வளைகாப்பு முதல் நாள் முதல் விநாயகர் சதுர்த்தி வரை VLOG||THIRUMATHI ILLAM VLOGS

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #thirumathiillam#valigappu#seemandham
    MAKE UP DONE BY MRS.KRITHIKA
    www.instagram....
    WHATSAPP NUMBER
    8925266656
    FOR BUSINESS PROMOTION KINDLY MAIL ME TO THIRUMATHY.ILLAM@GMAIL.COM 🙏

КОМЕНТАРІ • 374

  • @srigayathrisrigayathri6397
    @srigayathrisrigayathri6397 3 роки тому +80

    சூப்பர் ஆஷா தாயும் குழந்தையும் நலமுடன் பிறக்க நான் கடவுள்ளே வேண்டுகிறேன் ஆஷா🙏💕💐

  • @kanimozhirajeshkannan9543
    @kanimozhirajeshkannan9543 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ஆஷா...வாழ்க வளமுடன் நலமுடன்...take care of ur health ma.😍😍😍😍

  • @marimari1070
    @marimari1070 3 роки тому +6

    அக்கா நீங்க நீண்ட நாள் பல்லாண்டு வாழ்த்துக்கள் சகோ இனொரு விஷயம் gift எல்லோகும் கிடைக்காது நீங்க ரொம்ப கொடுத்து vachauga

  • @meenaprabu8959
    @meenaprabu8959 3 роки тому +1

    வணக்கம் ஆஷா சுறுசுறுப்பான பெண் நல்ல எண்ணங்கள் நிறைந்த பெண்மணி உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் நல்ல மனிதர்கள் நிறைய நண்பர்கள் ஆரோக்கியம் நிறைந்த அழகான உறவுகள் அனைத்துக்கும் வழிகாட்டும் நீங்கள் பலம் நிறைந்த பெண்மணி உங்கள் குடும்பத்தைப் நன்றாகவும் அழகாகவும் அறிவாகவும் வழிநடத்தி செல்கிறீர்கள் உங்கள் பதிவு அனைத்தும் அருமை சிறந்த குடும்பத் தலைவி உங்கள் தாய்மையை போற்றுகிறேன் நன்றாகவும் நிறைவாகவும் இருந்தது இந்தப் பதிவு உங்களுக்கு சுக பிரசவம் ஆக மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டிக்கொள்கிறேன் நன்றி அன்பே சிவம் 👌👌🙏🙏🙏🙏🙏

  • @vidyasampathkumar6571
    @vidyasampathkumar6571 3 роки тому +2

    Today vlog super asha.saree and blouse design excellent.

  • @Rajendran9191
    @Rajendran9191 3 роки тому

    சீக்கிரமே நாங்கள் குட்டி ஆஷாவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நல்லபடியாக குழந்தை பிறக்க பிரார்த்திக்கிறேன் ஆஷா சிஸ்டர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @savithric139
    @savithric139 3 роки тому

    கர்ப்பரஷாம்பிகை உங்களுக்கு அருள்புரிவாள்.
    தாங்கள்பாபாவிடம்என்பெண்ணுக்கு சந்தான பாக்யம் வர வேண்டும் வேண்டி கொள்ளவும். இனி அதிகம் வெளியே போகவேண்டாம். தினம் கர்ப்பரஷாம்பிகை ஸ்லோகம் சொல்லவும். வாழ்கவளமுடன்

  • @lavenderpaisley8801
    @lavenderpaisley8801 3 роки тому

    I am Mary.I am following your channel for long time.naan oru aari designer.ungaluk oru blouse ku aari work pannanum nu romba naala nenaichen.adhukulla naan conceive aayiten.waiting for my delivery this month.when possible surely I will surely work for you.take care

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 3 роки тому

    Dear, sure u will hv baby girl. Vy soon ur family will looks like this 👨‍👨‍👧‍👦.👩🇸🇬👍👍🙌🙌🙌

  • @priyankajakkli6633
    @priyankajakkli6633 3 роки тому +3

    Celebrate pregnancy Aasha akka. Wishing all goodness to u

  • @Raiyanssamayal
    @Raiyanssamayal 3 роки тому

    So happy sis na ungaluku dua seirean sis

  • @devarajdeva7632
    @devarajdeva7632 3 роки тому +1

    Spr😍

  • @saibagavathi677
    @saibagavathi677 3 роки тому

    ஆஷா ரொம்ப நல்லா இருக்கு உங்க வீடியோ நானும் சாய் அப்பா தான் கும்புடறேன்

  • @rpmblackbeauty840
    @rpmblackbeauty840 3 роки тому

    Ungalukku ethu first delivery akka..pls solunga akka

  • @padmapadma4644
    @padmapadma4644 3 роки тому

    Hi dear looking too beautiful 🥰👍🏾
    Sure 100% baby girl with god's grace all de best ❤️

  • @renuga8940
    @renuga8940 3 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா,உங்களுக்கு சுகபிரசவம் ஆக கடவுளை வேண்டிக்கொள்கிறேன் அக்கா..நானும் கர்ப்பமாக இருக்கிறேன் அக்கா..2 baby 9month start ஆகிடுச்சு,குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டிக்கொள்ளுங்கள் அக்கா,எனக்கும் வளைகாப்பு பண்ணனும்னு ஆசை தான்,ஆனால் எங்கள் கிராமத்து பக்கம் முதல் குழந்தைக்கு மட்டும் தான் பண்ணுவாங்க,அதனால் வரலட்சுமி சாமி கும்பிட்ட போது,வளையல் வாங்கி வைத்து,வீட்டுக்கு அழைத்த 5 சுமங்கலி பெண்கள் மூலம் வளையல் போட்டுக்கிட்டேன் அக்கா...

  • @sathyaprabakaran
    @sathyaprabakaran 3 роки тому

    Hi sis.My hearty congrats.God bless u and ur Family.Im from Karthika channelBaby a pakka romba eager a wait pamran sis

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +3

    வாழ்த்துக்கள் ஆஷா தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நல்லபடியாக குழந்தை பிறக்கும் கார்த்திகா மாதிரி தோழி கிடைக்க கொடுத்து வச்சுஇருக்கனும் உங்கள் நட்பு என்றும் நிலைத்து இருக்கும் ஆஷா மகிழ்ச்சியா இருங்க 🙌🙌❤❤❤

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 3 роки тому

    U look so gorgeous with pretty smile in dimples. 👩🇸🇬👍👍👍

  • @karthickprithvick5554
    @karthickprithvick5554 3 роки тому

    Hi ka next month valaikappu .... Enku..

  • @hairudeenhairudeen7409
    @hairudeenhairudeen7409 3 роки тому

    Hi akka yanakum kulanthaiku ventikurga plz plz 😰😢 plz reply......

  • @kaushik.s3421
    @kaushik.s3421 3 роки тому

    Hii..mam..really happy to see this..
    And ur hairstyle was pretty..good🌷🍒🍑🍐🍏🍫

  • @mullaijai9487
    @mullaijai9487 3 роки тому

    Hii sis makeup, return gift, blouse with Saree all super sis nallapadiya Papa porakanum Om sairam 🙏🙏🙏

  • @DhanaLakshmi-cj2ht
    @DhanaLakshmi-cj2ht 3 роки тому

    Blouse stitching enga paniga andha shop pathi soluga sister

  • @samusarath30
    @samusarath30 3 роки тому

    Ungaluku girl tha porakum akka super makeup and God bless you akka

  • @kavithanagarajnagaraj6016
    @kavithanagarajnagaraj6016 3 роки тому +4

    Hi Asha very nice vlog
    Felt speech less by seeing this 😊
    🤞waiting for cute little Asha 🥰
    Stay bleesd and happy dr🥰

  • @sathyasathya9743
    @sathyasathya9743 3 роки тому

    Enakku baby kitakanumnu pray pannunga sister

  • @sai-sai
    @sai-sai 3 роки тому

    Ipdi aduthavanga nalla irukanumnu ovvoru ovvortharum ninaikiradhu evlo alaga iruku theriyuma...aana enna suththi irukuradhu Elam poramai vanjaga ennam ulla jenmanga dhan enna suththi irukuranga...but enaku andha manasu varamatengudhu aana enna suththi manasula theeyaa erinju vendhu eriyura jenmanga dhan sis irukanga... Ennanu solla... And nalla manasu irukura nenga ennayum wish pannunga sis 9years aagudhu baby ila sikiram nallapadiya amaiya... And nalla padiya ungaluku delivery aaga na pray pandren..Om saii Ram

  • @dhanalakshmilakshimi185
    @dhanalakshmilakshimi185 3 роки тому

    Akka ungaluku girl baby tha porakanum

  • @priyadharsinir9678
    @priyadharsinir9678 3 роки тому +3

    Unga friendship life long continue aakum sis ❤ God bless u sis❤️
    we will pray for delivery sis😍

  • @jothilakshmi.p.k4427
    @jothilakshmi.p.k4427 3 роки тому

    Looking so gorgeous and you said your subscriber is a best friend i am not your friend. 🤔

  • @mummysamayal7252
    @mummysamayal7252 3 роки тому +3

    வளைகாப்பு function super akka.. 💐💐

  • @devameena4846
    @devameena4846 3 роки тому

    enakagavum prey pannunga plz baby venum

  • @newcreation21.5
    @newcreation21.5 3 роки тому

    மிகவும் சந்தோசமான நாள் அக்கா 🥰☺️எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது🤗🥰🥰 மேலும் உங்களது அன்புக்கு மிக்க நன்றி அக்கா 😊 உங்களுக்கும் அண்ணாவுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐 அக்கா 🤝 மேலும் தம்பியையும், அம்மாவையும் , உமா சகோதரியையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 😊🥰🥰 அக்கா

  • @banuashokbanuashok6592
    @banuashokbanuashok6592 3 роки тому

    God bless you Sis baba blessing yepovum irukum

  • @santhiyasanthiya6853
    @santhiyasanthiya6853 3 роки тому

    Sister return gift super pls share the Amazon link

  • @amuthas1734
    @amuthas1734 3 роки тому +4

    கடவுள் அருளால் நன்றாக இருப்பீங்க சகோதரி 🙏🙏

  • @mangaisundar9353
    @mangaisundar9353 3 роки тому

    Congrats akka.may God bless you.waiting for kutty asha

  • @jayakumarthangaraj7163
    @jayakumarthangaraj7163 3 роки тому

    Hi girl baby poragum sister my wishes makeup super

  • @deepisisy3138
    @deepisisy3138 3 роки тому

    Na eppo pregnant ah erukka yanakku sugar erukku mam 4 month aaguthu mam papa nallabadiya progakkanum nu baba ketta pray pannikoga nanum ore baba bakthar tha mam I love baba mam nanum ungalukku pray pannikra mam🥰😍

  • @subhavarshini3526
    @subhavarshini3526 3 роки тому

    Akka ur cute.waiting for girl baby

  • @saranthamarai4670
    @saranthamarai4670 2 роки тому

    Return gift link thanga akka🙏🥰

  • @vijayalakshmik3824
    @vijayalakshmik3824 3 роки тому

    Makeup pandraduku munnadi Uma nu nenachan

  • @gayathrimanjula8972
    @gayathrimanjula8972 3 роки тому

    Hii sister.Papa nalla padiya poraka en valthukal

  • @vasanthig351
    @vasanthig351 3 роки тому

    Super akka unkalku ponnu pirakatum ennodu vazhuthukal

  • @priyaraju8615
    @priyaraju8615 3 роки тому

    Vaalga Valamudan sister

  • @babu_deepu_742
    @babu_deepu_742 3 роки тому +11

    Congrates akka every time ur vlog so special ❤️

  • @sonasona7451
    @sonasona7451 3 роки тому

    Neenga love mrg ah akka

  • @natakalapaveethra5270
    @natakalapaveethra5270 3 роки тому

    Congrats sister

  • @RaviKumar-ty3lu
    @RaviKumar-ty3lu 3 роки тому

    Nice asha take care stay blessed

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +1

    Truly ur lovable brother and sister karthika family....god bless u

  • @rajdevi8645
    @rajdevi8645 3 роки тому

    Tailor shop pp tell me

  • @kavithadharma9850
    @kavithadharma9850 3 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    All ur youtubesfriends sosuperb

  • @munishakutty2018
    @munishakutty2018 3 роки тому

    Unkaluku girl baby than

  • @DD-sh5fn
    @DD-sh5fn 3 роки тому

    Vaazhthuhal 🎉 🎊

  • @lekhaashwinilekhaashwini1933
    @lekhaashwinilekhaashwini1933 3 роки тому

    Nice and beautiful vlog

  • @revathisamundeswari5914
    @revathisamundeswari5914 3 роки тому

    Hi asha akkaa take care of your health bee safe akaa

  • @tenkasisaralchannel4324
    @tenkasisaralchannel4324 3 роки тому

    Sister super make up is beautiful

  • @hariniposhika4412
    @hariniposhika4412 3 роки тому

    Return gift super sis, ❤️❤️❤️

  • @maladayalan3325
    @maladayalan3325 3 роки тому

    Congrats akka sikrama kutty asha pappa varatum

  • @maheshdrawingchannel60
    @maheshdrawingchannel60 3 роки тому +2

    Akk a amozon bowl spoon gift link send panuga akka

  • @-nagaraj-1414
    @-nagaraj-1414 3 роки тому

    Super thala

  • @santhiyaganesan2793
    @santhiyaganesan2793 3 роки тому +1

    hi sis thankyou so much we brought our new home by seeing your pariharam video it happened, thank you may sai showers his blessings on you and your family

  • @muthulakshmi4589
    @muthulakshmi4589 3 роки тому

    Nice vlog sis.God bless you.

  • @yamunayammu8467
    @yamunayammu8467 3 роки тому

    Super blog Akka.god bless u

  • @arunamspandian3908
    @arunamspandian3908 3 роки тому +6

    வணக்கம் தோழி எல்லாமே சூப்பர் புடவையும் சூப்பர் பரிசு பொருட்கள் அனைத்தும் அருமை இனி தாய்செய் நலனில் கவனமாக இருக்க வேண்டும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் எனக்கு என்னமே உங்களுக்கு பொண்ணு பொறக்குமுனு தோனுது தோழி

  • @swethasdiary5109
    @swethasdiary5109 3 роки тому

    Happy seemandham sister our had a beutiful mom to care

  • @shunmugapriyav9607
    @shunmugapriyav9607 3 роки тому +1

    Superakka,omsairam😀😍🙏👌👌💞💞💞✋🍫🍫🍰🌹🎁🎁🎁🎂

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 3 роки тому

    Super sis 🥰

  • @aarudhraslifestyle4405
    @aarudhraslifestyle4405 3 роки тому +2

    உங்கள் வளைகாப்பு ரொம்ப ரொம்ப மனசுக்கு சந்தோசமாக இருந்தது

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj 3 роки тому

    Spr tc sis and ur baby😍👍💕

  • @priyavishanth1695
    @priyavishanth1695 3 роки тому

    Alaga irukenga ka red saree la😘😘😘

  • @selviselvi6654
    @selviselvi6654 3 роки тому

    Very neat and natural makeup

  • @durgadevirathnam3292
    @durgadevirathnam3292 3 роки тому

    God bless you Akka 😘😘

  • @hanushikahanu6487
    @hanushikahanu6487 3 роки тому

    Nice sister god bless you

  • @sreedharani3910
    @sreedharani3910 3 роки тому +2

    God bless you sister life Long happy a irupiga love you sister

  • @KavithaK-fb3mc
    @KavithaK-fb3mc 3 роки тому

    Superb vlog sissy...

  • @bhoons.n4684
    @bhoons.n4684 3 роки тому +1

    Congrats akka eagerly waiting for kutty aasha take care sissy ..sai appa blesses always with you ka

  • @muthujanaki9266
    @muthujanaki9266 3 роки тому

    Super sis God bless you sis

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Babadecorsosupersis

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Thai mama side so superb

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Invitation superb

  • @kavinfood1677
    @kavinfood1677 3 роки тому

    Wish you all the best akka

  • @sathya6670
    @sathya6670 3 роки тому +1

    Blouse price solluga

  • @pinglaygowrishanker9385
    @pinglaygowrishanker9385 3 роки тому +1

    Super vlog akka loved it and stay blessed akka🥰🥰😘😘❤❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 3 роки тому +1

    Awesome Asha sister..I think you enjoyed lot..your Baby shower function and nice return gifts..you too looked very Gorgeous in that saree and costume...for your kind information..my name is also kavitha..I'm your big fan of your Thirumadhi illam channel...your video each and every thing.👌👌👌👌God(Baba)bless you and your family..take care sister. I'm now eagerly waiting to see your function gifts 😉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Bowlandspoonsosuperb

  • @abisekar4207
    @abisekar4207 3 роки тому

    Vazhthukkal asha sister

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 3 роки тому

    You look pretty sis

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Superswamydecorsis

  • @atchayakumar5584
    @atchayakumar5584 3 роки тому +1

    Super sis 😘😘Iam first comment

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Kavithamam so wishes

  • @deepikas4200
    @deepikas4200 3 роки тому

    👌🏻

  • @srishar0382
    @srishar0382 3 роки тому +2

    God bless you. Praying for safe delivery. Sai is with you.

  • @sherrythomas8199
    @sherrythomas8199 3 роки тому

    How many weeks now??

  • @rameshilakkiyasri454
    @rameshilakkiyasri454 3 роки тому

    ஆஷா நீங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்குக்கீங்க . உங்களுக்கு நல்ல படியாக பெண் குழந்தை பிறக்கும் ஆஷா நான் சாய் அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன். Neenga eppoum happya santhosama erkanum dear. God bless you ma..om sai ram🙏🙏🙏🍼🍼🍼

  • @Sashu_Vlogz_
    @Sashu_Vlogz_ 3 роки тому

    Ipo neenga normal ah sapduvingala sis.... Ila diabetic diet thana

  • @sarojarajam8799
    @sarojarajam8799 3 роки тому

    Good night sister

  • @kalaiselvishanmugasundarm
    @kalaiselvishanmugasundarm 3 роки тому

    Hi Asha sister... Congratulations to you....