Enna Solla Pogirai | Ajith Kumar | A.R. Rahman | Tamil | Lyrical Video | HD Song

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2017
  • Listen to this romantic song with lyrics.
    Kandukondain Kandukondain is one the Best Love Romantic Drama. Oscar award winner A.R. Rahman and Ajithkumar joined hands together in the film. Speciality of the song is bollywood actress Tabu acted with Ajith kumar in A.R. Rahman musical.
    என்ன சொல்ல போகிறாய் - கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் படத்தில் இருந்து சூப்பர் ஹிட் தமிழ் மற்றும் ஆங்கில பாடல் வரிகளுடன்! அஜித் குமார் - A.R. ரகுமான் இனைந்து கலக்கிய பாடலை கேட்டு மகிழுங்கள்!
    Track Details :
    Song : Enna Solla Pogirai
    Movie : Kandukondain Kandukondain
    Cast : Mammootty, Ajith Kumar, Aishwarya Rai, Abbas, Tabu
    Singer : Shankar Mahadevan
    Music Director : A.R. Rahman
    Lyricist : Vairamuthu
    Director: Rajiv Menon
    Producer: S. Thanu, A.M. Rathnam
    Production Company : V Creations
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #ennasollapogirai #kandukondainkandukondain #saregamatamil

КОМЕНТАРІ • 6 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  19 годин тому +1

    ▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @user-xc5bk4wy9v
    @user-xc5bk4wy9v 5 місяців тому +119

    2024 la yarellam intha song kekuringa oru like poodunga 😮

  • @mr.pandiyan20996
    @mr.pandiyan20996 Рік тому +3692

    2023 ல யாராச்சும் இருக்கீங்களா

  • @Rain..........
    @Rain.......... 2 місяці тому +28

    24 ஆண்டுகள் ஆகிவிட்டது , ஆனாலும் இந்த பாடலை கேட்டு ஒருநாளும் சலித்து போவதில்லை...❤

  • @_mathi_.x._
    @_mathi_.x._ 6 місяців тому +20

    Anybody 2024 here this iconic song ✨🎶

  • @swethaimmanuvel3050
    @swethaimmanuvel3050 3 роки тому +6482

    2021 laium entha song kekkuravanga oru like podunga 😍

  • @sundharg7063
    @sundharg7063 3 роки тому +5320

    இந்த song எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் ....🤔அன எனக்கு ரொம்ப பிடிக்கும்................❤️❤️❤️😘😘😘

  • @azammohammedazammohammed1944
    @azammohammedazammohammed1944 Рік тому +57

    இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது பிடிப்பவர்கள் லைக் பண்ணவும் ❤❤❤❤❤❤❤💯💯💯🥰🥰🥰🥰

  • @mohamedhussain7695
    @mohamedhussain7695 3 роки тому +4630

    இறைவா மனிதனாக என்னை படைத்தாய்...? அதிலும் என்னை தமிழனாக படைத்த உனக்கு நன்றி.(247 தமிழ் எழுத்துக்களின் பெருமை)

  • @PraveenKumar-zq7xc
    @PraveenKumar-zq7xc 3 роки тому +4677

    💯💯💯எதிர்பாராமல் ஒரு பயணம் செய்யம் போது இப்பாடலை கேட்டேன் அதிலிருந்து இப்பாடலுக்கு அடிமை😍😍😍

  • @ajinanto5860
    @ajinanto5860 2 роки тому +83

    ஒருதலை காதலர்களின் தேசியகீதம் ❤️❤️❤️

  • @nandananandus7226
    @nandananandus7226 Рік тому +16

    Tamil what a poetryc language♥️. Love from kerala. Tamil songs addicted

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +2359

    ஏ ஆர் ரஹ்மான் இசையில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்❤ 2022 ல் இந்த பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

  • @yesyoucapitalist
    @yesyoucapitalist 3 роки тому +2809

    ஒரு தலை காதலின் வலி புரியும் இப்பாடலை கேட்கும் போது💞👑🙁

  • @harishbabu2867
    @harishbabu2867 2 роки тому +10

    എന്താ feel ❤️❤️❤️❤️ hed set കേൾക്കണം വേറെ level💛💛💛💛💛💛💛

  • @manirajk782
    @manirajk782 Рік тому +87

    This is not a song it's an ADDICTION 💔

  • @VysakhKannur385
    @VysakhKannur385 3 роки тому +709

    മലയാളികൾ എത്താത്ത റഹ്മാനിസമോ...കൊള്ളാം 😊
    ARR ❤️

  • @AsaimariambiAsha
    @AsaimariambiAsha Місяць тому +5

    2024 ல்ல யாராச்சும் இந்த பாடலை ரசிகிறிங்களா❤

  • @user-so5ky9ju4j
    @user-so5ky9ju4j 3 роки тому +931

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் இனிமையான பாடல்🤗🤗🤗🤗

  • @mohamedjahid3581
    @mohamedjahid3581 4 місяці тому +8

    2024 irukkingal😊

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому +20

    Celebrate #VeeranThiruvizha from #HiphopTamizha 's #Veeran now ▶ua-cam.com/video/GegUx30lPhY/v-deo.html

  • @anugrahohmz512
    @anugrahohmz512 2 роки тому +231

    2023 ൽ ഈ പാട്ടു തേടി വന്നവരുണ്ടോ 😍
    എന്റെ പൊന്നോ.. മലയാളികൾക്ക് A R റഹ്മാന്റെ ഇതു പോലെയുള്ള പാട്ടുകൾ ഏന്നും ഒരു weakness ആണ് 💞

    • @mazzukka
      @mazzukka Рік тому +2

      2022 august

    • @ZinedineMuhammed
      @ZinedineMuhammed Рік тому +2

      ഉണ്ടല്ലോ ....
      Screenrecord ചെയ്ത് audio aaki convert ചെയ്യാൻ വന്നതാ ❤️

    • @akshayroy163
      @akshayroy163 Рік тому +2

      ❤❤🔥🔥

    • @hashimh4597
      @hashimh4597 Рік тому +1

      @@ZinedineMuhammed 😥

    • @sahubabu8477
      @sahubabu8477 Рік тому +1

      E w ne hebar

  • @manikandansk3298
    @manikandansk3298 2 роки тому +993

    இப்படி செதுக்கிய காதல் வரிகளை பார்த்து கேட்டு ரசித்த கடைசி தலைமுறை நாம்தான் 90'kids ,2022 ல் துபாயில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.❣❣❣

    • @kanagajaynithasuriya2135
      @kanagajaynithasuriya2135 2 роки тому +6

      Today I am hearing

    • @venkatsan416
      @venkatsan416 2 роки тому +14

      நான் கேரளா

    • @lakshmipathi8283
      @lakshmipathi8283 2 роки тому +10

      ஆமாங்க ஜி
      90 கிட்ஸ் நாமதான்

    • @peterpaulchandra7355
      @peterpaulchandra7355 2 роки тому +3

      Me also

    • @arivuanbu7200
      @arivuanbu7200 2 роки тому

      @@lakshmipathi8283 ஒரு வட நாட்டானாவது ஐயா என்று சொல்லியோ அல்லது நம் தெய்வங்களை வணங்கியோ பார்த்தீர்களா..தவறியும்கூட அவன் வணக்கம் என்றும்.கூறமாட்டான்.நாம் தான் நமஸ்காரம்,ஜி,அவனது சடங்குகள் உடைகள் எல்லாவற்றையும் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்.அவன் தவறிகூட அவன் பழக்கத்தை நம்.இடத்தில் பிழைக்க வந்தும் மாற்றமாட்டான்.சிந்திப்பீர் அன்பரே

  • @madhanbs6486
    @madhanbs6486 Рік тому +15

    ஏறக்குறைய 2000 முதல் 2015 வரையிலான பாடல்கள் நம் மனதில் பதியும்படியான பாடல்கள் நிறைய இருந்தன ...
    ஆனால் 2016 பிறகு வந்த பாடல்கள் நன்றாக உள்ளன ஆனால் மனதில் பதியும்படியான பாடல்கள் இல்லை ...
    அந்த வகையில் இந்த பாடல் காலம் கடந்தும் நிலைக்கும் எல்லோரின் மனதிலும் ...

  • @abhigyanshubhamsingh
    @abhigyanshubhamsingh Рік тому +196

    One day I'll learn Tamil and Malayalam just to enjoy the melody even more🤟

  • @gomathiakkavalichasollu3975
    @gomathiakkavalichasollu3975 3 роки тому +473

    காலங்கள் மாறலாம் ஆனால் பாடல் வரிகள் மாறாது இன்னும் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் இப் பாடல் கேட்பேன் நீங்கள் கேட்பீர்களா

  • @thamizhmakkalinoruvan3889
    @thamizhmakkalinoruvan3889 2 роки тому +279

    இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : இதயம் ஒரு கண்ணாடி
    உனது பிம்பம் விழுந்ததடி
    இதுதான் உன் சொந்தம்
    இதயம் சொன்னதடி கண்ணாடி
    பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி
    கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
    ஆண் : நீ ஒன்று சொல்லடி
    பெண்ணே இல்லை நின்று
    கொல்லடி கண்ணே எந்தன்
    வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
    என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : விடியல் வந்த பின்னாலும்
    விடியாத இரவு எது பூவாசம் வீசும்
    உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட
    பின்னும் இருளாத பாகம் எது
    கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி
    ஆண் : பல உலக அழகிகள்
    கூடி உன் பாதம் கழுவலாம்
    வாடி என் தளிா் மலரே இன்னும்
    தயக்கமென்ன என்னைப் புாியாதா
    இது வாழ்வா சாவா
    ஆண் : என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    நியாயமா நியாயமா
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    மௌனமா மெளனமா
    என்ன சொல்லப் போகிறாய்

  • @dinaadinesh9824
    @dinaadinesh9824 7 місяців тому +6

    நாள்தோறும் ஒருமுறை சரி கேட்கும் song ❤ 2023

  • @manomass4130
    @manomass4130 Рік тому +7

    2023 la yaaralam intha song kekuringa friends ❤🔥❤

  • @honeym4860
    @honeym4860 3 роки тому +370

    இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்தடி
    இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
    செம்ம லைன்

  • @ramrocky5157
    @ramrocky5157 3 роки тому +601

    அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே.....
    ♥♥ அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டும் ♥ அருமையான வரிகள் ♥

    • @muthukumar9163
      @muthukumar9163 3 роки тому +2

      💞💓💗💖💝💕💘💌❣❤🧡💛💚💟🖤💜💙

    • @appuappu3354
      @appuappu3354 3 роки тому +3

      It's true

    • @sanjisanji6241
      @sanjisanji6241 3 роки тому +2

      Nice

    • @bakiyarajg7547
      @bakiyarajg7547 3 роки тому +2

      ஆம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னை நான் மறந்து விடுகின்ற பாடல்🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌

    • @msgamer1435
      @msgamer1435 2 роки тому

      Irukkattuk athukku enna ippo

  • @sanmugasamy7610
    @sanmugasamy7610 2 роки тому +9

    இல்லை என்று சொல்ல ஒரு கனம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய்.....❤❤❤❤❤

  • @isathjamilniyaaz3721
    @isathjamilniyaaz3721 Рік тому +1

    வைரமுத்துவின் அருமையான வரிகள்....இருள் வந்த பின்னாலும் இருளாதா பாகம் எது ,,, மலர் வாசம் வீசும் உந்தன் கூந்தலடி.....ஆஹா

  • @RameshRamesh-xn7hn
    @RameshRamesh-xn7hn 2 роки тому +356

    உலகெங்கும் தமிழை பரவ விட்டவர் AR Rahman🔥🔥😎

  • @jeyajeya4756
    @jeyajeya4756 3 роки тому +931

    அஜித் காதல் நிராகரிப்பு சீனில் கோபத்தையும் வேதனையையும் அழகான நடிப்பின் மூலம் காட்டியிருப்பார்.....

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому +23

    The electrifying #Bikili song from #VijayAntony 's #Pichaikkaran2 is here ▶ ua-cam.com/video/726nhcqjeLQ/v-deo.html

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому +38

    #Sandy 's #DangerQueen music video from our #SaregamaOriginals is here ▶ ua-cam.com/video/kttMQSo-P1c/v-deo.html

  • @imnihaaal9035
    @imnihaaal9035 3 роки тому +1985

    മലയാളികൾ ഇവിടെ
    🖤
    *Thankyou for 1 k like* ♥️

  • @meenakshipandiyar7064
    @meenakshipandiyar7064 2 роки тому +54

    இதயம் ஒரு கண்ணாடி... உனது பிம்பம் விழுந்ததடி... இதுதான் உன் செந்தம் இதயம் சென்னதடி..

  • @TamilDove
    @TamilDove Рік тому +11

    Really Ajith Kadhal Mannan. ❤️

  • @amc_99
    @amc_99 Рік тому +9

    Who r all here to feel this song in 2k23...this song is one of the romantic masterpieces of ARR 🔥🔥😍

  • @murugannandam7877
    @murugannandam7877 2 роки тому +337

    அஜித் சார், தபு ரெண்டு பேரும் .. கண்ணு முன்னாடி வந்து வந்து போகும் பாடல்... அழிவில்லாத தமிழுக்கு மேலும் ஒரு மகுடம் 👍

  • @cibikshavadanaaag7113
    @cibikshavadanaaag7113 3 роки тому +632

    Any 2k kids love this song .i m 2k kid nd addicted to this song
    2k kids attendence here?

    • @nirmal1096
      @nirmal1096 3 роки тому +1

      I to anna

    • @tharaniikumarvelu6013
      @tharaniikumarvelu6013 3 роки тому +1

      Yes yes ❤️

    • @dhanushk7597
      @dhanushk7597 3 роки тому +4

      My parents marriage album's one of the song ..
      I'm listening because I love this song from their album

    • @sugapriya6781
      @sugapriya6781 3 роки тому

      Romba❣️ becoz my lover favourite song

    • @dhanushk7597
      @dhanushk7597 3 роки тому +3

      @@sugapriya6781 He have a good taste

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH Рік тому +6

    🗓️2023 காதலர் தினம்....♥️✨

  • @helloevery1700
    @helloevery1700 Рік тому +4

    2040 இந்த song a யாரு கேக்குறது

  • @GPSwamy
    @GPSwamy 2 роки тому +426

    80's கலில் பிறந்தவர்களுக்கு இது வெறும் பாடல் அல்ல...இது ஒரு உணர்வு...அந்த அளவுக்கு இந்த பாடல் வரிகள் இதயத்தின் அளத்தில் ஆட்கொண்டு இருந்தது இருக்கிறது...

    • @msenthiltitangmail
      @msenthiltitangmail 2 роки тому +1

      உண்மைதான்

    • @jaisankar1159
      @jaisankar1159 2 роки тому +9

      Ooo true ... I'm 2k aana antha love true ... Epa yaru athu maary unmaiya irka... 80' love best ... Punithamanathu.... Paarpathum matume santhosam yentru love panikiga eppa aptya....

    • @warmfiregaming7757
      @warmfiregaming7757 2 роки тому +7

      இல்லை இன்றும் என்றும் உண்மை யான காதல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது

    • @adhiyamannedumananji3594
      @adhiyamannedumananji3594 2 роки тому +15

      90's க்கும் தான்

    • @manasmanas9051
      @manasmanas9051 2 роки тому +2

      True

  • @sreeragssu
    @sreeragssu 3 роки тому +676

    AR റഹ്മാന്‍റെ അക്കാലത്തെ ഹിറ്റ് പാട്ടുകള്‍ക്ക് ഇന്നും ഫാന്‍സ് ഉണ്ട്.. എത്രയെത്ര പാട്ടുകളാണ് കുറഞ്ഞ വര്‍ഷങ്ങള്‍ക്കുള്ളില്‍ അദ്ദേഹം ചെയ്തത്

    • @Ajnas187
      @Ajnas187 3 роки тому +7

      ശരിയാണ്

    • @hamzaraihankodualalanallur3276
      @hamzaraihankodualalanallur3276 3 роки тому +12

      റഹ്മാൻ എന്റെ നാട്ടുകാരനാണ്

    • @k.kalaivanik.kalaivani8186
      @k.kalaivanik.kalaivani8186 2 роки тому +1

      😀😀😀😀

    • @chinnasamy8975
      @chinnasamy8975 2 роки тому +1

      Enna da jelebi ya puttu puttu vaichurukinga ithu enna language yaarukkaavathu theriyumaa therinjaa sollunga

    • @avj2391
      @avj2391 2 роки тому +1

      @@chinnasamy8975 malayalam

  • @sanjayyk7007
    @sanjayyk7007 4 місяці тому +3

    2024 யார் எல்லாம் இந்த பாட்டை கேக்குறாங்க

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Місяць тому +4

    ua-cam.com/video/EoyJ4eWHE7s/v-deo.html
    Listen To The Song ##KartrathuNaanArithen Song From The Mesmerizing voice Of #SwethaG.

  • @srinandhinis412
    @srinandhinis412 3 роки тому +1801

    One side loverku puriyum intha song oda feeling

  • @thakshathaksha8955
    @thakshathaksha8955 2 роки тому +75

    தமிழ் மொழியில் மட்டுமே இப்படி உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது தமிழன் என்று செல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🦋

    • @tamilselvakadungo95
      @tamilselvakadungo95 Рік тому +1

      ​​​@༼ཆ༽ நீ சொல்வது உண்மைதான்.ஆனால் தமிழ் மொழியின் பழமைக்கும், தூய்மைக்கும்,சிறப்புக்கும் எந்த மொழியும் ஈடாகாது. உலகின் முதன் மொழி தமிழே.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому +7

    ▶ua-cam.com/video/N3mgIJYPNoo/v-deo.html
    Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 роки тому +66

    Groove to #PothiPothiValathaPullaMegala from #VaralaruMukkiyam now - ua-cam.com/video/qikhRup0vtc/v-deo.html

  • @ManisureshMani
    @ManisureshMani 3 роки тому +990

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாட்டு

  • @latha6996
    @latha6996 3 роки тому +75

    എന്റെ പൊന്നോ,എന്താ പാട്ട്
    Love from malooss

  • @pradeepselvam-nl5ue
    @pradeepselvam-nl5ue Рік тому +2

    2007 - 20** varai kettukkonde irruppen ❤️❤️💞

  • @hitman_editz4547
    @hitman_editz4547 Рік тому +5

    2023 la yarula entha song ah kekuringa

  • @harishsimon7799
    @harishsimon7799 2 роки тому +65

    🖤பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா ❤️

  • @sumanthkumar1033
    @sumanthkumar1033 3 роки тому +151

    இந்த பாடல் ஆச்சரியமாக இருக்கிறது, அதை மிகவும் நேசித்தேன்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому +7

    Latest foot-tapping song #MynaMyna from #Janakiram is here - ua-cam.com/video/TVAwZjaCTQc/v-deo.html

  • @AnandMishere
    @AnandMishere Рік тому +118

    Irrespective of age, this song will be enjoyed and cherished until the world exists.
    Shankar Mahadevan's first National Awards for best singer.

    • @aishdesai
      @aishdesai Рік тому +3

      ❤️🎵🎶🎵🎶🎵🎶🎵🎶

  • @OnlyOfficialCom
    @OnlyOfficialCom 3 роки тому +72

    இந்த பாடலுக்கு நான் அடிமை ❤💕😍💞

  • @satheeshpkd5820
    @satheeshpkd5820 3 роки тому +519

    മലയാളി ലോകത്തിൽ എവിടെയും എത്തും ❣️❣️❣️
    🔥🔥🔥🔥🔥മലയാളി ഡാ 🔥🔥🔥

    • @ripsonroy4396
      @ripsonroy4396 3 роки тому +4

      Oompan..

    • @Afsurocks
      @Afsurocks 3 роки тому +3

      Malayali Oombi Punde😂🤣💦 Listening To our Tamil Song And Saying Idiots Mallu Bgrade Thacholis😂

    • @Ajnas187
      @Ajnas187 3 роки тому +1

      സത്യം

    • @TDMsivakumar
      @TDMsivakumar 3 роки тому

      😇

    • @kenzamaryam8912
      @kenzamaryam8912 3 роки тому +2

      Pennalllahhha😜😜😜😜😊

  • @gamingbalaji626
    @gamingbalaji626 5 місяців тому +6

    2024 ல யாராச்சும் இருக்கீகளா❤❤

  • @Selviselvi-fy3kr
    @Selviselvi-fy3kr Рік тому +2

    Etthanai murai kettaalum marakka mudiyathu inbam ❤️

  • @fate33312
    @fate33312 3 роки тому +26

    Anbe enthan kaathal solla nodi ondru pothumee ..........uff❣️
    Fav lines❤️❤️❤️
    Love from kerala

  • @myrx1002
    @myrx1002 3 роки тому +508

    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : இதயம் ஒரு கண்ணாடி
    உனது பிம்பம் விழுந்ததடி
    இதுதான் உன் சொந்தம்
    இதயம் சொன்னதடி கண்ணாடி
    பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி
    கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
    ஆண் : நீ ஒன்று சொல்லடி
    பெண்ணே இல்லை நின்று
    கொல்லடி கண்ணே எந்தன்
    வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
    என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : விடியல் வந்த பின்னாலும்
    விடியாத இரவு எது பூவாசம் வீசும்
    உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட
    பின்னும் இருளாத பாகம் எது
    கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி
    ஆண் : பல உலக அழகிகள்
    கூடி உன் பாதம் கழுவலாம்
    வாடி என் தளிா் மலரே இன்னும்
    தயக்கமென்ன என்னைப் புாியாதா
    இது வாழ்வா சாவா
    ஆண் : என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    நியாயமா நியாயமா
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    மௌனமா மெளனமா
    என்ன சொல்லப் போகிறாய்

  • @anuanusiya347
    @anuanusiya347 Рік тому +8

    என்னோட புருஷன் எனக்காக tiktok seitha song

  • @SINGLE_007
    @SINGLE_007 Рік тому +1

    Enna solla pogirai 😢😢😢😢😢😢❤

  • @arunamigo5367
    @arunamigo5367 3 роки тому +828

    Beauty of tamil language ❤and music ❤evalo azhagana paatu
    Love 😍From kerala

  • @Arun-wc5jw
    @Arun-wc5jw 4 роки тому +365

    காதலை சொல்ல ஒரு கனம் போதும்
    ஆனால் அதை மெய்ப்பிக்க ஒரு ஆயுள் வேண்டும்
    உண்மையான வரிகள்♥️

  • @skishore295
    @skishore295 3 місяці тому +7

    2024 la yarachum irukingala pah ❤️🤚🏻

  • @malinimalini3090
    @malinimalini3090 2 роки тому +2

    Yanaku fav song all time ❤️❤️❤️❤️

    • @nithishnithish5823
      @nithishnithish5823 2 роки тому +1

      Hi malini hi …..na idha solliye aaganum….😅😂😂🤣

  • @arumugams2753
    @arumugams2753 3 роки тому +58

    5.1.2021 ku apram yarachum indha song kakingala 🙋

  • @JK-se6zb
    @JK-se6zb 3 роки тому +34

    ❤️ இதயம் ஒரு கண்ணாடி
    அதில்,
    உனது பிம்பம் விழுந்ததடி....
    இது தான் உன் சொந்தம்
    இதயம் 💓 சொன்னதடி...🎉❤️
    பல ஆயிரம் முறை கேட்டு விட்ட என் செவிகள்....
    மீண்டும் கேட்க காத்து கொண்டு இருக்கின்றன...
    2000 முதல்....

  • @nothingbut-yk7ff
    @nothingbut-yk7ff Рік тому +3

    2024 yarallam intha song kepinga

  • @prabushangersubramaniyam4065
    @prabushangersubramaniyam4065 5 місяців тому +2

    நாங்க 2024 யும் இருக்கம் இந்த பாட்டுக்காக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yes

  • @clicknclickz3495
    @clicknclickz3495 3 роки тому +913

    காலையில் எழுந்து இந்த பாடலை கேட்டுவிட்டால் அவ்வளவுதான் அந்த நாள் முழுக்க நான் இவ்வுலகிலேயே இருக்க மாட்டேன் பாடிக்கொண்டே மிதந்து கொண்டிருப்பேன்.....உங்களில் எத்தனை பேர் இந்த மாறி இருக்கீங்க

  • @hemasweetie2523
    @hemasweetie2523 3 роки тому +655

    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Male : Sandhana thendralai
    Jannalgal thandithal
    Nyaayamaa nyaayamaa
    Male : Kaadhalin kelvikku
    Kangalin badhil enna
    Maunamaa maunamaa
    Male : Anbae endhan kaadhal solla
    Nodi ondru pothumae
    Adhai naanum
    Meippikkathanae
    Oru aayul vendumae
    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Male : Sandhana thendralai
    Jannalgal thandithal
    Nyaayamaa nyaayamaa
    Male : Kaadhalin kelvikku
    Kangalin badhil enna
    Maunamaa maunamaa
    Male : Anbae endhan kaadhal solla
    Nodi ondru pothumae
    Adhai naanum
    Meippikkathanae
    Oru aayul vendumae
    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Male : Idhayam oru kannaadi
    Unadhu bimbam vizhunthathadi
    Idhuthaan un sondham
    Idhayam sonnathadi
    Male : Kannaadi bimbam katta
    Kayir ondrum illaiyadi
    Kannaadi oonchal
    Bimbam aadudhadi
    Male : Nee ondru solladi pennae
    Illai nindru kolladi kannae
    Endhan vaazhkkaiyae
    Undhan vizhivilimbil ennai
    Thurathaathae
    Uyir karaiyeraadhae
    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Male : Sandhana thendralai
    Jannalgal thandithal
    Nyaayamaa nyaayamaa
    Male : Kaadhalin kelvikku
    Kangalin badhil enna
    Maunamaa maunamaa
    Male : Vidiyal vandha pinnaalum
    Vidiyaadha iravu edhu
    Poovaasam veesum
    Undhan koondhaladi
    Ivvulagam irunda pinnum
    Irulaadha baagam edhu
    Kadhir vandhu paayum
    Undhan kangaladi
    Male : Pala uzhaga azhagigal koodi
    Un paadham kazhuvalaam vaadi
    Yen thalirmalarae
    Innum thayakkamenna
    Yennai puriyaadha
    Idhu vaazhvaa saavaa
    Male : Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Male : Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Nyaayamaa nyaayamaa
    Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Maunamaa maunamaa
    Enna solla pogiraai

  • @abhinavsaji7115
    @abhinavsaji7115 Рік тому +2

    ശങ്കർ മഹാദേവൻ sir ന്റെ മാസ്മരിക ശബ്ദം ❤

  • @NaveenKumar-qv8nn
    @NaveenKumar-qv8nn Рік тому +2

    2022 la yarukulam intha song pidikum

  • @APriya-cy8hj
    @APriya-cy8hj 3 роки тому +76

    2 k kids LA inamum enna madhiri yaaru indha Patti feel ketu feel pandrigalo oru podunga sister and brothers😜😜😜😚😚😚😚😚😚

    • @jaisankar1159
      @jaisankar1159 2 роки тому

      Oooo

    • @jaisankar1159
      @jaisankar1159 2 роки тому

      2k.... 90s yelathum fell onutha.... Na 90s illa 2k illa rentukum center

    • @assaali1747
      @assaali1747 2 роки тому +1

      Doesn't matter it's 90s or 2k if you u give worth Product it would be live for ever

    • @kratosGODofWaRrr
      @kratosGODofWaRrr 2 роки тому

      Me 2k kid And fan for This song

  • @vaishnavpv7433
    @vaishnavpv7433 3 роки тому +85

    A R rahman magic 😻😻

  • @sasiprema911
    @sasiprema911 Рік тому +6

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா

  • @MahishaKitchen
    @MahishaKitchen Рік тому +6

    இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    இதயம் ஒரு கண்ணாடி
    உனது பிம்பம் விழுந்ததடி
    இதுதான் உன் சொந்தம்
    இதயம் சொன்னதடி கண்ணாடி
    பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி
    கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
    நீ ஒன்று சொல்லடி
    பெண்ணே இல்லை நின்று
    கொல்லடி கண்ணே எந்தன்
    வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
    என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே
    இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    விடியல் வந்த பின்னாலும்
    விடியாத இரவு எது பூவாசம் வீசும்
    உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட
    பின்னும் இருளாத பாகம் எது
    கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி
    பல உலக அழகிகள்
    கூடி உன் பாதம் கழுவலாம்
    வாடி என் தளிா் மலரே இன்னும்
    தயக்கமென்ன என்னைப் புாியாதா
    இது வாழ்வா சாவா
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    நியாயமா நியாயமா
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    மௌனமா மெளனமா
    என்ன சொல்லப் போகிறாய்

    • @Saravanan-qx8hx
      @Saravanan-qx8hx Рік тому +1

      Supar lyircs❤️💞💕💓💓❣️❣️❣️❣️🧡🧡🧡💘🙏💖💝💝💖💖❤️💞💞💓💓❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🧡🧡🧡💘💙😆💗💞💞💗❤️❤️💖💖💝💝💝💝💝💝💝💝a r rahuman music amzing💘💙💞💗❤️💖💖💝💝💝💝

    • @MahishaKitchen
      @MahishaKitchen Рік тому

      @@Saravanan-qx8hx 👍

  • @Championmsd
    @Championmsd 2 роки тому +44

    விடியாத இரவு எது
    பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
    இவ்வுலகம் இருண்ட பின்னும்
    இருளாத பாகம் எது
    கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி!!

  • @blindthunder3715
    @blindthunder3715 3 роки тому +284

    എത്ര കേട്ടാലും മതി ആവുന്നില്ല.. feel the music എന്നൊക്കെ പറയുന്നത് ഇതാണ്

    • @sajnasajna6349
      @sajnasajna6349 2 роки тому +1

      Athe 💕💕

    • @sajnasajna6349
      @sajnasajna6349 2 роки тому +1

      😊

    • @sathyamoorthip4824
      @sathyamoorthip4824 2 роки тому +1

      GCSE ta use call

    • @chithraek3369
      @chithraek3369 2 роки тому +1

      അതെ 👍

    • @rahulpg1558
      @rahulpg1558 Рік тому +1

      ഇദയം ഒരു കണ്ണാടി ഉനത് ബിംബം വിഴുന്തതടി. ഇത് താൻ ഉൻ സ്വന്തം ഇദയം സൊന്നതടി 😍😍😍😍

  • @kansperstc
    @kansperstc 2 роки тому +30

    Hats off to Shankar Mahadevan. What a magical voice. He should sing more in tamil.

  • @Saravanan0408
    @Saravanan0408 6 місяців тому +4

    One side lovers தேசிய கீதம்❤

  • @user-dx4zn2jz4t
    @user-dx4zn2jz4t 3 роки тому +176

    2021ல இருந்து 2022..2023..2024..2028..2032..2039..2047..2052..2061..வரை யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிச்சு கிட்டு இருக்கீங்க.. 👍

    • @muthuxavier3872
      @muthuxavier3872 2 роки тому +10

      எங்களுக்கு time travel pantrathukku வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.. கிடைத்தால் நாங்களும் கேட்கிறோம்.. 2100 வரை...

    • @bdtamilthoughts1561
      @bdtamilthoughts1561 2 роки тому +1

      @@muthuxavier3872 😜😜😊

    • @DevaRajan-vf4ed
      @DevaRajan-vf4ed 2 роки тому +1

      I am on 80 - I do not know how long I will listen this super song.!

    • @user-xp4xp5ht4f
      @user-xp4xp5ht4f Місяць тому

      One on only ❤❤❤❤❤❤❤❤AR ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhaneeshkichu6243
    @dhaneeshkichu6243 3 роки тому +82

    എന്തൊരു feel ആണ് കേൾക്കുമ്പോൾ❤️

  • @AlwaysbeHappy-qz7lw
    @AlwaysbeHappy-qz7lw 7 місяців тому +2

    Atrackting song 💕💕💕💕

  • @akkinimalu3833
    @akkinimalu3833 Рік тому +1

    Enna solla pokirai❤🥺

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 роки тому +455

    கல்லூரி பருவத்தில் இதயத்தை வருடிய வரிகள் :)
    அழகு தமிழ் ;)

  • @varunvarun-wy4mw
    @varunvarun-wy4mw 2 роки тому +51

    🙄2022 layum indha song ku addicta irukuravanga yaru💕😉

  • @MMVLOGS-ws6fk
    @MMVLOGS-ws6fk 2 роки тому +13

    A. R. Rahman one of the best song
    Tamil lyrics very very very beautiful😍😍

  • @n.vigneshvicky2454
    @n.vigneshvicky2454 Рік тому +3

    2024 yaarachum intha paata kepingala

  • @ashwinvarmanirund775
    @ashwinvarmanirund775 3 роки тому +55

    Still listening 2021..any 90'skids here ?

  • @clashashik3297
    @clashashik3297 3 роки тому +2657

    இந்த பாடலை 10 தடவைக்கு மேல பாத்தவங்க like பண்ணுங்க

  • @user-ww6fk7ue1y
    @user-ww6fk7ue1y 9 місяців тому +1

    iththa pattu pudichchiruththa enakkoru like poduingga avainnale unggaltta vaththu love solluvaingga uingga kathalukku mela nambikka iruththa mattum😍😇