24.09.2018 புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு அன்னதானம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 8

  • @parivendan894
    @parivendan894 6 років тому

    நாம் இப்புவியில் பிறந்ததற்கு இது போன்ற நற்காரியங்கள் செய்ய என்ன தவம் செய்தோம் அருமை அற்புதம்

  • @sridevija6175
    @sridevija6175 6 років тому

    சூப்பர் ஐயா

  • @lakshminarayan5022
    @lakshminarayan5022 6 років тому

    வாழ்க வளமுடன்

  • @devarajanr3583
    @devarajanr3583 6 років тому

    அருமை அருமை Ungalin anmeega valarrchi intha ulagam muluvathum paravattum - bakthi markam perukattum. blessed childs

  • @lollytia4082
    @lollytia4082 6 років тому

    வாழ்த்துக்கள்.

  • @sankarank8250
    @sankarank8250 6 років тому

    Thank u guys for uploading videos like this

  • @deepankumar947
    @deepankumar947 6 років тому

    குருவே சரணம்.திருவடி சரணம்.மிக்க மகிழ்ச்சி ஐயா சுவாமிகளுக்கு நன்றி.

  • @singaravelan4415
    @singaravelan4415 6 років тому

    குருவின் திருவடியே போற்றி,சுவாமி ஜி,சுவாமிகள் பாத சரணம் நிம்மதி என்பது நாம் செய்வதில் கிடைப்பது. நல்ல செயல்கள்மூலம் நாம பெற்றுக் கொள்வது. செய்கின்ற தானம் , தர்மம் , உதவிகள் மனதினை , உடலினை ஆற்றுப் படுத்தும். இன்று நானும் அதில் மனநிறைவினை அனுபவிக்கின்றேன். சுவாமிகள் மொழிந்த அத்தனை வார்த்தைகளும் என் கண்களை, மனதினை , வருடிச் செல்கின்றது. என் தாய் தந்தையரின் வார்த்தைகள் , செயல்கள் எமக்கு வழிகாட்டியாக , முன் உதாரணமாக அமைந்தன. ஏதோ நம்மால் இயன்ற உதவிகள் முன் செய்ய பின்னே அவை காத்து வழிநடத்துகின்றன. வாழ்ந்து , வாழ வைத்து , வழி காட்டியாவது வாழலாம். சிந்தித்து செயற்பட்டால் உணரலாம். மகிழ்ச்சியாக இருக்கின்றேன். சுவாமிகளையும மகிழ்விக்கின்றேன். நன்றிகள்