Priyamanavanae Un Athuma | Father S J Berchmans | Holyn Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2023
  • Album : Jebathotta Jeyageethangal - Vol 6
    Song : Priyamanavanae Un Athuma
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Music : Richard Vijay
    licensed By : Magnetic Marketing Pvt Ltd
    #holygospelmusic
    #fathersjberchmans

КОМЕНТАРІ • 26

  • @priyabrown7467
    @priyabrown7467 6 місяців тому +16

    பிரியமானவனே - உன்
    ஆத்துமா வாழ்வது போல் - நீ
    எல்லாவற்றிலும் வாழ்ந்து
    சுகமாய் இரு மகனே
    வாழ்க்கை என்பது போராட்டமே
    நல்லதொரு போராட்டமே
    ஆவிதரும் பட்டயத்தை
    எடுத்து போராடி வெற்றி பெறு
    பிரயாணத்தில் மேடு உண்டு
    பள்ளங்களும் உண்டு
    மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
    மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
    ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
    ஒழுங்கின்படி ஓடு மகனே
    நெருங்கி வரும் பாவங்களை
    உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே....🎉

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Рік тому +8

    இந்தப்பாடல் வெளியாகும் போது இருந்த சந்தோசம் இப்போதும் கேட்கும் போது தெரிகிறது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
    God bless you

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Рік тому +6

    ஆமென் ஆமென் ஆமென் கர்த்தருஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @KalaiSelvi-tb9wt
    @KalaiSelvi-tb9wt 7 місяців тому +5

    My marriage song

  • @arunjoy1473
    @arunjoy1473 Рік тому +3

    Amen praise the lord Amen ❤️

  • @aravinda7492
    @aravinda7492 Рік тому +4

    Amen hallelujah 🙌

  • @pradesh9862
    @pradesh9862 27 днів тому

    Good song

  • @sankaviyakgobu5984
    @sankaviyakgobu5984 8 місяців тому +2

    My favorite ❣️ like you 🙏🙏🙏

  • @stellajesi7490
    @stellajesi7490 7 місяців тому +1

    Amen sthothiram appa

  • @SelvaRaj-cl7xx
    @SelvaRaj-cl7xx Рік тому +2

    செல்வராஜ் 🙏

  • @samuvelraja4970
    @samuvelraja4970 Рік тому +3

    Glory to God

  • @user-pd4rw3rn5j
    @user-pd4rw3rn5j 8 місяців тому +1

    Praise the lord

  • @ParthibanVincy-xy6si
    @ParthibanVincy-xy6si 6 місяців тому +4

    Intha song kettkumpothu alugaiya varuthu nan santhosama illa en amma appa kittaium santhosam ila kanavar kittaium santhosam ila appa

    • @user-zn4yl8xz3m
      @user-zn4yl8xz3m Місяць тому

      ஆனாலும், இயேசு உங்களை நேசிக்கிறார் 😊

  • @prasaKirupa
    @prasaKirupa Рік тому +3

    Amen appa🛐🛐🛐🛐🛐

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Рік тому +3

    Amen jesus

  • @Selvarani-sq8hj
    @Selvarani-sq8hj 7 місяців тому +1

    super song ❤love you❤

  • @samuvelraja4970
    @samuvelraja4970 Рік тому +2

    Father voice amazing

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 2 місяці тому +1

    Amen 🙏

  • @angeltouchbeautyparlour6739
    @angeltouchbeautyparlour6739 14 годин тому

    piriyamaanavanae - un
    aaththumaa vaalvathu pol - nee
    ellaavattilum vaalnthu
    sukamaay iru makanae
    vaalkkai enpathu poraattamae
    nallathoru poraattamae
    aavitharum pattayaththai
    eduththu poraati vetti peru
    pirayaanaththil maedu unndu
    pallangalum unndu
    mithiththiduvaay thaanndiduvaay
    maan kaalkal unakkunndu maravaathae
    ottap panthayam nee odukiraay
    olunginpati odu makanae
    nerungi varum paavangalai
    utharith thallivittu odu makanae

  • @manikamchandran-qr1zd
    @manikamchandran-qr1zd 4 місяці тому

    ❤😊ஆமேன்இயேசுவுக்குஆமேன்

  • @user-ml6oz4bu5v
    @user-ml6oz4bu5v 9 місяців тому +1

    Super🎉

  • @heidithamil7238
    @heidithamil7238 Рік тому +5

    Re-edit panni upload pandringala? because headphone la potu keta avlo supera iruku. Indha song already youtube la iruku but indha audio quality illa first time good quality ketkuren.

  • @SathishKumar-ki6td
    @SathishKumar-ki6td 3 місяці тому

    Amen Jesus

  • @ragee198
    @ragee198 7 днів тому

    மனசு கலங்குது ரொம்ப கவலையா இருக்கு

  • @VasanthVasanth-kt6yh
    @VasanthVasanth-kt6yh Місяць тому

    😁