ஆன்மிகம் என்பது மனித உடல் மற்றம் உயிர் பற்றிய தெளிவான புரிதலே. நம் தலையின் நடுவே உள்ள உயிரில் மனதை சேர்பதே ஆகும். உயிரில் இருந்து பிறந்த மனதை மீண்டும் உயிரிலே சேர்பதால் உயிர் பிரகாசம் அடைந்து அடுத்த பரிமானத்திற்கு செல்லும். மனம் என்பது பிரணவாயு ஆகும். இந்த வாயுவை பயிற்சி மற்றும் முயற்சி செய்து உயிரில் கலக்க வேண்டும். முயற்சி மட்டுமே இருந்தால் போதும். மற்றவை தானகவே நடக்கும். எதற்கும் கவலையோ குழப்பமோ தேவை இல்லை.
I am from Bangalore thambi I was really really surprised when I hear answer from u what i thought and think I got the questions rised from other so that I will get answers from u thambi the say good people must live in this only bad people must go .u stay here and do good good things to World I am really really happy to hear from u I dnt u will see our message but it is my duty to say good while u work for other answers the question thank to ur guru let the power be in u forever and ever
மிகவும் நன்றி தம்பி 🙏🙏. ஒரு பொண்ணு பேய் பயம் பற்றி சந்தேகம் கேட்டாங்க. நானும் பயந்த சுபாவம் தான். இரவு 11 மணிக்கு மேல் தான் முன்பெல்லாம் பயந்தேன். ஆனால் இப்போது பகலில் கூட தனிமையில் இருக்கும் போது பயப்படுகிறேன். எனக்குள் எழும் எண்ணங்களே என் பயத்திற்கு காரணம் என்று புரியுது.ஆனால் எழும் எண்ணத்தை கட்டுபடுத்த இயலவில்லை. நீங்கள் கூறுவது போல எனக்கு மரணபயம் இல்லை. ஆனால் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது அல்லவா அது தான் பயமாக உள்ளது. இறை நம்பிக்கை எனக்கு உள்ளது.நான் கடவுளை முழுமையாக நம்புகிறேன். ஆனாலும் பயத்தை வெல்ல முடியவில்லை 😭😭 நான் தைரியசாலியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 👍. நான் துணிச்சலாக மாற வழி ஏதாவது கூறுங்களேன்.
Guruvae saranam. Thambi in the zoom meeting i was not able to ask my doubts because of low battery. But they were cleared through other's questions. Thank you.
Guruvar saranam🙏🙏🙏. Unga kitta prachanaigalai sollum pothae, athu theernthuvittadhu endra oru thrupthi varugirathu... I admired at vairamuthu sir's touching lines when I listen his 'VA VA EN DEVATHAYAE ' song, written for all fathers who has daughters.. though he has no daughter, how he went on to such father's soul and write such meaningful lines.. You are almost same sir.. Advice/solution/suggestion given by you would be accepted 💯% by everyone whoever sailing on the same boat... Vaazhlga valamudan.
--------------------------------------------------------------------------- Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb ---------------------------------------------------------------------------
குருவே சரணம் ,பரம் பொருளை அடைய அதாவது நீங்கள் சொல்லும் அனைத்து ஆன்மீகமும் கற்க நீங்கள் காட்டும் வழியில் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். எனது குடும்பம் ஏழ்மையான குடும்பம் தான். என் குடும்பத்தை வழி நடத்த தினந்தோறும் ஒரு வேளை அல்லது பணி தேவை படுகிறது .இந்த நிலையில் இருந்து என்னால் ஆன்மீகத்தில் வெற்றி பெற முடியுமா.இரன்டையும் எப்படி சமாளிப்பது இது சாத்தியமா?கூருங்கள் .
Ennala kadavul kita vendum pothu athu venum ithu venum keka mudiyathu. Kovil Ku ponalum sami ya pathutu nipanae thavira keka thonathu. Ipadi na enoda aanavathala seyyala. Ana intha materialistic world la thevagal irundutu thana iruku. Epadi sami kita na vendikanum. Epadi kekarathu. Please answer brother.
கேட்பதை விடுத்து, கொடுக்க தொடங்குங்கள். அந்த பர பிரம்மம் உங்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுக்கும். இதனை அறிந்த சிலரே உச்சியில் நிற்கின்றனர். குருவே சரணம்🙏
தம்பி வாயிலிருந்து உச்சரிக்காமல் நெற்றியில் இருந்து ஓம் ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமியே போற்றி என சொல்ல சொன்னீர்கள். நெற்றியின் மூலமாக எப்படி உச்சரிப்பது. விளங்கவில்லை கண்ணா. தெளிவு தருவாயா kanna
ஆன்மிகம் என்பது மனித உடல் மற்றம் உயிர் பற்றிய தெளிவான புரிதலே. நம் தலையின் நடுவே உள்ள உயிரில் மனதை சேர்பதே ஆகும். உயிரில் இருந்து பிறந்த மனதை மீண்டும் உயிரிலே சேர்பதால் உயிர் பிரகாசம் அடைந்து அடுத்த பரிமானத்திற்கு செல்லும். மனம் என்பது பிரணவாயு ஆகும். இந்த வாயுவை பயிற்சி மற்றும் முயற்சி செய்து உயிரில் கலக்க வேண்டும். முயற்சி மட்டுமே இருந்தால் போதும். மற்றவை தானகவே நடக்கும். எதற்கும் கவலையோ குழப்பமோ தேவை இல்லை.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sirapana purithal arumai
Super
🙏
Your talks are totally uplifted from OSHO. We have lost 30 years of spirituality and you just keep your mouth shut
ஓம் ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி குருவே சரணம் மிக்க நன்றி
என் கேள்விக்கான பதில் கிடைத்தது. நன்றி. குருவே சரணம்🙏
ஒரு விசயத்தை சுருக்கமாவும் தெளிவாகவும் கூரும் தம்பி மாகா விஸ்னுவுக்கு நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி சத்யா அவர்களின் கேள்விக்கு குருவின் பதில் சிறப்பு 🙏🏼
I am from Bangalore thambi I was really really surprised when I hear answer from u what i thought and think I got the questions rised from other so that I will get answers from u thambi the say good people must live in this only bad people must go .u stay here and do good good things to World I am really really happy to hear from u I dnt u will see our message but it is my duty to say good while u work for other answers the question thank to ur guru let the power be in u forever and ever
மனதை அடக்குவது பற்றிய பதில் ரொம்ப super தம்பி நன்றி
மிகவும் நன்றி தம்பி 🙏🙏. ஒரு பொண்ணு பேய் பயம் பற்றி சந்தேகம் கேட்டாங்க. நானும் பயந்த சுபாவம் தான். இரவு 11 மணிக்கு மேல் தான் முன்பெல்லாம் பயந்தேன். ஆனால் இப்போது பகலில் கூட தனிமையில் இருக்கும் போது பயப்படுகிறேன். எனக்குள் எழும் எண்ணங்களே என் பயத்திற்கு காரணம் என்று புரியுது.ஆனால் எழும் எண்ணத்தை கட்டுபடுத்த இயலவில்லை. நீங்கள் கூறுவது போல எனக்கு மரணபயம் இல்லை. ஆனால் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது அல்லவா அது தான் பயமாக உள்ளது. இறை நம்பிக்கை எனக்கு உள்ளது.நான் கடவுளை முழுமையாக நம்புகிறேன். ஆனாலும் பயத்தை வெல்ல முடியவில்லை 😭😭
நான் தைரியசாலியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 👍. நான் துணிச்சலாக மாற வழி ஏதாவது கூறுங்களேன்.
Great job.nice to hear lots from you❤
குருவே சரணம் உங்களின் நிகழ்ச்சியை நான் கேட்டு கொண்டு இருப்பதிற்கு
நன்றி அய்யா 🙏🙏🙏
இதில் நிறைய சந்தேகங்ககளுக்கு தெளிவு கிடைக்கிறது நன்றி அண்ணா
உன்னுள் இருக்கும் உத்தமனை தேடு......
தேடும் முயற்சியில்.
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
Guruvae saranam. Thambi in the zoom meeting i was not able to ask my doubts because of low battery. But they were cleared through other's questions. Thank you.
Guruve Saranam.... Tq so much brother Tq Sivaya Nama
Guruvar saranam🙏🙏🙏.
Unga kitta prachanaigalai sollum pothae, athu theernthuvittadhu endra oru thrupthi varugirathu...
I admired at vairamuthu sir's touching lines when I listen his 'VA VA EN DEVATHAYAE ' song, written for all fathers who has daughters.. though he has no daughter, how he went on to such father's soul and write such meaningful lines..
You are almost same sir.. Advice/solution/suggestion given by you would be accepted 💯% by everyone whoever sailing on the same boat...
Vaazhlga valamudan.
இவ்ளவு பொறுமை செம
Guruve saranam guruve thunai nandrigal kodi
அருள்... அதானே எல்லாம் 🙏🏼❤️
நன்றிகள் கோடி
Vera level
While mediating if devil comes,make the devil to mediate.
Great thank you sir ❤
Guru va saranam 🙏 Thank you Anna ✨✨✨
Thank u sir blessed me
Guruve Saranam🙏🏻✨...
Thank u sir blessed me ☆☆☆☆
Guruve Saranam 🙏
குருவே சரணம்
Athigamana visayankal ,nanum, en husband ,therindugondom, thank you anna
Guruve Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨✨✨😍
அண்ணா நீங்கள் ரொம்ப பாவம் அண்ணா
அண்ணா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அண்ணா 🙏
Guruve charanam Guruve charanam
Thank you thampi . Super
தம்பி பிரச்சனை தீர்க்கூடியவர் இறைவன் அதனால் நம் பிரச்சனை தம்பி தீர்க்கூடியவராக இருப்பதனால் நம் தம்பியை இறைவனாக பாக்கிறேன் மிக நன்றி தம்பி.
Ammai irakuvathi mudi kayiru poduvathu seivinai yedupathu devil viratuvathu all r free service here ayya
Mickka nandri guruve saranam
anbe sivam guruve saranam 🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
Thank you anna...
Super Anna no words
Nandri Anna🙏
ഗുരുവേ ശരണം .🙏🙏
Nandri anna tq for this session
Arumaiiii guruji
Guruve Saranam
Sagoo nega Vera level
Very very super session👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
குருவே சரணம் 🙏 வாழ்த்துக்களுடன் ஞானமித்ரா 👌
Anne Neegale Pesurappa Mute To All Kuduthurunga.
ஓம் நமச்சிவா
Thank u sir
Om sivayanama
Excellent
Kuruve saranam🙏
Thank u anna
Thanks for uploading
Ohm
Super anna
இரண்டு வேலை சாப்பாடு என்றால் காலை 11.30 முதல் 12.30 மணிக்குள், மாலை 7.30 முதல் 8.00 மணிக்குள்
பசி எடுக்கையில் எந்நேரத்திலும் உண்ணலாம்.
மைனா...னைநா ரைம்மிங்... சூப்பர் 😁
🙏
❤️❤️❤️❤️🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Negativity eruka pakame eruka venamnu solringa bro but family members EA apd negative ah eruntha Enna panrathu bro
Sirappu
🎉🎉🎉
🙏🙏🙏💖 Qatar badhura
Miss you Anna
---------------------------------------------------------------------------
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
Office : 9345780027, 9500634448, 8110811058
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
---------------------------------------------------------------------------
Vitamin B12 only in curd and non veg
Anna I am also one of student
😍😍😍😍😍😍😍
🙏🙏🙏🙏🙏
Sir, where is parumpurul foundation is situated.
Ayya vanakkam nan makkaluku muzika muzika arul vakku free ya solren
2:40:36
👍🙏
interesting
I want yu learn from yu sir
I am from bangalore i need Karisalakani power
super speech.how i can join this group.
Sir I want to attend yur class how I contact yu plz reply me
குருவே சரணம் ,பரம் பொருளை அடைய அதாவது நீங்கள் சொல்லும் அனைத்து ஆன்மீகமும் கற்க நீங்கள் காட்டும் வழியில் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். எனது குடும்பம் ஏழ்மையான குடும்பம் தான். என் குடும்பத்தை வழி நடத்த தினந்தோறும் ஒரு வேளை அல்லது பணி தேவை படுகிறது .இந்த நிலையில் இருந்து என்னால் ஆன்மீகத்தில் வெற்றி பெற முடியுமா.இரன்டையும் எப்படி சமாளிப்பது இது சாத்தியமா?கூருங்கள் .
All r free service not single paise collecting
I'm nothing nu oru vartha enakula vathathuku aparama ta enaku 10 years kalichu en ponnu kedachuruka
Ennala kadavul kita vendum pothu athu venum ithu venum keka mudiyathu. Kovil Ku ponalum sami ya pathutu nipanae thavira keka thonathu. Ipadi na enoda aanavathala seyyala.
Ana intha materialistic world la thevagal irundutu thana iruku.
Epadi sami kita na vendikanum.
Epadi kekarathu. Please answer brother.
கேட்பதை விடுத்து,
கொடுக்க தொடங்குங்கள்.
அந்த பர பிரம்மம் உங்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுக்கும். இதனை அறிந்த சிலரே உச்சியில் நிற்கின்றனர்.
குருவே சரணம்🙏
Mikka nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நாளை நடப்பது தெரியுமா பதில் கூறுக
அரிசி பருப்பு உயிர் உண்டு சாப்பிடலாமா
தம்பி வாயிலிருந்து உச்சரிக்காமல் நெற்றியில் இருந்து ஓம் ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமியே போற்றி என சொல்ல சொன்னீர்கள். நெற்றியின் மூலமாக எப்படி உச்சரிப்பது. விளங்கவில்லை கண்ணா. தெளிவு தருவாயா kanna
Next Class eppo pls reply me anna I'm waiting for almost 2 months🙏🏻
Contact to phone number mentioned in description to get details regarding next class.... Whatsapp them!!!
@@meenasubbu858 thank you
@@meenasubbu858 Ok Mam Thq🙏🏻
கட்டணம் எவ்வளவு.....
தம்பி ஆன்மாவை அறிவது எப்படி
Anna meditate panna pei varumah enna na solring😞😟😕
😂😂😂😂😂😂
எத்தனையாவாது பிறப்பு எத்தனை இருக்கு
What is the procedure to join your classes,I am 64 yrs old,I am interested in joining your classes,what is the fee for your on line classes.pl reply.
9345780027 whatsapp
Class fees evlo
Anna ungakuda pesanum pls eanaku guruvaga nenga than irukanumnu aasai paduran ungakuda eappadi pesanum number kodunga Anna
Next class ???
Excellent
I wants to attend class how?
Today miss panniten