குறும் படம் - மஞ்சரி vs மொத்த வீடு 🔥 | BIGG BOSS 8 TAMIL DAY 54 | 29 Nov 2024 | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sriranji5752
    @sriranji5752 Годину тому +409

    Anandhi, யாரு கிட்டயாவது உட்கார்ந்து " நான் ஒன்னு சொல்லட்டுமா???" னு ஆரம்பிக்கும்பா பாருங்க 😂😂😂😂😂

    • @nafishahalick990
      @nafishahalick990 46 хвилин тому +2

      Aama sariya sonneengha kurathi veasam potu suthum padipali ennatha padichucho ingha vandhu kakuthu

    • @umauma7992
      @umauma7992 37 хвилин тому +1

      Poison irritate saguni

    • @KanagasabaiSingaram-kk3su
      @KanagasabaiSingaram-kk3su 2 хвилини тому

      Content creater

  • @I.sagayavincilaI.s.vincila
    @I.sagayavincilaI.s.vincila 2 години тому +1332

    ஆனந்தி புறம் பேசுறதை தவிர என்னதான் பண்ணுறாங்க
    சுத்தம்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Годину тому +260

    0:03 correct அது ஊர் கிழவி தான். ஆனால் அதைவிட இன்னொரு ஊர் கிழவி இருக்கு. அது தான் Sanchana. 😄

  • @VenkatValli-w7p
    @VenkatValli-w7p 2 години тому +1366

    அந்த தின்னிமூட்டய முதல்ல வெளிய அனுப்புங்க (sachana)

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Годину тому +7

      முடியாது

    • @murukeshganesh1854
      @murukeshganesh1854 Годину тому +1

      😂😂😂

    • @gopalmaniraj
      @gopalmaniraj Годину тому +7

      avalaiyum veliya thallittu
      ranjith, sathya, rayan, Pavithra, ranav indha mixture lam vachittu vilaiyadalama😂😂😂

    • @vipkabaddiclub9881
      @vipkabaddiclub9881 Годину тому

      otha Anuppunga da samy🥵

    • @Aksr-p6c
      @Aksr-p6c Годину тому +3

      ​@@gopalmanirajthingurathu ellam vilaiyata ava atha mattum than seira

  • @thiruselvi8942
    @thiruselvi8942 Годину тому +482

    Sachana : எல்லா பிரச்சனைக்கும் காரணம் நா திங்குற இந்த bread tha

    • @ramasamypalaniappan3966
      @ramasamypalaniappan3966 Годину тому +11

      உடம்புக்கும் திங்கிற அளவுக்கும் சம்மந்தமில்லை.

    • @venilakutty9694
      @venilakutty9694 39 хвилин тому +1

      @@ramasamypalaniappan3966 engatha pogutho sapdarathella😀

    • @gurudharsanigd6
      @gurudharsanigd6 30 хвилин тому

      Sachana 🌹🌹 Sachana 🌹🌹 Sachana 🌹🌹 Sachana 🌹🌹 Sachana 🌹🌹 Sachana 🌹🌹 Sachana 🌹🌹

  • @neelasridhar261
    @neelasridhar261 2 години тому +477

    Please trend குறும்படம் for திருட்டு பிரியாணி

    • @shriragavan6361
      @shriragavan6361 Годину тому +1

      What happened

    • @AjiPapsofficial
      @AjiPapsofficial Годину тому +6

      GoaGang vs BiryaniGang vs PavamGang

    • @Saran276
      @Saran276 Годину тому +2

      Yes...😂

    • @misssarahmay8
      @misssarahmay8 32 хвилини тому +2

      Aama thirudi saapta kurumpam venum.. appa unga mansaatchi kuthalaya mr. Arun 🤡

    • @Soumya-q5z
      @Soumya-q5z 28 хвилин тому +4

      Yes correct nallavan mathiri pesuraga ye matha housemates atha solla matraga theriyala

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 2 години тому +532

    நேத்து சாச்சனா வால தான் இந்த பிரச்சனை வந்தது.. பர்ஸ்ட் பிரட்டை டோஸ் பண்ண சொல்லி வந்தது சாச்சனா தான் அம்முக்கினி மாதிரி நொண்டி விட்டு போயிட்டிச்சி🤭🤭🤭🤭🤣🤣🤣🤣

    • @lokeshs6062
      @lokeshs6062 2 години тому +20

      Atha execute pannathu Muthu

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 2 години тому +14

      @lokeshs6062 ஆமாம் வர வர மாமியா கழுதை மாதிரி ஆனலாம் அந்த மாதிரி முத்து நிலைமை🤭🤭🤭🤭

    • @villagebeautys5084
      @villagebeautys5084 2 години тому +10

      Vishaal thaan kaarana olunga paathingana theriyum .manjari,muthu,dipak,sachana, sound apdinu eallarkutaiyum Jack maati vitrangara Perla Vela paatha aana athu arun and manjari pakkam thirumbidichi nalla episode paarunga

    • @afrosebanuismail1669
      @afrosebanuismail1669 2 години тому +10

      Main reason vishal dhan first start panni ellarkitaium back bite pannadhu vishal dhan enna avaru jack ku sketch potaru pavom avar frnd arun vandhu sikittaru

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 2 години тому +4

      athu thapu illa aduthavan saputulla night briyani potu sapudrathu tha thapu dev dia arun nd kushal

  • @Allu645
    @Allu645 2 години тому +233

    என்னதான் பிக் பாஸ் ஃபுல் எபிசோடு பார்த்தாலும் ராகேஷ் உங்களுடைய வீடியோ பார்க்காமல் இன்றைய நாள் முழுமை அடையவில்லை❤

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 години тому +549

    ,"அம்பி"🤗 யாக இருந்த Captain Deepak, "அந்நியன்"👿 ஆக மாறி நேற்று செய்த 'சம்பவம்' செம்ம மாஸ்ஸ்ஸ்ஸ்...👌🔥👌

  • @gracebless4353
    @gracebless4353 2 години тому +224

    Satya to Jack..ananthi the therapist😂

    • @KaarRaj-d8l
      @KaarRaj-d8l Годину тому +3

      😂😂😂😂

    • @Userarj88
      @Userarj88 Годину тому

      Therapist to girls

    • @SasikalaPalanisamy-v9g
      @SasikalaPalanisamy-v9g 54 хвилини тому +2

      Anandhi vesham

    • @tintinban
      @tintinban 19 хвилин тому +1

      At least she is a therapist. What is Satya doing, dummy piece.

  • @TheenaHakkim
    @TheenaHakkim Годину тому +51

    Dad's little princess.... Ore oru bread🍞 vachu spr play

  • @sabarisabari9334
    @sabarisabari9334 2 години тому +65

    யாருக்கெல்லாம் ஆனந்தி பார்த்தா காண்டாகுது 😠

  • @nirmalasathyanathan6436
    @nirmalasathyanathan6436 Годину тому +174

    Deepak முதலயே சொல்லிட்டாரு kitchen team மேல complaint இருந்த, kitchen ல போய் சொல்லடிங்க என்கிட்ட சொல்லுங்க nu.. மஞ்சரி இந்த வாரம் நிறைய தடவ kitchen ku direct ah போனாங்க வேணும்னே..

    • @prathideepa693
      @prathideepa693 Годину тому +22

      Content kudukanum nu volunteer ah vambilukura mathri iruku manjari...

    • @fousiyabegum2170
      @fousiyabegum2170 Годину тому +2

      Sssss

    • @AnnoyedCherryBlossoms-ql8nb
      @AnnoyedCherryBlossoms-ql8nb Годину тому +14

      மஞ்சரி செய்தது தவறு 👎👎👎👎👎👎

    • @Twn_9802
      @Twn_9802 38 хвилин тому

      அப்போ தானே எல்லாரையும் சும்மா சும்மா வம்பிலுக்க முடியும்.. Such a irritating lady she is 🤢

    • @lelu810
      @lelu810 30 хвилин тому +4

      Its very irritating. She continuously keeps talking about it again and again.
      If she thinks she's talking correctly but she needs to reconsider herself.
      The health drink issue was not needed at all.

  • @meenakshisundaram8301
    @meenakshisundaram8301 Годину тому +93

    நீங்க சொன்னா எல்லா பீஸ்சும் வேஸ்ட் தான் அதிலும் இந்த ஆனந்தி ஆடுத்தவர் மண்டை கழுவது தான் வேலையாவே வைத்துள்ளது

  • @t.t.t386
    @t.t.t386 Годину тому +71

    உண்மையில் ஆனந்தி ஒரு நாரதர் அவள் கூட சேர்ந்து பேசும்போது அவர்களும் கெட்டுப் போகிறார்கள்

  • @av.saravanan5757
    @av.saravanan5757 2 години тому +106

    தீபக் தலமை அருமை ❤❤❤மஞ்ஜரி தலைவலி 😊😊😊பதனி பதனி வேலை பார்க்கும் ஆனந்தி😮😮😮யாருக்கெல்லாம் சிரிப்பு வந்தது பொம்மை டாஸ்கில் சிவகுமார் & அருண் பிரசாத் உரையாடல் 😅😅😅அடுத்த வார தலைவர் சாச்சனாவா ஐயோ ஐயோ 😢😢😢😂😂😂

  • @misroya599
    @misroya599 Годину тому +88

    Yesterday manjari veanumnu tha sandaiya create pandraga 3hours ah entha problem pochi

    • @JamalFarveen
      @JamalFarveen 10 хвилин тому

      @@misroya599 manjari is bold and she is right from her side

  • @athithyanm891
    @athithyanm891 Годину тому +69

    When Muthu said last season paesi than win pannanganu one of the best moment of this season 🔥🔥🔥🔥

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 Годину тому +4

      arun lus

    • @karthikav3983
      @karthikav3983 16 хвилин тому +1

      Enda epovthum arune mattum aim pamiringe muthu house enatha seithirikkinge

  • @RajaKing-kr8xq
    @RajaKing-kr8xq 2 години тому +159

    Anandhi purali character 😂😂😂😂

    • @ashas1522
      @ashas1522 Годину тому +1

      இவளோ decent ta ella அவள sollakoodathu bro..... கொசலபள்ளிநு சொல்லணும்

    • @nafishahalick990
      @nafishahalick990 44 хвилини тому

      Kurathi aanadhi medhuvaa vandhu naa onnu sollavanu start panni peasumbothu avlo kadupaghuthu

  • @KiruthigaAaradhanaa-ml7of
    @KiruthigaAaradhanaa-ml7of Годину тому +256

    இந்த முத்து வ ரொம்ப பிடிக்கும் but இப்போ இல்ல because of சாச்சனா he support her lot including all her mistakes

    • @VijiViji-hb7gk
      @VijiViji-hb7gk Годину тому +3

      Atutha week parunga bro

    • @Kamal00005
      @Kamal00005 Годину тому +6

      Bro ithu avaroda gameplay rayan crct ah kandupudichiruppa
      Next week le irundhu MK thalaivanoda aatatha mattum parunge 🔥

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 Годину тому +8

      muthu enna sachana ku support panan exact word ah solu sound pr

    • @sathiya.D939
      @sathiya.D939 Годину тому +2

      Correct 😢

    • @Sreefashions-b2u
      @Sreefashions-b2u Годину тому +3

      He thinks sachana is vjs little princess so he also following sachana

  • @MaheshKumar.S
    @MaheshKumar.S 2 години тому +345

    Manjiri : Avalo thaan nammala mudichi vittinga ponga

    • @edwinkarthik5800
      @edwinkarthik5800 2 години тому +14

      Mudichi vidala avangale mudikitanga😂😂😂😂😂

    • @justinr7707
      @justinr7707 2 години тому +22

      Manjari is right.Arun always mocking her....

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 2 години тому +5

      ​@@edwinkarthik5800இது தான் கரெக்ட் தவளை தன் வாயால் கெட்டது🤣🤣🤣🤭🤭🤭🤭🤭

    • @shakulkalai0412
      @shakulkalai0412 2 години тому +17

      ​@@justinr7707manjari than nga provoke pandranga

    • @mrcdevine8951
      @mrcdevine8951 Годину тому

      Itha use panni Manjari vote bank increase pannikitanga.

  • @meenakshisundaram8301
    @meenakshisundaram8301 2 години тому +157

    இந்த லட்சணத்தில் சாச்சானா இந்த வார பெஸ்ட் performerயாம்????

    • @Lz_Doll143
      @Lz_Doll143 32 хвилини тому +1

      In fact next week captain sachana tha bro😅wait and see

  • @Beesinhivebabe
    @Beesinhivebabe Годину тому +34

    Manjuri husband ku thalai wanaguhiren 😂

  • @RajaRam-er6hd
    @RajaRam-er6hd 2 години тому +371

    Manjuri- meera midhun 2.0
    Sachana - Julie 2.0
    Soundariya - Mini maya
    Jack - Archana 2.0 (Season 4- Anbu gang)

  • @Beez_girl
    @Beez_girl 2 години тому +116

    Arun : triggered 🙏🏼
    deepak: as a captain 🙏🏼
    Sound : poi poi poi soldra .
    Jack : sentimental drama
    Tharshika : casual say change it like it hurts 😂
    Manjiri as solo : triggered,cried,angered.

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 2 години тому +411

    மஞ்சரிக்கு இது தேவை இல்லாத வேலைதான்... தீபக் கொடுத்த பதிலடி சூப்பர் 💖💖💖💖🥰🥰🥰

    • @curiouscandies1929
      @curiouscandies1929 2 години тому +28

      Yenga Arun ah yaarum question panna koodaatha?previous night manjari dharshikatta Manjari ava plate la irundha thokku paththibketta odanae Arun sketch pottutaaru.He just waited to bark on Manjari and he executed it very well.First antha thkka dharshika kku mattum edhukku kodukkanum?appam adhukku responsible answer kodukkaama maluppittu poraan. Idhu theriyaama housemates moththa perum ava mela paayuraanga.

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 Годину тому

      @@curiouscandies1929 ஒரு பிரட்டே கிடைக்காமல் கஞ்சி காய்ச்சி குடிச்சவீங்க இருந்த பீக்பாஸ்ஸில பிரட்டை டோஸ் பண்ணு அதுல நெய் ஊத்து ன்னு கேவலமா சண்டையை போடுதுங்க கேம்மை ஒழுங்க விளையாட வக்கில இதுக்களுக்கு சோத்துக்கு மட்டும் பஞ்சமில்லாமல் சண்டை வேற

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 Годину тому +5

      பிரட்டே கிடைக்காமல் கஞ்சி காய்ச்சி குடிச்சிட்டு இதே பீக்பாஸ்ஸில் இருந்தாங்க அப்போ கூட சண்டை போடல.. ஆனா வெறும் பன்னை தீங்க முடியாதுன்னு சொல்லிட்டு இதை ஒரு சண்டையா போடுறது கேவலமா இல்லையா 🤔🤔🤔இல்ல எனக்கு மட்டும் தான் இப்படி தோணுது

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 Годину тому +6

      அருணை கொஸ்டின் கேட்டது தப்பில்லை அவரு சாதாரணமா வணக்கம் வச்சதை ஒரு காரணமா சொல்லுறது தான் தப்பு சொல்லுறேன் சிஸ்.. ஆனந்தி இதை யூஸ் பண்ணி எல்லோரையும் சண்டை நொண்டி விட்டு பார்க்கிற 🤣🤣🤣🤣

    • @visaahankp5760
      @visaahankp5760 Годину тому +3

      ​​@@curiouscandies1929 ella enna venalum erukka tum but cooking team mela thevai ella ma poi panchaitu manjari panathu romba thappu arun was calm not provoking her and only telling his problems manjari appadi erunthakala ? No she was talking while other were talking and very rude. Also manjari pesum pothu yaaraiyum pesa vidala cooking is not easy task both muthu is wrong because he started the fight manjari also wrong because she made fight big . arun was calm and composed i too don't like some behavior of arun but here arun was right

  • @sandysakshi6116
    @sandysakshi6116 Годину тому +25

    Sathya nethu anandhi ,pavi manjariya convince panna pogum pothu poranga paru therapist nu sollum bothu semma sirippu bro😅😅😅

  • @J.Pradeep2009
    @J.Pradeep2009 Годину тому +110

    Dear Audience note this , 14:38 , Deepak said that the gesture is not wrong which is showed by Arun , then Why Arun insults Riya for the same Hand Gesture in the previous two weeks ? notable one ........
    For them it is Blood ... For others it is Tomato Sauce ?

    • @sarithaas
      @sarithaas Годину тому +2

      correct bro, ivanga niraya english word use panni adha vechi vilayadaranga bro.. manjari ippadi dhan nu Ivan oru gesture vechirukapa manjari ku iruka koodatha

    • @Minigamingsocial
      @Minigamingsocial Годину тому +2

      ​@@sarithaaslive la tharshika ta riya vs arun matter a example ku manjari solli katranga..intha tharshika dumb a arun ku favour a pesuthu.
      .
      ..ellarum fair vs black nu pathu pesranunga 😢

    • @MK-hl3bp
      @MK-hl3bp 51 хвилина тому +4

      Because Riya showed this to everyone at every time

    • @kavisuthadevi6477
      @kavisuthadevi6477 48 хвилин тому +3

      Yes..totally agreed....cringe and evil deepak

    • @judydsilver7264
      @judydsilver7264 47 хвилин тому +4

      Riya yepovumey apadi tan panuvanga, but arun manjari thirumba thirumba avara tension pandranga nu tan sorry sola apadi pananru.
      1st ungala mathiri tan nanum nenachan, but after watching full episode unma therinjudhu

  • @Snlr.100_
    @Snlr.100_ 55 хвилин тому +9

    Rakesh bro indha problem vara karanam morning promotion nala Time shorta dha irundhadu bread sapta piragu avanga aduta nimashamae lunch prepare pana start pana arambichanga avangalayum pati yosikanum toast easy dha but 18 member ku nearly minimum 30 bread achum pananum adha pati yosingae

  • @mukilanvdl8546
    @mukilanvdl8546 2 години тому +248

    Goa gang: jack, rayan, sound, jef
    Mixture gang: anandhi, anshitha, pavithra

    • @shankarsankar364
      @shankarsankar364 Годину тому +11

      Include ranjith and sathya😅

    • @Kathaisolli_storyteller
      @Kathaisolli_storyteller Годину тому +10

      No it's porali gang (anandhi,anishida,Pavithra)

    • @balamurugan-yh4xx
      @balamurugan-yh4xx Годину тому +1

      Yempa apa sathiya,siva,ranjith,ranavu ,Visakhapatnam,dgarsika lam Ena kaarasu familiya😂

    • @sabitharaheem2339
      @sabitharaheem2339 Годину тому

      Sathya va vittutingale.. apdi oru ticket ulla erukane theriyala.. ellarum manadaya udachalum palla katitu otitu erukaru..

    • @divyasri6806
      @divyasri6806 Годину тому +2

      Pavithra mixture gang ne partha...Ava work panamal iruka maata ..eduna onnu panitae irupa...

  • @IshwarRajakumar
    @IshwarRajakumar 2 години тому +152

    As much as I have respect,
    During the doll task sound told manjari vaaya moodu,but got angry when raanav told her vaaya moodu...

    • @destiny0889
      @destiny0889 2 години тому +18

      Manjari only told sound to shut up. 🙄

    • @IshwarRajakumar
      @IshwarRajakumar 2 години тому +7

      @destiny0889 I am talking about the doll task

    • @destiny0889
      @destiny0889 2 години тому +6

      Yes there also manjari only told sound to shutup​@@IshwarRajakumar

    • @IshwarRajakumar
      @IshwarRajakumar 2 години тому +9

      @@destiny0889 no .don't lie manjari was talking to raanav at that time sound told vaaya moodu for this manjari told en ishtam...before this manjari only told kilambu

    • @destiny0889
      @destiny0889 2 години тому +5

      I m lieing ah 🙏 ebba manjari ku Mela irukinga ... Enamo nanachutu ponga . As if I care .

  • @SumithaMaehindra
    @SumithaMaehindra 2 години тому +55

    Vishal first told tharshika is free she can tose the bread but housemate target Muthu not to told who can tose
    Vishal very dangerous no gut to tell face to face only backstabing

    • @lelu810
      @lelu810 24 хвилини тому +1

      Its not tose but toast

  • @cmatrocity3081
    @cmatrocity3081 2 години тому +86

    Captain....... Call me deepak
    Deepak bro. ....... Call me captain 😂😂😂😂😂

  • @SunMoon-j5r
    @SunMoon-j5r 2 години тому +358

    Deepak gameplay nowadays 📈
    Respect also 📈📈📈

    • @EMK_atheist
      @EMK_atheist Годину тому +6

      Muthu kumaran always gamer ❤

    • @Saran276
      @Saran276 Годину тому +12

      No ur perspective is wrong..deepak arrogant to women..its wrong

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 Годину тому +5

      deepak paka mbi mathiri irukan

    • @SunMoon-j5r
      @SunMoon-j5r Годину тому +1

      @@Saran276 But girls are not ready to face the problem. They always cry and leave

    • @SunMoon-j5r
      @SunMoon-j5r Годину тому +1

      @@Saran276 But girls are not ready to face the problem. They always cry and leave.

  • @harish4726
    @harish4726 28 хвилин тому +6

    Deepak well move as Housemate,🔥🔥🔥, captaincy role 🔥🔥🔥💪

  • @உருட்டுஉலகநாதன்2024

    ஊர் கிழவி ஆனந்தி
    பேக் பவித்ரா
    குட்டி சாத்தான் sachana
    பிரச்சினை மஞ்சரி
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Годину тому +12

    ஆனந்தி புறம் பேசுவதில் ஆரம்பித்து பவித்ரா புலம்பலில் Show நேற்று முடிந்தது 😂😂😂

  • @prathapsingh6336
    @prathapsingh6336 2 години тому +47

    ஊர் கெழவி ஆனந்தி 😅😅😅

  • @ranjithap2867
    @ranjithap2867 2 години тому +76

    Sachana saniyan velila poituna half problem solve agitum..

  • @sriranji5752
    @sriranji5752 Годину тому +67

    Deepak முன்னாடியே சொல்லிட்டாரு kitchen team ஏதாவது problem னால் என்கிட்ட சொல்லுங்க னு சொல்லிட்டாரு wanted அ Manjari problem create பண்ணிட்டு target என்று மக்களின் sympathy create பண்ணராங்க

    • @uservns17
      @uservns17 Годину тому +1

      Manjari straight ta captain na kekam 1. Vishal 2. Muthu.3. sound kita toast podalanu pesitu all serthathu ithula Muthu kekapoi ellarum escape madam perusa create pananaga first 50 nal kanji, oru Vella pattini, bread jam nu saptanga idha konjam adjust panirukalam ana perusa create pannitaga

  • @Songsforallthemine
    @Songsforallthemine 14 хвилин тому +2

    Rendu pillainga vanthu promotion la pannitu ponanga Rakesh bro atha pathi sollala😢 avlo cute ah irunthuchi ❤

  • @shakulkalai0412
    @shakulkalai0412 2 години тому +96

    Eppa nethu fulla aanathi ellar mandaiyum wash panitu okanthutuku ..itha velila anupa matringa ....sathya sonaru paarunga therapists nu 😅😅

    • @Ckrishn
      @Ckrishn 2 години тому +2

      Worst therapist adhum. Enaku hurt ae aagala naalum its okay to get hurt nga nu azhu azhu azhu nu thoondi vidudhu elaarayum. Idhuve onnu nenachitu adhuku oru solution um soludhu.

    • @shakulkalai0412
      @shakulkalai0412 2 години тому +3

      Worst therapist nu than bro sathya vum sonaru 😅​@@Ckrishn

    • @raychubaby3983
      @raychubaby3983 48 хвилин тому

      Porani pesuravan, sanda poduravan, nalla pesuravan a Ellam thookittu Sathya, Ranjith vachu Soundarya ah strip dance ada vittu bigg boss show poda solli parunga.

  • @PranavanPK
    @PranavanPK 44 хвилини тому +3

    You missed a small point 😂: When anandi goes to console Manjari, Sathya said "therapist pinnala poranga" 😂

  • @mohanaMlogu
    @mohanaMlogu Годину тому +27

    விஜய் டிவி ப்ரோமோல போயிட்டு எல்லாரும் ராகேஷ் அண்ணா வீடியோஸ பாருங்க அப்படின்னு சொல்லி அந்த கமெண்ட் முக்கியமா பாருங்க ன்னு சொல்லி கமெண்ட் பண்ணுவோம் 😂😂😂😂😂 அப்பவாது விஜய் சேதுபதி அண்ணா பார்க்கிறாரா என்று பார்ப்போம் 😢

  • @Rani_senthil
    @Rani_senthil 2 години тому +20

    Chennai la irnthu Heavy rain la Rakesh anna video wait panni pakkuravaga sangam😂😂😂

  • @Queen.Queen123
    @Queen.Queen123 Годину тому +18

    Muthukumaran semma reply 🔥🔥 Season 7 la pesitha win pannanga😂😂😂

  • @vanithashree1480
    @vanithashree1480 20 хвилин тому +2

    Rakesh 👍🏻👏🏻🤝👌🏻🙌🏻💐🙋🏻🤩inda week star performer yaar na ,really namma RAKESH &RENI 2.0 than 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️🙌🏻👌🏻🙋🏻🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻

  • @YaaraiyumNambathe
    @YaaraiyumNambathe Годину тому +4

    Illa group illama thaniya manjeri❤ game play pandrathuthaan intha house la yellorum avangala corner pandraanga.... Intha time housemates yellorum un fair pesinaanga, except pavithra❤ and aananthi❤.... Pavithra at least runner ah vathu varanum.... Keep doing pavi we will support u

  • @BangaloreFoodstyle
    @BangaloreFoodstyle 2 години тому +14

    Note this point rakesh,manjari sonnadhu olichi vachi sapdringe nu solluchu

  • @Shaam-t8f
    @Shaam-t8f Годину тому +37

    அந்த இயல் பொண்ணு பாட்டிக்கு சௌந்தர்யாவை பிடிக்கும் என்று சொன்னார். ஒருவேளை பாட்டியும் PR ah இருக்குமோ🤔?😂

  • @daisy_heartzz
    @daisy_heartzz Годину тому +47

    Manjari brings everyones real faces 😅😅😅😅😅

  • @keerthana.r182
    @keerthana.r182 Годину тому +61

    Irriting peoples
    1. Sachana
    2. Sound
    3. Manjari

  • @kkchess8121
    @kkchess8121 2 години тому +39

    So sad manjari arun very worst attitude 😮😮😮😮😮

  • @saisathya2176
    @saisathya2176 2 години тому +63

    Live la pakrapo Manjari mela thapu irundhalum adha samandhamey illama pesi pesi engayo kondu poitanga... totally contentey mathi whole house um corner panna mari irundhadhu

  • @sweetG10
    @sweetG10 Годину тому +10

    VJS, if you're reading this, please provide an explanation. We deserve an answer. Why are you biased towards Sachchana? Even after her recent, more egregious actions, you continued to support her. However, you seem to have a negative bias towards Jacqueline, constantly criticizing her even for her good deeds. Despite Sachchana's obvious wrongdoings, you found a way to praise her for stealing. We expect a clear explanation from you. Please don't take your viewers for granted.

  • @sindhum4778
    @sindhum4778 Годину тому +16

    Intha sound ena panuthunu therila rayan jeff mela vilumthu katha pesuthu avolo than nethu ranav kita ava pesanathu semma kadupa iruku atha velila anupana nalla irukum..apo than ella bayapadunga

  • @Beez_girl
    @Beez_girl Годину тому +20

    Arun pasicha n8 thiruttu briyani senchu sapduvaru but mathavanga apdiya 😂arun pakka sentimental drama & jack try to hide the fact she angered and changed it to sentimental 😂drama king & queen 👑

  • @gracelinsanjeev
    @gracelinsanjeev Годину тому +11

    Sathya ananthiya therapist nu Sona comment uh yarelam pathinga ..super

  • @nazeersungold1313
    @nazeersungold1313 Годину тому +2

    ரஞ்சித்அண்ண நல்லா சாப்பிட்டு ஒரு வாரம் சும்மா இருக்கனும்ல்ல என்றதும் குபீர்ன்னு சிரிப்புவந்திடுச்சு

  • @thireshadharshi4734
    @thireshadharshi4734 Годину тому +3

    Toast panni kudukaratgula problem illa but already breakfast late and kitchen team lunch Vera prepare panna venue so additional kudutha bread toast panna kettadu extra work and time edukum Athan kitchen team avoid pannitu erunthanga

  • @Twn_9802
    @Twn_9802 Годину тому +48

    Starting le முத்து பேசுறப்போ கேக்கவே நல்லா இருக்கும்... இப்போ la பேசினாலே எரிச்சலா வருது 😢
    முத்து எப்போ மஞ்சரி கூட சேர்ந்தானோ அப்பவே game spoil ஆகிட்டு 🥴
    முத்து over confidence le இருக்குற மாரி தோணுது 🤷

    • @thilipkumar.g1176
      @thilipkumar.g1176 Годину тому +2

      Yes correct

    • @thilipkumar.g1176
      @thilipkumar.g1176 Годину тому +3

      But all reviewers in you tubes, told in baised. They are analysising from one side.

    • @arulselvi4950
      @arulselvi4950 48 хвилин тому

      Correct

    • @raychubaby3983
      @raychubaby3983 43 хвилини тому +1

      ​@@thilipkumar.g1176exactly. Rakesh was good. But now he is really bad. He is manipulating audience.

  • @Userarj88
    @Userarj88 Годину тому +86

    Arun said to manjari: neenga vera projection la engala pakkatheenga.
    Manjari understood: neenga engala thappa project pannathinga.
    She conveyed this to everyone.
    Arun used word 'projection' but manjari twitsed the meaning.
    This is what soundarya was trying to say to manjari for a long time.
    Moreover arun is saying this to manjari from start itself : manjari neenga velilaye nan yaarunu mudivu pannitu vanthuthinga(mocking, triggering etc ).
    Ippovum athuthan solirukaru.
    Neenga ennaye thappa project pannathinga nu avar sollala.
    Big difference is there

    • @sumoovictor
      @sumoovictor Годину тому +16

      Yes . Manjiri twisted it as usual.

    • @sumoovictor
      @sumoovictor Годину тому +13

      Yes. Manjuri twisted it as usual.

    • @iswariyalakshmij1982
      @iswariyalakshmij1982 Годину тому +12

      Good explanations..really confused bcoz of manjari twists...

    • @ratharangammal6194
      @ratharangammal6194 Годину тому +10

      நானும் இதைத் தான் நினைத்தேன்.. மஞ்சரி மாற்றி கூறுகிறார்...

    • @sandysan2074
      @sandysan2074 Годину тому

      Exactly naraya twist pandranha ipo extra bread kuduthathu than thappa poirucha nu dharshika ta sonnaru atha manjari dhan twist pannitanga enna extra bread kuduthathu thapu nu soldrenga nu itha than ellarum poi nu soldranga actually ithu manipulation muthu n manjari r doing this only

  • @sushmamoovendhar
    @sushmamoovendhar 2 години тому +17

    Valid reason live paatha therinjirukkum😂😂

  • @nkelavarasu
    @nkelavarasu 2 години тому +21

    Indha varam ananthi eliminate agi veliya poganum

  • @abibavi2196
    @abibavi2196 Годину тому +29

    Aanadhi poison la irundhu oorkelavi yendra padhaviku promote aagurar😂

  • @Surya_offcial-g1i
    @Surya_offcial-g1i 2 години тому +62

    Evlo neram bro wait pandradhu😢

  • @nancylenin1544
    @nancylenin1544 Годину тому +8

    Actually arun over reacted to Manjari.....

  • @Fabfindsbyusha
    @Fabfindsbyusha 33 хвилини тому +1

    Nethu live pathu irundha full ah purinjirukum.......actually tharshika continuous ah 3 days ah samachite irundhaga so iniki rest edukulqm nu tha kitchen ku varalaya.......idha clear ah explain pannanga......but episode la paatha only Manjari and muthu explanation hightlight pannirundhanga......I feel kitchen team was doing their best

  • @nisha-338
    @nisha-338 Годину тому +25

    மஞ்சரி 😢எல்லாரும் target பண்றாங்க 😮

  • @archanathamizh07
    @archanathamizh07 12 хвилин тому +1

    Vitrundha konja nerathula avangaley senji kuduthrupanga ..Manjari only again starts and trigering.. Everybody..

  • @Sangimalai90
    @Sangimalai90 2 години тому +7

    ஊர் கெழவி நாரதர் வேலை பார்க்கும் ஆனந்தி 🤔🤣🤣🤣

  • @GayathriGayathri-kb3ph
    @GayathriGayathri-kb3ph 26 хвилин тому +2

    Ipdi tha raanava target pannitu periyala agitanga ipa manjuriya pandraga innum ennala nadaka pokutho😂

  • @BigDaddy-vi5tl
    @BigDaddy-vi5tl 2 години тому +200

    Arun is correct💯
    Respect for Deepak📈📈
    Manjari's provoking words:
    1)Dismissive
    2)Triggering
    3)Mocking
    4)Projecting
    5)Accusations
    6)Biased
    If she's wrong, it's Deepak's and the whole housemates right to say it(and again MANJARI twists it and say 'everyone is cornering her'), Pavithra and Anandhi trying to show they are good souls🤡
    Atlast what SOUND said is right, she twists things and lies according to the situation!
    ------Manjari supporters❌Sokers✅ take a look here:------
    •Arun said to Manjari: neenga vera projection la engala pakkatheenga.
    °Manjari understood: neenga engala thappa project pannathinga.
    She conveyed this to everyone.
    >Arun used word 'projection' but manjari twitsed the meaning. This is what soundarya was trying to say to manjari for a long time.
    >Moreover arun is saying this to manjari from start itself: manjari neenga velilaye nan yaarunu mudivu pannitu vanthuthinga(mocking, triggering etc). Ippovum athuthan solirukaru.
    >Neenga ennaye thappa project pannathinga nu avar sollala.
    Big difference is there
    (Credits : Userarj88)

    • @IniyanSelva-m6u
      @IniyanSelva-m6u 2 години тому +40

      Arun dha projection word use panna😂

    • @smilings7807
      @smilings7807 2 години тому +7

      Correct

    • @hideboysgaming3650
      @hideboysgaming3650 2 години тому

      Arun dabba நாய்
      Vishal waste dubba
      Shiva நாரதர்
      Sathya dummy😅😅

    • @justinr7707
      @justinr7707 2 години тому +22

      Manjari is right.Arun always mocking her....

    • @justinr7707
      @justinr7707 2 години тому +14

      Arun Deepak vishal Sathya all groupism.nalla therithu.

  • @parimalabalasubramaniam2278
    @parimalabalasubramaniam2278 Годину тому +5

    ANANTHY, Ranaav, Tarshika, Vishaal, SATHIA, DUMMY SIVA Tandam, Ivangge enna senchhangge this week why didnt choose for boring performances but choosing Manjari. VISHAAL, ARUN , SATHIA RANJIT, RANAAV, DEEPAK, TARSHIKA BIG GANG, GANG, GANG, GANG. They won't become boring performers. This gang will support each other.

  • @DMK463
    @DMK463 48 хвилин тому

    Fridge சொல்லிட்டு open பண்ணுங்க என்று தீபக் சொன்னதுக்கு housemats எல்லாருக்கும் அவ்வளவு வன்மம் தீபக் மீது உண்மை என்ன என்றால் இவர்களுக்கு இந்த உரிமை கொடுத்தல் fridge இல் இற்கும் அனைத்து பொருளும் காணாமல் போகும் பிறகு அதுவும் தீபக் மீது தான் குற்றம் சொல்லுவார்கள் அவர் அவர் வேலையை சிறப்பாக செய்தார்

  • @poongodiprabakar1433
    @poongodiprabakar1433 Годину тому +5

    Thanks bro..unmaya review podringa..

  • @SathishKumar-ph5cy
    @SathishKumar-ph5cy Годину тому +1

    Housemates; குச்சி குச்சி ketha hai
    Ananthi: இவன ஒத்தா hai😂😂😂

  • @karthikamuthusamy1430
    @karthikamuthusamy1430 Годину тому +3

    Kitchen (stocks)in charge is Arun thats why she spoke with him, please review after watching the episode properly please

  • @rajsekar8345
    @rajsekar8345 2 години тому +22

    Soundarya ikki romba vanmam pola bakery sonathu masasula vachitu ippa varaikum manjari poii poiii soli ippa varaikum vanmatha vachitu iruka

  • @saralpriyan3950
    @saralpriyan3950 2 години тому +60

    Projection nu first Arun tha use pannaru Deepak kkum arunukku tha support pannaru Vishal tha first complaint rice pannaru atha tha Manjari Arun da kekka pnanga ana athukku yarum pathil sollama Manjuri ya Arun, Deepak, Jacqueline, Sathya, Shiva nu yellarum target pannuranga

    • @thangarathi-ve7fe
      @thangarathi-ve7fe Годину тому

      Manjari dhan first unwanted ah problem kulla involve aananga

    • @sarithaas
      @sarithaas Годину тому +1

      correct live la naan paarthen Thursday night 3 manikitta indha thakkali thokku vishayam nadandhuchu, romba casual talk dhan thakkali thokku ungaluku mattum vandhuruku nu.. pona season la archana Dinesh kitta small boss first andha kozhambula saapittanga nu complaint pannuchu.. Arun sir sonnare indha maadhiri yaarum en veetila irundha kooda naan avanga kooda pesave maatennu... arun archana nalla pair.. unga projection en Mela kaatadheenga nnu arun sonnar opposite la irukavanga appadidhan purinnjipaanga

  • @Beez_girl
    @Beez_girl 2 години тому +70

    If jack bow to deepak it was wrong , if arun 🙏🏼did this it was correct wtf!! 😂😂Deepak was wrong . Riya also did the same thing 🙏🏼 arun said moking .

    • @2024_isGreat
      @2024_isGreat 2 години тому +8

      That's riyas mannerism which is irritating....at some point we get irritated cos manjari was triggering so he used that gesture...

    • @visaahankp5760
      @visaahankp5760 Годину тому +2

      Are you tamil or not i don't know but telling vanakkam is most polite thing you can do in a conversation according to tamil culture and he did calmly but riya was different she rudely did that which is wrong

    • @curiouscandies1929
      @curiouscandies1929 Годину тому +1

      ​@@2024_isGreatif the same gesture is OK for some ppl and not ok for some other ppl hen it is favourism

    • @Akazarengoku208
      @Akazarengoku208 Годину тому

      @@visaahankp5760in Tamil culture people also touch the ground,take your misogynistic mindset elsewhere.

  • @ExcitedBarbecue-rw2so
    @ExcitedBarbecue-rw2so Годину тому +1

    ராகேஷ் அண்ணா உங்க நக்கல் பேச்சு வேற லெவல் 😂😂😂😂

  • @rtert5839
    @rtert5839 2 години тому +5

    ராகேஷ் அண்ணா பேசாட்டி நீங்களே பிக் பாஸுக்கு வந்து கோஸ்ட்டா போயிருக்கலாம். இல்ல விஜய் சேதுபதி அண்ணா வந்து உங்ககிட்ட ட்ரைனிங் எடுத்துக்க சொல்லலாம்😂

  • @rajisak40
    @rajisak40 46 хвилин тому +3

    Arunku payam muthu pathu..... Very bad deepak tha arunku dapa adikuraru ..... Manjiri Yenakum avlo putikathu bt nethi avanga romba pavam whole housemate against manjiri..... Very bad....... Avlo thapa onnum manjiri nethi peasala .....😢

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e 2 години тому +93

    அழுமூஞ்சி 😭அர்ச்சனாவின் உண்மையான குணம், mocker Arun மூலம் நேற்று வெளிபட்டுவிட்டது.
    BB7- Real Winner🏆 #Pradeep_Antony

    • @KiruthigaAaradhanaa-ml7of
      @KiruthigaAaradhanaa-ml7of Годину тому +2

      Sir title winner கொடுத்தது bigg Boss and vote போட்டது மக்கள் so அவ என்ன பண்ணுவா

    • @Mainthings4
      @Mainthings4 29 хвилин тому

      Dai archana sathyajyothi films la commit aita after demonte colony,nee enna kadharunalum,pradeep antony oda unmayana mugam ennanu twitter pathavangaluki pathavangaluku ,real kurumpadam iruku twitter la ,pradeep oda behaviour kuk arun oda behaviour kum vithyasame ila,ena avane oru bully dhan😂

    • @lathifa-kl7pl
      @lathifa-kl7pl 10 хвилин тому

      ​@@KiruthigaAaradhanaa-ml7of𝚟𝚎𝚛𝚊 𝚟𝚊𝚕𝚒 𝚒𝚕𝚊𝚊𝚖𝚊𝚝𝚑𝚊𝚊𝚗 𝚔𝚘𝚍𝚞𝚝𝚑𝚊𝚐𝚐𝚊 𝚎𝚊𝚗𝚗 𝚖𝚊𝚢𝚊 𝚐𝚊𝚗𝚐𝚗𝚊𝚊𝚕𝚊

  • @karthikanandhakumar9699
    @karthikanandhakumar9699 2 години тому +45

    Deepak good soul. Good captaincy. Manjari vanmam on Deepak because of being good captaincy❤

  • @00712vicky
    @00712vicky 2 години тому +34

    More than big boss waiting for your video .

  • @renugadevi5497
    @renugadevi5497 Годину тому +1

    Rakesh you are always rocking.... I enjoyed the way you narrates the 22:07
    BB... ...

  • @mrpktamil2995
    @mrpktamil2995 Годину тому +20

    ஆனந்தியோட மண்டையில் இருக்கும் கொண்டையை பார்த்தால் செம இரிடேட்டிங்கா இருக்கு.

    • @priyariya9326
      @priyariya9326 20 хвилин тому

      Adhuthn naaradhar kondai anga anga poi koluthi potu ethivitu pogum

  • @ckb54
    @ckb54 Годину тому +25

    Already pechu thiramaiyala muthu leading la irukaar. Athuthaan manjari ya starting la ye thattanum nnu ninaikiraanga housemates

  • @vijay_mersaltamizhan
    @vijay_mersaltamizhan Годину тому +16

    Jeffrey ku jack butter kudukurange kite manjari bread neetitu erukange for butter apo ,
    Jack : inum rendu per sapdave illa de
    (Inge manjari actions & conversation jack gavunikala vere yaaruko reply pandrange but antha reply manjari ku than sonage nu manjari nenachutange athavuthu butter ila 2 per saapdala avungaluku than eruku nu jack sonatha nenachutu seri apo kallu eruka nu kekurange)
    Manj : ok sapdu apo.inoru kallu iruka.( For toasting bec oru adupu free)
    jacq :atha avanga yosikanume ( Ingeyum manjari actions & conversation jack gavunikala vere yaaruko reply pandrange)
    arun : toast lam illa bread eh sapdunga
    Manj : nan ipo toast keten ah ?;, butter thana keten ( s 1st she asked for butter nearby jef ,jack ila nu sonathuku than aprama kallu ketange for toasting)
    Jacq : apdiya
    Manjari : aama nan butter thana keten (1st jef kite bread neeti butter ketathu mention pandrange)
    Manj: aama Butter ilanu paathathuku aprom than keten ( jack butter ila nu sonathu athavuthu inum 2 per saapdanumnu sonathe mean pani aprama kallu ketange )
    Jacq : indha . Butter nu theriyathu. nan kallu nu nenachen
    Manj: ilanu sonathala kallu kedaikuma nu keten.
    ( Butter nee ila nu sone so kallu ketenu soldrange )
    Jacq : unna sollala pa
    ( Alredy vere yaarteyo pesunathe une solala nu soldrange)
    Ithan nadanthathu
    Inge jack proper ah gavunikala avunga ena ketange ena soldranga nu , butter kudu nu vaai vitu kekala
    Inum oru silarku puryanumna
    Example: unge Amma bread ku jam vaikirange unge bro or sister ku jam bread le apply pandrange, bro kite neegalum bread neetitu nikiringe apo athUku ena meaning enakum jam venum vai nu than artham ange jam venum sola theve ila neege bread neeturinge na u also asking for same thing wt ur mom giving to ur brother avlo than
    Inge manjari maathi pesala
    ____________
    Toasting ku cooking team le Tharshika & sound support ah than pesunage 1st , sound & tharshi nange free than nan pandrenu sonage , tharshi also addressed it's our mistake nu but living room le yelar muneyum vere maari pesunage
    __________
    Body language Apidi panathinge nu manjari Arun ah soldranga Arun ku Deepak support pandraru ithe Deepak & arun than sound body language thapunu weekend le sonage & also Arun riya body language ipidi panathinge nu sonage
    Apo Arun deepak body language Apidi pana koodathunu sonage ipo same point manjari sona Arun & deepak athe accept pana maatrange
    ____________
    Living room le Arun onu sonan projection word use panala promise vere panan but he used word projection nethu promo 1 le ERUKU so inge Arun wrong
    And also Arun said manjari nit tharshikave olichu vachu saapdrange nu sonage, olichu vachu nu manjari ange solave ila so again Arun Inge wrong and apidiya manjari olichu vachu saapdrange nu sona koode no issues bec Vishal Arun tharshika YELAM olichu vachu than saapdrange
    Next grocery items pathi intha Arun pesran yetho feel panan azhuthanu sonan intha Arun than nit thirudi Samachu saaptange Apidi panitu Inge pachaya Arun and Tharshika thape panatha maari uthaman vesham podrange , weekend le iruttu kada thiruttu biriyani clips pota ivunge real face Veliya varum
    Ipidi Ivlo pesina Arun nethu nit live le jack ku thiruttu thanama milk eduthu kudukuran 😂 Muthu kite maatitan apidiye samalichutu escape aanan ( episode le vArala )
    Inge kitchen team full and full partiality, avunga close frnds ku MATUM favourable ah erukange
    ____
    Inge Vishal koode than toast ketan but living room le yen Vishal oru vaarthe pesala , Deepak kite matum Thaniya jack intha kelvi ku reply panala sola therinja Vishal ku yen yelar munadyum same kelvi jack tharshi & Arun kite keka mudyala ???
    ( Bec tharshi & Arun is vishals frnd )
    _______
    Sound manjari shutu up panuge vaaye moodunge nu maathi pesunage nu soldranga
    Actually shutup & vaaye moodu 2 um ore meaning difference english tamil
    Living room le 1st vaaye moodunge nu sonathu sound ( yelarum ninutu erukurapo)
    Sofale ukantha apram than manjari shutup nu sonage udane Sathya Siva yelarum pongurange YEPIDI shutup nu neege solalam nu kekurange
    Same sound also vaaye moodunge nu sonage athUku yevanum pongala and also doll task time le also sound vaaye moodunge nu sonage anaikum yevanum pongala
    Ithe kelvi manjari ketange nethu vaaye moodu nu sonathe matum yen yaarum kekala
    Apo sound: nethu nadanthathu yen ipo Inge kondu varinge nu ketange
    Ithe sound than doll task apo manjari yepovo sona appa bakery ah nu keta kelviye again' mention pani Manjari kite fight panage apo 2 naal munnadi pesunathe sound pesalam aana nethu nadanthathu manjari sola koodatham
    Same vaaye moodu nu sound solalam shutup nu manjari sola koodatham ithu ena nyam !?!
    SO INGE MANJARI MAATHI PESALA SOUND THAN MAATHI PESUTHU
    Inge 1st 2,3 weeks le muthuve yelarum yepidi target pandrangalo athe than manjariku ipo pandrange bec next Muthu ah manjari maariduvaangalo nu yelarukum bayam & porama....
    Manjari Inge poi solala maathi pesala , others are attacking her , intha week niraya kurum padam pota nala ERUKUM but vjy tv & avunga product ah save pana paapange
    Oru arguments vantha Muthu maathiri nala point ah manjari pesrange but manjari negative yengena burst out aagurange kathurange ,but Muthu porumaya pesunav manjariyum porumaya pesuna nala erukum
    _____
    So Inge everyone targetting Muthu & manjari
    Sound , Arun , jack ,Vishal ,tharshi pakka fraud and partiality paakrange intha week kurumpadam RAANAV RAAYAN FIGHT AND NIT THIRUTTU BIRIYANI VDO pote aaganum potu ivunge muga thiraye killikanum

    • @nirfaafri5472
      @nirfaafri5472 Годину тому

      🙄

    • @curiouscandies1929
      @curiouscandies1929 Годину тому +3

      Super nice analysis. One more thing .Arun always keep vengeance when he is questioned and waits for the perfect time to bark.He was irritated when Manjari questioned the gang about thokku.He kept that in mind and spitted his venom the next day.when Muthu,Arun ,Deepak and Anshi was in the room and when Deepak said it was their wis if they want to stay or leave ,Arun changed his mind not to leave the the room as Muthu was there.Avan kuttu velipatturumonnu bayanthuttan.

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 години тому +11

    மஞ்சரி சகுனி

  • @manimegalaiprabhu1438
    @manimegalaiprabhu1438 Годину тому +12

    I felt manjari and muthu are being targeted for their talent in talking.. she is playing individual game.. athu othersku erichal aaguthu.. Again, saying Arun's behavior is completely fake and disgusting. Ithula intha shiva comedy piece vera.. deepak poya nu sollu pothu shiva ku kovam varala.. aana manjari pesana udane egirittu poran..

  • @JokerMayiru
    @JokerMayiru Годину тому +18

    நான் பேசுறத கேட்டு மத்தவங்களுக்கு அதே எண்ணம் வரணும்ன்னுதான் நான் முதல்ல பேசுறேன்னு முத்துவே ஒத்துகிட்டான்..
    24*7 பாத்தவங்களுக்கு தெரியும்..
    இதைதான் எல்லாரும் சொல்றாங்க‌, இவனோட பேச்சு திறமையால அடுத்தவங்க மனசை மாத்திடுறான்னு😢😅

    • @Investinsightswinstonsamraj
      @Investinsightswinstonsamraj Годину тому

      Athu vum game thaaan...😊

    • @sugumaranv1814
      @sugumaranv1814 Годину тому

      அப்படினா மற்றவர்களெல்லாம் சுயசிந்தனை இல்லாத முட்டாள்களாகவே இருக்கிறாங்க போலிருக்கு. இதைச் சொன்னா சொல்றவங்களை எனிமியா பாக்கறாங்க..

  • @lalitha908
    @lalitha908 2 години тому +122

    Manjari wrong na sound arun also wrong😮 audiences also biosed😅

    • @Beez_girl
      @Beez_girl Годину тому +4

      Arun : triggered 🙏🏼
      deepak: as a captain 🙏🏼
      Sound : poi poi poi soldra .
      Jack : sentimental drama
      Tharshika : casual say change it like it hurts 😂
      Manjiri as solo : 🙂

    • @visaahankp5760
      @visaahankp5760 Годину тому +2

      Valid ethavathu sollunga summa ethuvum reason ellama solla kudathu

    • @Beez_girl
      @Beez_girl 44 хвилини тому +4

      @@visaahankp5760 ok . I will tell valid reason
      1. Arun said projection word but infront of others he swear he didn't tell.
      2. Sound said shut up but in Tamil manjiri said vaiya moodu sound portrayed her as poii Kari
      3. Riya did the same thing to arun 🙏🏼but arun said provoking. But arun did the same in his body language between the conversation. ( Arun triggered)
      4. If jack bow to deepak it was wrong , if arun 🙏🏼did this it was correct wtf!! 😂😂Deepak was wrong .so manjiri take the captionship flower.

    • @raychubaby3983
      @raychubaby3983 42 хвилини тому +6

      Fair skin speaks here..

    • @Recapvideos89
      @Recapvideos89 38 хвилин тому +1

      ​@@raychubaby3983 point to be noted☝️ I too felt this discrimination

  • @divyasundhar2409
    @divyasundhar2409 2 години тому +45

    I think manjari colour nala elarum corner panrangalo nu thonudhu

  • @Veronpeditz
    @Veronpeditz Годину тому +48

    Manjari ellaru target panra mariyeh iruku..Ava thapa irudha kuda ipadi ellaru gang ah vandhu corner panradhu oru mari iruku..I don’t know if it's possible but it might be beacuse of her colour people get too much privilege being pretty in the society..

    • @iswariyalakshmij1982
      @iswariyalakshmij1982 Годину тому +6

      Color ellam Ila.. avanga ellarkitatyum panchayat izhuthu vitrukaanga... And sorry ketu aprom problem create panite irundaanga .. adjustment Ila athu thaan Inga issue .. but paavum thaan Avangala pathaa ..

    • @ArifaBegam-he4ch
      @ArifaBegam-he4ch Годину тому +2

      So true. I thought the same. Idhe avanga cool skin tone ah irundha makkal vera mari pathuruppanga. Othukkalanalum idhan nijam.

    • @visaahankp5760
      @visaahankp5760 Годину тому +3

      No bro that is your insecurity that you think it is because of colour cooking team is for all housemates apparam manjari yaaraiyum pesa vidala and ava mattum than pesuna housemates kitta rude behave pannathu thappu . If she was polite everybody would have liked her character speaks in the reality show so don't mingle both different things here

    • @Veronpeditz
      @Veronpeditz Годину тому +1

      ​​​@@visaahankp5760 avaga first kitchen team poi pesunadhu vena thapa irukula bro.. but adhu kapro Arun kita pesa mothu avaru apdi Kai vechu sorry nu oru mari keka mothu dha.. manjari en apadi pesuriga nu ketaga.. adhu kapro yen yellru apdi gang up pani varanu nu dha purila.. that is there problem they have to sort it right?? Y did everyone else shouted nd told her to close her mouth?? Pona seson la archana na vu illadha prob la poi pesitu irudhuag apo avaglauki matu yen support vandhu?? in my opinion colour and beauty does matter tho..

    • @amal-xl9sm
      @amal-xl9sm Годину тому

      No I also think this way.... Colour is the matter.... That's why they all neglect her​@@visaahankp5760

  • @நான்ஃ
    @நான்ஃ 44 хвилини тому +2

    Arun is guy who triggered her cleverly

  • @sathiya.D939
    @sathiya.D939 2 години тому +10

    0:06😂😂💯 unmaiya sonninga

  • @ckb54
    @ckb54 Годину тому +43

    Actually Manjari wanted to say that உங்களுக்கு extra bread கொடுத்ததே தப்பு nnu sonnathu thappu... Arun appadi sollirukka koodathu... Athai thaan solla vanthanga.. But argument la track maariduchu... Manjari was targeted.

    • @sandysan2074
      @sandysan2074 Годину тому

      Arun apdi sollala ipoextra bread kuduthathu than thaa poirucha nu to dharshika not manjari n manjari twist this as ungalukku extra bread kuduthathae thappunu soldrenga nu itha than ellarum soldranga poi poi liar mathi pesuranga nu god this manjari n muthu r manipulators

    • @sandysan2074
      @sandysan2074 Годину тому +8

      Arun apdi sollala ipo extra bread kuduthathu than thappa poirucha nu dharshika ta sonnaru atha manjari dhan twist pannitanga enna extra bread kuduthathu thapu nu soldrenga nu itha than ellarum poi nu soldranga actually ithu manipulation muthu n manjari r doing this only