சூர்யா மன்னிப்பு கேட்டது உண்மையா? பொய்யா? என்கிட்டயே நாடகம் போடறாளா?ஒரே குழப்பமா இருக்கு 😔

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 249

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Місяць тому +113

    போலிகள் கண்டு ஏமாறாதீர்கள் மதுரை மக்களே

  • @thulasi-vx7wk
    @thulasi-vx7wk Місяць тому +126

    நடிக்கதே சிக்கா

  • @பூங்காற்று
    @பூங்காற்று Місяць тому +213

    உருட்டு என்று தெரிந்தும் அந்த உருட்டை கேட்க வந்த எங்களை வாழ்த்துங்கள் அங்கிள் ❤️😔😢😢

  • @Skyblue-qx4kv
    @Skyblue-qx4kv Місяць тому +74

    நீங்க இரண்டு பேரும் பிரிஞ்ச மாதிரி நடிக்கறீங்க. உங்க இரண்டு பேர் மேலயும் நடவடிக்கை எடுக்கப்போறாங்கனு பயந்துகிட்டு

  • @ஜவஹர்பீட்சா
    @ஜவஹர்பீட்சா Місяць тому +55

    என் அன்பு மகனே நீ அவளோடு போவது இருக்கட்டும் என்னுடன் வா வந்துவிடு மகனே உனக்காக சுக்கு மல்லி காபி வைத்து உன் தாய் காத்து காத்திருக்கிறேன் வா மகனே

    • @Viji-cn9jd
      @Viji-cn9jd Місяць тому +3

      👌🏽👌🏽👌🏽👍🏽👍🏽👍🏽❤️❤️❤️

    • @prakadycraft
      @prakadycraft Місяць тому +3

      😅😅

  • @ShamelessSikka200
    @ShamelessSikka200 Місяць тому +38

    ஒரு பொண்ணு தனியா இருந்தா அவளுக்கு எவ்ளோ பிரச்சனைகள் வரும்னு உனக்கு தெரியும் சோ சுமி தனியா இருந்தா பிரச்சனை வராது ஆனால் சுப்பு தண்ணியா இருந்தா நிறைய பிரச்சனை வரும் நீ ரொம்ப பாவம். அப்ப நீ சுமிக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கொடுக்கிறியா உங்க புள்ளைங்களுக்கு இன்னொரு அப்பா பார்த்து குடுக்குறியா பேரின் னுக்கு இன்னொரு தாத்தா பார்த்து கொடு

  • @bharathi187
    @bharathi187 Місяць тому +45

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிவு அடைந்தது🙏🙏🙏

  • @bhanurekha7611
    @bhanurekha7611 Місяць тому +62

    ஏன் வப்பாட்டிக்கு பயந்துட்டு இருக்கீங்க என் சுமி வீட்டுக்கு போக வேண்டியதுதானே ஆனா உங்களுக்கு அவளை விட மனசு இல்ல என்ன ஜென்மமும் போங்க

  • @Karthvel
    @Karthvel Місяць тому +49

    உருட்டு உலகநாதன் சிக்கா மாமா 😂😂😂😂😂

  • @rajak6191
    @rajak6191 Місяць тому +48

    எல்லாம் பொய்

  • @sakthiavelk4829
    @sakthiavelk4829 Місяць тому +114

    டேய் மாமா சுமி அக்கா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சோல்லுடா மாமா

    • @RK-uf7mg
      @RK-uf7mg Місяць тому +5

      இவனாவது சொல்ரதாவது

    • @Nishajailani
      @Nishajailani Місяць тому +5

      Correct

  • @Karthvel
    @Karthvel Місяць тому +81

    உன் மனைவிகூட சேறகூடாதுன்னு சொல்வதற்கு அந்த கருப்பியாருடா போய் உன்குடும்பத்தோடபோய் சேருடா பூமர் மாமா😂😂😂

  • @sathyakannan5639
    @sathyakannan5639 Місяць тому +27

    தாங்கள் சுடுகாட்டிற்கு சென்று படுக்கும் வரை இந்த உருட்டுக்கு முடிவே இல்லை

  • @இளவரசன்
    @இளவரசன் Місяць тому +23

    ரொம்ப நாளாச்சு தயவுசெய்து காரிதுப்பிட்டுபோங்க ப்ளீஸ்

  • @abirami6704
    @abirami6704 Місяць тому +36

    வீட்டை பாலவிநாயகர் பெயரில் எழுது அதுதான் நல்ல முறை சிறந்த முறை😂😂😂😂😂😂

  • @sakthiavelk4829
    @sakthiavelk4829 Місяць тому +23

    எப்படி டா மாமா சிரிக்கமா உருட்டு ரா டா வின்சி மாமா

  • @deivadeiva7788
    @deivadeiva7788 Місяць тому +22

    உங்களுக்கு அவ உடம்பு தேவை அவளுக்கு உன் பணம் தேவை

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 Місяць тому +16

    காலம் முழுக்க கட்டிய்ய கணவருக்கு சேவை செய்து, பிள்ளைகள் வளர்த்து, நாள் முழுக்க வீட்டில் வேலை செய்து, வாழும் மனைவிங்க கூட புருஷன் பின்னாடி வீடு வீடு அலைய மாட்டோம், இங்க 5 வருடம் தவறாக வந்து, தவறாக வாழ்ந்தவலுக்கு வீடு 🤭

    • @love-nn9nr
      @love-nn9nr Місяць тому +1

      கரெக்ட்டா சொன்னிங்க

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Місяць тому +34

    கருப்பி சொல்றது உண்மையா பொய்யாவது நம்மள கேக்கற இந்த வானவில் மாமா😂😂😂

  • @kiransuje
    @kiransuje Місяць тому +21

    அப்போ இன்னைக்கு சூர்யா ஓட்டுன படத்துக்கு டைரக்டர் நீங்க இல்லைன்னு சொல்றீங்க அப்படித்தானே.....

  • @KUSAMA188
    @KUSAMA188 Місяць тому +39

    யாரும் நம்பாதீங்க கருப்பி மேடம் மன்னிப்பு கேட்கவில்லை இவர் மன்னிப்பு கேட்க சொன்னாரு மன்னிப்பும் கேட்க மாட்டேன் ஒரு மயிரும் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க நீ வீட்டுக்கு வாடா மன்னிப்பு கேட்கிறேன்னுதான் சொன்னாங்க ஆனா மன்னிப்பு இன்னும் கேட்கலை. யாரும் நம்பாதீங்க லைல்ல லிப் லாக் பண்ண தெரியுது குடிக்க தெரியுத Dress ஐ கழட்டி காட்ட தெரியுது அதே மாதிரி லைவ்லயே மன்னிப்பும் கேட்கலாமே. வீட்டு உள்ளேயே இவர வச்சித்கிட்டு வந்துடு சிக்கா வந்துடு சிக்கான்னு கருப்பி மேடம் காலை வீடியோல சொன்னத தான் காமெடி🌹😝🤪🤣🤣🤪🤪🤣🌹🌹

    • @ponneswarisankaran7319
      @ponneswarisankaran7319 Місяць тому +3

      குசாமா சகோ.. நேத்து சிக்கா லைவ்ல கமெண்ட் பாக்ஸ்ல உங்களுக்கு ஒரு மெசேஜ் போட்டேன். பாத்தீங்களான்னு தெரியல. படிச்சுட்டீங்கனா ரிப்ளை பண்ணுங்க சகோ..

    • @KUSAMA188
      @KUSAMA188 Місяць тому +2

      ​@@ponneswarisankaran7319அக்கா நேற்று இவர் ஒரிஜினல் மனைவி போட்ட கம்யூனிட்டி போஸ்டில் தங்களுக்கு மிகப்பெரிய பதில் அளித்திருந்தேன். ஆனால் தன் மனைவி சேனலை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் இவர் அந்த பெரிய கமெண்ட்டை அழித்து விட்டார். இவர் செய்யும் சத்தியத்தை நம்பாதீர்கள். அதே போல் இவர் ஒரிஜினல் மனைவி நினைத்தால் ஒரே நாளில் பிரச்சனையை முடித்து விட்டு நல்ல வாழ்க்கை வாழலாம். அவர் அப்படி செய்ய மாட்டார்.அப்படி செய்தால் இவர் கணவருக்கு வலிக்கும். அதனால் செய்ய மாட்டார். இவர் வீட்டில் உள்ள பெரிய மகன் ஒரு சுயநலவாதி. தன் தாய் தன் குழந்தையை மட்டும் பார்த்துக் கொண்டு வீட்டோடு ஆயா வேலை செய்தால் போதும் என்று நினைப்பார் போல. அவர் தன் தாயை அழைத்துக் கொண்டு தாராளமாக காவல் நிலையம். செல்லலாம் மாமாவும் அவர் கள்ள மனைவியும் ஒன்றாக போடும் live ஐயும் Shorts வீடியோக்களையும் காட்டினாலே போதும் காவல்துறையினர் இவர் கள்ள மனைவியை அடித்து துரத்தி விடுவார்கள். நேற்று இவர் நேரலையில் நான் போட்ட கமெண்டுக்கு "டே குசாமா இன்னும் மூணு நாள் கழிச்சு நான் கருப்பி வீட்டுக்கு போனா என்ன செருப்பால அடிடா" என்று பதில் சொன்னார் எவ்வளவு பெரிய வார்த்தையை சாதாரணமா சொல்லி இருக்காரு பாருங்க. இவர் போகாமலா இருப்பார். அப்படி இவர் போனால் நான் செருப்பால் அடிக்க முடியுமா? ஒரு மணி நேரம் நேரலையில் ஏதாவது பொய்யை சொல்லி ஓட்டிட்டா போதும்னு நினைப்பாரு அதுக்காக குரான் மேலையும் இறந்து போன தாய் மேலயும் தாராளமா சத்தியம் பண்ணுவாரு இவர் சத்தியத்தை நீங்கள் நம்பினது தான் எனக்கு வேடிக்கையாக இருந்தது. 90 சதவீதம் சகோதரிகள் இவரோட லட்சணத்தை தெறிஞ்சிக்கிட்டாங்க.அதாவது இவரை பிடிக்காதவங்க இவரோட எதிரி நேரலையில் இவரை திட்டியும் இவர் எதிரியை பிடிக்காதவங்க இவர் நேரலை வந்து இவர் எதிரியை திட்டயும் கமெண்ட் செய்யறாங்க, அவ்வளவுதான். நேற்றைக்கு முன் தினம் இவர் நேரலை வந்து இவர் மனைவியைப் பற்றி பச்சை பச்சையா ஒரு கள்ள மனைவி பேசும்போது அதை தடுக்க கூட திராணி இல்லாத கோழை இவர்.இவர் மரணம் கூட இவர் கள்ள மனைவி வீட்டில் தான் நிகழும் நீங்க வேணா பாருங்க🌹🌹🖐️🖐️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @Nishajailani
      @Nishajailani Місяць тому +2

      அவ மன்னிப்பு கேட்பதை மக்கள் நாம் பார்க்கனும் அப்பத்தான் நம்புவோம்

    • @KUSAMA188
      @KUSAMA188 Місяць тому

      @@ponneswarisankaran7319 பொன்னேஸ்வரி அக்கா இந்த வீடியோவில் மட்டும் இல்லை இவர் நேற்று போட்ட நேரலையிலும்,இவர் மனைவி நேற்று போட்ட கம்யூனிட்டி போஸ்டிலும் தங்களுக்கு பெரிய பதில் அளித்திருந்தேன் ஆனால் இவர் அதை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். தற்போது கூட உங்களுக்கு மிகப்பெரிய பதில் அளித்திருந்தேன் ஆனால் அதை காணவல்லை இந்தப் பதிவும் தங்களுக்கு தெரிகிறதா என்று எனக்கு தெரியவில்லை🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @ponneswarisankaran7319
      @ponneswarisankaran7319 Місяць тому +1

      @@KUSAMA188 குசாமா சகோ.. உங்கள் ரிப்ளை பாத்துட்டேன். ரிப்ளை குடுத்தேன். டெலிட் ஆகுது.. இதுலயும் அந்த ரிப்ளை பண்றேன்.. 👍🙏

  • @bvignesh5436
    @bvignesh5436 Місяць тому +42

    வானவில் மாமா பேச்சைக் கண்டு யாரும் கோபம் அடைய வேண்டாம் ஏனென்றால் மாமா மனநிலை பாதிக்கப்பட்டதால் இது மாதிரி பேசுகிறார் கூடிய சீக்கிரத்தில் சுமி அத்தை மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள் மாமா வர மறுத்தால் வாயிலேயே மிதித்து தரதர என்று இழுத்துச் சென்று சேர்ப்பார்கள் கூடிய சீக்கிரம் நடக்கும்😂😂😂

  • @Deeboomon
    @Deeboomon Місяць тому +15

    Surya nadikara 100%😮nee nambatha karupiya ok

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka Місяць тому +9

    மாமா சூரியா நடிக்கிறா, சரியா நடிக்கிறா... உங்க ஸ்கிரிப்ட் படி அப்படியே நடிக்கிறா😂

  • @geethashiva7006
    @geethashiva7006 Місяць тому +11

    பொய் பொய் பொய் யாரும் நம்பாதீங்க😂

  • @shanmugasundaram3486
    @shanmugasundaram3486 Місяць тому +4

    யூடுயூப்ல கொடுக்குற பணத்தை நிறுத்த போராங்களாம் பிறகு நீங்க மூன்று பேரும் எத்தனை நாள் உங்கள் பாச மிகு சொந்தங்களை வந்து லைவ்ல பார்க்க போரிங்கன்னு பார்ப்போம்.

  • @Skyblue-qx4kv
    @Skyblue-qx4kv Місяць тому +26

    உண்மையாலும் பிரிந்தால் மனைவியிடம் போகலாமே. ஏன்னா சுமி கண்டுபிடிச்சுடுவாங்க அதனாலதான் இங்க அம்மா வீட்டில் இருக்கறதா பொய் சொல்றீங்க

  • @RanjithaRanjithaveeran
    @RanjithaRanjithaveeran Місяць тому +13

    போவாத சிக்கா அண்ணா நீ சூர்யா கிட்ட போகவே போகாத

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Місяць тому +13

    Please stop fooling us...

  • @Amavasai007
    @Amavasai007 Місяць тому +24

    இந்தியன் 2 படம் பாக்குறதும் மாமாவோட எட்டு நிமிஷ வீடியோவ பாக்குறதும் ஒன்னு ரெண்டுமே பிரமாண்டமான உருட்டு 😅😅😅😅😅

    • @Sikkamediaofficial
      @Sikkamediaofficial  Місяць тому +3

      😬😬😬😬😬

    • @Lemonbacadi79
      @Lemonbacadi79 Місяць тому

      ​@@Sikkamediaofficialmaanam ketta kooty kudutha sikka mama payalea sethuruda

  • @rajak6191
    @rajak6191 Місяць тому +6

    இறுதியில் தங்கச்சி க்கு எல்லாம் விபூதி அடிக்க போறிங்க

  • @Nishajailani
    @Nishajailani Місяць тому +5

    சிக்கா பாய் சுப்பு வீடியோ பார்த்துட்டு வந்து கமெண்ட் போடுறேன், , நீங்க இருவரும் நடிக்கிறிங்கன்னு மக்கள் சொல்றாங்க அது உண்மையா, பொய்யா ன்னு தெரியலை,,உங்க வாழ்க்கை உங்க விருப்பம் இதில் தலையிட எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..இருந்தும் மக்கள் முன் மீடியா முன் வந்து உங்க குடும்ப பிரச்சனையை சொல்றதால மக்கள் அவரவர் கருத்துக்களை சொல்றாங்க, , அதாவது உங்களுக்கு சுப்பு என்ற உறவு இல்லாம உங்க மனைவி சுமி உங்களை விட்டு போய் வேறு ஒருவனுடன் குடும்பம் நடத்தினால் கண்டிப்பா மக்கள் அனைவரும் சுமியை கேவலமா பேசி உங்களுடன் சேர்த்து வைக்கத்தான் பார்ப்போம், ஊர் உலகத்துல இன்னும் என்னென்னவோ கேவலமா நடக்குது அது மீடியா முன் வரதில்லை ஆனால் உங்க விசயம் மீடியா முன் வருகிறது நல்ல குடும்பத்துகாரர்கள் கள்ள உறவுக்கு எப்படி சப்போர்ட் பன்னுவார்கள் சொல்லுங்க சிக்கா பாய்??? எத்தனையோ குடும்பங்களில் இரண்டு மனைவி இருக்காங்க அப்படி மீடியா முன் சுப்புவை திருமணம் செய்ங்க கண்டிப்பா கேவலமா யாரும் பேச மாட்டாங்க அதை விட்டு வப்பாட்டி வப்பாட்டி வீட்டுக்கு போயிட்டான் ன்னு கழுவி ஊத்தமாட்டாங்க,அதே போல் முறையா கட்டிய மனைவிக்கு துரோகம் பன்னாம அய்யோ சுப்பு தொட கூடாது போக கூடாது ன்னு சொல்றான்னு மீடியா முன் சொல்லாதிங்க மக்கள் ஆத்திரப்படுவாங்க ிருவரையும் சமமா நடத்துங்க,,ிதுமான் என் கருத்து (குறிப்பு சுப்பு மனதார மன்னிப்பு யாரிடமும் கேட்கலை சிக்கா உங்களுக்காக கேட்கிறேன்னு சொல்றா இன்னமும் உங்க குடும்பத்தை உங்க மனைவி சுமியை கேவலமா பேசுறா சாக்கடைன்னு அப்பறம் எப்படி அவ மனதார மன்னிப்பு கேட்டேன் ன்னு சொல்றா இன்று போட்ட சமையல் வீடியோ பாருங்க அப்ப தெரியும் அவ பொய்யா நடிக்கிறான்னு.. அவளுக்கு பயம் வந்து விட்டது எங்க ுள்ள தள்ளிடுவாங்களோ ன்னு இதுதான் உண்மை பார்த்து நடந்துக்குங்க ுங்க வாழ்க்கை உங்க கையில்)

  • @user-yw8xt4sq7v
    @user-yw8xt4sq7v Місяць тому +8

    உடனே முடிவு எடுக்கமாட்டார் ஏன்னா இதே வச்சு ஒரு மாசம் கன்டென்ட் எடுக்க முடியாது இல்ல இப்போ புரியதா 😂

  • @kamarakattu6869
    @kamarakattu6869 Місяць тому +5

    Avala nambatha

  • @vijayalakshmiviji287
    @vijayalakshmiviji287 Місяць тому +8

    அண்ணே தங்கசிங்க தங்கசிங்க என்று சென்டிமென்ட் வார்த்தையை சொல்லியே எங்களை கவுக்கரீங்களே..நாங்க எவ்வளவோ சொன்னோம்..உங்களை சொந்த அண்ணனா நினைத்துதான் உங்க வாழ்க்கை எங்க சொந்த வீட்டில் நடப்பது போல நினைத்து ஸ்டெப் பை ஸ்டெப்பா கருத்துக்கள் சொல்லி கொண்டு வந்தோம்..சொல்லி என்ன பிரயோஜனம்..நீங்க சொல்றது சொல்லுங்க நான் என் சொந்த இஷ்ட்டம் போல தான் செய்வேன் என்று செய்யரீங்க..பின் எதற்கு எங்களிடம் permission கேக்கறீங்க..போதும் அண்ணா எங்களுக்கும் கருத்து சொல்லி சொல்லி வெறுத்து போச்சு..ஒரு 20 to 25 வயசு உள்ள ஒரு ஆண் மகனுக்கு சொன்னால் கூட நிலவரம் புரிந்து கொண்டு வாழ்க்கையை அமைத்து கொள்வான்..but நீங்க???? சோ உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க..எல்லாம் உங்க விதிப்படி நடக்கட்டும்..என்னை போன்று உள்ள சகோதரிகளே நான் சொன்னது சரியா நீங்களே சொல்லுங்க..அண்ணன் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும் அவ்ளோதான் என்னோட கருத்து..சுமி அண்ணி வாழ்க்கையை நினைத்துதான் எனக்கு வேதனையா இருக்கு..கடவுள் அதற்கு தகுந்த மாதிரி செய்வார் என்று நம்புகிறேன்..பின்குறிப்பு..இதையெல்லாம் நான் உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் சொல்லனும் என்று தான் நினைத்து இருந்தேன்..அதில் நான் மெசேஜ் அனுப்பினால் உங்க கண்ணிற்கு தென்படாது..எனக்கு அதில் நிறைய அனுபவம் உண்டு..காரணம் சின்ன மேடம் அதை படித்து அவங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் உடன் delete panniduvaanga.. நான் சொல்வது அனைத்தும் உண்மையே.. டவுட் இருந்தா அங்கு கேட்டு clear பண்ணிக்கோங்க அண்ணா..அதனால் தான் இங்கு என் கருத்தை தெரிவித்து இருக்கேன்..🙏🙏

    • @Tamilthalaimagan
      @Tamilthalaimagan Місяць тому +2

      தங்கையே 💯 உண்மையான வார்த்தைகள்... நாம் சொல்வது இவரின் நல்லதற்கே.. ஆனால் இவர் நினைத்து போல செயல்படுகிறார்.. எவர் நல்லது சொன்னாலும் சித்திக்க மறுக்கிறார்... காலம் பதில் சொல்லும் தங்கையே

    • @Viji-cn9jd
      @Viji-cn9jd Місяць тому

      சிக்கா வப்பாட்டி யின் வீட்டில் தங்குவதை பார்த்தால் , மற்ற ஆண்களும் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. சமுதாய சீர்கேடு.

    • @vijayalakshmiviji287
      @vijayalakshmiviji287 Місяць тому +2

      @@Tamilthalaimagan ஆமாம் ப்ரோ..எனக்கு மனசு விட்டு போச்சு..உங்கள் கருத்தையும் படித்தேன் மிக்க நன்றி ப்ரோ 🙏🙏

    • @Tamilthalaimagan
      @Tamilthalaimagan Місяць тому

      @@vijayalakshmiviji287 மிக வருத்தமாக இருக்கிறது... ஆனால் இனி சிக்கா மாமா வாழ்கை மிக கடினமானதாக வேதனைக்குரியதாக இருக்கும் என்று தோன்றுகிறது.. பார்ப்போம்...
      மிக வருத்தமானது என்னவென்றால்
      சிக்கா அவர்களுக்கு நல்லது செய்யும் நபர்களை சரியாக திட்டம் போட்டு சூர்யா பிரித்து விடுகிறார்..
      கோவை கார்த்தி.. சங்கரநாராயணன்..மியா..வாணி.. அலெக்சாண்டரியன் என ஏராளமானோர் விலகி இருக்க ஒரே காரணம் சூர்யா மட்டுமே..இது குழந்தைக்கு கூட புரியும்..சிக்கா அவர்களுக்கு தெறியாதா

  • @AAGoodvibes
    @AAGoodvibes Місяць тому +1

    உங்க சொந்த கதை போதும்..விட்ருங்க

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 Місяць тому +10

    எனக்கு சிக்கா ப்ரோ பிடிக்கும்னு சொன்னாலே அடிக்கிறாங்க ப்ரோ 🤕 என்னவா இருக்கும்

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Місяць тому +7

    பேரன்புமிக்க உருட்டு உலகநாதன் சிக்கா அவர்களே..
    உங்கள் திரைக்கதை வசனம் இயக்கத்தில் சுப்புலட்சுமி பாலவிநாயகம் நடிப்பு பத்தல மாமா..‌இன்னும் பயிற்சி வேண்டும்..

  • @tamilnadu994
    @tamilnadu994 Місяць тому +16

    அண்ணே மிடியல ஆனாலும் உங்க உருட்ட டெய்லி கேட்டா தான் எங்களுக்கு பொழுதும் போகுது😂🤷

  • @hameehamee8840
    @hameehamee8840 Місяць тому +9

    இந்த கருத்தை எத்தனை வருஷம் கேட்பீங்க.உங்க வாழ்க்கை எந்த முடிவையும் நீங்களே எடுங்க இல்லை என்றால் இதே உருட்டை வாழ்நாள் முழுவதும் உங்கள் திறமை ஆனால் இந்த உருட்டை தொடர்ந்தால் என்ன நடக்க போகுதோ தெரியல. 😢😢😢

  • @sarinasocial1
    @sarinasocial1 Місяць тому +2

    Ava jaikaradhukaga enna vena panva enna vena solluva,surya ngra nathari yarkume epome sontham agamudiadhu

  • @bhuvaneshbhuvanesh1164
    @bhuvaneshbhuvanesh1164 Місяць тому +17

    Yow ippo kuda anga dha kavataiya mondhuttu vara Inga vandhu iruttu 😂seriyana kajii mama da nee

  • @JaiKumar-lu9ut
    @JaiKumar-lu9ut Місяць тому +1

    Sumi mam kudave erunga life full

  • @shakilabanu3099
    @shakilabanu3099 Місяць тому +2

    Don't go surya house

  • @lakshmik3107
    @lakshmik3107 Місяць тому +3

    சுப்புதான்வாழ்நாள்முழுதும்வேணும்சுமிவேண்டாம்ணுமனசில்உள்ளதாசொல்லிட்டுபோஅதைவிட்டுட்டுஏன்உருட்டுறாஉன்சப்பேட்இல்லாமல்சுப்புஉன்குடும்பத்தைகேவளப்படுத்துறாஏன்ஒன்னுதெரியதாமாதிரிநடிக்காதே

  • @Vel70082
    @Vel70082 Місяць тому +21

    குழப்பம் வேண்டாம். Don't believe her. She wants only your money and comfortable life. She will not change.

    • @Biggboss8384
      @Biggboss8384 Місяць тому +2

      She is drama queen and sikka is a drama king

  • @muthumanishan9705
    @muthumanishan9705 Місяць тому +10

    மெண்டல்

  • @KathirVel-yj5ox
    @KathirVel-yj5ox Місяць тому +4

    பெரியம்மா ஸ்டைல்லய சின்ன கோடு பக்கத்துல பெரிய கோடு போட்டீங்க அண்ணா.. பாண்டி ஐயாவ சூர்யா தப்பா பேசினதால பெரியம்மா மதுரை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. அதனால பத்திரம் உயில் ன்னு உருட்டுறீங்க அண்ணா 🤣🤣🤣🤣👌 உருட்டு 🤣உருட்டு 👌 100%அக்மார்க் உருட்டு. இந்த டாபிக் பேசினா மன்னிப்பு கேட்கிறத மறந்துடுவாங்கனு டிராமா🤣🤣🤣🤣

  • @PriyaJothi-dp8oz
    @PriyaJothi-dp8oz Місяць тому +3

    Poda poda 👢👠👢👠👢👠

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 Місяць тому +4

    தயவுசெய்து சூர்யா எதிரே கூட போய்டாதீங்க, இனி உங்க வாழ்வில் இழக்க ஒன்னும் இல்லை, போக விரும்பினால், சூர்யாவிடம், நிச்சயம் ஒரு வக்கீல் வைத்து எழுதி வாங்காம போனால், அவள் குடிபோதையில் எதாவது செய்து உங்களை நிச்சயம் மாட்ட வைப்பால், அதே சுமியிடம் எப்ப பாரு அழுவ மாட்டேன்,என்று இருவரிடமும் எழுதி வாங்கி அதன் பிறகு மட்டுமே இருவரும் உங்கள் வாழ்வில் வரட்டும்

  • @arunpandi3801
    @arunpandi3801 Місяць тому +2

    😮பேசாமாநீசொன்னமாதிரியேசெத்துருஅப்பையாவதுயூட்டுப்புக்கேஒருவிடிவுகாலம்வரட்டும்மாமாபயலேகருப்பிகவட்டைக்குள்ளநுலைய என்னென்ன உருட்டுஎல்லாம்உருட்டுரான்சிக்காமாபயலே

  • @radharaman4979
    @radharaman4979 Місяць тому +3

    அவ blackmile bro.நீங்க போய் 9 th day Ava கை வரிசை ஐ காட்டி விடும்.நீங்க மயங்கி போனால் சிக்கி தவிக்கும் நிலை வருவீங்க.

  • @N.rathikaRaja-gi8bc
    @N.rathikaRaja-gi8bc Місяць тому +1

    ஹாய் அண்ணா சுமி சிஸ்டர் வீட்டுக்கு போங்க அண்ணா

  • @santhiya180
    @santhiya180 Місяць тому +2

    உன்னால போகாம இருக்க முடியுமான்னு ஃபர்ஸ்ட் நீ சொல்லு மாமா

  • @EagleEntry2024
    @EagleEntry2024 Місяць тому +2

    8:37 100%

  • @Priyakoffical
    @Priyakoffical Місяць тому +2

    போக வேணாம்

  • @bebo143ablu
    @bebo143ablu Місяць тому +3

    Neenga veeda vanthu avangaluku ezhuthi kudukkra mathiri...innimel surya kitta pogamatten nu sumi kum unga pasangalukkum ezhuthi kudunga..... yenna neengalum change aagalam illa

  • @Jaanuhr85
    @Jaanuhr85 Місяць тому +2

    ரெண்டும் பேசி வச்சுகிட்டு ஒன் பை ஒன்னா வீடியோ போடுதுங்க😅

  • @vasanthaa9828
    @vasanthaa9828 Місяць тому +2

    அண்ணா நம்பாதே சூரிய நடிக்கறாங்க 👎👎

  • @Darmamam
    @Darmamam Місяць тому +3

    Poya looooooooooosu

  • @radharaman4979
    @radharaman4979 Місяць тому +2

    Commenters நீங்க மதிச்சு கேட்க வேண்டும் nu சொல்லிட்டீங்க.so this manners தான் வை are comming to your live

  • @ManojKumar-dz3hj
    @ManojKumar-dz3hj Місяць тому +8

    மாமா தயவு செய்து போகாத மாமா இப்போதான் உன் கெத்து ஏறுது ஃபேமிலி யொட போய் இரு மாமா....அவ உண்ண ஏமாதுறா.... பாவம் யா உன் ஃபேமிலி நல்லவங்க யா சுமி மா உன் பசங்க உன் பேரன் லாம்.... இப்படி பண்ணினா உன் ஃபேமிலி லாம் உண்ண விட்டு சொல்லாம வேற ஊருக்கு போயிருவாக பாத்துக்கோ

  • @HassinVHassinV
    @HassinVHassinV Місяць тому +2

    🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣 Poikara sikka Bai pavam sumi ma

  • @juliekrish9944
    @juliekrish9944 Місяць тому +1

    Avulavum poi nadikira suriya vendaam

  • @shyamalashyamu9304
    @shyamalashyamu9304 Місяць тому +3

    Sumi ur wife avungaluku fever one time' partha poduma avung ur wife k naduvala vandavenga poiduvanga last varai wife dan bro

  • @bebo143ablu
    @bebo143ablu Місяць тому +3

    Bore adikuthu sir... ore content ..pls change the content.... ur subscriber is not increasing because of this bore content

  • @Deeboomon
    @Deeboomon Місяць тому +5

    Karupi unoda money ku tha epadi nadikara nee enno karupi kuda irutha sekarem enoru jail life paapa😮nee sumi kuda unoda son and Aryan kuda jolly ya life lead pannu athuta kadasi varaikum nalathu😊😊

  • @mary-83512
    @mary-83512 Місяць тому +1

    கருப்பி வீட்டுக்கு போக வேண்டாம்

  • @user-ph9xw3ki5i
    @user-ph9xw3ki5i Місяць тому +3

    Anna don't go Surya house please Anna

  • @sarithaganesan1257
    @sarithaganesan1257 Місяць тому +4

    ஆக மொத்தம் அவளுக்கு நீங்க வேண்டாம் நீங்க வாங்கி கொடுக்ற வீட்டுக்கு தானா. அப்ப அவளிடம் உண்மை இல்லை என்பது நிதர்சனமான. உண்மை
    இதுக்கு எதுக்கு நீங்க உருகி உருகி பேசுகிறேர்கள் என்று தெரியவில்லை
    இதை விட உங்களை நினைக்க கூடாது உருட்டு மன்னன் என்று தெரியும்
    ஆனாலும் நான் புரிந்த வரை நம்மளை நம்பி வந்தவளை கைவிடகூடாது என்று நினைக்கும் நினைப்பு தெரிகிறது
    அதற்கு அவள் தகுதியா என்று தெரியவில்லை
    ஆனால் உங்களிடமும் நிறைய தப்பு இருக்கு இதுவும் உண்மை
    இது சரி என்றால் பதில் தரவும்

  • @YogaMbal-cf8zu
    @YogaMbal-cf8zu Місяць тому +3

    Makkalai fake muttal

  • @govindarajm6409
    @govindarajm6409 Місяць тому +2

    சூர்யா வீட்டிற்க்கு போகதிங்க அண்ணா உங்களுக்கு தண்ணி ஊத்தி ரிகர்ட் பண்ணி காட்டுவா மாட்டிகதே அண்ணா நீ உங்க அம்மா வீட்டிலே யே இருந்து வீடு அது தான் உங்க மூன்று போருக்கும் நல்லது அண்ணா நன்றாக யோசித்து முடிவு எடுங்கள் அண்ணா

  • @kamarakattu6869
    @kamarakattu6869 Місяць тому +2

    Suriya kitta pogatha.

  • @Biggboss8384
    @Biggboss8384 Місяць тому +1

    Sikka ne semma urutu ya always

  • @SambooranamDevaraj
    @SambooranamDevaraj Місяць тому +6

    Unnathavira antha kudihariku nethan match

  • @shakilabanu3099
    @shakilabanu3099 Місяць тому +1

    Surya fake don't go

  • @floragodwin3255
    @floragodwin3255 Місяць тому +5

    Unaku Paayaasam Poda pora poi maatikaatha

  • @subbulaxmim2692
    @subbulaxmim2692 Місяць тому +5

    Ne pasaruthu unmaina summi houselu poi serthu video potu

  • @priske.channel
    @priske.channel Місяць тому +5

    ஆமா நாங்க சொல்லிட்டா மட்டும் கேட்டு கிளிச்சிருவாரு அட பொயா நல்லா முட்டால ஆக்கர மக்கல

  • @SambooranamDevaraj
    @SambooranamDevaraj Місяць тому +4

    Ippacooda sumia sakadainra in ne ponalum athan nadakum siku viduthalai kudu

  • @user-pp3tv7qp8l
    @user-pp3tv7qp8l Місяць тому +5

    Nii kandipa sathiyama.... kuran mela aanaiya soldrom nii um suppu vum marupadium jail ku porathu uruthi....but eni pona veliyave vara mudiyathu da.....ethum kuran mela sathiyam da sikka very piditha naaye.....

  • @rjeeva8079
    @rjeeva8079 Місяць тому +4

    கரெக்ட் பேசுராக யோசிச்சு செய்கா அண்ணா

  • @venkateshwaranp7018
    @venkateshwaranp7018 Місяць тому +2

    Eanda kena kuppa itheythan polappa
    Vekkme illa 😅

  • @anbuanbu4185
    @anbuanbu4185 Місяць тому +1

    சூர்யா சூத்த நக்க கிளம்பிட்டான் வானவில் புருஷன். மனம்கெட்டவனே த்து......

  • @Raksendha
    @Raksendha Місяць тому +2

    Moodikittu kudumpathoda poda

  • @PriseThelord-dg7pi
    @PriseThelord-dg7pi Місяць тому +1

    உன்னையலா பாத்தாலே அருவருப்பா இருக்கு ஏன்டா நீங்கெல்லா வலைதளத்த கெடுக்கரீங்க

  • @sowmiyasowmiya1238
    @sowmiyasowmiya1238 Місяць тому +2

    Drama suriya

  • @m0hanapriya323
    @m0hanapriya323 Місяць тому +3

    Epo than neenga anga poganum karuppi veetukku poga apa tha jailku rendu perum poga vasathiya irukkum saithan periya aappu vachi irukka usharu

  • @PriseThelord-dg7pi
    @PriseThelord-dg7pi Місяць тому

    உண்மையான மனைவிக்கு நிகர் யாரும் இல்ல

  • @jase688
    @jase688 Місяць тому +2

    Chi karumam...

  • @user-ph9xw3ki5i
    @user-ph9xw3ki5i Місяць тому +1

    Anna l am see in 8 minutes video I am cried I am your big fan so please don't go in Surya house other wise you stay in your mother house that is correct

  • @AAGoodvibes
    @AAGoodvibes Місяць тому +1

    Sikka ரெட்டை வால் குருவி..அடங்கு..

  • @ponneswarisankaran7319
    @ponneswarisankaran7319 Місяць тому +2

    காயு மா வணக்கம்..

  • @laksha1487
    @laksha1487 Місяць тому +2

    Frauds

  • @ManogowriAnantharuban-so7dv
    @ManogowriAnantharuban-so7dv Місяць тому +1

    Ivana ellam 👠👠 adikkanum poda naye

  • @BabuBabu-ii6st
    @BabuBabu-ii6st Місяць тому +3

    Sikka mama ne kamaverin

  • @DurgaMathesh
    @DurgaMathesh Місяць тому +1

    Sikka mama poga vendam pls nenga yaraium nampathinga unga life nenga paruinga pls

  • @sanrajvideos7377
    @sanrajvideos7377 Місяць тому +2

    🤦👠👠👠👠🍾🍾🍾😡😡😡😡

  • @aisha.aisha.
    @aisha.aisha. Місяць тому

    பாவம் அண்ணா அக்கா அவங்கள சென்று பார்க்கவும் வாழ்க்கை கொஞ்ச காலம் தான் அது எல்லாருக்கும் சும்மா வாழ்ந்து விட்டு சென்று விடணும் அவங்களை இப்படியே விட்டு விட்டால் அவங்க வாழ்க்கை நெற்களையா விடும் ஆயிடும்

  • @sandhyaa6609
    @sandhyaa6609 Місяць тому +1

    Surya getthuku sorry kekave matanga.. anna neengo patha over a panringa