சோர்வு,சோம்பலின்றி வேலையில் நாள் முழுக்க செயல்பட 3 மிக இலகுவாக வஜீபாக்கள் | Sadhiyah Media

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 82

  • @SelviParthi-u1v
    @SelviParthi-u1v 4 дні тому +14

    ஒரு லட்சம் வாடிக்கையாளர் களை தொட்டு விட்டீர்கள் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 👍

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 4 дні тому +4

    அருமையான வஜிபா alhamdulillah hajrath 🎉🎉🎉🎉

  • @fathimaamna3333
    @fathimaamna3333 2 дні тому +1

    Assalamu alaikum hazrath enudaiya sister ku ldl cholesterol ikira adu kuraiya wajifa solithanga plz

  • @syedshahim0589
    @syedshahim0589 17 годин тому

    Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu hazrat ji

  • @habisayedali6675
    @habisayedali6675 4 дні тому +2

    அல்லாஹு அக்பர்

  • @thaslimriswana77
    @thaslimriswana77 4 дні тому +3

    Assalamu alaikum.....surah Inshiqaq pathi detailed video podunga

  • @MothiM-b7q
    @MothiM-b7q 4 дні тому +31

    Assalamu alaikum hazrat இப்போதெல்லாம் நீங்கள் வீடியோ போடுவதே இல்லை தங்களின் வீடியோவை எதிர் பார்த்து உள்ளோம் எவ்வளவு கடினமான வஜிபா வாக இருந்தாலும் சரி இறைவன் அருளால் எங்கள் கவலை தீர வேண்டும்

  • @Zahra_sz_2911
    @Zahra_sz_2911 4 дні тому +11

    அல்ஹம்துலில்லாஹ் 😭❤️‍🩹
    இன்ஷாஅல்லாஹ் நான் விரும்ப கூடியவரே என்னுடைய இரு உலக துணையாக இணை பிரியா உறவாக என்னிடம் என் ஸாலிஹான கணவராக யா அல்லாஹ் நீ அருள வேண்டும்
    😭🤲🏻
    அவருக்கும் எனக்கும் இடையில் உள்ள அணைத்து தடைகளையும் அல்லாஹ் தகர்த்து எங்கள் இருவரயும் ஒருவருக்கு ஒருவரை நலவாக்கி அல்லாஹ் சீக்கிரம் சேர்த்து வைக்க வேண்டும் 😭🤲🏻
    நிக்காஹ் நடக்க வேண்டும் 😭🤲🏻
    யா அல்லாஹ் எனக்காக கேட்கப்படுவோரின் துஆக்கலயும் என்னை போன்ற என் சகோதர சகோதரிகளின் ஹலாலான ஹாஜாக்கள் துஆக்களயும் கபூல் செய்து ஆமீன் ஆக்கிடு என் ரஹ்மானே யா அல்லாஹ்
    ஆமீன் அல்லாஹும்ம ஆமீன் 😭🤲🏻

  • @sahulhameed7257
    @sahulhameed7257 4 дні тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத்..
    அல்லாஹ் தாஆலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக 🤲🏻🤲🏻

  • @sithyruwaisa3521
    @sithyruwaisa3521 2 дні тому

    அஸ்ஸலாமுஅலய்க்கும்வரஹ்மதுலில்லாஹிவவபரஹாதுஹு ஆமீன் யாரப்

  • @Ajalkabeevi-q6v
    @Ajalkabeevi-q6v 3 дні тому +1

    Masha allah 👍

  • @mohamedfarookchellamamoham7786
    @mohamedfarookchellamamoham7786 3 дні тому +2

    hazrath en kanavil chocolate vanthal enna palan sollunga hazrath

  • @meharfathima7945
    @meharfathima7945 3 дні тому +1

    Disc problem irukku...adhukku reason stress....nammala naama dhaan motivate pannikkanum....adhu konjam kashtam dhaan....romba neram utkaara mudiyala 😢 amal seyya kashtamaa irukku....insha allah naan seiren hajrath ... jazakallahu hairan....

  • @Yasmin-hr1sk
    @Yasmin-hr1sk 3 дні тому +1

    Assalamualikum Hazrath Dua seinga aameen aameen aameen🤲🤲🤲🤲 alhamdulillih

  • @goodboysH.R.786
    @goodboysH.R.786 3 дні тому +1

    Assalamu alaikum azarth. En mahan 10vahupu padikiraan avanuku maradhi neegi paruchail vettripera allahuvidathil duva seiyuggal. Idai paartha shagodharhalum shagodhirikalum en mahanuku dua seiyugal

  • @roshanjabeen3188
    @roshanjabeen3188 3 дні тому

    Mashallah

  • @shairabanu406
    @shairabanu406 День тому

    Hazrat thalayilul kayrathburdha eppadi othanum oru video podungal Hazrat Wait pannugiren

  • @MothiM-b7q
    @MothiM-b7q 3 дні тому +1

    ஜெஹல் காஃப் பாகம் 3 எப்போது பதிவிடுவீர்கள் அவளுடன் காத்து கொண்டு இருக்கிறோம் இன்ஷாஅல்லாஹ்

  • @abubacker219
    @abubacker219 День тому

    Barath iravu ku vajeefa podunga hajrath

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 4 дні тому +2

    Asalamualaikum ajrat.
    Shakel khaf part 3 kkaga wait pannittu erukirom ajrat EPPO PODUVEENGA AJRAT

  • @jamaliynoor1037
    @jamaliynoor1037 4 дні тому

    மாஷா அல்லா

  • @nowfilvlogs9514
    @nowfilvlogs9514 4 дні тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 4 дні тому

    Mashallah ❤

  • @FiyazaIsmail
    @FiyazaIsmail 4 дні тому

    Jazakallah haira hazrath

  • @TamilMuslimJourney-j6m
    @TamilMuslimJourney-j6m 2 дні тому

    அஜ்ரத் அஸ்லாமு அலைக்கும்.. நா உங்களோட வீடியோ தான் தேர்வு செய்வேன்... நீங்க சொல்லி கொடுத்த துஆ நாலே நா பயன் அடைஞ்சுருக்கேன்.. எனக்கு ஒரு ஆசை என் videos ல உங்கள் பதிவு போடணும்னு.... உங்க பயான் கேட்க கேட்க அழுகையா வரும் சிந்திக்கவும் வைக்கும்.. ஆனா ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் திரும்ப திரும்ப சொல்றிங்க .. 2% இரத்தின சுருக்கமா சொன்னிங்கனா உங்க குரல் மட்டும் போடுற நா உங்கலையும் சேர்த்தி போடுவேன்... நீங்களும் பெரிய உஸ்தாத் அப்டினா அப்துக் பாசித் அந்த சிலர் மாரி நீங்களும் வரணும் ஆசை... நீங்க அழகா பதிவு போடுறிங்க.. Place change pani voice ku இடையுலே videos போட்ட இன்னும் நிறையா பேரு பாப்பாங்க அஜ்ரத்.. Neenga en fav உஸ்தா. அதனால சொன்ன அஜ்ரத்

  • @Nafees-rb3vl
    @Nafees-rb3vl 4 дні тому +1

    ஆமீன்

  • @najmasulaiman6672
    @najmasulaiman6672 16 годин тому

    Assalamu. Alaikum. Hazrath. Nan. Pampu. Kanavu. Kanden. Ethai. Sollalama. Ethaku. Parikaram. Unda

  • @AmeenaNazeer-g4y
    @AmeenaNazeer-g4y 4 дні тому

    Jazakalahu hairen❤

  • @nisrinsariba9276
    @nisrinsariba9276 4 дні тому

    Alhamdhulillah ustaz 🤲🏻

  • @SubethaBegum-j7v
    @SubethaBegum-j7v 4 дні тому

    Alhamthulilla

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 3 дні тому

    Assalamu alaikum
    Hajrath unga video mattumtha satiespaida ullathu thodarthu video podunga

  • @habiraizan8657
    @habiraizan8657 4 дні тому

    Asalamu alaikum hajrath... Alhambtulllila... Jajak allah hajrath.... Allah ungaludaaiya vaalkayil Barakath seivanaga...

  • @yardlysandal9643
    @yardlysandal9643 4 дні тому

    Ya Allah 🤲

  • @habisayedali6675
    @habisayedali6675 4 дні тому

    அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே

  • @benasirbuto4773
    @benasirbuto4773 4 дні тому

    Va alaikumussalam varahmathullahi vabaragathuhu usthd..

  • @afanaslam5593
    @afanaslam5593 4 дні тому

    allah uggalukku arul purivanaha🤲

  • @SamsAroo-np6gg
    @SamsAroo-np6gg 4 дні тому

    Assalamu alaikum wa.wa.
    Jazakallah khair hazrath.
    Majlisa athir parthukkondu
    irukkiren..

  • @AfrinAfrin-so1rh
    @AfrinAfrin-so1rh 4 дні тому

    Malli poo kanavil vandhal enna palan

  • @anasshami6584
    @anasshami6584 4 дні тому +1

    Assalamu alaikum hazrath..zahal kaaf ai odha aarambithullen.odhi 10 vadhu naalil kaaba virku miga nerukkamaga nindru kaabavai parpathupol kanavu vandhadhu.idhu zahal kaaf odhuvadhal vandha kanava?idharku vilakam sollungal Hajrath

  • @SameerBarkath
    @SameerBarkath 4 дні тому

    Assalamu alaikum hazrath milagu vazifa unga video pathu senja ya latthifu ya wathoothu intha amal 14 nal thodarnthu senja oru nal odha mudila thoranthu odhalama illa 1st la irunthu odhanuma hazrath

  • @YoonusYoonus-e1p
    @YoonusYoonus-e1p 4 дні тому

    Assalamu Alaikkum hasarath jasakallah hair

  • @umarsumaiya-rm1ru
    @umarsumaiya-rm1ru 4 дні тому

    Assalamu alaikum azrath hight aaga vajifa podranu sonninga konjo seekurama podunga azrath Allah ungalukku ungal kudumbatharukku arul purivanaga aameen

  • @saitrifath5938
    @saitrifath5938 4 дні тому

    En kanawar kudiya neerutha dua sollunga hazrath please wagiba sollunga dua seinga hazrath please

  • @aljas5093
    @aljas5093 4 дні тому

    Nalla kanavan kidaika wajefa podunga hazrat thirumana thadai neega

  • @Nasimanasi-w4q
    @Nasimanasi-w4q 3 години тому

    Asalamu alaikum enaku 2nd pillagal erukku en kanavar veru pennudan peshukirar ana eppa na peshula niruthida nu sollranga ana en kuda sanda podukitu pesha matranga ketta ne eppa pathalum ne entha nenapila erukkanu sollranga eppa veli nadu poitanga na epdi kandupudippathu en kanavar sari seiya tuva solluga

  • @sarmisarmi497
    @sarmisarmi497 4 дні тому

    Assalamu alaikum wa rahmathullahi thaala wa barakkathahu wa mahfirathhu halrath Yappati Erukkuriga Nalla erukkuriggala Vittula yallarum Yappati Erukkuragga aamma nigall solluvathu unmai naan othi payan adainthullen jazakallah hairan gasira

  • @BilalSajith
    @BilalSajith 4 дні тому

    Jasakallah hazrath ❤❤❤❤

  • @Tarasayyad-of1vl
    @Tarasayyad-of1vl 4 дні тому

    Asalam alaikum dua seinga

  • @arifmohideen1547
    @arifmohideen1547 4 дні тому

    Assalamu alaikum hazrath , kadan neenga dua seiungal

  • @Kingarsb
    @Kingarsb 4 дні тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் அல்ஹம்துலில்லாஹ்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  4 дні тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  • @AsimaAsimaafra
    @AsimaAsimaafra 4 дні тому

    Assalamualaikum hazjarth
    V2la nalla erukkagala hazjarth
    Pillai new born baby nalla erukkagala hazjarth

  • @rahumathanvar3131
    @rahumathanvar3131 4 дні тому

    Assalam alaikkum usthad

  • @CandyLand-hv3qz
    @CandyLand-hv3qz 4 дні тому

    Unga live video va edhirpathu 3 weeks ah wait panitu irkom Aalimsa seekrama Live podunga

  • @rabiyaalmas5821
    @rabiyaalmas5821 4 дні тому

    Athigama kovamum varupu varuthu athu varama manasu amaithiya iruka oru wazifa solli thaaga hazrath

  • @rahumathanvar3131
    @rahumathanvar3131 4 дні тому

    Innaki live undaa usthad

  • @Meera-s9p
    @Meera-s9p 3 дні тому

    Anna appa ku Sunniyum irukku so best dharaga sollunga or edha achum idea sollunga anna. Please avarukku health seri illa hospital scam alright please help me anna

  • @MohaideenSheikali
    @MohaideenSheikali 4 дні тому +2

    எனது பையன் ஏழாம் வகுப்பு படிக்கிறான் அவனை நல்ல ஒரு அதபுள்ள மாணவனாக மாற்ற வேண்டும் என்ன செய்யலாம் ஹஸ்ரத்

  • @tamilmusicalfall6974
    @tamilmusicalfall6974 4 дні тому

    Assalamualaikum hajrath ungalukku boy baby nu sonnenga mudhal kulanthaya hajrath dua seinga en magalukku kulanthai Allah tharanum

  • @mumtajtaj7648
    @mumtajtaj7648 4 дні тому

    Hajrat pls weekly once video podunga

  • @SugailMuhammad
    @SugailMuhammad 3 дні тому

    யா கிஸ் என்று ஒரு இஸ்மு இருக்கிறதா சொ ல்லுங்கள் அஜ ரத்

  • @recipesofrazzak
    @recipesofrazzak 4 дні тому

    Assalamu alaikum Hajarath DUA SEYINGA Salem

  • @FathimaFathima-s9q
    @FathimaFathima-s9q 4 дні тому +1

    உங்க வீடியோவை எதிர்பார்த்து இரிக்கின்றாம்
    வீடியோ போடுங்க

  • @Isham9
    @Isham9 4 дні тому +1

    السلام عليكم ❤🎉

  • @Asma-sj5gw
    @Asma-sj5gw 3 дні тому

    Azrad allhamdulillah inda video adir partha pola amanjadu

  • @tamilmusicalfall6974
    @tamilmusicalfall6974 4 дні тому

    Assalamualaikum hajrath oru video podunga hajrath u tube la amal vajeefa nu Perla romba migaipafutthi vajeefa podaranga avangalte dua seingannum kenjitum avanga family kastam share seiranga one hour la padhil kidaikum 2 Kodi varanuma idha seinga paduthtte odhunga morng gud news varumnu Nan anga ellam msg seiven sadhiya media follow seinga hajrath short a avlo vilakkama tharar nu .pls avangalukku video podunga kandichu.malayala channela podaranga vanmayya kandichu .neengalum podunga hajrath avangalukku oru pukthi solli.

  • @AmaniAmani-s6r
    @AmaniAmani-s6r 4 дні тому

    Assalamu alaikum hazrath
    Ma ji hthum bishihr izu enta suravil etthanayavathu vasanam . En kanavil katta pattathu.

    • @AmaniAmani-s6r
      @AmaniAmani-s6r 4 дні тому

      Na intha wasanathei othuvathu pol oruvar sollikoduppath polum

    • @AmaniAmani-s6r
      @AmaniAmani-s6r 4 дні тому

      Quranil miha pokkisamana wasanam endum kanavil sollapattathu .izan palan Enna ?

  • @RishanRishan-z2m
    @RishanRishan-z2m 3 дні тому

    அஸ்ஸலாமு அலைக்கும் எனது மகளுக்கு குடும்பத்தில் திருமணம் பேசினோம் இப்போது அவர் குடும்பத்தோடு ஒத்துப்போவதகா இல்லை மகள் படிக்கிறா மகள் அவர் தான் வேண்டும் என்கிறார் என்ன செய்வது கஸ்ரத்

  • @mohamedfarookchellamamoham7786

    hazrath en appa stork gunamaga dua sollunga hazrath

  • @benasirbuto4773
    @benasirbuto4773 4 дні тому

    Assalamualaikum usthad

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  4 дні тому

      Wa alaikumus Salam wa Rahmathullahi Wa Barakathuhu

  • @Aanisha_2
    @Aanisha_2 3 дні тому

    Yea yeathanal video podala

  • @MohamedAbdullah-xf5ym
    @MohamedAbdullah-xf5ym 4 дні тому

    Please video podunga video podama irukkathinga please hajaratha

  • @Dr.Black_Check
    @Dr.Black_Check 4 дні тому

    கனவில் மண் தூசு உண்பது போல் கண்டால் என்ன அர்த்தம் pls சொல்ல முடியுமா?

  • @Nuskiyasinas
    @Nuskiyasinas 4 дні тому

    We r waiting ur video

  • @rafeeqmzm25250
    @rafeeqmzm25250 День тому

    ua-cam.com/video/xkMAHrJ6CNk/v-deo.html&lc=UgyvYsAxDsL7PwYBZ7p4AaABAg.9FTb4F07ZZj9FhQz543ND4&si=DTfZ7vHzt8HA7D4q