Azhagendra Sollukku - Lyrical | Lord Muruga | T.M. Soundararajan | Kovai Koothan | Tamil Devotional

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • For more devotional songs subscribe now - / saregamatamil
    Here's the devotional song of Lord Muruga - "Azhagendra Sollukku" composed and sung by T.M. Soundararajan with lyrics by Kovai Koothan
    Song Credits:-
    Singer: T.M. Soundararajan
    Music: T.M. Soundararajan
    Lyrics: Kovai Koothan
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamatamil
    Twitter: / saregamasouth​​
    #AzhagendraSollukku #TamilDevotional #SaregamaTamil

КОМЕНТАРІ • 551

  • @venkatraman5995
    @venkatraman5995 День тому

    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா❤

  • @vnithesh3280
    @vnithesh3280 Рік тому +620

    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா...! 🙏🥺

    • @r.senthildevan6774
      @r.senthildevan6774 Рік тому +7

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vboomirajan5514
      @vboomirajan5514 Рік тому +3

      ​@@r.senthildevan6774 e@

    • @r.senthildevan6774
      @r.senthildevan6774 Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @schoolkid1809
      @schoolkid1809 Рік тому

      👥💖🙏🙏🙏💖👥

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +2

      மன அமைதி ❤❤❤ வாழ்க்கை

  • @alltimemusicsbyhitler8988
    @alltimemusicsbyhitler8988 Рік тому +13

    ஆண்டியாய் நின்றவேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா 2:17

  • @ravikumarm7976
    @ravikumarm7976 Рік тому +352

    காலையில் எந்திரிச்சு வேளைக்கு செல்வதரற்க்கு முன் கேட்க வேண்டிய பாட்டு 🧡

  • @yosipomchannel4956
    @yosipomchannel4956 8 місяців тому +61

    முருகா நீ பழம் என்ற கனிக்காக மனம் நொந்தாய்....நான் குழந்தை என்ற கனிக்காக மனம் நொந்தென்....எனக்கு ஒரு பிள்ளை கனி கொடு முருகா.....

    • @sivagami1274
      @sivagami1274 3 місяці тому +6

      Ungaluku seekiram andha pillai kani kitta vendi kolgiren andha iraivanai.

    • @sv849
      @sv849 3 місяці тому +3

      Kavalai padadheenga sis.. I will pray for you 🙏 may God bless you with child

    • @gowthamgowtham5351
      @gowthamgowtham5351 Місяць тому +3

      Don't worry ❤

    • @yaminiengineeringworks3521
      @yaminiengineeringworks3521 Місяць тому +1

      நானும் வேண்டிக்கொள்கிறேன்

    • @KaviyaKaviya-w9z
      @KaviyaKaviya-w9z 29 днів тому +2

      Seekram murugane varuvaar😊

  • @Radhikabarman-lm6vq
    @Radhikabarman-lm6vq Місяць тому +22

    I am a Bengali, I don't understand a single word of Tamil but I liked this song very much.

  • @minkonaingnaing5223
    @minkonaingnaing5223 Рік тому +188

    அழகென்ற சொல்லுக்கு முருகா
    சுடராக வந்த வேல் முருகா கொடும்
    சூரரை போரிலே வென்ற வேல் முருகாAlagendra solluku
    சுடராக வந்த வேல் முருகா கொடும்
    சூரரை போரிலே வென்ற வேல் முருகா
    கனிக்காக மனம் நொந்த முருகா
    கனிக்காக மனம் நொந்த முருகா
    முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    ஆண்டியாய் நின்ற வேல் முருகா
    உன்னை அண்டினோர் இன்பமே முருகா
    ஆண்டியாய் நின்ற வேல் முருகா
    உன்னை அண்டினோர் இன்பமே முருகா
    பழம் நீ அப்பனே முருகா
    பழம் நீ அப்பனே முருகா
    ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    குன்றாறும் குடிகொண்ட முருகா
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    குன்றாறும் குடிகொண்ட முருகா
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    அன்பிற்கு எல்லையோ முருகா
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
    அன்பிற்கு எல்லையோ முருகா
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
    கண்கண்ட தெய்வமே முருகா
    கண்கண்ட தெய்வமே முருகா
    எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
    பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
    ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
    பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
    அரகரா சண்முகா முருகா
    அரகரா சண்முகா முருகா
    என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @babusm3507
    @babusm3507 Рік тому +208

    I am muslim , no one brought up in tamilnadu without hearing this song..
    Peaceful for our mind.
    he is fully filled in our lands.

  • @onetimesmilepls604
    @onetimesmilepls604 Рік тому +196

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருள் இன்றி உலகிலே பொருள் ஏது முருகா

  • @Soniglow
    @Soniglow Рік тому +379

    இந்த பாடலை கேட்டு ,தமிழ் கடவுளிடம் தன்னை தானே சரன் அடைந்தவர்கள் யாரெல்லாம்

  • @M.Sweatha
    @M.Sweatha 6 днів тому

    முருகா முருகா முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @writzdigitalsolutions2271
    @writzdigitalsolutions2271 Рік тому +73

    Im a christian l love to this song

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 3 місяці тому +1

    ஓம் சரவணபவ போற்றி ஓம் 😍❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️😍

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 4 місяці тому +29

    ஆஹா என்ன அறியாமலே ஏதோ ஆகுதே இந்த பாடலை கேட்டதும் ஒரு புத்துணர்ச்சியாக இருக்கிறது❤😊

  • @vanmathykrishnamoorthy916
    @vanmathykrishnamoorthy916 13 годин тому

    Murugan......ur are my.last and first hope....Naa kandipa jeikkanum muruga......un Kaila oppadikiren appa ❤️‍🩹🤌🙌..plz itha mattum pannuu

  • @gopigopi2137
    @gopigopi2137 2 роки тому +1062

    கடைசி விவசாயி பார்த்த பிறகு இங்கே வந்துள்ளேன்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +47

    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚

  • @sathiyaeshwaramoorthi
    @sathiyaeshwaramoorthi Рік тому +17

    🙏🌹 அப்பா முருகா நீயே என்றும் துணை எனக்கு... உன்னை நம்பி தாப்பா இருக்க... என்ன கை விட்ராதப்பா... நீயே எனக்கு மகனாக வந்து பிறக்கனும் பா... ஓம் சரவணபவ...🌹🙏

  • @fitnesspark7206
    @fitnesspark7206 Рік тому +38

    Chennai busy life la Ni8 thungurathuku munadi headset potukitu paduthukitu kanna moodi kitu intha song ah ketu pathan...ena solrathune theriyala apdi oru positive vibes...manasukku avlo oru mana amaithi💯❤️❤️❤️😍 muruga ❤️❤️❤️😍

  • @gonubothynaikoo9089
    @gonubothynaikoo9089 Рік тому +104

    Listen this song deeply in heart,murugan 100% will appear with smile

  • @Skevent24
    @Skevent24 Рік тому +66

    கண் 🦚கண்ட🙏🏻 தெய்வமே 🦚முருகா🙏🏻 ⚜️வேலவா🔱

  • @CakthiEswaran
    @CakthiEswaran 18 днів тому +1

    தமிழ் கடவுள் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கி அரோகரா கண்கண்ட தெய்வமே முருகா 🙏🏿🙏🏿🙏🏿

  • @arunkumartn5732
    @arunkumartn5732 Рік тому +62

    கண்கண்ட தெய்வமே முருகா 🥺🙏
    ஓம் முருகா

  • @nareshneil6857
    @nareshneil6857 Рік тому +73

    i am from Rajasthan & i lives at chennai whenever I hear this i got goosebumps because I love murgan swami (kadaval)

    • @TonYStarKGaminG
      @TonYStarKGaminG Рік тому +1

      It's Kadavul

    • @rshan-fe7of
      @rshan-fe7of Рік тому +2

      @@TonYStarKGaminG adei vidra 🤦‍♂️🙂

    • @vinojkumar524
      @vinojkumar524 Рік тому +3

      ​@@rshan-fe7of i Think Tony is That Mental Nam Tamilar Brother i guess 😂

    • @schoolkid1809
      @schoolkid1809 Рік тому

      💖🙏💖

    • @muthukumarP
      @muthukumarP 3 місяці тому

      yes thats the beautify of my murugan.

  • @venkateswaran6884
    @venkateswaran6884 Рік тому +30

    கண்கண்ட தெய்வமே முருகா....
    எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா..... 🥺🙏🤲🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @selvivasu4671
    @selvivasu4671 3 місяці тому +3

    முருகா உன் அருளின்றி பொருளேது முருகா பிள்ளைக் கனியாக என் வீட்டிற்கு வருவாயாக முருகா

  • @madanapalliprakashreddy9792
    @madanapalliprakashreddy9792 Рік тому +16

    I want learn tamil
    Am from Hyderabad
    I love tamil as same as telugu...🙏🙏🙏🙏😍😍💐💐💐🥰🥰🥰

    • @hariharasudhanramajayan245
      @hariharasudhanramajayan245 Місяць тому

      ​@@user-tu7ui5js2p😂😂😂😂😂😂. Already telugu immigrants ruling tamilnadu

  • @YamunaNagarajan1991
    @YamunaNagarajan1991 Рік тому +28

    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா❤

  • @vanujanbobby927
    @vanujanbobby927 Рік тому +34

    கனிக்காக மனம் நொந்த முருகா 🙏

  • @kavipriyachinnasamy5050
    @kavipriyachinnasamy5050 Рік тому +20

    அழகு என்ற சொல்லுக்கு முருகா....🌺

  • @user-xd3vb7dw9j
    @user-xd3vb7dw9j Рік тому +17

    கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... வேல் வேல் வெற்றி வேல் வீரவேல் 🙏🙏🙏🔱🔱🔱🦚🦚🦚

  • @karthickimayavaramban577
    @karthickimayavaramban577 Рік тому +27

    அன்பிற்கு எல்லையோ முருகா 🙏🙏🙏
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா🙏🙏🙏

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Рік тому +12

    சாதாரண மனிதரையும், முருக பக்தராக்கும், வலிமையான, தேனமுது இந்த பாடல். 👌👌👌

  • @GowthamK-fp9og
    @GowthamK-fp9og 9 місяців тому +14

    தமிழரின் கடவுள்

  • @BhavaniBhavani-rd4bd
    @BhavaniBhavani-rd4bd Місяць тому

    Yeppa yenna voice ❤❤❤❤

  • @karthibajeganjk295
    @karthibajeganjk295 Рік тому +6

    முருகா! முருகா!
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    சுடராக வந்த வேல் முருகா கொடும்
    சூரரை போரிலே வென்ற வேல் முருகா
    Alagendra solluku
    சுடராக வந்த வேல் முருகா கொடும்
    சூரரை போரிலே வென்ற வேல் முருகா
    கனிக்காக மனம் நொந்த முருகா
    கனிக்காக மனம் நொந்த முருகா
    முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    ஆண்டியாய் நின்ற வேல் முருகா
    உன்னை அண்டினோர் இன்பமே முருகா
    ஆண்டியாய் நின்ற வேல் முருகா
    உன்னை அண்டினோர் இன்பமே முருகா
    பழம் நீ அப்பனே முருகா
    பழம் நீ அப்பனே முருகா
    ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    குன்றாறும் குடிகொண்ட முருகா
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    குன்றாறும் குடிகொண்ட முருகா
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    அன்பிற்கு எல்லையோ முருகா
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
    அன்பிற்கு எல்லையோ முருகா
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
    கண்கண்ட தெய்வமே முருகா
    கண்கண்ட தெய்வமே முருகா
    எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
    பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
    ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
    பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
    அரகரா சண்முகா முருகா
    அரகரா சண்முகா முருகா
    என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    முருகா முருகா

  • @jagadeesanjagadeesan5027
    @jagadeesanjagadeesan5027 Рік тому +41

    முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா🙏🙏

  • @priyat.2283
    @priyat.2283 Рік тому +17

    அழகு என்ற
    சொல்லுக்கு முருகா...❤

  • @anandhuprabhakaran3602
    @anandhuprabhakaran3602 Рік тому +15

    Love from Kerala ❤️

  • @vasanthaar4177
    @vasanthaar4177 Рік тому +5

    முருகா......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடி நமஸ்காரங்கள்

  • @parthiban9101
    @parthiban9101 Рік тому +7

    வரிகள் தமிழில் இருந்தால் அருமையாக இருக்கும் தமிழ் கடவுள் முருகன் படைப்பு 🙏🏻

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 4 місяці тому +8

    ஓம் சரவணபவ போற்றி ஓம்😍 ❤️😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍❤️

  • @selitenwinner
    @selitenwinner Рік тому +21

    இந்த😍 பாடலின் ❣️இசையில் 🙏பல கஷ்டங்களை😈 மறக்கிறேன்! 💔✴️

  • @CakthiEswaran
    @CakthiEswaran 18 днів тому

    👉 மிக அருமையான பாடல்👌🏻👌🏻👌🏻

  • @rakeshbalamurugan7995
    @rakeshbalamurugan7995 7 місяців тому +10

    உன்னை அண்டினோர் இன்பமே முருகா

  • @kaviseka5983
    @kaviseka5983 Місяць тому +2

    என்னோட சின்ன வயசுல முருகன் கோவிலுல விளையாடும்போது கேட்ருக்கேன் இந்த பாட்டு கேட்கும்போது பழய ஞாபகம் வருது 90s நியாபகம் வருது

  • @rajamanickamkrishnamoorthy5662

    முருகனை நினைத்து மனம் உருகி பாடும் இந்த பாடல் எல்லோரும் மனதில் என்றும் அகலாது.

  • @Ravi-vb9tn
    @Ravi-vb9tn 2 місяці тому

    முருகா....❤❤❤❤

  • @kumaravelkumar1396
    @kumaravelkumar1396 Рік тому +11

    தமிழ் கடவுள் முருகனுக்கு ஆங்கிலத்தில் பாடல் வரிகள்

  • @jacksontoonz
    @jacksontoonz 9 місяців тому +8

    Happy to seeing 🎉 My Artwork 🎉 of Lord Muruga ❤ @00:55 @01:32 @02:45 ❤ in Your music Video. Thanks for downloading and using it. அழகு சொல்லுக்கு முருகா ❤

  • @ragavendirank6432
    @ragavendirank6432 2 роки тому +47

    அருமை, வரிகள் தமிழில் இருந்தால் மேலும் சிறப்பு😍

  • @1979dass
    @1979dass Рік тому +15

    I am a devoted Christian but I can relate to this song and my heart melts in piousness whenever I hear this song...
    அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா❤️

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 2 роки тому +11

    காலை தரிசனம் முருகா போன் எதாஇருந்தாலும் எதிர்கொள்ளலாம் காலம் தாழ்த்தி என் மீது பழிபோடாதே இது கடைய்சி எச்சிரிக்கை கடவுளே நல்லதே நடக்கட்டும்

    • @muthuvelmr2039
      @muthuvelmr2039 2 роки тому

      எவரோ இரவு வணக்கம்

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 роки тому +29

    என் ராசி நாதன் அப்பன் முருகன் அருளால் இவ்வுலகம் செழிக்க வேண்டும்.மக்கள் மனக்குறைகள் நீங்க அருள்வாய் முருகா.

  • @selvivasu4671
    @selvivasu4671 3 місяці тому +1

    முருகா முருகா போற்றி என் பேரனாக என் மகளின் மகனாக என் வீட்டிற்கு வருவாயாக முருகா முருகா போற்றி போற்றி முருகா போற்றி முருகா

  • @NandhiniC-ln9sd
    @NandhiniC-ln9sd Місяць тому

    Muruga neenga dha appa thunaiya erukanum

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 4 місяці тому +3

    ஓம் சரவணபவ போற்றி ஓம் 😍🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍❤️

  • @zenneosen1
    @zenneosen1 Рік тому +5

    உருகிட்டாரு, என்ன ஒரு குரல்வளம் TM Soundarajan

  • @naveenmech9717
    @naveenmech9717 Рік тому +9

    கண் கண்ட தெய்வமே முருகா

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw Місяць тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 5 місяців тому +5

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ ❤️😍🙏🙏🙏🙏🙏🙏🙏😍❤️

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 5 місяців тому +3

    ஓம் சரவணபவ போற்றி ஓம் ❤️🙏😍😍😍😍😍😍😍😍😍😍🙏❤️❤️

  • @akashsiddhartha9808
    @akashsiddhartha9808 4 місяці тому +2

    கனிக்காக மனம் நொந்த முருகா 🙏 முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா 🙏

  • @jaiakash9494
    @jaiakash9494 2 місяці тому +1

    Om murga ✨🛐🙏

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 місяці тому +1

    Harohara!! Muruga!! Tears perugude muruga❤❤

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw Місяць тому +1

    ஓம் சரவணபவ போற்றி 🙏

  • @enbathamizh9927
    @enbathamizh9927 11 місяців тому +5

    சலிக்காக்காத பாடல் ❤

  • @joehardy9726
    @joehardy9726 3 місяці тому

    Vetrivel muruganuku ararohara 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paarthibharathi8843
    @paarthibharathi8843 Рік тому +5

    Kankanda deivamea appa muruga😭😭

  • @arumugammurugan311
    @arumugammurugan311 2 роки тому +22

    தமிழ் கடவுள் முருகா 🙏🙏🙏🦚

  • @NandhiniC-ln9sd
    @NandhiniC-ln9sd Місяць тому

    Nandri muruga

  • @kavithak5494
    @kavithak5494 Місяць тому +1

    உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே❤..... முருகா முருகா ❤

  • @sandhiyasandhiya3741
    @sandhiyasandhiya3741 25 днів тому

    Azhagendra solluku muruga❤

  • @selvivasu4671
    @selvivasu4671 3 місяці тому +1

    என் பேராக் என் மகளின் மகனாக என் வீட்டிற்கு வருவாயாக முருகா

  • @yuvarajyuvi2007
    @yuvarajyuvi2007 Рік тому +22

    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 3 місяці тому +1

    ஓம் சரவணபவ போற்றி ஓம்😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍

  • @santoshg5717
    @santoshg5717 Рік тому +14

    I feel full positivity and energetic when I listen this song

  • @praveensesha6766
    @praveensesha6766 Місяць тому

    அறுபடை வீடு கொண்ட திரு முருகா 🦚🙏🏻💚

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 3 місяці тому +1

    A REAL classic Devotional Song on GOD MURUGA , by great TMS. Indeed, he is grammatising, the way one has to render devotional songs. TMS at his best , as usual, while singing MURUGAR SONGS🎉🎉🎉🎉

  • @Tamilan358
    @Tamilan358 Рік тому +7

    TMS +Tamil = Mooppaattan Murugan

  • @vaish_sh
    @vaish_sh 5 місяців тому +2

    Best music director award ,Best singer and best lyrics award goes To TM soundarajan ayya..

  • @yokiguru
    @yokiguru Рік тому +5

    Repeat 🔁 mode always .. still never gets bored of my Murugaa 🤗

  • @muruganmanivel2504
    @muruganmanivel2504 21 день тому

    Endrum nan adimai....yamirukka payamen...

  • @narmadadevi6402
    @narmadadevi6402 Рік тому +2

    Intha Padalai Veru Yevar Padiyiruthalum Inthalavulu Muruganuku Perumai serkka mudiyathu 🙏🙏🙏

  • @gethupulluz
    @gethupulluz 5 місяців тому +2

    Heart melting muruga ❤

  • @NandhiniC-ln9sd
    @NandhiniC-ln9sd Місяць тому

    En kulanthaiye neengadha appa nalla padiya paathukanum

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki Рік тому +7

    அழகு என்றால் முருகன் என்று பொருள்....❤️

  • @abishekvarun1054
    @abishekvarun1054 Рік тому +24

    🙏🏻 ஓம் முருகா 💖

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 8 місяців тому +1

    முக்கனிகளாலே அருள் தந்த செல்வமே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏 பழனியப்பனே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பார்

  • @vlogzthamizhan7772
    @vlogzthamizhan7772 9 місяців тому +5

    முருகா!!❤

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 3 місяці тому +1

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் ❤️😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍❤️❤️❤️

  • @user-wy5fb3uq3g
    @user-wy5fb3uq3g 2 місяці тому

    முருகா 🙏🏻🥺🦚❤️

  • @SelvamSelvam-km4ji
    @SelvamSelvam-km4ji 7 місяців тому +2

    அப்பனே முருகா என் கஷ்டங்களை தீர்த்துவை முருகா.

  • @shanmugampackirisamy2247
    @shanmugampackirisamy2247 4 місяці тому +2

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @11sai72
    @11sai72 Рік тому +4

    அப்பனே முருகா எப்போதும் எனக்கு நீங்கதான் துணை நிக்கனும்...🙏🙏🙏

  • @ezhilr6226
    @ezhilr6226 Місяць тому

    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா🔥🙏.....
    🕉 ஓம் முருகா 🌼🏵💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥...

  • @arulpriya7433
    @arulpriya7433 Рік тому +8

    Enna voice ullam uruguthu muruga🙏🙏🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 8 місяців тому +3

    Om muruga 🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை muruga 🙏🙏🥺🥺🙏

  • @elavarashan7031
    @elavarashan7031 3 місяці тому +1

    ஹர ஹர ஷண்முகா முருகா என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா...

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 4 місяці тому +1

    ஓம் சரவணபவ போற்றி ஓம் 😍🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩