சென்னையை உலுக்கிய பூவரசி வழக்கு | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 203

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому +12

    சூப்பர் பிரதீப் 👍👍👍கடைசியில் நீங்க சொன்ன வார்த்தைகள் அருமை 😄😄😄👍👍👍🙏🙏🙏

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 2 роки тому +27

    ஒரு வேண்டுகோள் என்னன்னா யாராவது உங்கள ஏதாவது சொல்லி நம்ப வச்சு ஏமாத்திட்டா, அந்த விஷயம் தெரிஞ்ச பிறகு அவங்கள விட்டு விலகி வந்து மீதமுள்ள நம்ம வாழ்க்கையை பார்ப்பதுதான் சிறந்தது. அத விட்டுட்டு எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவால்ல ஆனா என் எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்னு நினைக்கிறதும் நடந்துக்குறதும் மூடத்தனம் 🤦‍♀️

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 2 роки тому +191

    உங்க videos பார்த்து நான் கத்துகிட்டது வாழ்க்கையில எப்பவும் ஒரு சின்ன தப்பு கூட பண்ண கூடாது. அது நம்மல மட்டும் இல்ல நம்மல சுத்தி இருக்கிற எல்லாரையும் பாதிக்கும்....

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 2 роки тому +3

    பிரதீப் ending message awesome 😍

  • @vijayalakshmishankar3969
    @vijayalakshmishankar3969 2 роки тому +56

    பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும். இதை அனைவரும் மனதில் வைத்து வாழ்ந்தாலே இந்த உலகில் நடக்கும் பல பாவங்களும் கொடூர சம்பவங்களும் நிகழாது. As usual semma narration anna.

    • @syedib
      @syedib 2 роки тому +2

      பெற்றோர் செய்கின்ற பாவத்துக்கு எப்படி பிள்ளைகள் பொறுப்பு அகமுடியம்.. அவங்க அவங்க செய்ற பாவத்துக்கு அவங்க அவங்க பொறுப்பு..

    • @minklynn1925
      @minklynn1925 2 роки тому +2

      @@syedib பெற்றோர்களின் பாவத்தை பிள்ளைகளிடம் மூன்றாம்,நான்காம் தலைமுறை மட்டும் விசாரிப்பேனு விவிலியம் கூறுகிறது.

    • @syedib
      @syedib 2 роки тому +2

      @@minklynn1925 அப்படி செய்தால் நீங்கள் சொல்லும் அந்த கடவுள் நீதி அற்றவர்.. ஒரு ஆன்ம செய்த பாவத்தை இனோரு ஆன்ம சுமப்பது எந்த விதத்தில் நியாயம்? ... இன்னரின் பிள்ளை என்பதால் அவரின் பாவத்தை இனொருவரல் எவரு ஏற்று கொள்ள முடியும் .. this what Qur'an says
      No soul burdened with sin will bear the burden of another. And if a sin-burdened soul cries for help with its burden, none of it will be carried-even by a close relative. You ˹O Prophet˺ can only warn those who stand in awe of their Lord without seeing Him1 and establish prayer. Whoever purifies themselves, they only do so for their own good. And to Allah is the final return. (35:18)
      அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும் (6:164)

    • @return210
      @return210 2 роки тому

      @@syedib correct

  • @Yasodha28
    @Yasodha28 2 роки тому +19

    "Paya padunga tharalama paya padunga" dialogue is awesome... Well said👍👌

  • @vasudevanrhenoo3126
    @vasudevanrhenoo3126 2 роки тому +5

    "தாராளமாய்ப் பயப்படுங்கள்" அருமை.

  • @achuasma592
    @achuasma592 2 роки тому +4

    Last msg superb pk I love your speech awesome

  • @aarthidra
    @aarthidra 2 роки тому +18

    பூவரசியை இருமுறை கருக்கலைப்பு செய்யவைத்தத் திருடன் ஜெயக்குமாருக்கு சிறந்த தண்டனை இதுவே. மேலும், மற்றொரு பெண்ணின் வாழ்வில் விளையாடிய பூவரசிக்கும் இதுதான் பொருத்தமான தண்டனை.

    • @sathishrs2471
      @sathishrs2471 2 роки тому +6

      அவன் குழந்தை என்ன பாவம் செய்தது...அதற்கு அவனை தண்டித்து இருக்கலாம்

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 2 роки тому +1

      👏🏼👏🏼👏🏼

  • @priya4400
    @priya4400 2 роки тому +2

    நீங்கள் கடைசியில் சொன்ன பதில் அருமை.

  • @krishnaveni-yp5lx
    @krishnaveni-yp5lx 2 роки тому +5

    நல்ல செய்தி அண்ணா.

  • @nandhinin5010
    @nandhinin5010 Рік тому +1

    Very sharp and super explanation and advice. Keep going sir. All the best

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +41

    அப்பாவின் தவறுக்கு குழந்தையை பலிகடாவாக்கியது கொடுமையிலும் கொடுமை.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому +22

    ஜெயக்குமார் திருமணஆனவன் என்று தெரிந்தும் பூவரசி மாதிரி பொண்ணுங்களை என்ன சொல்லுறது????? இது என்ன கொடுமை ஜெயக்குமார் கொள்ளவேண்டியது தானே அதே விட்டுட்டு பாவம் அந்த குழந்தை 🙏

  • @ananthyashok9677
    @ananthyashok9677 2 роки тому +16

    அந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணிச்சி.🥺🥺

  • @Aahan3007
    @Aahan3007 2 роки тому +3

    super conclusion for every men and women

  • @prasanthjp4016
    @prasanthjp4016 2 роки тому +5

    Payapadunga extra marital affairs ku payapadunga. Thala neenga vera level

  • @manasarajasekaran315
    @manasarajasekaran315 2 роки тому +2

    All your videos are interesting and informative pradeep sir

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +5

    இது ஏற்கனவே கேட்ட சம்பவம் தான் எனினும் தங்கள் குரலில் கேட்பதே தனி வசீகரம்.

  • @preethiriya5121
    @preethiriya5121 2 роки тому +16

    Anna I hear lots of crime story but your narration is very nice anna and thank you so much anna for your hard work💕

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 2 роки тому +10

    Today's final touch is totally awesome 👍

  • @santhakumari5000
    @santhakumari5000 2 роки тому +3

    Supera soniga tambi keep up good job 👌must scared to involve in illigal relationship is not good for family person

  • @SureshKumar-jl1rd
    @SureshKumar-jl1rd 2 роки тому +10

    Excellent narrative..once again very well researched 👍

  • @sudham3465
    @sudham3465 2 роки тому +2

    Nenga solra msg correct and super prithu 💓💓💓

  • @ramyapillai3704
    @ramyapillai3704 2 роки тому +3

    வாழ்த்துக்கள் 🙏

  • @abiramiraman1991
    @abiramiraman1991 2 роки тому +4

    Final words 👏

  • @rajeshthirunavukarasu8279
    @rajeshthirunavukarasu8279 2 роки тому +2

    Final words sema anna

  • @zajaniarunraj3539
    @zajaniarunraj3539 2 роки тому +3

    Ovvoru video parkum pothu.
    Unga narration Mari nangalum general knowledge la grow up aagurom keep rocking brother..

  • @hemainechristie8171
    @hemainechristie8171 2 роки тому +4

    Many a family has been ruined by extramarital affairs n children are often the victims...physical n mental torture is meted out to the innocent kids...good message.. wonderful narration 👍💐

  • @fakur7648
    @fakur7648 2 роки тому +13

    Last ta oru dialog sonninga paaruga....mass kaatitinga ....👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sadullaha3833
    @sadullaha3833 2 роки тому

    Bayapadunga … super

  • @boyraja7487
    @boyraja7487 2 роки тому +3

    Last word semmeh... Tahralamah bayupudunggeh.... Ehnehku tuhkiiihhh varihh pohduhh 💥 ciih... From your Malaysia subscriber 🐾 Malaysia tamizhan 🐾 dasutha 💞

  • @dhiyasatrocities237
    @dhiyasatrocities237 2 роки тому +1

    Hi anna
    Unga videos enaku romba pudkum
    Unga Ella videoum paathurukan.
    But first time command pandran anna.

  • @naveennavin5014
    @naveennavin5014 2 роки тому +2

    Vera level story brother..

  • @hvhandmade26
    @hvhandmade26 2 роки тому +2

    Anna really awesome information from this video ....

  • @rajendiranchinnasamy2200
    @rajendiranchinnasamy2200 2 роки тому +3

    Your narrations are Extremely good...People those who watch your episods will never attempt any illegal crimes.... but I suggest You to become a FILM MAKER...PRODUCER....DIRECTOR cum STORY WRITER...SCREEN PLAY... You & your TEAM will SHINE LIKE a STAR... CONGRATS...again wonderful..

  • @k.tharani2078
    @k.tharani2078 2 роки тому +1

    eppavum vedio last la sollura moral message super bro

  • @chelvinaren5436
    @chelvinaren5436 2 роки тому +6

    Big salute for your research anna❤❤

  • @cheeseplease1198
    @cheeseplease1198 2 роки тому +9

    Pradeep, please create a telegram group for case related images & videos

  • @MaheshMahi-qd4cn
    @MaheshMahi-qd4cn 2 роки тому +2

    Correct bro last point 😍😍😍
    Bayapadunga illigal affair vachika bayapadunga 🙏

  • @jeneej2354
    @jeneej2354 2 роки тому +2

    வாழ்த்துக்கள் நல்ல விளக்கம் தம்பி

  • @packyas6152
    @packyas6152 2 роки тому +3

    "பயப்படுங்க நல்லா பப்படுங்க தப்பே கிடையாது " 👌👌👌👌👌

  • @manisurya3197
    @manisurya3197 2 роки тому +3

    2010 la naan college padikum pothu rompa famous a eruntha case...

  • @palaniram333palani3
    @palaniram333palani3 2 роки тому +2

    காமிரா bro வுக்கு ஸ்பெசல் வணக்கம்...

  • @madhurshankard
    @madhurshankard 2 роки тому +17

    Indha Jayakumar en colleague oda husband's friend thaan... We were talking about this incident for many days... Jayakumar and Poovarasi yai Jail la Anga irundha prisoners eh adichu thuvaichanga... This incident was that heart breaking.... Paavam andha kuzhandhai... Andha kuzhandhai Amma vu ku eppadi irundhirukkum... Paavam... Thayavu senju yaarum Kalla thodarbu vaikatheenga... Adhu ungala mattum illa ungala suthi irukavangalaiyum bathikkum....🙏🙏🙏

  • @pughalmannanv9076
    @pughalmannanv9076 2 роки тому +2

    Karur kulithalai Meenakshi teacher case podunga bro

  • @Youstilldontwanttoknowmyname
    @Youstilldontwanttoknowmyname 2 роки тому +3

    Correct. Bayam dhan nammala sindhikka vaikkum. Aana andha bayatha mugathula kaata koodadhu, idhu nammala kaapathum.

  • @kcloversv
    @kcloversv 2 роки тому +3

    Hi anna i' m your big fan.your voice and narration super anna.Take care bro

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +4

    Super bro 👌👌👌

  • @preethipaulraj9148
    @preethipaulraj9148 2 роки тому +3

    Neega soldrathula sari nan night dutyla intha vedio keppen appo patient attender ah pathu kooda bayapuduva neethu kooda oru attender ennaiye utthu utthu patharu bayathula vantha thookamum oodiduchu. Music ah mattum konjam pathu podunga bro

  • @bal9219
    @bal9219 2 роки тому +4

    Mass..editing vera level..pradeep mass

  • @rajeswari1965
    @rajeswari1965 2 роки тому +2

    Bro an original series nu podunga

  • @divyaratheesh3097
    @divyaratheesh3097 2 роки тому +2

    Bro finally you said get scared, get scared to be in extra marital affairsnu, adu neenga sonnadu gethu bro👍

  • @saraswathiraja7989
    @saraswathiraja7989 2 роки тому +3

    Anna Nadiya murad cash pathi pesunga Anna please

  • @uma143
    @uma143 2 роки тому +2

    Hi anna pls chennai la nadantha swathi Ramkumar case podunga

  • @cricket-dhonilove
    @cricket-dhonilove 2 роки тому +36

    Bro.... The reason behind the whole issue was the one man....... He was literally used that women and easily try to escape becoz she was like orphan..... Wer his photo.... He should also get pushishment like that girl... Becoz both r quilty right?

  • @smfancystore
    @smfancystore 2 роки тому +1

    Lost msg amazing......

  • @tamilvendhan257
    @tamilvendhan257 2 роки тому +4

    Payappudunga nalla payappudunga
    End MSG 👍👍👍

  • @rajeswari1965
    @rajeswari1965 2 роки тому

    Bayapadunga dharaalama bayapadunga super sentence pradeep

  • @balasubathra1432
    @balasubathra1432 2 роки тому +1

    I like this program

  • @antonyvivekj6452
    @antonyvivekj6452 2 роки тому +2

    Auto Sankar case pathi pesunga

  • @dildileepnair
    @dildileepnair 2 роки тому +2

    Very good video and informative too.
    Keep it up bro.
    Love watching your videos.

  • @relaxplease369
    @relaxplease369 2 роки тому +2

    Can u explain about Maldives model Raudha case

  • @gayathrik1927
    @gayathrik1927 2 роки тому +3

    Hi Anna ugga periya fan. It's not just a vedio it's a awareness Anna

  • @veerammalveerammal3320
    @veerammalveerammal3320 2 роки тому +9

    சிறு பிஞ்சு குழந்தை உயிர் பறிபோனது.கள்ளக் காதல் என்பது உங்கள் நிம்மதி ஒருகள்ளறை.

  • @florapriya5394
    @florapriya5394 2 роки тому +1

    last punch was sick boo🔥

  • @seeme777
    @seeme777 2 роки тому +3

    Good kumar sir maintains genter equality so 50% gents doing crime 50% ladies doing crime to become a unbiased youtuber

  • @appleday8891
    @appleday8891 2 роки тому +2

    Bro.....flight mystery videos upload pannunga...

  • @jeevajeeva9601
    @jeevajeeva9601 2 роки тому +3

    எங்க ஊர் நண்பா அது வெளிப்பாளையம்

  • @mayasweety8954
    @mayasweety8954 2 роки тому +1

    Mass ending

  • @deepikabala3307
    @deepikabala3307 2 роки тому +3

    Enna dhan indha case la ending therinjalum, andha payan uyiroda vandhuda koodadhanu manasu yengitu dhan iruku…

  • @pazhanisamypazhanisamy4806
    @pazhanisamypazhanisamy4806 2 роки тому +2

    Veerappan Anna story podunga bro please

  • @rajim7346
    @rajim7346 2 роки тому +1

    Finishing super, bro

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 роки тому +1

    Hi Pradeep watching for video

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 2 роки тому

    Excellent thamby 👌 👌 👍 👍 ♥️♥️

  • @prasanthop
    @prasanthop 2 роки тому

    Love for your last word பயபடுங்க external affair vachika பாயபடுங்க

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn 2 роки тому +3

    May Almighty God rest the child's soul in peace🙏 What did the child do? Oh God! Please give joy to the soul of the child.

  • @shalomiethileepan506
    @shalomiethileepan506 2 роки тому +2

    Anna can you do srilanka vidya case

  • @sumisumi4970
    @sumisumi4970 2 роки тому +4

    Anna today natha first like comment 😎

  • @unknownerror8607
    @unknownerror8607 2 роки тому +2

    Put video about Vettaiyadu velaiyadu actress murder who acted as rani (real name - Bidushi Dash Barde)

  • @jithijithimol7750
    @jithijithimol7750 2 роки тому +1

    S true

  • @vijayam3967
    @vijayam3967 2 роки тому +5

    Anna ponniyan Selvan continue pannuga Anna plssss

    • @parthipanparthipan1347
      @parthipanparthipan1347 2 роки тому +1

      Sis Mr tamilan series channel la poi parunga full ponniyin Selvan poturukaru

    • @ananthyashok9677
      @ananthyashok9677 2 роки тому +1

      விஸ்டம் வைப் எனும் சேனலில் சொல்றாங்க.ரொம்ப நல்லாயிருக்கு.பிடிச்சா பாருங்க.

  • @prathibhadhankumar1348
    @prathibhadhankumar1348 2 роки тому +3

    Hi hello pradeep 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vikneswaryayamuthu8457
    @vikneswaryayamuthu8457 2 роки тому

    Your starting music ready fearing before listen the story

  • @bestquotestamil9068
    @bestquotestamil9068 2 роки тому +3

    2010 October la Coimbatore Jain family kid's muskhan rithik murder pathi pesunga bro please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @praveeng5435
      @praveeng5435 2 роки тому +1

      Enna aache avolo peraiya murder ra yana ku sollugu antha kathaya

  • @venkateshramachandran9705
    @venkateshramachandran9705 2 роки тому +2

    Pradeep last punch vera level

  • @orangewall3829
    @orangewall3829 2 роки тому

    Bro nanum romba nal ah kekuren
    Background music name sollunga nu but sollave matengurenga

  • @SarathmJack
    @SarathmJack 2 роки тому +2

    Next top5 tamil❤

  • @subaashjogo9266
    @subaashjogo9266 2 роки тому +2

    Outro👌🏻💥

  • @ragavanragavan6300
    @ragavanragavan6300 2 роки тому +1

    Am from Nagappattinam

  • @priyavasanth4254
    @priyavasanth4254 2 роки тому +1

    Hi bro Chennai 2/3 /2018 mgr nager Rithesh sai 9 years boy marder case patunga bro,

  • @taattitaatti4075
    @taattitaatti4075 2 роки тому +2

    👍

  • @urvasi6669
    @urvasi6669 2 роки тому +7

    I still remember this case at that time I was scared now also almost 12 yrs gone can't forgot this case.when this case was happened I was studying 10th and one of my teacher child father neighbour said she really didn't believe that father had ilegal affairs

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 2 роки тому +2

      But in every news channel it was clearly explained he had affairs

  • @systemdon518
    @systemdon518 2 роки тому +1

    Hi bro suggest to put victim photo at background..

  • @Sri_Dhar
    @Sri_Dhar 2 роки тому +3

    What wrong that small child did? RIP...

  • @brotherslove9295
    @brotherslove9295 2 роки тому +2

    Fear la ila bro.... Horror movie mathiri eruku bro apram safety.....

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +3

    OMG

  • @Aaa-du2fn
    @Aaa-du2fn 2 роки тому +3

    வெள்ளிப்பாளையம் இல்லை bro வெளிபாளையம்

  • @krishnit2k3
    @krishnit2k3 2 роки тому +3

    Bro one Video on Jayalalitha's Murder. I have been asking for long time and still no response.

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 2 роки тому +4

    Just becos of one man's madness little soul is lost..