என் வாழ்வில் மறக்க முடியாத சந்திப்பு/ எழுத்தாளர் Santhakumari Sivakadatcham/ Chennai Girl In London

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • I met Mrs. Santhakumari Sivakadatchem, a famous Tamil writer. Her travelogues are wonderful travel guides for those who want to see the world. She has also written short stories and novels. My parents are also a big fan of her :-) It was my pleasure to meet her family and spend a joyful evening with them :-)
    Love you all !
    Follow me on :
    -----------------------
    Instagram: / chennaigirlinlondon
    Facebook: / chennaigirlinlondon
    Website : www.writeapath.com
    Thanks for watching and don’t forget to LIKE, SHARE & COMMENT!!
    Please watch my other videos too and post your comments.
    Samyuktha Diaries is my Other Channel for Weight Loss Recipes: / samshealthyfood
    Visit My website www.writeapath.com
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #SanthakumariSivakadatcham #novelist #interviewwithwriter #travelwriter #tamil #tamilnovelist #tamilauthor #author #tamiltravelwriter #tamilbook #book #travelogue #novelist #writer #tamilwriter #tamil #tamilvlog #interview #chennaigirlinlondoninterview #writerinterview #santhakumari #writersanthakumari #myfavouritewriter #Chennaigirlinlondon #travel #travelvlog #travelwriter
    Copyright (c): This video is developed and first published on Sep 19, 2021 by Chennai Girl In London UA-cam channel.
    ©Chennai Girl In London ALL RIGHTS RESERVED

КОМЕНТАРІ • 174

  • @user-eq9lk6uh3c
    @user-eq9lk6uh3c 3 роки тому +5

    எழுத்து ஒரு அற்புத கலை. எழுத்தாளர் திருமதி சாந்நகுமாரி சிவகடாட்சம் அவர்களை மிக நெருக்கமாக அறிமுகப்படித்தியமைக்கு மிக நன்றி, நர்மதா😍, வாழ்த்த வயதில்லை, பிரியங்களுடன் சொல்கிறேன், வளரட்டும் அவர்களின் எழுத்துப்பிரியம்,தொடரட்டும் உங்களின் சினேகப்பிரியம் 🙏😍 என் பயண ஆசையையும் அதிகப்படுத்திவிட்டது உங்களின் இந்த சந்திப்பு.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +3

      😍 Thank u so much Uma. Meeting her was a wonderful experience, it was so joyful :-) I learnt a lot from her 😍

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +1

    இனிய வணக்கம் மேடம் இருவருக்கும் சாந்தகுமாரி அம்மா புடவை மிகவும் அழகு அவங்களும் அம்மா நிறைய நிறைய நல்ல விசயங்களை மக்களுக்கு கொடுத்ததற்கு நன்றி மா,இந்த பதிவை எங்களுக்கு நீங்கள் கொடுத்ததற்கு உங்களுக்கு நன்றி ,மேடம்

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      😍😍 thank you so much sudha, She is a very beautiful woman from her heart 😍 love her

  • @nalinir6994
    @nalinir6994 3 роки тому +3

    Narmadha, thanks for interviewing her. I don't know to read tamil. First time I am hearing about her. But I have met Dr.Sivakadaksham. Amazing , very honest, very soft spoken Cardiologist. He saved my father some 25 years ago. To our family he is truly God who came in human form. My true regards to Dr.Shivakadaksham sir.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      My pleasure 😍 ur comment about Dr. Sivakadatcham brought tears in my yes :-) I can relate to how you feel because my father is also a heart patient. You are 100% correct, he is a very talented Cardiologist but yet so humble and kind 😍 I love them both. I will cherish the memories of meeting their family. I have forwarded your comment to them 😍

  • @parasuramans799
    @parasuramans799 3 роки тому +1

    உங்கள் பேட்டிகளிலேயே மிகவும் சிறந்த பேட்டி இது சிரசில் மகுடம் சூட்டியது போல.
    எழுத்தாளர் டாக்டர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களை அறியாத தமிழ் வாசகர்கள் இருக்க மாட்டார்கள்.
    இந்த பேட்டியில் நீங்கள் சொன்னது போல இவருடைய பயணக்கட்டுரைகளைப் படித்தால், இவர் விரல் பிடித்து பயணிப்பது போல இருக்கும் என்பது உண்மை. மிகவும் Breezy ஆக , தென்றலில் மிதப்பது போலவே இருக்கும் இவர் நூல்களைப் படி த்தால் என்பதும் எல்லோருடைய அனுபவம். இயற்கை அழகைப் பார்த்து புகழ்ந்து, கண்ணீர் விடும் இவர் தனித்துவம் வாய்ந்தவர்.
    அவரின் பயண அனுபவத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் முதுகில் சுமந்து வாழ்வின் இறுதி நாட்களின் இருக்கும் ஒருவர், ஜாலியாக வெளியே வந்து உணவகத்தில் பிடித்த உணவை சாப்பிட்டு வாழ்கையை அனுபவிப்பது தன்னம்பிக்கையை ஊட்டியது என்று சொல்வது, எங்களுக்கும் POSITIVE ENERGY கொடுத்தது.
    அவரின் 7 DAYS & 7 NIGHTS ALASKA CRUISE பயணம் , எங்களையும் கப்பலில் சென்ற அனுபவத்தை தந்தது. Health இல்லாதவர்க்கும் , Wealth இல்லாதவர்க்கும் இவருடைய பயணக்கட்டுரைகள் ஒரு இலவச பயணச்சீட்டு.
    பேட்டி முடிந்ததும் , பேட்டியாளரை வீடு வரை பத்திரமாக கொண்டு வந்து விட்டது , மனதை நெகழ வைத்து விட்டது .
    டாக்டர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள்
    எழுதிய "சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள், "உலகம் சுற்றலாம் வாங்க", "தாய்ப்பால் " , "தாகம்" , " கருப்பு சிலந்தி " , " டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம் " , "மரங்களும் மனிதர்களும் " என்கிற புத்தகங்கள் இவருடைய தமிழ் புலமையையும் , தமிழ் எழுதுவதில் இவருக்குள்ள ஆளுமையையும், இவருக்கு மக்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கரையையும், பன்னாட்டு பழக்க வழக்கங்கள், கலாச்சாரத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரங்க பாஷ்யத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், பசுமையையும், இயற்கையையும், மரங்களையும் இவர் நேசிக்கும் விதத்தையும் உலகிற்க்கு பறை சாற்றுகின்றது.
    2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றார்.
    1. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா விருது.
    2. ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருது.
    3. இலக்கிய வீதியின் அன்னம் விருது
    4. தனித்தமிழ் நீலாம்பிகை அம்மையார் விருது
    என்கிற விருதுகள் இவரை அடைந்து பெருமை பெற்றன.
    எழிலார்ந்த எழுத்தாலும், இனிமையான நடையாலும் ,உள்ளத்தை அள்ளும் கருத்துக்களாலும் சமுதாய சீர்திருத்த நோக்காலும், உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் தன் பயணக்கட்டுரைகளாலும் தமிழ் அன்னையின் மகுடத்தில் " கோஹினூர் " வைரம் போல ஜொலிக்கிறார்.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      Dear Parasuraman, Neengal sonnathu 100% true , thanithanmai vaaindha oru writer Santhakumari mam 😊 Both mam and sir were so kind to me, they made me feel like I’m part of their family 😍 I love them. Their son, daughter in law everybody is so friendly and caring 😊 even though they both have achieved so much in their fields, they are so humble and kind. I learnt a lot from both of them 😍😊

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 роки тому +1

    நர்மதா மேடம்,
    இனிய காலை வணக்கம்
    இந்த நாள், உங்களுக்கு மிகவும்
    மகிழ்ச்சியை அள்ளிக்
    கொடுக்கும் நாளாக
    அமைய வாழ்த்துகள், மேடம். நீங்கள்
    உங்கள் பயணங்களில் ஊக்கம் அளிக்கும் நபராக ஏற்றுக் கொண்ட எழுத்தாளர் திருமதி.
    சாந்தகுமாரி
    சிவகடாட்சம் அவர்களுடன் நடத்திய
    நேர்காணல் மிக மிக
    அருமை. உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மிகுந்த பயனுள்ளதாக
    அமைந்து இருந்தது.
    இருவருக்கும் மிக்க நன்றி. பல பயனுள்ள
    கேள்விகளை கேட்டு,
    சாந்தகுமாரி மேடம் அவர்களின் பயண
    ஆர்வம்,அவர்களின்
    வாழ்க்கை,பயணங்கள்
    தொடங்கிய கதை,
    அவர்களை டாக்டர்
    கடாட்சம் சார் ஊக்கப்
    படுத்திய விதம்,
    பத்திரிகைகள் அளித்த
    ஊக்கம், பயணங்களில்
    மறக்க முடியாத அனுபவங்கள், வாசகர்களின் நெகிழ்ச்சி
    நிறைந்த கடிதங்கள்,
    வெளிநாட்டினரை
    பார்த்து கற்றுக் கொண்டபாடங்கள்
    என்று பலவற்றையும்
    எங்களுடன் பகிர
    காரணமாய் இருந்தீர்கள்.
    உங்களுக்கும்
    சாந்தகுமாரி மேடத்திற்கும்
    மிக்க நன்றி.
    நீங்களும் சாந்தகுமாரி
    மேடத்தை, உங்களை
    ஊக்ககுவிக்கும்
    நபராக ஏற்றுக் கொண்ட
    விதம், அவர் பயணக்
    கட்டுரைகளை படித்த
    விதம், அவரின் எழுத்துக்கள பற்றிய
    உங்கள் கருத்து,
    நீங்கள் பயணம்
    செய்த இடங்களில்,
    அவர்கள் எழுதியதை
    செயல் படுத்தி
    சந்தோசம் அடைந்த
    அனுபவங்கள்,
    உங்கள் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்த,
    அவர்கள் தற்போது தினமணியில் எழுதும் கதை மூலம் குறள் பற்றி விளக்குவது என்று
    பலவற்றையும்
    பகிர்ந்தீர்கள். மிக்க
    நன்றி. அவர்கள்
    உங்களை தனியாக
    இரவில் விடாமல்,
    உங்களை வீட்டிற்கு
    அவர்களுடைய காரில்
    அழைத்து வந்து விட்டதற்கு, டாக்டர் சார்
    அவர்களுக்கும்,
    சாந்தகுமாரி மேடத்திற்கும்
    மிக்க நன்றி.
    அவர்கள் உங்களுக்கு
    பரிசளித்த புத்தகங்கள்
    அனைத்தையும் எல்லாருக்கும் காண்பித்து, படித்து
    பயணடைய சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள், மேடம்.
    உங்களுக்கு மிகவும்
    பிடித்த நபரை
    சந்தித்த சந்தோசம்,
    உங்கள் முகத்தில்
    நிறைந்து காணப்பட்டது.
    இதே சந்தோசம்
    உங்கள் முகத்தில்
    வாழ்நாள் முழுவதும்
    நிறைந்து இருக்க வாழ்த்துக்கள், மேடம்.
    Have a great day, Madam.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      😊😍😊😍 thank u thank u so much. Santhakumari mam family yoda time spend panninatha ennal marakkave mudiyathu, avvalavu santhosam 😊😍 avanga rendu perume romba kind 😊

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 3 роки тому

      நர்மதா மேடம்,
      உங்கள் பதிலுக்கு
      மிக்க நன்றி, மேடம்.

  • @priyajagan8648
    @priyajagan8648 3 роки тому +2

    Hi... Am a new Subscriber for ur channel, bcos of santhakumari ma'am. Yes am a great fan of her and her writings... On seeing her pic i just entered ur channel but it was really good and also watched few of ur other videos also its really nice. Very sweet of u keep doing... 🙏

  • @esthersheely7862
    @esthersheely7862 3 роки тому +2

    அருமையான பதிவு சகோதரி 👌👌👌 எழுத்தாளர் திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களை நேரில் சந்தித்து பேசிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி 👌👌👌 அன்புடன் உங்களை வீட்டில் வந்து விட்ட நிகழ்வு உள்ளம் நெகிழ்ந்தது சகோதரி 👍👍👍 வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +3

      Thank you Esther, Santhakumari mam, Dr. Sivakadatcham sir remdu perume romba anba gavanichikitanga, romba caring nature 😊they are made for each other couple.

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 3 роки тому +2

    Nalla oru magizhchiyana tharunam👍❤️🌹. Madam she is a Good writer. My class teachers husband name bava.Chelladurai is a famous writer👍❤️🌹. Good interview

  • @priyakanis1518
    @priyakanis1518 3 роки тому +1

    அருமையான பதிவு மேம், எழுத்தாளர் திருமதி.சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்.

  • @parasuramans799
    @parasuramans799 3 роки тому +1

    மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளருடன், அழகான ஒரு நேர்காணல்.

  • @valarmathigiri7845
    @valarmathigiri7845 3 роки тому +2

    💐💐Congratulation Mam.. Santhakumari Mam ah meet panni avangakitta pesinadhu very happy Mam. Avnga books naanum padippean. Neenga sonna maderi thaan. Deep ah poituvean. Sema interesting.. Happy Mam avangala pathadula..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      😍😍 thank u valarmathi, mam a paarthathu enaku marakka mudiyaatha naal en vaalkkaila

  • @parasuramans799
    @parasuramans799 3 роки тому +1

    டாக்டர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் எழுதிய "சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள், "உலகம் சுற்றலாம் வாங்க", "தாய்ப்பால் " , "தாகம்" , " கருப்பு சிலந்தி " , " டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம் " , "மரங்களும் மனிதர்களும் " என்கிற புத்தகங்கள் இவருடைய தமிழ் புலமையையும் , தமிழ் எழுதுவதில் இவருக்குள்ள ஆளுமையையும், இவருக்கு மக்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கரையையும், பன்னாட்டு பழக்க வழக்கங்கள், கலாச்சாரத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரங்க பாஷ்யத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், பசுமையையும், இயற்கையையும், மரங்களையும் இவர் நேசிக்கும் விதத்தையும் உலகிற்க்கு பறை சாற்றுகின்றது.
    2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றார்.
    1. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா விருது.
    2. ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருது.
    3. இலக்கிய வீதியின் அன்னம் விருது
    4. தனித்தமிழ் நீலாம்பிகை அம்மையார் விருது
    என்கிற விருதுகள் இவரை அடைந்து பெருமை பெற்றன.

  • @GS-lt2lg
    @GS-lt2lg 3 роки тому +3

    So super meeting..I am going to read her travel stories..the way she talks very genuine..😀

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      Please do! Her travelogues and novels take us to a different world 😍

  • @vinwaks8003
    @vinwaks8003 3 роки тому +2

    Hi Narmada, very nice to listen to the conversation. Her son Dr Guhan is also a brilliant doctor. I thank Dr Guhan through your channel.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      😍😍 thank you, I met Dr Guhan too, he is also very kind and humble person :-)

  • @singaraleena2287
    @singaraleena2287 3 роки тому +2

    Wow ! What a coincidence! Yesterday only I have seen your vlog mentioned about Shantakumari madam! What a surprise today! You met and interviewed my favourite travel writer 👌👌👌👏👍

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 3 роки тому +2

    Great to see this Madam! So nice ! Great writer she is 👌👌🙏🙏🙏 Hats off to Shantakumari Madam🙏🙏 nice interview dear ! Was interesting one 👍👌🥰

  • @parasuramans799
    @parasuramans799 3 роки тому

    ஹலோ நர்மதா மேடம் ! உங்கள் பேட்டிகளிலேயே மிகவும் சிறந்த பேட்டி இது- மணிமுடியில் பொன் மகுடம் சூட்டியது போல.
    எழுத்தாளர் டாக்டர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களை அறியாத தமிழ் வாசகர்கள் இருக்க மாட்டார்கள்.
    இந்த பேட்டியில் நீங்கள் சொன்னது போல இவருடைய பயணக்கட்டுரைகளைப் படித்தால் , இவர் விரல் பிடித்து பயணிப்பது போல இருக்கும் என்பது உண்மை. மிகவும் Breezy ஆக, தென்றலில் மிதப்பது போல் இருக்கும் இவர் நூல்களைப் படித்தால் என்பதும் எல்லோருடைய அனுபவம் . இயற்கை அழகைப் பார்த்து ,புகழ்ந்து கண்ணீர் விடும் இவர் , தனித்துவம் வாய்ந்தவர்.
    அவரின் பயண அனுபவத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் முதுகில் சுமந்து வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கும் ஒருவர், ஜாலியாக வெளியே வந்து உணவகத்தில் தனக்குப் பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிப்பது தன்னம்பிக்கையை ஊட்டியது என்று சொல்வது , எங்களுக்கும் POSITIVE ENERGY யைக் கொடுத்தது .
    அவரின் 7 DAYS & 7 NIGHTS ALASKA CRUISE 🛳 பயணம் , நாங்களும் கப்பலில் சென்ற அனுபவத்தைத் தந்தது.
    HEALTH இல்லாதவர்களுக்கும், WEALTH இல்லாதவர்களுக்கும் ,இவருடைய பயணக்கட்டுரைகள், ஒரு இலவச பயணச்சீட்டு.
    பேட்டி முடிந்ததும், பேட்டியாளரை, எழுத்தாளரும், அவருடைய கணவர் டாக்டர் சிவகடாட்சம் அவர்களும் , வீடு வரை பத்திரமாக கொண்டு வந்து விட்டது , மனதை நெகிழ வைத்து விட்டது.

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 роки тому +3

    So lovely sis 😘😘😘👍 me too love to read books she is the one of the Author so lovely meetting 😘😘😘👍

  • @sharmilerin6471
    @sharmilerin6471 3 роки тому +3

    Wow! How simple she is!!! Happy to see you Narmatha mam . Thank you

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      My pleasure sharmi 😊 Both of them are so simple 😍 that really amazed me. They both are made for each other couple 😍 love them.

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 3 роки тому +2

    அருமையான பதிவு 👌sister thanks a million 🙏

  • @awesomegirls122b7
    @awesomegirls122b7 3 роки тому +2

    Wow...so nice ..congratulations

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +2

    Yes Narmatha...I too enjoy her writing..You are blessed....

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 2 роки тому +1

    Beautiful interview 👌👌👌Hats off to Madam ! Very motivational video dear🙏🙏🥰🥰

  • @Harish-ys5on
    @Harish-ys5on 3 роки тому +4

    Madam பேசியது சரியாக கேட்கவில்லை ஆடியோ volum increase pannalam

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 3 роки тому +1

    Hi Narmada, learned people are so humble, down to earth and approachable.
    Please do a q n a session with Dr. Sivakadaksham sir... I am sure whatever he speaks will be useful to many viewers... Exploring personal and professional side of him along with some health advice...or a couple interview with santhakumari mam alongside..If offline is not possible atleast online interview.. We can see from comments that many ppl have good regards for him.. Pls if u can make time..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      😍 Yes many people are asking about Dr. Sivakadatcham sir. Actually he is the one taking this video in my camera 😍😍 he offered to take the video, it is very kind of him even though he is very busy with his work. Next time when I meet them I will definitely request him to talk :-)

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 3 роки тому +1

    Very nice narmada... I also like her writings in magazines.. She writes in a way we can smell the flowers,taste the food along with her jus by reading.. Would like to know more about her books..i remember reading about madurai malli, Switzerland some crisp potato waffles in her books.. Also how she got frozen in snow and her husband came to rescue by pouring hot water from flask on her legs...👍👍👍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      😊😍yes I do feel the same, her writing is so soulful, it touches our heart

  • @harinimanikandan1989
    @harinimanikandan1989 Рік тому +1

    Pls start story telling sessions and vlogs. Your narrative style is really good

  • @suhasinibhaskhar6165
    @suhasinibhaskhar6165 3 роки тому +1

    I really really love both of you Infact Narnadha Akka I have traveled along with you virtually esp around !ondon Tower Bridge My dream is to travel to Swiss as Ma'am described in her book My Dad's Cardiologist is Dr Sivakatalsham uncle As Ma'am said we need to have good health wealth ti e to travel Thank God I also loved d way she experienced the warmth in Japan at mid night 🌙

  • @happyakshara2334
    @happyakshara2334 3 роки тому +3

    Both of you are so inspiring...God bless you

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 роки тому +1

    சிநேகிதி புத்தகத்தில் அவங்க கட்டுரை ரொம்ப பிடிக்கும்

  • @harisiva7585
    @harisiva7585 3 роки тому +1

    sis weight குறையக்க விரும்புபவர்கள் என்ன எண்ணெய் உணவில் சேர்க்கலாம் அதுபற்றி Video போடுங்க Plz

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 роки тому +1

    Londan girl good interview. I like so
    Much. My favourite traveler. 👍👍👍
    Shantha mam hai. Namaskaram. ❤️❤️❤️❤️❤️❤️.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 роки тому +2

    Nice interaction...with...Madam

  • @jananisr9014
    @jananisr9014 3 роки тому +1

    Happy to see Shanthakumari Mam. Thank you akka 😍😍

  • @nalinir6994
    @nalinir6994 3 роки тому +3

    Wow happy to see you met your favorite writer. She seems to be very sweet. Does she have books translated in English?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      She is such a sweet person 😍 her husband Dr. Sivakadatcham is also very kind, it was lovely to meet their family and spend a whole evening with them 😍 I will cherish these memories 😍 I will ask her is they are translated in English and let you know.

    • @musicmanic3724
      @musicmanic3724 3 роки тому

      Yes please

  • @wowmoments9829
    @wowmoments9829 3 роки тому +1

    Ivanga thodar avlo pudikum enaku. Aval vikatan la padipen. Sema ya eluthuvanga.

  • @kanmanirajendran9956
    @kanmanirajendran9956 3 роки тому +2

    Romba romba super super super Narmatha enakku romba Pidichuiru

  • @a.sarmila1019
    @a.sarmila1019 3 роки тому +1

    Very nice meeting with shanthakumary sivakadatcham

  • @sakthibcs6965
    @sakthibcs6965 3 роки тому +1

    *Wow super Akka enakum rombavey pudikum avanga eluthratha countine ah padipen* ❤🥰

  • @makkumaha1751
    @makkumaha1751 3 роки тому +2

    today also 1st comment sister....unga tamil pronunciation romba azhaga iruku....enaku oru request sister...unga daughter's pesra tamil ah kekanum pola iruky

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      Enoda daughters ku neraiya Srilankan Tamil friends irukanga, so mostly antha sutha tamil than avangaluku varum 😊😍

    • @makkumaha1751
      @makkumaha1751 3 роки тому

      @@ChennaiGirlInLondon it's ok sis.... but pesa solli oru video upload pannunga please....

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 3 роки тому +1

    Amazing writer... Thanks a lot madam

  • @srigayathriar1975
    @srigayathriar1975 3 роки тому +1

    Nice to see a person who inspire us athu uga face la theriethu

  • @sinthiyabalan2410
    @sinthiyabalan2410 3 роки тому +1

    Hi Mam, great meeting. I am in Germany. I must read and will make a Switzerland trip.

  • @raji1458
    @raji1458 3 роки тому +2

    Sister.... I like u soooo.. Much

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 3 роки тому +1

    Very happy for you, Narmadha.
    Loved your outfit. Yennga vaanguneenga? Details share panna mudiyumaa?
    Thanks 😊

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      Chrompet la irukara Chennai silks la vanginen Menaga 😊

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      Indha design laye inum neraiya colour combinations kuda vachirundhanga

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 3 роки тому

      @@ChennaiGirlInLondon Thanj you Narmadha! 😊👍

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +1

    Very happy to see you with santhakumari ,, Mam 💐

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      😍😊😍😊 I loved every moment spending with mam and sir

  • @jayathilagam3151
    @jayathilagam3151 3 роки тому +1

    Hiii , your are such an inspiring women !! Do make make a video all about yourself .

  • @musicmanic3724
    @musicmanic3724 3 роки тому

    I also wish you all the best to someday pen your own book, we are waiting for that. Hope u think of ways and are talented enough to convert your magnetic charismatic presence into words too. 👏👍👍👍👌❤️

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      Maybe one day :-) I wanted to become a writer when I was in school, somehow it didn't workout and my career path went into IT :-)

  • @sivaram5062
    @sivaram5062 3 роки тому +1

    Amazing.looking so pretty.. very blessed to see amma

  • @saigeetha850
    @saigeetha850 3 роки тому +1

    Hi akka, iam big fan of santhakumari mam.❤️

  • @sisterssquad909
    @sisterssquad909 3 роки тому +1

    Super.... Looking very pretty in this dress

  • @Rubysinbox.07
    @Rubysinbox.07 3 роки тому +2

    Unga gown romba superba iruku 😊

  • @musicmanic3724
    @musicmanic3724 3 роки тому

    Very inspiring video. Amazing inspiring women both of u🙏🏻👏✍️💪🏻

  • @loydson389
    @loydson389 3 роки тому +1

    I could see the happiness in you aunty!

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      I will always cherish the memory of meeting them 😍😊 they are so kind

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 роки тому

    Nalla oru santhippu avarkalin ezhuthu thodarattum ungalin natpum thodaratum❤❤❤

  • @awesomegod5589
    @awesomegod5589 3 роки тому +1

    Hi mam..How are you all? Nice video mam

  • @sujeetvelu1390
    @sujeetvelu1390 3 роки тому +1

    Hii...mam looking pretty.....mam I am 18 .can I use amla,henna,indico hair dye....for that instead of green tea can I use normal tea?pls answer me

  • @sangeetha3753
    @sangeetha3753 3 роки тому +1

    Unga dress and nenga romba cute ha irukkinga

  • @nithyap8248
    @nithyap8248 3 роки тому +1

    Super akka.i am going to buy books i will read.

  • @srimathiganesh1948
    @srimathiganesh1948 3 роки тому +1

    🥰🥰🥰 அருமையான பதிவு 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @santysandysanty
    @santysandysanty 3 роки тому +1

    My mom loves you so much.

  • @somusundaram9427
    @somusundaram9427 3 роки тому +1

    Great 👍👌

  • @sathyadev4273
    @sathyadev4273 3 роки тому +1

    ரொம்ப அழகா பேசுறீங்க

  • @keerthanakeerthana4598
    @keerthanakeerthana4598 3 роки тому +1

    Foreign poitum Tamil culture la irukenga sister nega romba perumaya iruku

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      Thank you keerthana 😊😍 enga ponalum namma oorula porandhavanga thane naama, epdi maathikka mudiyum 😊

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      Abroad la vaalumpothu nammaloda dressing style maaralam, food habits maaralam, pesara language maralam, but manasukulla heart la nama Tamil thane keerthana 😊😍 atha maatha mudiyathu ennaikum

  • @aarudhraastudio804
    @aarudhraastudio804 3 роки тому +1

    Super Narmadha 😃

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 3 роки тому +1

    My name too same sis...

  • @kirshakirshanthkirsha6866
    @kirshakirshanthkirsha6866 3 роки тому +1

    Akka super

  • @suhapuru1647
    @suhapuru1647 3 роки тому +2

    Beautiful 👗

  • @yasotha4154
    @yasotha4154 3 роки тому +1

    Hai sister very nice👌👌👏👏👍👍👍

  • @maridce07
    @maridce07 3 роки тому +1

    Super ,am

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 роки тому +1

    Hi

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper 3 роки тому +1

    Thanks super super super

  • @karthikamurugesh4616
    @karthikamurugesh4616 3 роки тому +1

    Nice costume. Mam

  • @vidhya6401
    @vidhya6401 3 роки тому +1

    Hii akka...cute video

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 роки тому +1

    Nice👍👏😊

  • @dhatchuday2355
    @dhatchuday2355 3 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @sasisasi9295
    @sasisasi9295 3 роки тому +1

    Hi narmadha mam good morning

  • @6a34md.ajmalkhana.s4
    @6a34md.ajmalkhana.s4 3 роки тому +1

    🙋🙋🙋🙋

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 роки тому +1

    Neeng khoodataan apditaan na feel panren

  • @Ushakumari-vj3fr
    @Ushakumari-vj3fr 3 роки тому +1

    Hi sister

  • @sumithrad5669
    @sumithrad5669 3 роки тому +1

    👍👍👍👍👍

  • @lemakumar3191
    @lemakumar3191 3 роки тому +1

    😊😊😊😊😊😊👏👏👏👏👏👏💗💗

  • @raisaakh5152
    @raisaakh5152 3 роки тому

    Test comment

  • @parasuramans799
    @parasuramans799 3 роки тому

    உங்கள் பேட்டிகளிலேயே மிகவும் சிறந்த பேட்டி இது - சிரசில் பொன்மகுடம் சூட்டியது போல.
    எழுத்தாளர் டாக்டர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களை அறியாத தமிழ் வாசகர்கள் இருக்க மாட்டார்கள்.
    இந்த பேட்டியில் நீங்கள் சொன்னது போல இவருடைய பயணக்கட்டுரைகளைப் படித்தால், இவர் விரல் பிடித்து பயணிப்பது போல இருக்கும் என்பது உண்மை. மிகவும் Breezy ஆக , தென்றலில் மிதப்பது போலவே இருக்கும் இவர் நூல்களைப் படி த்தால் என்பதும் எல்லோருடைய அனுபவம். இயற்கை அழகைப் பார்த்து புகழ்ந்து, கண்ணீர் விடும் இவர் தனித்துவம் வாய்ந்தவர்.
    அவரின் பயண அனுபவத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் முதுகில் சுமந்து வாழ்வின் இறுதி நாட்களின் இருக்கும் ஒருவர், ஜாலியாக வெளியே வந்து உணவகத்தில் பிடித்த உணவை சாப்பிட்டு வாழ்கையை அனுபவிப்பது தன்னம்பிக்கையை ஊட்டியது என்று சொல்வது, எங்களுக்கும் POSITIVE ENERGY கொடுத்தது.
    அவரின் 7 DAYS & 7 NIGHTS ALASKA CRUISE பயணம் , எங்களையும் கப்பலில் சென்ற அனுபவத்தை தந்தது. Health இல்லாதவர்க்கும் , Wealth இல்லாதவர்க்கும் இவருடைய பயணக்கட்டுரைகள் ஒரு இலவச பயணச்சீட்டு.
    பேட்டி முடிந்ததும் , பேட்டியாளரை, எழுத்தாளரும் அவர் கணவர் டாக்டர் . சிவகடாட்சம் அவர்களும் , வீடு வரை பத்திரமாக கொண்டு வந்து விட்டது , மனதை நெகழ வைத்து விட்டது .
    இப்போது, வாராவாரம், தினமணி மகளிர்மணியில் வெளிவரும் " கதை சொல்லும் குறள் " பகுதியில் வெளியாகி வரும் இவருடைய சிறுகதைகள் மிகவும் அருமையாக இருக்கிறது.
    ஒருவேளை தெய்வப்புலவர் திருவள்ளுவர் உயிர்பித்து மறுபடியும் எழுந்து வந்தால் , இவருடைய " கதை சொல்லும் குறள்" கதைகளைப் படித்துவிட்டு, " மகளே ! என் குறள் வெண்பா அந்த கால சங்கத் தமிழ் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு எளிதாகப் புரியும். இந்த காலத்து மக்களுக்கு புரியும்படி என் குறளுக்கு கதை எழுதி , அதை பாமரனுக்கும் கொண்டு சேர்ந்த உன் பணி மகத்தானது " என்பார் .

  • @suganthaparasuraman9609
    @suganthaparasuraman9609 3 роки тому +1

    டாக்டர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் எழுதிய "சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள், "உலகம் சுற்றலாம் வாங்க", "தாய்ப்பால் " , "தாகம்" , " கருப்பு சிலந்தி " , " டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம் " , "மரங்களும் மனிதர்களும் " என்கிற புத்தகங்கள் இவருடைய தமிழ் புலமையையும் , தமிழ் எழுதுவதில் இவருக்குள்ள ஆளுமையையும், இவருக்கு மக்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கரையையும், பன்னாட்டு பழக்க வழக்கங்கள், கலாச்சாரத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரங்க பாஷ்யத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், பசுமையையும், இயற்கையையும், மரங்களையும் இவர் நேசிக்கும் விதத்தையும் உலகிற்க்கு பறை சாற்றுகின்றது.
    2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றார்.
    1. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா விருது.
    2. ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருது.
    3. இலக்கிய வீதியின் அன்னம் விருது
    4. தனித்தமிழ் நீலாம்பிகை அம்மையார் விருது
    என்கிற விருதுகள் இவரை அடைந்து பெருமை பெற்றன.
    எழிலார்ந்த எழுத்தாலும், இனிமையான நடையாலும் ,உள்ளத்தை அள்ளும் கருத்துக்களாலும் சமுதாய சீர்திருத்த நோக்காலும், உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் தன் பயணக்கட்டுரைகளாலும் தமிழ் அன்னையின் மகுடத்தில் " கோஹினூர் " வைரம் போல ஜொலிக்கிறார்.

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 2 роки тому

    Beautiful interview 👌👌👌Hats off to Madam ! Very motivational video dear🙏🙏🥰🥰

  • @parasuramans799
    @parasuramans799 3 роки тому

    டாக்டர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் எழுதிய "சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள், "உலகம் சுற்றலாம் வாங்க", "தாய்ப்பால் " , "தாகம்" , " கருப்பு சிலந்தி " , " டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம் " , "மரங்களும் மனிதர்களும் " என்கிற புத்தகங்கள் இவருடைய தமிழ் புலமையையும் , தமிழ் எழுதுவதில் இவருக்குள்ள ஆளுமையையும், இவருக்கு மக்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கரையையும், பன்னாட்டு பழக்க வழக்கங்கள், கலாச்சாரத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரங்க பாஷ்யத்தின் மேல் இவருக்கு இருக்கும் மரியாதையையும், பசுமையையும், இயற்கையையும், மரங்களையும் இவர் நேசிக்கும் விதத்தையும் உலகிற்க்கு பறை சாற்றுகின்றது.
    2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றார்.