ஜூன் மொத்த மழையை விட 3 மடங்கு அதிகம் கொட்டியது ஏன்? | Delhi rain | flash flood | heavy rainfall

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • வெள்ளக்காடானது டில்லி
    பேய்மழைக்கு காரணம் என்ன?
    லேட்டஸ்ட் வீடியோ
    தலைநகர் டில்லி மற்றும்
    அதை சுற்றியுள்ள நகரங்களில்
    இன்று அதிகாலை 3 மணி நேரத்துக்கு
    மேலாக மழை வெளுத்து வாங்கியது.
    ஏப்ரலில் துவங்கிய
    கோடை வெயில்
    கடந்த வாரம் வரை டில்லிவாசிகளை
    வறுத்தெடுத்தது.
    122 டிகிரி செல்சியஸ் வரை
    வெயில் கொளுத்தியது.
    கடந்த வாரம் வரை
    பல டில்லிவாசிகள் ஹீட் ஸ்ட்ரோக்கால்
    பலியான சம்பவம் நடந்தது.
    எல்லாம் ஒரே நாளில் மாறிப்போனது.
    இன்று டில்லி குளிர்ந்து போனது.
    ஆனால் மக்களின்
    கஷ்டம் மாறவில்லை.
    முதலில் கடும் வெப்ப அலையால்
    கஷ்டப்பட்டார்கள்.
    இன்று டில்லியை புரட்டிப்போட்ட
    பலத்த மழையால் கஷ்டப்படுகிறார்கள்.#Delhirain #flashflood #heavyrainfall

КОМЕНТАРІ • 4

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw День тому

    Under ground parking making are most danger for all. Now everybody making underground parking /building. Where the water will move? No one ariviyal suttu sulal speak about underground parking.

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 2 дні тому +1

    Nehru is responsible for this

    • @arunasharma795
      @arunasharma795 2 дні тому

      Add Indra Gandhi and Rajiv Gandhi too.

    • @arunasharma795
      @arunasharma795 2 дні тому

      Ore vaiyil now ore malai.pavam capital makkal