அன்பார்ந்த அய்யாவுக்கு இனிய இரவு வணக்கம் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எல்லாருக்கு மான தலைவர் என்பதை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம்
நண்பன் எஸ்பிஆர் சூப்பர்.நீங்கள் இரண்டு நாளுக்கு முன் சி என்.இராமமூர்த்தி கொடுத்த பேட்டியை பார்க்கவும் அந்த பேட்டியில் ராமதாசின் டுபாக்கூர் தனத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் ஆர்பபாட்டமா ? குறிப்பிட்ட மாவட்டங்கள் தவிர வேறு எங்கு பாமக இருக்கு ? அவனுக பலமாக இருப்பதாக சொல்லப்படும் இடங்களில் கூட வெற்றி பெற முடியலயே !!
10.5 சதம் எடப்பாடி கொடுக்க ராமதாஸ் வாங்கியதாக சொல்லி அதிமுகவுக்கு ஓட்டு கேட்டு வாங்கியபின் திமுக விடம் 10.5சதம் கொடுன்னு கேட்டா என்ன திமிறு?அப்போ 21 சதம் வேண்டுமா?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உடைய மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தலாம் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்
😂😂 அது அப்படியில்லை 10.5 % எடப்பாடி முதல்வராக இருக்கும் போது அரசால் வழங்கப்பட்டது..ஆனால் அதை நீதிமன்றம் சட்டத்தின் படி வரையரை இல்லை என்று நிராகரித்து விட்டது. .ஆதனால் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு தரவுகளை மேற்கோள் காட்டி வாங்கி கொடுங்கனு இப்போ தேர்தல் நேரத்தில் பம்மாத்து வேலை செய்கிறார் ராமதாஸ் 😂 ஆனாலும் 10.5% வன்னியர் களுக்கென்று தரமுடியாது என்பது சட்டம்.. மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் மக்கள் தொகை கணக்கு எடுப்பு மத்திய அரசு நடத்தினால் மட்டுமே சாத்தியம்
அய்யனே..வணக்கம்.. ..பத்துப் புள்ளி ஒதுக்கீடு மரவெட்டியானின் வினை.. ..ஆர்பரித்து வரும் மாநிலதேர்தலில் திரள்நிதியினை.. ..யாரெல்லாம் தரமாட்டார்களோ..அவரெல்லாம் இவருக்கு...எதிராளிப் போல் தைலபுரத்து கயிறு ..கட்டில் கையலாகதவர்.. தவறுமேல் தவறு செய்து சாதி அரசியல் போற்றவாரை ..புறம் தள்ளி ..விடவேண்டும்.. ..திராவிடமுன்னேற்றக் கழகம் ஆசான் கலைஞர் வன்னியருக்கு ..செய்த நற்செயல் போல் .. திராவிட மாடல் தளபதி நல்லது செய்வதையும் நன்றியுடன் தைலாபுரம் நினைக்காது.. தாவிதாவி பெட்டி வாங்கி பிழைப்பதே வேலையானது.. ..திமுகவும் தோழமையும் பாமகவை கண்டு கொள்ளவேண்டாம்..
பாமக போராட்டம் எடப்பாடி வீட்டுக்கு முன்பு பன்னினாள் வரவேற்ற தக்கது காரணம் மறுநாள் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்க இருந்த நேரத்தில் அவசரகதியில் அறிவித்தார் எடப்பாடி மண்புழு பழனிச்சாமி இந்த ஒதுக்கீடு செல்லாது என்பதும் போலி டாக்டர் ராமதாஸாக்கும் தெரியும் தெரிஞ்சும் 500 கோடி பணமும் தேர்தலில் பெற்றுக் கொண்டு தன் இன வன்னிய மக்களுக்கு துரோகமும் செய்தவர் ராமதாஸ், தேர்தலில் மக்களை திசை திருப்ப பெரிய மாங்காய் மடையனும் சின்ன மடையனும் நினைக்கின்றார்கள் மக்கள் இவனுகளை பற்றி நன்கு தெரிந்து பைத்துல்லனர். ஒரு சின்ன விபரம், வள்ளியருக்கு மாடாய் உழைத்த மனிதர் காடுவெட்டி குரு அவருக்கு செய்ததுரோகம் இந்த கட்சி அழிந்துவிடும், காடுவெட்டி குரு இறந்த நேரத்தில் அந்த உடலை எடுத்து கொண்டு போக ஜெகத்ரட்சகன் MP. 3 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். இதை ஏன் குறிப்பிட வேண்டும் என்றாள். காவெட்டி குரு இல்லை என்றாள் ராமதாஸாசை நாய் கூட சீட்டி பார்த்து இருக்காது, தன் இன மக்கள் பெயரை செல்லி குறைந்த பட்சம் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ருபாய் ஆனாள் தன் கட்சிக்காகபாடுபட்ட காடுவெட்டி குருவிற்கு மருத்துவ சிலவு செய்ய பணமில்லை இறந்த உடலை கொண்டு போக அடுத்த கட்சி மணிதர் உதவி இதையெல்லாம் பார்க்கின்ற வன்னிய மக்கள் ராமதாஸ் குடும்பத்தை ஓட ஓட விரட்டி டெபாசிட் இழக்க செய்வார்கள்.
Sir you explained how people with out proper understanding decided at high profile. In reality, today, every graduate leading decent life owes to Periyar, Anna, Kalaigzhar and DMK & ADMK Govts.
ராம்தாஸ் ஜயா, அன்புமணி இருவரும் போன சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கட்சியை பற்றி / தலைவர்களை பற்றி எப்படி தரமற்று, கீழ்த்தரமாக, மிக மிக கேவலமான வார்த்தைகளால் வெறுப்பு, வன்மத்தோடு பேசினார்கள், என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
First ban these kind of parties who are nothing but nuisance to people of Tamilnadu, PMK Just lived on vanniyar blood. This is worst politics. Happens only in 3 rd world countries.
Rafel புகழ் பிரான்ஸ் நாட்டில் வாங்கியது எவ்வளவு? தற்போது அந்த நாட்டில் உள்ள TOTAL ENERGY எனும் நிறுவனம் அதானி உடனான எல்லா ஒப்பந்தங்களையும் ரத்து செயது விட்டது உலக நாடுகளில் இருந்து இனி தனிமை தான் ஹய்யா ஜாலி
ஐயா பாலச்சந்திரன் இ ஆ ப அவர்கள் மிகவும் துல்லியமாக தகவல்களை தந்து மக்களுக்கு அரசியலை புரிய வைக்க முயற்சிக்கிறார்... 🙏🏼
அன்பார்ந்த அய்யாவுக்கு இனிய இரவு வணக்கம் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எல்லாருக்கு மான தலைவர் என்பதை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம்
உண்மை,, நேர்மை, வாழ்த்துக்கள்
கலைஞர் புகழ் ஓங்குக 🙏🙏🙏🙏
ரொம்ப தெளிவா சொன்னார்கள் ஐயா அவர்கள்
சிறப்பான தகவல்கள் மிக்க நன்றி 🎉
நல்ல நேர்காணல். நன்றி.
Great explanation sir 💐
சிறப்பு நேர்காணல்
காடுவெட்டி குரு உயிரோடு இருந்திருந்தால் ராமதாஸ் மூஞ்சியிலேயே காரி துப்பி இருப்பார் ..😢😢😢
தகுந்த சரியான விளக்கம் தந்துள்ளார்கள் நன்றி
அருமையான பதிவு. 🎉
Thanks to the Liberty Thamil Chanal to bring good interview with Balachandran
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் பாலா சார் & தோழர்.
அருமை ஐயா.சிறப்பு🎉
Bala. I. A. S. Sir. Super. Excellent. Speech. I. Am. Vanniyan. S. P. R. Salem.
நண்பன் எஸ்பிஆர் சூப்பர்.நீங்கள் இரண்டு நாளுக்கு முன் சி என்.இராமமூர்த்தி கொடுத்த பேட்டியை பார்க்கவும் அந்த பேட்டியில் ராமதாசின் டுபாக்கூர் தனத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.
புள்ளி.விவரத்துடன்.துல்லியமாக.ஆதார.தரவுகளுடன்.யாரும்.மறுக்கவோ.மறைத்து.திசை.திருப்பவும்.முடியாத.உண்மைகளை.அழுத்தமாக.சொல்லக்கூடிய.ஆக.சிறந்த.தேசியவாதி.மக்களை.நேசிக்கும்.நீதி.தவறாத. ஐயா.பாலசந்திரன். நெடு.நலமுடன்.வாழ.வாழ்த்துக்கள்.
Super அய்யா 🎉dr.p.பெரியவர். மேலூர் மதுரை
தமிழ்நாடு முழுவதும் ஆர்பபாட்டமா ? குறிப்பிட்ட மாவட்டங்கள் தவிர வேறு எங்கு பாமக இருக்கு ? அவனுக பலமாக இருப்பதாக சொல்லப்படும் இடங்களில் கூட வெற்றி பெற முடியலயே !!
தெளிவான பதிவு
Balachandran Sir Correctah Sonnaaru.👌👌👌👏👏👏👍👍👍
10.5 சதம் எடப்பாடி கொடுக்க ராமதாஸ் வாங்கியதாக சொல்லி அதிமுகவுக்கு ஓட்டு கேட்டு வாங்கியபின் திமுக விடம் 10.5சதம் கொடுன்னு கேட்டா என்ன திமிறு?அப்போ 21 சதம் வேண்டுமா?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உடைய மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தலாம் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்
10.5 % ஏழரையில் செய்வது தான் ஸ்டாலினுக்கு நல்லது 😊😅
😂😂 அது அப்படியில்லை 10.5 % எடப்பாடி முதல்வராக இருக்கும் போது அரசால் வழங்கப்பட்டது..ஆனால் அதை நீதிமன்றம் சட்டத்தின் படி வரையரை இல்லை என்று நிராகரித்து விட்டது.
.ஆதனால் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு தரவுகளை மேற்கோள் காட்டி வாங்கி கொடுங்கனு இப்போ தேர்தல் நேரத்தில் பம்மாத்து வேலை செய்கிறார் ராமதாஸ் 😂
ஆனாலும் 10.5% வன்னியர் களுக்கென்று தரமுடியாது என்பது சட்டம்.. மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் மக்கள் தொகை கணக்கு எடுப்பு மத்திய அரசு நடத்தினால் மட்டுமே சாத்தியம்
Very good message 🎉🎉🎉
Shri Balakrishnan has all the data about caste system in Tamilnadu. He gave real analysis about this reservation policy which was very confusing.
மரம்வெட்டி அரசியல் இனி எடுபடாது.
👏👏👏
இட ஒதுக்கீடுகள் குறித்த உண்மை நிலையை அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் அய்யா அவர்கள்... மிக்க நன்றி
Balachandrañ.i.a.s.woderfulspech.super.
ஐய்யாபலசந்தர்அவர்களுக்குநன்றிஇனிராமதாஸ்பழனிசாமிபாஜகவெத்துவேட்டுகழகதலைவன்விஜய்அடிமுட்டால்சீமான்இன்னும்எத்துனைபேர்கட்சிதொடங்கினாலும்தமிழ்நாட்டில்வரமுடியாதுஇவன்கள்தமிழ்நாட்டிற்க்குஎன்னமைத்தைபுடுங்கினான்கள்எச்சைபயல்கள்கட்சிதொடங்கிய உடனேமுதல அமைச்சர்பதவிகிடைத்துவிடுமாஇவன்கள்போல்தமிழ்நாட்டுமக்கள்மடையர்களாராமதாஸைபோல்நன்றிகெட்டகிழட்டுபயல்யாரும்கிடையாது
Excellent speech by balachandran IAS
Super super 🌹
தேவையான வசதி இனிமேல் இவர்களுக்கு எதற்கு அரசியல்?
Nanjil Sampath Exclusive Interview pannuga bro
Thank you sir
True analysis Balachandran sir
அய்யனே..வணக்கம்..
..பத்துப் புள்ளி ஒதுக்கீடு மரவெட்டியானின் வினை..
..ஆர்பரித்து வரும் மாநிலதேர்தலில் திரள்நிதியினை..
..யாரெல்லாம் தரமாட்டார்களோ..அவரெல்லாம் இவருக்கு...எதிராளிப் போல் தைலபுரத்து கயிறு
..கட்டில் கையலாகதவர்..
தவறுமேல் தவறு செய்து சாதி அரசியல் போற்றவாரை
..புறம் தள்ளி ..விடவேண்டும்..
..திராவிடமுன்னேற்றக் கழகம் ஆசான் கலைஞர் வன்னியருக்கு
..செய்த நற்செயல் போல் ..
திராவிட மாடல் தளபதி நல்லது செய்வதையும் நன்றியுடன் தைலாபுரம் நினைக்காது..
தாவிதாவி பெட்டி வாங்கி பிழைப்பதே வேலையானது..
..திமுகவும் தோழமையும் பாமகவை கண்டு கொள்ளவேண்டாம்..
Very good observation 🎉
பாமக போராட்டம் எடப்பாடி வீட்டுக்கு முன்பு பன்னினாள்
வரவேற்ற தக்கது காரணம்
மறுநாள் தேர்தல் ஆணையம்
தேர்தல் தேதி அறிவிக்க இருந்த நேரத்தில் அவசரகதியில் அறிவித்தார்
எடப்பாடி மண்புழு பழனிச்சாமி இந்த ஒதுக்கீடு
செல்லாது என்பதும் போலி டாக்டர் ராமதாஸாக்கும் தெரியும் தெரிஞ்சும் 500 கோடி பணமும் தேர்தலில் பெற்றுக் கொண்டு தன் இன வன்னிய
மக்களுக்கு துரோகமும் செய்தவர் ராமதாஸ், தேர்தலில் மக்களை திசை திருப்ப பெரிய மாங்காய் மடையனும் சின்ன மடையனும் நினைக்கின்றார்கள் மக்கள்
இவனுகளை பற்றி நன்கு தெரிந்து பைத்துல்லனர்.
ஒரு சின்ன விபரம்,
வள்ளியருக்கு மாடாய் உழைத்த மனிதர் காடுவெட்டி
குரு அவருக்கு செய்ததுரோகம் இந்த கட்சி அழிந்துவிடும், காடுவெட்டி
குரு இறந்த நேரத்தில் அந்த
உடலை எடுத்து கொண்டு போக ஜெகத்ரட்சகன் MP.
3 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். இதை ஏன் குறிப்பிட வேண்டும் என்றாள்.
காவெட்டி குரு இல்லை என்றாள் ராமதாஸாசை
நாய் கூட சீட்டி பார்த்து இருக்காது, தன் இன மக்கள் பெயரை செல்லி குறைந்த
பட்சம் சொத்து மதிப்பு 2 லட்சம்
கோடி ருபாய் ஆனாள் தன் கட்சிக்காகபாடுபட்ட
காடுவெட்டி குருவிற்கு மருத்துவ சிலவு செய்ய பணமில்லை இறந்த உடலை கொண்டு போக அடுத்த கட்சி
மணிதர் உதவி இதையெல்லாம் பார்க்கின்ற
வன்னிய மக்கள் ராமதாஸ் குடும்பத்தை ஓட ஓட விரட்டி
டெபாசிட் இழக்க செய்வார்கள்.
பார்போம்...
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH SIR GB IAS (EX)
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
Sir you explained how people with out proper understanding decided at high profile. In reality, today, every graduate leading decent life owes to Periyar, Anna, Kalaigzhar and DMK & ADMK Govts.
இந்த தரவுகளை யார் கொடுப்பது.
What PMK did for all the 3 years...Ramadoss and Anbumani will remember all issues while election approaches
Modi has great respect with senior leaders Ramadoss and Anbumani. PMK shall Request to implement in Central Reservation laws itself
Super sir
Good explain sir
G.balu.supar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅
ராம்தாஸ் ஜயா, அன்புமணி இருவரும் போன சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கட்சியை பற்றி / தலைவர்களை பற்றி எப்படி தரமற்று, கீழ்த்தரமாக, மிக மிக கேவலமான வார்த்தைகளால் வெறுப்பு, வன்மத்தோடு பேசினார்கள், என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பாவம் பாமக திமுகடா🖤❤️🌄
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Still now high profiles in Central and State Govt occupied by FC only.
Baalachandran ( IAS ) , Jentram (PATTHIIRIKKAIYAALAR ) Matrum Senthil Velan ( PATTHIRIKKAIYAALAR ) Avarkalum , CM Staalin Avarkalukku Sadhagamaaga pesiyathillai . Aaanaal Ivarkalutaiya Otrumaigal Tamilnadutaiya Nalan Thangiyullathu .
First ban these kind of parties who are nothing but nuisance to people of Tamilnadu, PMK Just lived on vanniyar blood. This is worst politics. Happens only in 3 rd world countries.
PMK shall request the Modi team to do the Survey
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Beautifully explained sir thanks for the informations.
Sir explain about DNT why it is changed in to DNC
Maram vetti 🥭 Mani
Nantri DMK kalainger ias officer.
Open categoryல neet மூலமாக tamilnadu MBBSல் high marks எடுக்கும் SC ST BC MBC open categoryல் seat குடுக்கிறதா?
Samuganethi enral enna ?sathivari kanakku eduthu ellorukum sammagakodukkanumda.
Arasin pothuvana thittangal வன்னியர் galukku kidaippathillaiya. Matra cast galukku yillatha salugai வன்னியர் galukku மட்டும் yeppadi kidaikkum.
Edapadi, 4 years atchiyil 10.5 kodukkamal kadaisi nallil koduthathu santharpavatham. Edapadi, and Ramadoss than பொறுப்பு.
Sir mukkulam nu caste iruka sir
Balachandar nenga sc..
வணக்கம் ஐயா
அருமையான விளக்கம் அய்யா ஆனால் ராமதாஸ்க்கு தெரிய மாட்டுதே தேர்தல் வருகிறதே அதனால் தான் ராமதாஸ்சின் நாடகம்
அடுத்த ஆட்சி அதிமுக தான்...
தே வந்துச்சுல்ல கிரிப்டோ கிருத்துவ கூட்டம்.ஸ்டாலின் பயப்படுவது பயப்படாதது அப்புறம் இருக்கட்டும் பாஜக அதானி உடனான கள்ள தொடர்பை பற்றி கூறுங்கள் 😂😂😂
Nadunilainu sollitu. Pakka saarpu arasiyal.
உண்மையைக் கூறினால் உடம்பு எரியுது 😂😂😂😂😂
Nadunilainu unidam sonnara!?..
ராமதாஸ் அவர்களுக்கு தேர்தல் வரும் போதுதான் வன்னியர் மக்களின் யாபகம் வரும்.
இது எல்லாமே தேர்தல் நாடகம்.
Offer box
Rafel புகழ் பிரான்ஸ் நாட்டில் வாங்கியது எவ்வளவு?
தற்போது அந்த நாட்டில் உள்ள TOTAL ENERGY எனும் நிறுவனம் அதானி உடனான எல்லா ஒப்பந்தங்களையும் ரத்து செயது விட்டது
உலக நாடுகளில் இருந்து இனி தனிமை தான்
ஹய்யா ஜாலி
தனிமைப்படுத்தப்பட்டது யார் இந்தியாவா,,அதானியா?
ராமதாஸ் வாழ்க்கை முடிவுக்கு வரும்
வாழ்க ச
பாலச்சந்தர் சார் சின்ன கரக்ஷன் நாயுடு வந்து தமிழ்நாட்டில் ஓசி கம்யூனிட்டி
வன்னியர் இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்யமுடியாது