பாப்பநாட்டு கொண்டே கொண்டம் அருவருக்கும் செம்மை நாட்டு மறுவருக்கும் கார்குறிச்சி மறவர் குடிக்கும் குலதெய்வம் எங்கள் ஆப்பநாட்டு என் ஆட்சி அரியநாயகி அம்மன் எங்களை ஆட்சி செய்கின்றார் அரியநாயகி ஆதி கொற்றவையே எங்கள்எங்கள் குலம் காக்கும் பேச்சு தாயே போற்றி பிரம்ம சக்தியே போற்றி வேலாச்சி தாயே போற்றி போற்றி போற்றி
வாழ்த்துக்கள் தேவர் மீடியா இதைப் போன்று நமது மறவர்களில் உட்பிரிவில் உள்ள அனைத்து மறவர்கள் பற்றி அவருடைய குலம் கோத்திரம் என்ன அவர்களுடைய பழக்க வழக்கங்கள் என்ன என்று ஒரு வீடியோ போடலாம்
மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிக்க நன்றி
பாப்பநாட்டு கொண்டே கொண்டம் அருவருக்கும் செம்மை நாட்டு மறுவருக்கும் கார்குறிச்சி மறவர் குடிக்கும் குலதெய்வம் எங்கள் ஆப்பநாட்டு என் ஆட்சி அரியநாயகி அம்மன் எங்களை ஆட்சி செய்கின்றார் அரியநாயகி ஆதி கொற்றவையே எங்கள்எங்கள் குலம் காக்கும் பேச்சு தாயே போற்றி பிரம்ம சக்தியே போற்றி வேலாச்சி தாயே போற்றி போற்றி போற்றி
Super. Ayya 🙏🙏. Innum. Vilakkam Thevai maravar history. Avam seingal. Nanba ...
84 வல்லம்பர் அரிய நாயகி 🏹🏹🏹
வாழ்த்துக்கள் தேவர் மீடியா இதைப் போன்று நமது மறவர்களில் உட்பிரிவில் உள்ள அனைத்து மறவர்கள் பற்றி அவருடைய குலம் கோத்திரம் என்ன அவர்களுடைய பழக்க வழக்கங்கள் என்ன என்று ஒரு வீடியோ போடலாம்
🙏🙏🙏🙏🙏
இது போன்ற பல தகவல் தெரிந்து கொள்ள போஸ் பாண்டியன் மதுரை அவர்களை . சந்தியுங்கள்.
யாரு மேடம் அவரு
கிழுவை நாட்டில் இருந்து வந்தவர்கள் தான் சேர மறவர் கொண்டையன் கோட்டை மறவர் என்று சொல்வார்கள் என்னுடைய முன்னோர்கள்
திரு ஆப்பநாடு 448 கிராமங்கள் என்றால் அந்த கிராமங்களில் உள்ள அனைத்து மறவர்கள் சார்ந்து தானே
அந்த சோழந்தக பாண்டியன் சந்திர குலம் என்றால் அப்படி என்றால் திரு ஆப்பநாடு பூர்வீகமா கொண்ட கார்ணவர் மறவர்கள் சந்திரகுலம் தான் நான் இதை பதிவு செய்கிறேன்
மற்ற விஷயங்கள் வீடியோ கருத்து போடுங்கள் தேவர் மீடியா
500 வருடங்கள் முன்னாடி டி கடைகள் இருந்ததா வாய்பே இல்லை