ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே உன் வலக்கரத்தை பற்றி பிடித்து அஞ்சாதே உனக்கு துணையாயிருப்பேன் என்று உன்னிடம் சொல்பவர் நானே! என்ற இறைவார்த்தையை எனக்கு தந்தமைக்காக நன்றி ஆண்டவரே மூவொரு இறைவனுக்கே புகழ் அருள் நிறைந்த மரியாயே வாழ்க.
"Don't listen to the words of the world.. they will confuse you.. friends.. family.." Beautiful. Thank you for exhorting us to stick to God's words only.
சிறப்பான போதனை. கூடுதலாக நேரம் ஒதுக்க தங்களை கேட்டுக் கொள்கிறோம். சகோதரருக்கு அன்பு வாழ்த்துக்கள். இயேசுவுக்கே புகழ். இயேசுவுக்கே நன்றி. ஆமென். அல்லேலூயா.
நீரோ இரக்கமிகு இறைவன்;அருள் மிகுந்தவர்;விரைவில் சினமுறாதவர்;பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்;உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்;என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர் ஏனெனில்‚ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணை செய்து ஆறுதல் அளித்துள்ளார்.
ஏனெனில்‚நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க் கின்றது; அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை. என் தலைவரே!
என் தைலவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிகள். உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில்‚நீர் மாட்சி மிக்கவர்;வியத்தகு செயல்கள் புரிபவர். நீர் ஒருவரே கடவுள்! ஆண்டவரே‚உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும்‚உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும். என் தலைவரே! என் கடவுளே! என் முழ இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்;என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்..
ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே உன் வலக்கரத்தை பற்றி பிடித்து அஞ்சாதே உனக்கு துணையாயிருப்பேன் என்று உன்னிடம் சொல்பவர் நானே! என்ற இறைவார்த்தையை எனக்கு தந்தமைக்காக நன்றி ஆண்டவரே மூவொரு இறைவனுக்கே புகழ் அருள் நிறைந்த மரியாயே வாழ்க.
God bless you brother thank you Jesus 🙏🙏
"Don't listen to the words of the world.. they will confuse you.. friends.. family.."
Beautiful. Thank you for exhorting us to stick to God's words only.
சிறப்பான போதனை.
கூடுதலாக நேரம் ஒதுக்க
தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
சகோதரருக்கு அன்பு வாழ்த்துக்கள்.
இயேசுவுக்கே புகழ்.
இயேசுவுக்கே நன்றி.
ஆமென். அல்லேலூயா.
Very good message thank you jesus. Visuvasam, nammigai, arikai.
நீரோ இரக்கமிகு இறைவன்;அருள் மிகுந்தவர்;விரைவில் சினமுறாதவர்;பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்;உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்;என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர் ஏனெனில்‚ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணை செய்து ஆறுதல் அளித்துள்ளார்.
ஏனெனில்‚நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க் கின்றது; அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை. என் தலைவரே!
AVE MARIA JESUS I TRUST IN YOU
Super Bro
God bless you
Praise the Lord
Praise the Lord, Jesus I trust in you, let the word of God leads the Life, Thank you jesus, thank you, thank you 🙏🙏🙏
ALLELUIA PRAISE THE LORD
Thank God 🙏, Praise the lord, Jesus I Trust you 🙏
நன்றி இயேசு அப்பா 🙏 மரியே வாழ்க
என் தைலவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிகள். உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில்‚நீர் மாட்சி மிக்கவர்;வியத்தகு செயல்கள் புரிபவர். நீர் ஒருவரே கடவுள்! ஆண்டவரே‚உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும்‚உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும். என் தலைவரே! என் கடவுளே! என் முழ இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்;என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்..
Praise the LORD thank you JESUS
Thank you Jesus for this annoited message
Praise the Lord Thank you Jesus.🙏🏼
your message was really inspiring brother,and made me to hold the word of God,thank u so much
A deep message
Love u jesus❤❤❤❤❤❤thank u for this msg
Amen Praise Jesus 🙏🙏🙏
Amen 🙏🌹thank you jesus I trust in you jesus 🙏🌹
Thank you Jesus🙏
Jesus I Trust In You
Praise the lord🙏
praise the lord 🙏🏻
சங்கீதம் 32;8
Thank u JESUS❤🔥🙇♀️ Nice talk brother 👏
Amen 🙏🌹
Much inspirational talk.Praise the Lord.
Oh lord what happend lord 🎉🎉❤❤❤
Amen
1:04 1:05 ame
There is no volume we can't hear anything
I m able to hear.. maybe it is corrected now
Mention duration start to end
Now it's ok
Praise the lord 🙏
சங்கீதம் 91;8
Amen✝️🙏🏼🛐🕯️
1:04 1:05 ame