திருவெள்ளரை பெருமாள் கோவில் | 108 திருப்பதியில் ஒரு தலம் | பிரார்த்தனையை உடனே நிறைவேற்றும் பலிபீடம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 38

  • @renganathanr1392
    @renganathanr1392 8 місяців тому +3

    வீடியோ மிக‌சிறப்பு பிரமாதம் விபரங்கள் மிக அருமையாக சொல்லப்படுகிறது

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 10 місяців тому +16

    9.1.2024 அன்று சென்றேன் மிகவும் சிறப்பாக இருந்தது .... திவ்யதேசம் ஒவ்வொரு கோவிலாக செல்கிறேன் மூன்றாவதாக இத்தலம் வந்தேன் நாராயணனின் அருள் இங்கு முழுவதும் உண்டு இறைவனை மிக அருகில் சென்று வணங்குவது ஒரு தனி சிறப்பு .... தினமும் சிறப்பான அன்ன தானம் உண்டு அதற்காக வாரம் 100 ரூபாய் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் ..... எல்லோரும் அன்ன தானம் செய்யுங்கள் எங்காவது கொடுங்கள் இறைவன் அருளால் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் .... மீதம் இருக்கும் 105 திவ்ய தேசம் செல்ல எல்லோரும் என்னை வாழ்த்துங்கள் பெரியோர்களே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 Рік тому +4

    மிக அற்புதமான விளக்கம்! நான் இருபது வருடங்களுக்கு முன் இந்த கோவிலுக்கு சென்றதாக ஞாபகம்?! இவ்வளவு தகவல்கள் எனக்கு தெரியாது. நன்றி! வாழ்க வளமுடன்!

  • @radhavenkatesan2672
    @radhavenkatesan2672 9 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு மனதிற்கு அமைதி தந்தது இறைவன் அருளால் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 13,02,2024, கல்யாணி

    • @savithiril2390
      @savithiril2390 6 місяців тому

      மனமார்ந்த நிறைந்தது 🙌🏼🙌🏼🙌🏼🌹🙏🏼

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 11 місяців тому +1

    Good நல்ல pathivu

  • @JayaJaya-ox9bp
    @JayaJaya-ox9bp 10 місяців тому +1

    Super super

  • @mkalaivani6340
    @mkalaivani6340 Рік тому +2

    Thanks

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 Рік тому +1

    அருமையான விளக்கம்/👍👌/வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு💐

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Рік тому +2

    மிகவும் அற்புதமான விளக்கம் மற்றும் காணொளி. எமது ஆசீர்வாதங்கள்

  • @Radha95119
    @Radha95119 2 місяці тому +1

    பிரம்மாண்டமான தலம். உங்கள் மூலமாக இந்த தலத்தை அறிந்து கொண்டேன். நிச்சயமாக இந்தக் கோயிலை தரிசனம் செய்வேன். நன்றி

    • @mathina
      @mathina  2 місяці тому

      🙏🙏🙏

  • @angayarkannikasi7046
    @angayarkannikasi7046 11 місяців тому +1

    Very good narration,felt like I was seeing the temple in person. Thank you sir

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Рік тому +1

    Arumayana pathivu ayya.

  • @leelavathibalaraman2206
    @leelavathibalaraman2206 Рік тому

    மிக்கநன்றி 🙏🙏🙏🌹👍

  • @ayyanaraak
    @ayyanaraak Рік тому

    SuperThanks

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 11 місяців тому

    Fantastic explanation.

    • @mathina
      @mathina  11 місяців тому

      Glad it was helpful!

  • @renganathanr1392
    @renganathanr1392 8 місяців тому +3

    முகப்பு கோபுரம் 5நிலைகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது அநேகமாக ஒராண்டில் பூர்த்தி அடையலாம்

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +1

    Om namo narayanaya

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 6 місяців тому

    Om namo venkatesaya

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому

    Om Shre perumal namaha

  • @preethsraj2218
    @preethsraj2218 Рік тому

    Good explanation🙌🙌🙌🙌

  • @chittupattu1988
    @chittupattu1988 7 місяців тому

    Supper

  • @orkay2022
    @orkay2022 Рік тому

    Nice explanation

  • @narayanasamybalakrishnan5804

    Om namo narayana.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijigopal826
    @vijigopal826 Рік тому +1

    Super....❤
    24:21

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Рік тому

    Super sir

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 Рік тому +1

    🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 2 місяці тому

    This temple is being refurbished by powerful persons without any respect to anquity. The temple comes under srirangam temple. The local villagers are denied to do their traditional service. The bakthas who visit this temple can help the servitors in the temple.
    J.krishnamohan

  • @dineshdk7866
    @dineshdk7866 2 місяці тому

    நன்றி நான் உங்களை தொடர்பு கொள்ளனும் எப்படி

  • @shashikalachandrasekhar1157

    Very beautiful temple but the maintains of the temple very bad

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 11 місяців тому

    அருமையான பதிவு. நன்றி.

  • @AnithaN2506
    @AnithaN2506 11 місяців тому

    Thanks