முருகர் கோவில் | Murugan Temple |Temple Hourly Chanting Bell | தெய்வீக இசை கடிகாரம்
Вставка
- Опубліковано 17 січ 2025
- தெய்வீக இசை கடிகாரம் 5AM TO 10PM
இதில்
5AM முருகர் சுப்ரபாதம்
கந்த சஷ்டி கவசம் ,
கந்த குரு கவசம்,
திருப்புகழ்,
அருணகிரிநாதர் ஸ்வாமிகளின் கந்தர் அலங்காரம்,
கந்தர் அனுபூதி,
பாம்பன் ஸ்வாமிகளின் குமாரஸ்தவம் ,
TMS முருகர் பாடல்
இவை அனைத்தும் அடங்கியது
-------------------------------------------------------------------------------------
மனமே உடலை இயக்ககூடிய சக்தியாக இருக்கிறது !
ஆலய மணியோசை ?!...
அத்தகைய மனதில் ஏற்படும் சஞ்சலங்கள், வெறுப்புகள், மனசோர்வு, கோபம், வஞ்சம், பொறாமை போன்ற தீயவைகளை போக்கி தெய்வீக குணங்களை ஏற்படுத்தும்.
நமது தெய்வீக இசை கடிகாரம், தேடுவோர் நெஞ்சில் தீரவொலிக்கும் தெய்வமணி !
இதன் பயன்கள் :
⚡ஆலயமணி ஓசை நேரம் அறிவிப்பு மற்றும் தெய்வீக ஒலி அலைகள் ஏற்படுத்தும் பாஸ்ஸிடிவ் அதிர்வலைகள்( Positive Vibration)
⚡ அனைவரையும் ஆன்மீக பயணத்தில் அழைத்து செல்லுதல்
⚡கோவிலின் சுற்றுபுறத்தில் அனைவரின் மனதை சாந்தம் அடைவதற்கான சூழ்நிலையை உருவாக்கும்
⚡பாவம் என்று சொல்லக்கூடிய மனதில் இருக்கும் தீய எண்ணங்களை நல்வழிபடுத்துதல்
⚡புண்ணிய கர்மாக்களை செய்ய தூண்டுதல்
⚡நித்திய அனுஷ்டானங்கள் : உதாரணமாக பூஜைகளின் மகத்துவம்,
ஆன்மீக - ஆகம சடங்குகள், யோகம், பிராத்தனை, உபாசனையின் ( Spiritual Practice) மகத்துவத்தை தெரியபடுத்துதள் மற்றும் ஊக்குவிக்குதல்
⚡எல்லா தத்துவத்தின் அடிப்படை இறைவனும், இயற்கையும் என்பதை புரிந்து கொள்ளுதல்
⚡மனமே உடலை இயக்ககூடிய சக்தியாக இருக்கிறது
அத்தகைய மனதில் ஏற்படும் சஞ்சலங்கள், வெறுப்புகள், மனசோர்வு, கோபம், வஞ்சம், பொறாமை போன்றவைகளை போக்குவதற்கும் தர்மம், தானம், தயவு, கருணை, அன்பு போன்ற தெய்வீக குணங்களை ஏற்படுத்தும்
திருக்குறள்
செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
அகத்தியர் வாக்கு
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே”
நாம் விரும்பினால் மட்டுமே புத்தகம் படிக்கலாம், வானொலி கேட்கலாம், தொலைகாட்சி பார்க்கலாம், ஆனால், வானில் கலந்து இடையுறுகள் இல்லாமல் மணிக்கு ஒரு முறை ஒலிக்கும் ஒலிபெருக்கியின் மூலம் ஒலிக்கும் ஆன்மீக பாடல்/ஸ்லோகம்/மந்திரம்/விளக்கங்கள் நாம் விரும்பாவிடினும், நம் செவிக்கு உணவாகி, கருத்துகளின் மூலம் நம் சிந்தையினை மாற்றி நம்மை நல்வழிபடுத்தும்.
நமது சாஸ்திர, தோத்திர, ஆகம, புராண, பக்தி, யோகம் மற்றும் ஞான நூல்கள், நமக்கு கிடைத்திருக்கும் வழிபாட்டு முறை பொக்கிஷம்
எங்களிடம் இப்பொழுது புதிய பதிவுகளாக- திருமந்திரம், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வரலாறு, அபிராமி அந்தாதி, சுவாமி விவேகானந்தரின் வீரபொன்மொழிகள், பகவத்கீதை, திருக்குறள், ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்கள் தெய்வீக இசை கடிகாரத்தில் பதிவுசெய்து வருகிறோம்
தெய்வ நாதம், தேர்ந்தெடுத்த ஆன்மீக திருமறை வாக்குகளுடன் தங்களின் வீடுதேடி வருகிறது.
விஞ்ஞான சந்நியாசி,
தெய்வீக இசை கடிகாரம்
மணிக்கு ஒரு மந்திரம்
சென்னை
தொடர்பு எண் -
+91- 9791088996