Cooking Vlog: Tenkasi Fish Market - அயிரை மீன் குழம்பு | Ayira Meen Kuzhambu | Ayirameen Curry

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Cooking Vlog: Tenkasi Fish Market - அயிரை மீன் குழம்பு | Ayira Meen Kuzhambu | Rare River Fish Ayirameen Curry | அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி | How to clean ayira meen | meen kulambu in tamil | ayirai meen
    #nellaivillagefood #Periyammasamayal #samayal #samayalkurippu
    சுவையான அயிரை மீன் குழம்பு
    தேவையான பொருள்கள்
    அயிரை மீன் - 250 கிராம்
    அரைக்க தேவையான பொருள்கள்
    தேங்காய் - 1 கைப்பிடி
    சீரகம் - 1ஸ்பூன்
    பூண்டு - 1பல்
    தாளிக்க
    நல்லெண்ணெய் - 1 குழி கரண்டி அளவு
    கடுகு - 1 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - - 200 கிராம்
    பூண்டு - 10 பல்
    மல்லி தூள் - 3 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
    தக்காளி - 2
    புளி - 10 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    செய்முறை
    அயிரை மீனை நன்கு கழுவி கொள்ளவும் .
    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு த் தாளித்து அதோடு சின்ன வெங்காயம் ,பூண்டு போட்டு நன்கு வதக்கி அனைத்து மசாலா தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கி அதோடு தக்காளியும் சேர்த்து வதக்கி புளியை கரைத்து ஊற்றி அரைத்த மசாலா போட்டு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் , ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியானவுடன் அயிரை மீனை போட்டு அடூப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் சுவையான அயிரை மீன் குழம்பு ரெடி .
    meen kulambu, meen kulambu in tamil, ayira meen kulambu, how to clean ayira meen, ayira meen kulambu in tamil, fishing, village fishing, அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி, மதுரை அயிரை மீன் குழம்பு, சேலம் அயிரை மீன் குழம்பு, meen kuzhambu in tamil, fish curry in tamil
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK

КОМЕНТАРІ • 14

  • @genial64
    @genial64 Рік тому +2

    Periyamma kaanome! Nallaa irukkiraangala ! Avanga eppadi irukkiraanga ?

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Рік тому

    அயிரை மீன் குழம்பு சூப்பர் ❤️

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Рік тому +1

    எங்க ஊர் தென்காசி மாவட்டம்.. நான் செங்கோட்டை

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Рік тому

    அயிரை மீன் குழம்பு-250 கிராம்-350 ரூபாய்..1/4 கிலோ-350 ரூபாய்.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому +1

    அயிரை மீன் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி. உங்கள் சமையல் பார்த்ததும் சாப்பிட வேண்டும் போல் உள்ளது 👍🏻👍🏻👍🏻 நீங்கள் எந்த ஊர் சிஸ்டர்

  • @karthickk5808
    @karthickk5808 2 роки тому +1

    Akka periyamma enga , yummy grevy

  • @mrmrsmahi7174
    @mrmrsmahi7174 2 роки тому

    Tenkasi market 😍

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 2 роки тому +1

    My favourite dish super akka semma பெரியம்மா நல்லா இருக்காஙகளா

  • @DURAIRAJ-zh2uq
    @DURAIRAJ-zh2uq 2 роки тому

    Miss you tenkasi my native

  • @sakthigayathri5754
    @sakthigayathri5754 2 роки тому

    Super