Nalladhoru Kudumbam Song | Thanga Pathakkam Tamil Movie Songs | Sivaji | KR Vijaya | MS Viswanathan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Watch Nalladhoru Kudumbam Song from Thanga Pathakkam Tamil Movie on Pyramid Music. Thanga Pathakkam is a 1974 Tamil action drama film, directed by P. Madhavan and written by J. Mahendran. Based on Mahendran's play of the same name, the film stars Sivaji Ganesan, K. R. Vijaya, Sreekanth and Prameela.
    Song: Nalladhoru Kudumbam….
    Singers: T.M.Soundararajan, P.Susheela
    Music: M.S.Viswanathan
    Director: P.Madhavan
    Producer: Sivaji Productions
    A duet song from the movie Thanga Pathakkam released in the year 1974, The Movie directed by P.Madhavan.
    Click here to watch Karisakaatu Poove Songs:
    Vaanam Paatha Video Song: • Karisakattu Poove Tami...
    Un Kendakalu Video Song: • Karisakattu Poove Tami...
    Mamarathula Video Song: • Karisakattu Poove Tami...
    Ethana Manikku Video Song: • Karisakattu Poove Tami...
    Kuchanooru Video Song: • Karisakattu Poove Tami...
    Ayiram Kodi Video Song: • Karisakattu Poove Tami...
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 594

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Рік тому +31

    இந்த படம் நடிகர் தெய்வத்தின் அட்டகாசமான படங்களில் ஒன்று ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் திலகம் கலக்கி இருப்பார் என்ன நடை என்ன ஸ்டைலிங் எத்தனையோ போஸ்களில் ஓவ்வொரு சீனிலும் மனதை மயக்கும் விதத்தில் இருக்கும் நடிகர் திலகம் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றும் யு டியூப்பில் அதிக அளவில் கலக்கும் ஒரே நடிகர் தான் நமது நடிகர் திலகம் இந்த பூமி உள்ளவரை நடிகர் தெய்வத்தின் புகழ் நிலைத்து நிற்கும் வாழ்க நடிகர் தெய்வத்தின் புகழ்

  • @maximaximaximo5138
    @maximaximaximo5138 Рік тому +37

    நடிகர்திலகமும் புன்னகையரசியும் இந்தத்திரைக்காவியதில்
    நடிக்கவில்லை....
    வாழ்ந்திருப்பார்கள்....

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому +1

      Even Srikanth

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Рік тому +37

    சிவாஜி யின் நடிப்பு ம் KR விஜயா வின் அடக்கமான TMS.SUSILA வின் பாடல் க்கு மான அமைதியான நடிப்பு அபாரம். மிகவும் பாராட்டுக்குரியது.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 3 роки тому +78

    சிவாஜி .விஜயா ஜோடி சூப்பர், இதோடு,TMS.சுசிலா பாடல் மெருகூட்டுகிறது தமிழ் .உச்சரிப்பு க்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 3 роки тому +110

    உன்னை மிஞ்ச இனி ஒருவன் பிறக்க போறதில்ல 💘💘💘💘💘 சிவாஜி ப்ரியன் 💞💞💞

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 2 роки тому +5

      எக்காலத்திலும் கிடையாது.பிறந்ததில்லை.பிறக்கவுமில்லை.பிறக்கப்போவதுமில்லை. தமிழ்அரசர் தமிழ்த்திரைஉலகின் பேரரசர் நமது நடிகர்திலகம்.

    • @tamilselvij5582
      @tamilselvij5582 2 роки тому +3

      Super family song

    • @tamilselvij5582
      @tamilselvij5582 2 роки тому +3

      Super familysong

  • @manimaran5139
    @manimaran5139 5 місяців тому +34

    நான் 6 வயசுல ரேடியோவில் கேட்ட பாடல் எப்போ எனக்கு 55 வயுசு ஆகுது ஆனா வாரம் ஒரு தடவ யவது இந்த பாடல் கேட்காம இருந்தது இல்லை . இந்த பாடல் எப்போ கேட்டாலும் மனசு அறுதல் கெடைக்கும் இது போன்ற பாடலை இனிமேல் கேடக் க இந்த ஜென்மத்தில் நான் பிறந்தது நான் செய்த புண்ணியம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 місяці тому +50

    சிவாஜிகணேசன் போன்ற ஒரு நடிகர் உலகத்திலேயே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது ❤

    • @kannabiranv1100
      @kannabiranv1100 4 місяці тому +2

      சிவாஜி ஐயா என்று சொல்லுங்கள்.

    • @arunas7005
      @arunas7005 Місяць тому

      Jjiu8hmklmmp
      ​@@kannabiranv1100

  • @selviuks9112
    @selviuks9112 2 роки тому +37

    எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற நடிகர் கள்

  • @seethamanianmanian5079
    @seethamanianmanian5079 Рік тому +63

    ஒரு போலீஸ் அதிகாரி எவ்வாறு நடனமாடவேண்டுமோ அந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவர் இயல்பான நடனத்தை தந்துள்ளார் என்றும் நமது மனதினில் வாழும் பேறு பெற்றவராய் திகழ்வார் என்பது திண்ணம்.

  • @sayeedbasha5955
    @sayeedbasha5955 10 місяців тому +11

    அருமையான படம் எத்தனை தடவை பார்த்தாலும்‌ சலிப்பே ஏற்படாத படம் படத்தில் அனைத்து பாடல்களுமே‌ அருமை

  • @thenmozhithenmozhi3309
    @thenmozhithenmozhi3309 Рік тому +20

    சிவாஜி பாட்டு என்றால் எனக்கு உயிர் ❤❤

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +15

    17.10.2021....
    பாடல் கேட்கும் நேயர்கள் யார்.இனி ஒரு பாடல் இது போல் வருமா.

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 2 роки тому +2

      வரும்.
      ஆனால்
      வராது எப்போதும்
      நம்.ஆயுட் காலத்தில்.
      இது நிச்சயம்
      நண்பரே.

    • @sundaramr9188
      @sundaramr9188 2 роки тому +1

      @@doraiswamyswamy872 நன்றி. வாழ்க வளமுடன்.

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      வராது. நண்பரே🍍🌹🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 роки тому +100

    சிவாஜி.அவர்கள்...டான்ஸ்.ஆடும்.ஸ்டைல்.....அப்பப்பா.....பிறவி.நடிகன்....நீங்கள்.வாழ்ந்த.காலத்தில்..நாங்களும்.வாழ்ந்தோம்....உங்கள்.நடிப்பையும்.பார்த்தோம்.....அது.போதும்...எங்களுக்கு

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +8

      Partha நாபகம் style ஒரே scenes போடும் ( ஹாலிவுட், kollywood, பாலிவுட், enda Wood uum ( inda sandana Wood கிட்ட போய் நிக்க கூட முடியாது

    • @viswanathanvisu7031
      @viswanathanvisu7031 2 роки тому +3

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @lakshmananthiruvarasan6802
      @lakshmananthiruvarasan6802 2 роки тому

      Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    • @lakshmananthiruvarasan6802
      @lakshmananthiruvarasan6802 2 роки тому

      Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    • @annaiselvam2819
      @annaiselvam2819 2 роки тому +1

      @@bossraaja1267 .,

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Рік тому +13

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் இந்த பாடல் மிகவும் அருமை

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому +39

    தமிழ் யா என்னை விட என் பிள்ளை உயர்த்தவே அப்பா மனது உள்ளது 💞💞💞💞

    • @vmusic1863
      @vmusic1863 2 роки тому

      என்ன சொல்ல வாரிங்க னு புரியல

    • @mumthaj9583
      @mumthaj9583 Рік тому

      @@vmusic1863 p

  • @saravanan-tw8ig
    @saravanan-tw8ig 9 місяців тому +7

    ஏங்க? எப்படி? இவருக்காகவே கதையும், பாடலையும், காட்சிகளையும் கொண்டுவந்தீர்களோ! யாரைப் பாராட்டுவது?❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.tamilkanthantamil364
    @r.tamilkanthantamil364 6 місяців тому +17

    முதலும் கடைசியுமான சூப்பர் ஸ்டார். King of style

  • @rachugloria3267
    @rachugloria3267 2 роки тому +14

    Oscar is not equal to this lion of Indian Cinema . King of Acting. His acting is greater than oscar .

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Рік тому +30

    சிவாஜி கணேசன் அவர்கள் நடையை பார்க்கவா நடிப்பை பார்க்கவா பாடலை கேட் கவா

  • @jeyakumarnallatambhi5210
    @jeyakumarnallatambhi5210 2 роки тому +91

    நடிகர் திலகம் மட்டுமே பல விதமான நடிப்பை, ஸ்டைல ஒரே பாட்டில் வெளிப்படுத்த முடியும். 👍

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 18 годин тому

    இதில் நடிகர் சிவாஜியின் நடிப்பு மிக அருமை.

  • @Siv603
    @Siv603 Рік тому +31

    கலைத்தாயின் காவியநாயகர் இனிமீண்டும் பிறப்பாரோ

  • @jayasrithangamarimuthu8955
    @jayasrithangamarimuthu8955 3 роки тому +32

    நடிகர் திலகம் இவரே தான்

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 3 роки тому +70

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்எந்த வேடத்திற்க்கும் பொருத்தமானவர் கலைஉலகவேந்தன்சிவாஜியின் புகழ் வாழ்க*

  • @swaminathank2727
    @swaminathank2727 11 місяців тому +8

    This film was his drama in the same name . Jayalaitha told in Filmalaya,I saw Sivaji dancing in the birth day party of his son in the drama. Even in the stage which was not very big he did that dance nearly what he did in film. I was fortunate to witness both his real dance on stage and the movie. No one can match him. She wrote in that magazine.

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 2 роки тому +23

    இதுஎன்ன ஒருவித்யசமான.
    அசைவா.
    நடைய.
    டான்சா.
    3கலந்தகலவையா.
    இப்படிஇவரைதவிற.
    வேறுயாரவது செய்யமுடியுமா.

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 Рік тому +36

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +90

    சிவாஜி MSV கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 3 роки тому +7

      Why you have not included great TMS ayya

    • @RameshRamesh-ld1fc
      @RameshRamesh-ld1fc 2 роки тому +1

      @@parameshwarashiva9034 it

    • @user-lq7qt3qh9k
      @user-lq7qt3qh9k 2 роки тому +3

      ஐயாTms மறந்து விட்டீர்கள்?

    • @user-lq7qt3qh9k
      @user-lq7qt3qh9k 2 роки тому +4

      ஐயாTMS-யை மறந்து விட்டீர்கள்?

    • @user-lq7qt3qh9k
      @user-lq7qt3qh9k 2 роки тому +3

      Tms-யைவிட்டு விட்டிர்கள் ஏன்?

  • @somusundaram8436
    @somusundaram8436 2 роки тому +51

    சிவாஜி ஒரு நடிப்பு பல்கலைகழகம்

  • @sridhar1552
    @sridhar1552 2 роки тому +52

    உலக மகா ஸ்டைல் சக்ரவர்த்தி நம் சிவாஜி

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +56

    இப்பாடலின் Highlight
    திலகத்தின் Style ஆன
    நடனம்.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Plus avarin ( oru Octo beat ( 8 claps must do with correct time + tone + tempo

    • @ajimathulnisa904
      @ajimathulnisa904 Рік тому

      Super, super star.

    • @jegannathanc6124
      @jegannathanc6124 Рік тому +1

      நடிபபுலக காவல்துறை அதிகாரி எங்கள் திலகம்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +21

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +37

    Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி வாழ்க.

  • @isna9675
    @isna9675 Рік тому +9

    My age is 24 some people says only old age peoples like this kind of song but I feel the emotion so I like it song it's very touching songs

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Рік тому +30

    சிவாஜி கணேசன் நடிப்பின் சிகர😢ம்
    மற்ற எல்லாருக்கும் நடிக்க கற்றுக் கொடுத்தவர்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +8

    அழகான கருத்துள்ள பாடல் ஐலவ்சிவாஜி

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5e 5 місяців тому +14

    சிவாஜியின் நடனம் அப்பாடா சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +14

    தலைவர் சிவாஜி மரண மாஸ்

  • @pspadmanaban653
    @pspadmanaban653 6 місяців тому +5

    உன்னுடைய ஸ்டைல் சொல்ல வார்த்தைகள் இல்லை.❤❤❤

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому +114

    நிற்பதிலும் நடப்பதிலும் அசைவதிலும் கண்ணால் கட்டளையிடும் நடிகர் திலகம்.....

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 роки тому +7

      Yes 💯Unmai 👍

    • @rajwagems3241
      @rajwagems3241 2 роки тому +4

      Yes

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +2

      Inda habbit or talent இயற்கை yaaa வந்தது va ( illa practice saidu வந்தது va????

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +3

      எங்க மாமா piano song

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +2

      Onnu poodum யாரும் kitakoda

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 2 роки тому +10

    எங்கள்அன்னனே.நடிப்பின்.
    பழ்கலைகழகம்.

  • @kodikodeeswarn746
    @kodikodeeswarn746 3 роки тому +44

    கலைத்தாய் ஈன்றுஎடுத்த காவியத்தலைவனை நினைவுகொள்கிறேன்

  • @sradha9760
    @sradha9760 2 роки тому +9

    பார்க்க பார்க்க என் ன
    ஒரு அழகு ஸுவிட்‌🎙️❣️😍

  • @gunashekaran874
    @gunashekaran874 2 роки тому +6

    The best actor Mr.Shivajiganeshan, My father seen parashakti picture & kept
    my name Gunashekaran ( Bangalore). 🙏 Thanks.

  • @rahimallabakshi4124
    @rahimallabakshi4124 8 місяців тому +14

    அழகே இல்லாத ஒரு மனிதன், தன் நடிப்பினாலேய அழகாகி போனவன். என்ன ஒரு திறமை.

    • @asokanashok8397
      @asokanashok8397 5 місяців тому +5

      சிவகுமார் அவர்கள் எனக்கு தெரிந்து saamutrika lakshanam
      கொண்ட ஒரே நடிகர் நம்
      நடிகர் திலகம் மட்டுமே என
      கூறி உள்ளார்!
      சிவகுமார் மிக சிறந்த ஓவிய
      Kalaizhar !
      ஓவிய kalaizharkalluku மட்டும்தான் உண்மையான
      அழகு புரியும்!

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 3 місяці тому

      சிவாஜி கணேசன் அவர்களை அழகே இல்லாத ஒருவன் என்று சொல்கிறாயே நீ அறிவே இல்லாதவனாடா

    • @vijayalakshmigovindharaj4219
      @vijayalakshmigovindharaj4219 Місяць тому +1

      Perazhgan

    • @ravichandran6018
      @ravichandran6018 21 день тому

      Towering personality of indian cinema, sivaji alone has done all characters. he is deiva magan.

  • @DP-zd8fr
    @DP-zd8fr 2 роки тому +19

    3:47 to 3:59...he is lip-syncing, dancing, sees the policeman, waves at him, walks up to him still while singing, then walks backwards, and when he sees the note, he nods as if he agrees with what's written on it, and then leaves the shot...all in ONE SINGLE FLOW.

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 2 роки тому +3

      Great observation

    • @mohankumarc2767
      @mohankumarc2767 2 роки тому +1

      Even as a malayali I feel,,except Sivaji sir,only Satyan master could have done that scene.so smoothly.
      It should be a tutorial scene for new actors.

    • @saravananduraiswami3963
      @saravananduraiswami3963 Рік тому +1

      See the flow man, some say Shivaji will overact but God he's ahead of his time.. can't even match in 2023 this scene u mentioned..

  • @vasanthkumar-no6dl
    @vasanthkumar-no6dl Рік тому +37

    நடிப்பு கடவுள் ஐயா சிவாஜி இன்றும் ரசிக்க வைக்கிறார்.. என்றும் அவருக்கு நிகரில்லை

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +53

    எல்லார் நடிப்பிலும் என்ன ஒரு அழகு 👌👌

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 Рік тому +8

    My favorite actor Sivajiganeshan's acting wonderful.l like this song very much.sweet, sweet........

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Рік тому +14

    சிவாஜி ஒரு சகாப்தம்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +36

    இது போன்ற நல்ல படங்கள் நூரு கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி பார்க்க முடியாது ❤️❤️

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +5

    ❤நல்லதொரு
    ❤குடும்பம்
    ❤பல்கலைக்கழகம்.
    ❤எவ்வளவு
    ❤மகோன்னதமான
    ❤ வார்த்தைகள்.

  • @ganeshanb.k1800
    @ganeshanb.k1800 6 місяців тому +3

    டிஎம்எஸ் & சுசீலா அவர்களின் இனிமையான குரலில் அருமையான பாடல்,

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 роки тому +4

    பல தரப்பட்ட இசை கொண்ட பாடல் இது
    நடிப்பு அபாரம்

  • @parthasarathyth7879
    @parthasarathyth7879 3 місяці тому

    To day,it is learnt,Mark's the 50th year of its release. What a song! Even today it sounds so nice. Sivaji sir's dance movements,only he can do that. Great song. Great actor. Long live sivaji sir's fame.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +8

    நல்லதோர் குடும்பம் பல்கலைகழகம் -- பாவேந்தர்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +45

    நடிகர் திலகம் 3.20 to 4.00 வினாடி வரை கடிதம் வாங்கும்
    style & body language பாராட்ட
    வார்த்தை இல்லை

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 роки тому +35

    சிவாஜி கே.ஆர்.விஜயா.ஜோடி அருமை

  • @sradha9760
    @sradha9760 2 роки тому +34

    எத்தனை முறை பார்த்தாலும் மனதைவிட்டு அகலாதபடால்

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 2 роки тому +21

    I saw this film many times.After this song SP chouthri (Shivaji sir) will arrest his son and in that scene Shivaji sir acted excellently. What a movie.

    • @jawubarsadiq8688
      @jawubarsadiq8688 2 роки тому +3

      அடுத்த யு கத்திலும் ஆள் இருக்காது உன்னை வெல்ல

    • @ellapandhnapalan2671
      @ellapandhnapalan2671 2 роки тому +3

      @@jawubarsadiq8688 எந்த யுகத்திலும் இந்த நடிப்பரசனை வெல்ல ஆள் இல்லை.

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Рік тому +37

    இப்படியும். ஒரு நடிகனா. தமிழன். இருக்கும் வரை. மறக்க. முடியுமா

  • @sankarapandian7330
    @sankarapandian7330 3 роки тому +20

    என்ன ஒரு நடிப்பு அப்பா 👍

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      அது பிளட் இயக்கத்தில் இயற்கை உள்ளது ( artificially வராது

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      அவர் பிறந்த இயற்கை. நடிகர், like kalinger, k.dasan

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +6

    இறைவன் சிவாஜி

  • @kokhowlong
    @kokhowlong Рік тому +16

    TMS singing for Sivaji, people tend to forget because it's matches perfectly 😂😂

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 18 годин тому

    நல்ல முறையில் குடும்பத்துடன் இருக்கும் பாடல் அருமை.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +152

    இந்தியாவிலெயே இவருக்கு நிகரான நடிகரே இல்லை இவரு க்கு நிகர் இவர்தான் இவர் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @kannanakannan293
      @kannanakannan293 2 роки тому +3

      No go vbbb

    • @a.irudayamantonysamy.a.iru3329
      @a.irudayamantonysamy.a.iru3329 2 роки тому

      இந்தியா மட்டுமல்ல உலகிலேயே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்!..

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +3

      Big age appears dance ( why இந்தியா the whole world no body no body no body

    • @sabreensana1458
      @sabreensana1458 2 роки тому +1

      @@bossraaja1267 hhu

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +2

      Oru octo clapping போடும் hand+ knowledge eyes enough இவர் piravi----'zz---------

  • @abhivachan9084
    @abhivachan9084 Рік тому +6

    cute sivaji sir

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Рік тому +5

    இது நாடகமாக நடிக்கப்
    பட்டு பிறகு திரைப்படமானது. இந்தப்பாடல் முடிந்த
    பிறகுதான் Interval block
    வரும். இந்த மாதிரி ஒரு
    பரபரப்பான Interval நாம் பார்த்திருக்கவே
    முடியாது.

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 3 роки тому +31

    கண்ணதாசன்+எம்ஸ்வி+சுசிலா+சிவாஜி+டிஎம்ஸ்+தமிழ் வாழ்க

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +2

      நழம்அரிந்த

    • @mpavammal6534
      @mpavammal6534 2 роки тому

      @@dhanalakshmisakthi2687 ji

    • @sathasivam4572
      @sathasivam4572 8 місяців тому

      டஇஎம்எஸ் பாடும் போது நூறு சிவாஜியாகவும் சிவாஜி நடிக்கும் போது நூறு டஇஎம்எஸ் ஆகவும் மாறும் அற்புதம் ரசிக்க தெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @lotus5295
    @lotus5295 3 роки тому +32

    Msv பாடல் என்றாலே ரசிப்பு தன்மையையும் தாண்டி அழுகை வருகிறது.

    • @duraipandi742
      @duraipandi742 3 роки тому +5

      அருமையான வரிகளை எழுதிய கவிஞர் அற்புதமாக இசையமைத்த எம்.எஸ்.வி.அழகாக பாடிய டி.எம்.எஸ்.சுசிலா இவர்களையெல்லாம் தாண்டி நடிகர்திலகதத்தின் ஸ்டைலான டான்ஸ் தான் மனதில் நிற்கிறது

    • @behappy3496
      @behappy3496 2 роки тому +1

      @@duraipandi742 சிவாஜி சூப்பர் ஸ்டார் நடிப்பு தான்... ஆனாலும் எம் ஜி ஆர் நடித்து இருந்தால் எனக்கு அழுகையே வந்திருக்கும்

  • @jaynash9456
    @jaynash9456 3 роки тому +52

    One of the best family movie I had watched. KR Vijaya's role as a mother was so touching which made all of us cry during the movie, how she is torn between her criminal son and a righteous police officer husband. No mother can endure such pain. Her acting was so superb. Of course Sivaji's acting was beyond imagination of how a father who loves his only child dearly but had to kill him to save the country. OMG this movie will make anyone cry for hundreds of years to come. This movie should get an Oscar.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 11 днів тому

    கதை, நடிகர்கள், பாடல்,இசை, பாடகர்...இவை எல்லாம் ஒன்று சேர இணைந்த படம் இது....இன்றும் ஓய்வு நேரத்துல் இப்படத்தை பார்பது உண்டு....

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 3 роки тому +47

    Blessed Son of Lord God Sivaji Ganesan had highlighted India's Culture,Traditions,Civilization,Secularism,India's Freedom Fighting Movement, National.Integrity,Patriotism to the Most Highest Level of the World.in 1960 Decade.

  • @pchandiran9705
    @pchandiran9705 3 роки тому +46

    அந்தமுகத்தை பாருய்யா எவனுக்கு இருக்கு அழகு பெட்டகம்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 3 роки тому +2

      👌👌

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Yess மூக்கு முழி உம்மா காமிரா face

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +3

      Enda பக்கமும் அழகான கட்டும் காமிரா face

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 3 роки тому +34

    MSV kaviyarasar....TMS Susheela the legends of team work.....so as the actors.......

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 3 місяці тому +1

    சிவாஜி என்றால்எனக்குஉயி ர் ❤❤

  • @alagumurugan537
    @alagumurugan537 11 місяців тому +22

    புருவம் மட்டுமல்ல சிவாஜி கணேசனின் முடி கூட நடிக்கும். நடிப்பிற்கு இலக்கணம் சிவாஜி தானே.

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +34

    உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்

  • @kannabiranv1100
    @kannabiranv1100 10 місяців тому +5

    உத்தமன் சிவாஜி சார் புகழ் காப்போம்

  • @narasimhana9507
    @narasimhana9507 8 місяців тому +4

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் K.R.விஜயா அம்மாள் நடித்த சிறந்த குடும்ப படம்.சிறந்த போலீஸ் நடிப்பு நடித்தார்.கடமை தான் முக்கியம் என்று சொல்வது நன்றாக இருக்கும்.

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +14

    Ennenu theriyale entha paaddu enaku pala thadavai paarthaalum alukaathu naan ennai rejuvate panna entha paadalai paarpan what a song vijaya and sivaji mass gathering song

    • @delligeetha7092
      @delligeetha7092 3 роки тому +1

      Beautiful song very very thank you

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 3 роки тому +1

      SUPPERSTYLEGLAEF

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 3 роки тому +1

      DANCE*
      STYLE

    • @palanikumar337
      @palanikumar337 3 роки тому +1

      @@seturamathilagan6043 a celebrating joyful enjoyment of a family myers along with their friends and family song top class vijaya and sivaji performed in their own tamil family style of an officer get together

    • @delligeetha7092
      @delligeetha7092 3 роки тому +1

      Beautiful song

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 роки тому +5

    இனிய பாடலில் இதுவும் ஒன்று ☝️

  • @ashokn7532
    @ashokn7532 3 роки тому +7

    Kalaithayin Thavapudalvan. God's Gift Tamil Nadu People

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +6

    Cinemavai maranthu 20 varusam onathu sir en sivaji ellathathaal iya adimai 50 yrs nadigar thillagam adimai tenkasi ballay band]yan group all fans tenkasi 🙏💯🙏💯🙏🙏🙏🙏🙏

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +90

    கலைத்தாயின் தங்கமகனுக்கு நிகர் எவருமில்லை.

  • @Nanthan31
    @Nanthan31 4 місяці тому +1

    அருமையான பாடல்கள அருமை படம் எத்தனை தடவை பார்த்தாலும்‌ சலிப்பே ஏற்படாது

  • @rachugloria3267
    @rachugloria3267 2 роки тому +31

    Only sivaji is the greatest actor in the world . Sivaji fans and the Tamil World will never forget sivaji.

  • @bala19717
    @bala19717 3 роки тому +54

    இது தான் நடிகர் திலகம். ஸ்டைல் இனி எவனும் செய்ய முடியாது✋⛔️🚫

  • @thilagavathy4224
    @thilagavathy4224 11 місяців тому +12

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் நம் அய்யன் நடிகர் திலகத்துக்கு நடிப்புக்கு இடாகாது

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому +42

    As a police officer... nobody can act like this... great Shivaji Sir. 👌👌🌹🌹🙏🙏🙏

  • @ashan2230
    @ashan2230 Рік тому +20

    சிவாஜி போல ஓர் நடிப்பு திலகம் உலகத்தில் காண்பதறிது.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +14

    நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் ஐ லைக் வெறி மச் பாடல்

  • @sujatha3900
    @sujatha3900 3 роки тому +12

    One of the rare movies seeing Sivaji Saar slim... 😍😍😍

  • @sivaramalingam3883
    @sivaramalingam3883 3 роки тому +8

    சூப்பர்நடிகர்திலகம்விஐயாஜேரடி

  • @ashokn7532
    @ashokn7532 3 роки тому +20

    Thanga pathakam Super Hero Dr. Shivaji.
    Excellent Song. Super Dance by Shivaji

  • @ravipamban346
    @ravipamban346 3 роки тому +37

    Sivaji 8th wonder. no one can fill is place

  • @soundarrajan844
    @soundarrajan844 Рік тому +1

    Sema song
    Nadippu. Sivaji
    K.r.vijiya. fine
    Valthukal
    🥀🥀🥀❣❣❣👌👌👌

  • @kkalyanasundaram2728
    @kkalyanasundaram2728 11 місяців тому +2

    Nobody can beat his actions , a great super nadikar , its God's gift to us , thank God

  • @user-wd6ne8ev9j
    @user-wd6ne8ev9j 3 місяці тому

    Shivaji looks very handsome.stylelooking.super

  • @gopalakrishnaiyeriyer7394
    @gopalakrishnaiyeriyer7394 3 роки тому +51

    Nobody can substitute Sivaji Ganesan. He is in a class by himself. I have seen many films starting with Papa Mannipu to Gauravam etc ending with and Thankjappathakkam, Vasantha Malikai. We are missing him.

    • @savithirishanmugam5630
      @savithirishanmugam5630 3 роки тому +5

      லயன் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு உலக மகா நடிப்பு.இனிய ஒருவர் பிறக்க வழியில்லை.இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார்.அருமைதான் பாடல் அற்புதமான குரல்வளம் அற்புதமான நடிப்பு மிக்கமகிழ்ச்சி.

    • @vasanthkumar-no6dl
      @vasanthkumar-no6dl Рік тому

      True sir