КОМЕНТАРІ •

  • @sarasvathi8494
    @sarasvathi8494 2 місяці тому +6

    நீங்கள் சொல்லும் அனைத்து நன்மைகளும் எங்களுக்கு கிடைக்கட்டும். மிக்க நன்றி 🙏🙏🙏

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому +2

      இறை அருளால் நல்லதே நடக்கும்

  • @SekarNeela-ii3kr
    @SekarNeela-ii3kr 2 місяці тому +3

    ❤😊 நன்றி

  • @SureshKumar-mg1rc
    @SureshKumar-mg1rc 2 місяці тому +14

    சார் நீங்க சொல்றது அனைத்து விஷயங்களும் விளக்கத்தோடு சொல்றீங்க அது ரொம்பவும் முக்கியமான விஷயம். யாரு அப்படி சொல்ல மாட்டாங்க நீங்க சொல்றீங்க யாருமே அப்படி சொல்ல மாட்டாங்க நீங்க சொல்றது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பாக்கியம் அதை எப்பவுமே முழு விளக்கத்தோடவே சொல்லுங்க

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому +1

      இறைவன் அருளால் அனைத்தும் நல்லதாகவே அமையும்.

  • @KootharasanKootharasan
    @KootharasanKootharasan 2 місяці тому +2

    ❤ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤

  • @geethat6236
    @geethat6236 2 місяці тому +1

    Arumai👩💝💐👩💝💐👩💝💐🙏🙏🙏 nandri Ayya

  • @SureshKumar-mg1rc
    @SureshKumar-mg1rc 2 місяці тому +2

    ரொம்பவும் நன்றி

  • @BullBear-so2bh
    @BullBear-so2bh 2 місяці тому +1

    Thank you Sir for the clear n detail information about Magaram rasi...Thank You Sir

  • @priyasankariprabhakaran-qc1wf
    @priyasankariprabhakaran-qc1wf 2 місяці тому +4

    33 வருஷமா ஒண்ணுமே உருப்பட மாட்டேங்குது😢

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому

      ராகு & குரு தசா சரியில்லை. லக்னத்திற்கு தசா நாதர்கள் சுப தொடர்பில் இல்லை.

  • @gayathrikumar3036
    @gayathrikumar3036 2 місяці тому

    வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் சனி வக்ரம் உள்ளதா என்பதைத் தெரிவிக்கவும். மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரம், மேஷ லக்னம்

  • @sagayamary1421
    @sagayamary1421 2 місяці тому +1

    Thank you.

  • @selva2041
    @selva2041 2 місяці тому +1

    திருவோணம் மகரம் 20/10/58
    ரிஷபம் லக்கினம்

  • @elankokanagaratnam5875
    @elankokanagaratnam5875 2 місяці тому

    1955-01-25, 5.30am.Age:69+.Sir,I am from Jaffna.

  • @sanjukani6928
    @sanjukani6928 2 місяці тому

    Anna Oru govt job ku apply panniruken work kidaikka vaaipu irukka magaram taa ai thiruvobam natchathiram

  • @SureshKumar-mg1rc
    @SureshKumar-mg1rc 2 місяці тому

    ஏன்னா என் குடும்பத்தோட ஜாதகத்தை நாலு பேரையும் உங்ககிட்ட பார்த்து இருக்கேன்

  • @p.b.srishankarraja3065
    @p.b.srishankarraja3065 2 місяці тому

    சார் வணக்கம்
    நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் மேஷ லக்னம்.
    எனக்கு இப்ப எப்படி இருக்கு சொல்லுங்க சார்

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому +1

      குடும்ப விஷயத்தில் தற்போது பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

  • @annaporani-h2s
    @annaporani-h2s 2 місяці тому +3

    இப்படியே ஒவ்வொரு மாதமும் சொல்லுங்க

  • @AK-bb9mi
    @AK-bb9mi 2 місяці тому +1

    Rahu desa video venum sir

  • @rajaramann2578
    @rajaramann2578 2 місяці тому +1

    வணக்கம்

  • @SureshKumar-o3o
    @SureshKumar-o3o 2 місяці тому

    Ayya magara rasi uthiradam 4 ennagu eppo promotion kitigum

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому

      22-9-24,க்கு மேல் வாய்ப்பு உள்ளது.

  • @jayananthini5257
    @jayananthini5257 2 місяці тому

    Sir makarasi rasi thiruvonam natchathiram 17.2 .1996 epo marriage akum pls solunka sir

  • @RajeshKannan-v4r
    @RajeshKannan-v4r 2 місяці тому

    ஐயா நான் மகரம் ராசி .அவிட்டம் நட்சத்திரம் 1பாதம் கன்னி லக்னம் நான் பிறந்த நேரம் இரவு (11: 55)(01.01.1998) (மார்கழி 17) வியாழன் கிழமை.. எனக்கு தொழில் முன்னேற்றம் இல்லை ஐயா ரொம்ப கடன் தொல்லைகள் ... இதற்கு பரிகாரம் இருந்தா சொல்லுங்க ஐயா..(2018) இருந்து இன்னும் கடன் தொல்லைகள் தான் என்னோட வாழ்க்கை போகுது ஐயா... நான் ஆட்டோ ஓட்டுகிறேன். சொந்த ஆட்டோ தான் ஐயா

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому +1

      லக்னத்திற்கு 6 க்கு உடையவன் 7 இல் ( நீசனுடன் பரிவர்த்தனை அமைப்பு) இருந்து லக்னத்தை பார்ப்பதால் கடன் பிரச்சனை இருக்கும். மிக சரியாக குரு தசாவில் சனி புத்தி நடக்கிறது. 23-9-25 க்கு மேல் நிலைமை சரியாகும். வியாழன் தோறும் சிவன் கோவிலுக்கு ( இரவு 7 to 8 ) செல்லுங்கள்.

    • @RajeshKannan-v4r
      @RajeshKannan-v4r 2 місяці тому

      @@bodhijothidam7755 ஐயா ரொம்ப நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @muralirajan926
    @muralirajan926 2 місяці тому

    வணக்கம் 🙏🙏

  • @kairathsohar
    @kairathsohar 2 місяці тому

    Makara rasi mithuna lakanam eppo eppadi iruku

  • @gamesforkids_prngs
    @gamesforkids_prngs 2 місяці тому

    10:57 P.M 15/05/1971
    Utthiradam nalshatram
    Eppo nalla neram varum

  • @sanjukani6928
    @sanjukani6928 2 місяці тому

    Anna 100 percent correct anna oru 4 days ah sothu visayathula problem poidu irukku nalla padiya ellam nadakkanum

  • @sudhasridhar6360
    @sudhasridhar6360 2 місяці тому

    Sir my name sudha magara rasi dhanusu laknam uttirashada nakshatra guru dasai budhan buthi sir i want sell myhouse clear the bank lone &buy a new house sir please replay me

    • @sudhasridhar6360
      @sudhasridhar6360 2 місяці тому

      My Date of birth 21/11/1982 sunday morning 10 . 15

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому

      செவ்வாய் அந்தரத்தில் வாய்ப்பு உள்ளது. ஓராண்டு முடிய வேண்டும்.

  • @saravananp8471
    @saravananp8471 2 місяці тому +1

    ம்....ஆரம்பமாகிடுச்சா போதி சார்

  • @rameshrakshan7005
    @rameshrakshan7005 2 місяці тому

    மகரம்: ராசி
    2/4/1997
    Time :6:30pm

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755 2 місяці тому

      கன்னியா லக்னம். லக்னத்திற்கு குரு பார்வை. லக்னாதிபதி 8 ல் மறைவு. திருமண அமைப்பில் தாமதம் & பிரச்சனை. ராகு தசாவில் கேது புத்தி. 1-9-24 வரை. நன்றாக இல்லை. அதற்கு பின் சுக்கிர புத்தி சுமார இருக்கும். வெள்ளி தோறும் இரவு 8 to 9 லட்சுமி வழிபாடு அவசியம்.

  • @SureshKumar-mg1rc
    @SureshKumar-mg1rc 2 місяці тому +3

    சார் ஒரு தேங்காயை பாதிய உடைச்சு பூஜை பண்ண முடியாது முழுசா உடைச்சா நீங்க அப்படி முழுசா சொன்னா தான் எங்களுக்கு ரொம்பவும் நீங்கள் அப்படியே சொல்லுங்கள்

  • @KannanItsme
    @KannanItsme 2 місяці тому

    எனக்கு மகரராசி
    திரு
    ஓ னம் நச்சத்திரம் கடக ல க் ன ம் ஏ ப் ப டி இ ரு க் கு ம் சொல்லு ங்க

  • @senthilkumar-ff6de
    @senthilkumar-ff6de 2 місяці тому +1

    Thank you