why israel People Made The Golden Calf ? | Pr.Suresh Ramachandran | The Treasure of Inside Bible

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Golden calf, idol worshipped by the Hebrews during the period of the Exodus from Egypt in the 13th century BC and during the age of Jeroboam I, king of Israel, in the 10th century BC. Mentioned in Exodus 32 and I Kings 12 in the Old Testament, worship of the golden calf is seen as a supreme act of apostasy, the rejection of a faith once confessed. The figure is probably a representation of the Egyptian bull god Apis in the earlier period and of the Canaanite fertility god Baal in the latter.
    In Exodus 32 the Hebrews escaping Egypt asked Aaron, the brother of their leader Moses, to fashion a golden calf during the long absence of Moses on Mt. Sinai. Upon returning from the mountain with the tablets of the Law and seeing the people worshipping the golden calf, Moses broke the tablets (symbolic of breaking the covenant relationship with God) and had the idol melted down, pulverized, and mixed with water. The people were required to drink the mixture, an ordeal to separate the unfaithful (who later died in a plague) from the faithful (who lived). Defending the faith in the God revealed to Moses against the calf worshippers were the Levites, who became the priestly caste.

КОМЕНТАРІ • 70

  • @naliniashok937
    @naliniashok937 5 днів тому

    Super massage

  • @kannimariya6133
    @kannimariya6133 2 роки тому +10

    ஆவிக்குரிய தகப்பன் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே

    • @akbarbasha7769
      @akbarbasha7769 2 роки тому +3

      Yes but God has appointed spritual leader to lead the church spiritually

    • @kannimariya6133
      @kannimariya6133 2 роки тому +1

      @@akbarbasha7769 சரியே ஆயினும் லீடர் பரிசுத்த ஆவி பெற்றவராயிருக்கணுமே...
      ஆவியை பெற்றவர் மாடல் அப்போஸ்தர் நடபடி படித்தால் தெரியும்.....மாற்கு அதி..16 விசுவாசிகளின் அடையாளமே லீடருக்கு இல்லையே

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 Рік тому

      @@akbarbasha7769 well said akbar God bless u

  • @vinolinivinolini
    @vinolinivinolini 19 днів тому

    I want to be like you in the biblical knowledge

  • @vinolinivinolini
    @vinolinivinolini 19 днів тому

    No you are my inspiration more than my pastor

  • @marynavispriyasanthanaraj4345
    @marynavispriyasanthanaraj4345 2 роки тому +6

    Israel was not willing to wait ,blessed are those who wait and keep HIS WAY( paying attention to HIS instructions)

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp 2 роки тому +14

    பதிவின் தலைப்பை பார்த்தால் கண்கள் உடனே பார்க்க தூண்டும், உள்ளே இருக்கும் சத்திய வார்த்தையை கேட்கும் போது மனதில் குத்தும்... ஏனென்றால் தேவனுடைய வார்த்தை இரு புறமும் கருக்குள்ள பட்டையம்...
    எபிரெயர் 4:12
    தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 2 роки тому +1

      இந்த வசனத்தை சரியாக யாரும் புரிந்துக் கொள்வதில்லை. தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று சொல்லப்படவில்லை. மாறாக, இருபுறமும் கருக்குள்ள "எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாக" இருக்கிறது என்று மட்டுமே வேதவசனம் சொல்கிறது. வேதவசனங்களை கவனமாகத் தியானிக்க வேண்டும்.

    • @apolitical-
      @apolitical- 2 роки тому +2

      @@whjeyachandran8312 ஆம்!
      இன்றும் பெருவாரியான கிறிஸ்தவர்கள், விசேஷமாக போதகர்கள், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்றே அறிந்திருக்கிறார்கள், இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானது, கருக்கானது, எந்த பட்டயத்திலும் கருக்கானது!

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 2 роки тому

      @@apolitical-
      கர்த்தருக்கே மகிமை.

  • @SuduNilukshan-yy5fe
    @SuduNilukshan-yy5fe День тому

    Amen

  • @williamsr8477
    @williamsr8477 7 місяців тому +1

    Beautiful Brother 👌👌👌🙏🙏🙏

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 роки тому +3

    Praise the lord pastor 🙏🙏🙏🙏🙏

  • @faithrevivalministrieskpm2432
    @faithrevivalministrieskpm2432 2 роки тому +2

    Super pastor👍

  • @visionaryprem
    @visionaryprem 2 роки тому +1

    Very true message.... Nowadays all of us thinking tv n UA-cam preachers as highly qualified & not thinking their church pastor as their shepherds..... Very very true 🔥

    • @janicemylla482
      @janicemylla482 2 роки тому +1

      Romans 8:14 Galatians 5:16 5:25. In new Testament we need not have any one but The Holy Spirit within us.

    • @janicemylla482
      @janicemylla482 2 роки тому +1

      Cos they are not doing the work of shepherding.

  • @rubygrace3431
    @rubygrace3431 2 роки тому +2

    Very deep spiritual truth , very plainly spoken pastor. Thank you for sharing this truth.

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @shara9424
    @shara9424 2 роки тому +3

    More videos please very nice and useful

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp 2 роки тому +3

    தேவனுக்கே மகிமை 🙏

  • @aruldhas2869
    @aruldhas2869 2 роки тому +3

    Truth

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 роки тому

    Bible preacher your all explain very good

  • @edenministriesmadurai3435
    @edenministriesmadurai3435 2 роки тому

    அருமையான பதிவு, நன்றி ஐயா.

  • @israveljayasing4379
    @israveljayasing4379 9 місяців тому

    Yes Amen......

  • @mathewmaran3526
    @mathewmaran3526 2 роки тому +1

    Super

  • @singaravelu5289
    @singaravelu5289 2 роки тому +1

    Amen. Sang.23🙏🕊

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 2 роки тому +2

    In OT , they needed a Shepherd, a leader, a spiritually strong person who is close to God to lead the people who were in bondage to Pharaoh . But today we as God's children have the Holy Spirit dwelling within us who teaches us the truth and guides us. Also God has given Apostles ,teachers , prophets, pastors etc to lead the Church to get spiritual food to grow into maturity and be strong in Christ to do God's will. It is also true the Church lacks true spiritual leaders to guide . Also the church fails in receiving the true word of God and not heed His Word of warnings. Sin of slackness stops from heeding God's word. Do people backslide. Chuch needs to pray and seek God earnestly to live for God's glory.

    • @janicemylla482
      @janicemylla482 2 роки тому

      Well said dear brother.
      Romans 8:14 Galatians 5:16 5:25.

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 Рік тому

      In last many will call away from faith
      The one who endure till the end will be saved
      All these versus are warning for us
      Jesus said be alert watch n pray for yourself n other's if u really love them.

  • @vs1627
    @vs1627 2 роки тому +1

    ஒரு இரட்சிக்கப் பட்ட தேவனுடைய பிள்ளைக்கு அப்போஸ்தல பிரதிஷ்டையுள்ள பரிசுத்தவான்களுடைய ஐக்கியம் (Fellowship of consecrated Saints) , நடத்திப்பு கண்டிப்பாக தேவை....அல்லேலூயா

  • @sakthiveldavid8650
    @sakthiveldavid8650 2 роки тому +3

    எஸ்தர் 2 - அமலேக்கியர் சரித்திரம் உட்பட -இந்த வீடியோ இல்லை, அதனுடைய Link கொடுக்கவும். நன்றி

  • @anthonysunil764
    @anthonysunil764 Рік тому

    Brother I need ur lesson about achan

  • @samuelvelu7488
    @samuelvelu7488 2 роки тому +1

    Very useful msg. Samuel, Mumbai

  • @jeromerajan1388
    @jeromerajan1388 2 роки тому

    Heading mentioned in the u tube is completely wrong

  • @stalinj4565
    @stalinj4565 2 роки тому +13

    நாசியில் சுவாசம் உள்ள மனிதனை ஆவிக்குரிய
    தகப்பனாக எண்ணினால்
    விழுந்து போவீர்கள் ,இயேசுவையே நம் தகப்பனாக எண்ணினால் இறுதிவரை
    விழுந்து போவதில்லை.

    • @rajus4811
      @rajus4811 2 роки тому +1

      நீங்கள் சொல்வது ஓரளவிற்கு சரி, ஆனால் இயேசுவை நம் தகப்பன் என்று கூறியுள்ளது மிகவும் தவறு.
      இதைக் குறித்து நீங்கள் இயேசுவிடமே கேளுங்கள் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
      உலகில் ஒருவரையும் தகப்பனென்றுசொல்லக்கூடாது இறைவன் ஒருவரே நம் தகப்பன்
      நான் (இயேசு) உங்களுக்கு ரபி (போதகர்,)
      நான் உங்களுக்கு குரு (Master/Teacher)
      என்று சொல்லியுள்ளார்,
      இயேசுவை நம் தகப்பனாக எண்ணிக்கொள்வதும் மாபெரும் தவறு.
      நான் சொல்லவில்லை இயேசு தான் கூறுகிறார் வேண்டுமானால்
      மத்தே 23:8-10 படித்துப் பாருங்கள்.

    • @stalinj4565
      @stalinj4565 2 роки тому +1

      Bro நீங்க ,இயேசுகிறிஸ்து யார் என்பதை சரியாக புரிந்து கொள்ளவில்லை,அவர் ஆதி அந்தம் இல்லாத ஆனாதி தேவன்.அவரே பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியாகிய திரியேகதேவன்.
      அவரை புரிந்துகொள்ள அவரிடமே கேளுங்கள்
      அவர் உங்களுக்கு புரியவைப்பார்.

    • @rajus4811
      @rajus4811 2 роки тому

      @@stalinj4565 சகோதரா நான் சரியாகத்தான் புரிந்துகொண்டுள்ளேன்,
      நீங்கள்தான் இயேசு மேசியா கூறியதை சரியாக புரிந்துகொள்ளவில்லை,
      மத் 5:37 ல்
      இயேசு மேசியா
      "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்"
      என்று கூறுகிறார்.
      மேலும் வெளி 22:18ல்
      "பைபிள் வசனங்களோடு எதையும் கூட்டக்கூடாது, அப்படி கூட்டினால் இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார்"
      என்று எழுதப்பட்டுள்ளது. பைபிள் வசனங்களோடு ஒரு சொல்லையும் கூட்டாதீர்கள்.
      Stalin சகோதரா, எனக்கு எதாவது சொல்வதாயிருந்தால்
      முதலில் எனக்கு பைபிளில்
      திரியேகதேவன் என்ற வார்த்தை எங்கே கூறப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்துவிட்டு கூறுங்கள்.
      நன்றி!
      தேவன் உங்களுக்கு உண்மையை உணர்த்துவராக,
      ஆமென்.

    • @Selvan1993
      @Selvan1993 2 роки тому

      நீங்கள் கூறுவது ஆவிக்குரிய வாழ்வின் அடுத்த நிலை....
      முதல் நிலையில் பின் மாற்றத்தில் தடுமாற்றத்தில் இருக்கும் போது நம்மை போலவே விழுந்து எழுந்த ஒருவரை ஆவிக்குரிய தகப்பனாக எண்ணிக்கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்...
      ஆனால் அது சில காலமே... அவர்களையே ஆவிக்குரிய தகப்பன் என்று கடைசி வரை செல்ல முடியாது
      அவர்களை பயன்படுத்தி கொண்டு தேற்றரவாளனாம் பரிசுத்த ஆவியை பெற்று கொள்ள வேண்டும் அப்போது சகல சத்தியத்துக்குள்ளும் நடத்த பட முடியும்

    • @Selvan1993
      @Selvan1993 2 роки тому

      ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ஆவிக்குரிய தகப்பன் என்று ஒருவர் இருந்தால் நல்லது தான்... பரிசுத்த வான்களின் ஐக்கியம் நல்லதே..
      ஆனால் உடனே அடுத்த அடுத்த நிலைக்கு கடந்து இயேசுவை முழுமையாய் பற்றிகொள்வது தான் உத்தமம்

  • @ethintitus209
    @ethintitus209 Рік тому

    No One is pastor according to new testament ...you can't tell to God that you dont have Moses because God will ask why you didn't read your bible? ...bible is our guide holy sprit is our preacher

  • @stalinabi7359
    @stalinabi7359 5 місяців тому +1

    ஏன் பின் வாங்குகிறார்கள்
    ஜாக்கெட் குத்திய

  • @neyasundar7847
    @neyasundar7847 2 роки тому +3

    In domestic churches no spiritual pastors

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 2 роки тому +2

    பாஸ்டர் ஆசையிருக்கலாம்,ஆனால் இது பேராசை.😷🙊🙉🙈

  • @murshidikram6124
    @murshidikram6124 2 роки тому +2

    Read the Quran Brother u will have clear cut real information . That’s y Quran call as (Furqan ) which means understanding the truth and the false . Dear people if u want the proper stories Go to the” stories of the prophet “by mufti Menk. From the beginning to the end .

    • @sul1980
      @sul1980 2 роки тому

      👍

    • @janicemylla482
      @janicemylla482 2 роки тому +2

      Please stay away from us. U read Quran n be happy. Please leave us. We have Holy Spirit of God with us to guide us. Thanks 🙏

    • @saidevathaisreesaidevathai2289
      @saidevathaisreesaidevathai2289 5 місяців тому

      Quran is not a holy book it is a book of SATAN

  • @aruldhas2869
    @aruldhas2869 2 роки тому +1

    Full வீடியோ லிங்க் ஷேர் பண்ணுங்க பாஸ்டர்

    • @HelloChristians
      @HelloChristians  2 роки тому +3

      Full Message Link
      ua-cam.com/video/S25vqDLpf8o/v-deo.html

    • @aruldhas2869
      @aruldhas2869 2 роки тому

      @@HelloChristians Thank you very much pastor. Praise the lord.

  • @madhanagilan2221
    @madhanagilan2221 2 роки тому

    Hahaha

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 2 роки тому

    Pastor please avoid over action pls only message

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 2 роки тому +3

    Amen

  • @christfellowship6726
    @christfellowship6726 2 роки тому +1

    Amen

  • @jarmstrong8562
    @jarmstrong8562 2 роки тому

    Amen

  • @MrRaagas
    @MrRaagas 2 роки тому

    Amen