நீரும் நிலமும் ஆடிய கோரத்தாண்டவம்... இதுவரை இல்லாத பேரழிவு... கிராமங்களை அடியோடு மூடிய மண் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • நீரும் நிலமும் ஆடிய கோரத்தாண்டவம்... இதுவரை இல்லாத பேரழிவு... கிராமங்களை அடியோடு மூடிய மண் | Wayanad landslide | PTT
    #Wayanad #WayanadLandslide #Landslide #Kerala #KeralaNews #NaturalDisaster #LandslideUpdate #KeralaLandslide #DisasterRelief #RescueOperations #WayanadNews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 166

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Місяць тому +120

    கடவுளே இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் நலமாக இருக்க வேண்டும்

    • @MeeraAmmuu
      @MeeraAmmuu Місяць тому

      🙏🥺😥😥😥

  • @arumugamv7116
    @arumugamv7116 Місяць тому +63

    எவ்வளவு பெரிய விஞ்ஞாணமும் இயற்கையிடம் தோற்றுப் போகும்.

  • @SquirrelLoverr
    @SquirrelLoverr Місяць тому +49

    மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Місяць тому +50

    இயற்கை யின் முன் மனிதன் தூசு.

  • @sravindran6350
    @sravindran6350 Місяць тому +29

    இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட், ஆப்பிள் அலர்ட் என்று சொல்லும் அளவுக்கே இருக்கிறது. மழையின் அளவை துல்லியமாக கணிக்க முடியவில்லை.

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      அங்கு நம் மக்கள் இருந்தால் இப்படி பொறுப்பற்ற இருக்க மாட்டார்கள்...அவர்கள் குறுக்கு நூலர்கள் !!

  • @kkavin2156
    @kkavin2156 Місяць тому +24

    இயற்கை கனிமங்கள் கொள்ளை அடிக்கும் அரசுக்கும் வேடிக்கை பார்க்கும் மக்களுக்கும் இயற்கையின் ஆட்டம். நாளை தமிழகத்திற்கு உண்டு.

  • @AsaimariambiAsha
    @AsaimariambiAsha Місяць тому +15

    😢😢😢
    இறைவா...
    இவர்களின் துயரை விரைவில் சரி செய்வாயாக🙏🏼🙏🏼🙏🏼
    அழகிய தேசத்தின்
    அழுகிப் போன பாகமாகிப்போனது
    வயநாட்டின் இப்பகுதி 😭😭😭

  • @user-er8eu9kb8u
    @user-er8eu9kb8u Місяць тому +62

    முன்கூட்டியே வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தால் இந்தப் பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றி இருக்கலாம்

    • @nandha_editzzyoutube418
      @nandha_editzzyoutube418 Місяць тому +5

      Already nethu sollitanga bro 😢

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Місяць тому +2

      திடீர் என்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளமாக இருக்கும் 😮

    • @sivaramamoorthi5848
      @sivaramamoorthi5848 Місяць тому

      நீங்களாம்புடுங்கி

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      வானிலை நிலையம் இதற்கு உதவாது..அங்கு அவர்கள் சம்பளத்துக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள்..எந்த அவசரமோ, உதவியோ, மனிதாபிமானம் அற்றவர்கள் அவர்கள்

    • @venukunjambu8321
      @venukunjambu8321 Місяць тому

      நம்ம ரமணன் இருந்தா சொல்லியிருப்பார்

  • @KulasivelKulasivel-s7n
    @KulasivelKulasivel-s7n Місяць тому +6

    தண்ணீர் வரும் வழியை மறைக்காதீர்கள்
    அது என்றாவது ஒரு நாள்
    தன் வழியை தேடிக்கொண்டு வரும்
    அன்று அது தன் சுய ரூபாதை காட்டிவீடும்

  • @AjShorts-l8z
    @AjShorts-l8z Місяць тому +6

    இயற்கையை கொண்டாடும் கேரளாவுக்கு இந்த நிலை 😢😢..
    நம் தமிழ்நாடு என்ன ஆக போதோ??

  • @stephens5328
    @stephens5328 Місяць тому +7

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா என் ஐயனே எல்லோரும் உதவி செய்ய வேண்டுகிறேன்

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Місяць тому +6

    இதுபோன்ற இயற்கை நடிகர்களை இதுவரை கண்டதே இல்லை மிகவும் வேதனையாக மோசமான விபத்தாக இயற்கை கண் முன்னே காட்டியுள்ளது பல குடும்பங்களின் கண்ணீர் கதை இது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காமல் இருக்க மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை அரசு ஒதுக்க வேண்டும்

  • @tmil645
    @tmil645 Місяць тому +64

    இயேசப்பா எல்லோருக்கும் நீங்களே துணை

    • @salasara1044
      @salasara1044 Місяць тому +8

      இயேசப்பா சிலுவையில் அறையப்பட்ட போது உதவிக்கு யாரை தேடினார்

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya Місяць тому

      3 aaniyai pudunga mudiyatha yesappa eppadi elloryum kaaptruvaar? Solluda rice bag convert!!

    • @simonvelz5117
      @simonvelz5117 Місяць тому +5

      ​@@salasara1044avanga oru nambikala solluranga athupoooi religion poltics pesura uanakum uan family la nadatha epdi thn pesuveya

    • @sivaramamoorthi5848
      @sivaramamoorthi5848 Місяць тому +2

      எந்தப்பனும்வரமாட்டான்

    • @arshini01
      @arshini01 Місяць тому +1

      Well said ! ❤️👏🏼👏🏼👏🏼👏🏼

  • @user-us8jx1xv4e
    @user-us8jx1xv4e Місяць тому +9

    மத்திய அரசாங்கம் இந்த ஏழை மக்களை உடனடியாக மீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      1000பேருக்கு மேல் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் .எல்லாரும் நினைத்தால் உண்மையை சொல்வார்கள் ...இதில் உண்மையை கூட மறைக்க பார்க்கிறார்கள்

  • @user-ds2bq7ds2z
    @user-ds2bq7ds2z Місяць тому +6

    தண்ணீர் இல்லனு சொல்றாங்க 😮

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Місяць тому +2

    அப்பாவி மக்கள் இறந்தது காரணம் அரசு தான். அரசியல் வாதிகள் தான் திறமையான ஆட்கள் இல்லை அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்

  • @prakashkanna2736
    @prakashkanna2736 Місяць тому +9

    Innum 4 months tha...next Chennai tha d

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Місяць тому +17

    ராகுல்காந்தி க்கு ஓட்டு போட்டார்கள். ராஜினாமா செய்துவிட்டார் ராகுல்காந்தி. இது என்ன நியாயம்? இந்த மக்களுக்காக பாராளுமண்றத்தில் யார் பேசுவார்?

    • @suganthabeula864
      @suganthabeula864 Місяць тому +4

      இன்றைக்கு பேசி இருக்கிறார்

  • @nagendrasouthri5935
    @nagendrasouthri5935 Місяць тому +6

    Pray 🙏 for Kerala

  • @nishant7458
    @nishant7458 Місяць тому +5

    Save Kanyakumari mountains.Kerala has so many mountains but breaking our Kanyakumari mountains purpose of vizhinam harbour in Trivandrum 😡😡😡😡😠😠😥😥😥😥😥you all return gives medical waste,chicken waste etc…😭😭😭😭😭😭😭😭😭

  • @sugumarroses6342
    @sugumarroses6342 Місяць тому

    இந்த சம்பவத்தை நினைத்து வருந்துகிறேன் 😭😭😭 மேலும் இனியாவது அண்டை மாநிலம் நம் தமிழக மக்களுக்கு நீர் தர வேண்டும்... நீர் என்பது அனைவர்க்கும் பொதுவானது. அதை கொண்டு அரசியல் செய்யும் மாநிலத்திருக்கு எல்லாம் இது ஒரு பாடமாக இருக்கட்டும்

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv Місяць тому +1

    நீரோடையில் இணைப்பு இல்லை ஆற்றுப்படுகை ஆழமாக இல்லை

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Місяць тому

    எத்தனை சோகம். அந்த படங்களை காணும் போது மிகுந்த துயரமாக உள்ளது. இதோ பின்னாடியே சென்னை பல்லாவரம் ரேடியல் ரோடு, இதே போல ஆகப்போகிறது. அதேபோல சதுப்புநிலப்பரபை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களால் பெரும் ஆபத்து காத்துக்கொண்டுள்ளது. இந்த முறை இயற்கையின் சீற்றத்திற்கு சென்னை என்ன ஆகும் என்றே தெரியவில்லை. மக்களும் துளிக்கூட யோசிக்கவில்லை.
    ஆனால் நானா கேரள ஊடகங்களை பாரட்டுகின்றேன்.

  • @kkavin2156
    @kkavin2156 Місяць тому +5

    இயற்கையை கடவுளாக வழிபடும் சனாதன தர்மத்தின் பாதையில் நடப்பவர்களை இயற்கை காப்பாற்றும்.

    • @usahappyvideos
      @usahappyvideos Місяць тому

      கடவுளை நம்பாத வரையும் காப்பதே சனாதன தர்மம்

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      அறிவற்றவர்கள் நீங்கள்

  • @user-us5lh7sv8u
    @user-us5lh7sv8u Місяць тому +10

    Makkal akram thaznga mudiya la God alithu vitar

  • @Kiru-s1203
    @Kiru-s1203 Місяць тому +3

    வானுர்தியை பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் கடந்து இருக்களமே

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      ஹெலி காப்டர் அல்லது பிளாஸ்டிக் மிதவை படகுகளை பயன்படுத்தி இருக்க வெண்டும். ஆனால், அவர்கள் மீட்பு சுற்றுலா செல்வது போல வந்தனர்.

  • @user-ds2bq7ds2z
    @user-ds2bq7ds2z Місяць тому +3

    எல்லா உய்ர்களையும் மதிக்க வேண்டும் 🎉

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Місяць тому +21

    ஈவு இரக்கம் இன்றி பல உயிரினங்களை அடித்து தின்னும் கூட்டம் அதிகம்வாழும் மாநில கேரளா அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள ஆன்மா ஒன்றுதான்😂😂

    • @ARfancyfashions-n5s
      @ARfancyfashions-n5s Місяць тому +2

      அடுத்தவர்களின் துன்பத்தில்..... இன்பம் காண்பது தவறு

    • @ManojManoj-uj2ef
      @ManojManoj-uj2ef Місяць тому

      இயற்கை தந்த பரிசு ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Місяць тому

      ​@@ManojManoj-uj2efஎன்ன பரிசு? தூ மூடு

    • @simonvelz5117
      @simonvelz5117 Місяць тому +1

      ​@@ManojManoj-uj2efapam haridhuvar la flood yen bro vanthu

  • @ip-tj7if
    @ip-tj7if Місяць тому +1

    I love Kerala people 😢

  • @adaikalamdce2991
    @adaikalamdce2991 Місяць тому +3

    Sry Pakistan 😅😅😅😅

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Місяць тому +1

    So sad 😭
    God bless all 🙏🏻

  • @smariappan2679
    @smariappan2679 Місяць тому +1

    இவ்வளவுக்கும் காரணம் அரசியல்வாதிகளின் திருட்டத்தனம். நேர்மையிருந்தால் ஊடகங்கள் என்னோடு பேசட்டும்

  • @roselinledya9318
    @roselinledya9318 Місяць тому

    Oh god pls🙏🙏🙏🙏🙏🙏 show me your grece pls🙏🙏🙏🙏🙏 so painful😭😭😭😭😭😭😭😭😭 pls jesus pls save alll the people🙏🙏🙏 god amen🙏🙏🙏🙏

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Місяць тому +3

    கனத்த ஆறுதல் 🙏🏾🙏🏾🙏🏾

  • @Peace_n_rest
    @Peace_n_rest Місяць тому +3

    Same water can be pleasent, also be violent.

  • @user-td5yy3rq3w
    @user-td5yy3rq3w Місяць тому

    Yesappppa pls eni ethu pola oru thuyaram veandom pa🙏😭😭

  • @aishwaryaaishu4479
    @aishwaryaaishu4479 Місяць тому +1

    😢pray for Wayanad 🙏🏼

  • @user-ds2bq7ds2z
    @user-ds2bq7ds2z Місяць тому +3

    இயற்கை அழகு இப்பதா நல்லது செய்து இருக்கு வாழ்த்துக்கள் ❤

    • @paramanandamm7683
      @paramanandamm7683 Місяць тому +1

      உன் வாயில மண்ணு அள்ளி போட

    • @MohamedAbdulRahman-u4l
      @MohamedAbdulRahman-u4l Місяць тому

      அடுத்தவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது இந்த எண்ணம் இருக்ககூடாது அப்படி இருந்த இதைவிட பெரிய கஷடம் நஷ்டம் நமக்கு வரும் கடவுள் உள்ளத்தான் பர் பார்கவனம்( எண்ணம்போல் வாழ்க்கை)

  • @kmariappan6221
    @kmariappan6221 Місяць тому +1

    Ithu manitha thavargall natatha thavargal ,aaru ulla idathil veedu katiirukagal ,nela sarivum

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 Місяць тому +1

    கேரள.அரசுமுன்எச்சரிக்கைநடவடிக்கைஎடுத்திருக்கவேண்டும்.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Місяць тому

    Nature will merge tamilnadu ad Kerala. Annamalai should be the CM

  • @comedyinfo2076
    @comedyinfo2076 Місяць тому +6

    Mulli pariyar water ah give to Tamil Nadu in correct time. Rainy reason ungaluku crt ah irkum water store panna

  • @saravananb7409
    @saravananb7409 Місяць тому +2

    Comrade டேவிட்?

  • @arshini01
    @arshini01 Місяць тому

    This is scary and devastating 😭😭😭😭😭🙁🙁🙁🙁😭😭😞😞😞😞😞😞🙁🙁🙁🙁

  • @srsthendraltv
    @srsthendraltv Місяць тому

    தயவுசெய்து யாரும் ஆற்றை ஒட்டிய பகுதிகளிலோ மலைச்சரிவுகளிலும் வீடு கட்ட வேண்டாம்.இப்படி குடியிருப்பு பகுதிகளை அமைக்கின்ற பொழுது இது போன்ற பேராபத்துகள் ஆங்காங்கே நிகழத்தான் செய்கிறது.எனவே முடிந்த அளவு சமவெளிப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை அமைப்பது நல்லது

  • @vembuarasi3116
    @vembuarasi3116 Місяць тому

    மண்ணில் அனைத்து வகையான சத்துக்கள் மிகவும் குறைந்த அளவு தான் உள்ளது. அதான் இவ்வளவு கஷ்டம்

  • @rssakthivels
    @rssakthivels Місяць тому +19

    எவனுக்கும் தண்ணீர் தராதீங்க அதை வீணா கடல்ல விடுங்க பக்கத்து மாநிலங்களுக்கும் தண்ணீரை பிரிச்சு குடுங்க பாரு இந்த மாதிரி பிரச்சனையே இருக்காது அடுத்தது இடுக்கி அணை இப்படியேதான் பண்ணிட்டு இருக்கீங்க

    • @ManojManoj-uj2ef
      @ManojManoj-uj2ef Місяць тому +2

      இந்த நிலை வர காரணம் நாங்கள் மலையாளிகள் என்ற மமதை தான் தமிழர்களுக்கு உரிய தண்ணிரை கடலில் விட்டு இன்பம் காண்பவர்கள் இறைவனும் எவ்வளவு தான் பொறுப்பார் .

    • @sunilvargish7161
      @sunilvargish7161 Місяць тому +1

      Hi go and see kumily every day water coming from kerala. See periyar electricity project it's from kerala state water.

    • @sunilvargish7161
      @sunilvargish7161 Місяць тому +1

      Poda 1/2 knowledge.

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 Місяць тому +1

    கேரளாவுலவயநாடுமட்டுமாஇருக்கு

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Місяць тому +1

    😢😢😢

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 Місяць тому +3

    எந்தப்பனும்வரமாட்டான்மகாபாவிகளிடம்

  • @Kamali2013
    @Kamali2013 Місяць тому +2

    Ooty waiting.

  • @girijagirija4394
    @girijagirija4394 Місяць тому

    Kadavulen theasam eandru kadavulyea eamaathne vilyuvu

  • @MuthuKrishanan-to6xg
    @MuthuKrishanan-to6xg Місяць тому

    God god

  • @birundhanesamani2991
    @birundhanesamani2991 Місяць тому

    Inimelum indha edathula mazhai peyyamal irundhu makkal pathukakka pada vendum

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Місяць тому

    O God

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Місяць тому +1

    Man made disaster😢😢

  • @SK-jh9bq
    @SK-jh9bq Місяць тому

    So very sad

  • @PasamalarMalar
    @PasamalarMalar Місяць тому

    Vinjganathirku minjiya sakthi onnu iruku adhuthan idhu nadaka iruppadhai yaralum thadukka mudiyadhu

  • @ArabiMathurangan
    @ArabiMathurangan Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MakkalKural-if9cj
    @MakkalKural-if9cj Місяць тому

    இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும் எந்தக் காரணமும் சொல்லாமல் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் பிரதமர் அவர்கள் உடனடியாக நேரில் சென்று மக்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்கிறேன் இவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க அனைவரும் முன் வாருங்கள்

  • @malarg9766
    @malarg9766 Місяць тому

    We all pray for wayandu

  • @SaravanaaMarySaravanaaMa-ed2lp
    @SaravanaaMarySaravanaaMa-ed2lp Місяць тому

    Paridar metpu pani is a good

  • @hirenhiren8794
    @hirenhiren8794 Місяць тому

    Very. Sad😅😮😢

  • @sanjeevia7427
    @sanjeevia7427 Місяць тому

    கேட்கவே வேதனையாக உள்ளது

  • @StupidDumb0000
    @StupidDumb0000 Місяць тому +1

    Veedu tharuvanga

  • @sugumarimurugan2889
    @sugumarimurugan2889 Місяць тому +4

    Jesus seved the kerela

  • @Babydoll28057
    @Babydoll28057 Місяць тому +1

    Helicopter enga daa

  • @libinlr7895
    @libinlr7895 Місяць тому

    Unpredictable

  • @rajashalini3925
    @rajashalini3925 Місяць тому

    Aama nee kalla um manna um thondi edu apo sariyathu nere nikum...yaro naalu peru nalla iruka ellarum kasta padanum

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Місяць тому

    மனிதன் செய்த தவறு. தேயிலைத் தோட்டம். மலைவாழ் மரங்கள் எங்கே?

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Місяць тому

    All looted money, currency and gold is now inside the earth.

  • @adhinarakumar
    @adhinarakumar Місяць тому

    Earth quakes advance warning

  • @anthonyprashanth6218
    @anthonyprashanth6218 Місяць тому

    Because of resorts

  • @user-lb7zs9xs8h
    @user-lb7zs9xs8h Місяць тому

    Eanda Puru Tamli Nadu ku...Vellam Tada Kinna Umman

  • @Kalvl
    @Kalvl Місяць тому

    God pls He LP

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Місяць тому

    Kadavuley im makkalukaka iraivanidam vendugirom, thamil makkal oru vai neerukkaga kenjum pothu ithey kerala Arasu, kerala makkal neer thanthaya. Kadavulin desam, Paavathin sambalam marsnsm.

  • @rishalmakati7219
    @rishalmakati7219 Місяць тому

    😢😢😢😢

  • @Nelsonjoe50
    @Nelsonjoe50 Місяць тому

    Indian army
    ta helicopter illaya

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Місяць тому

    😢😢🙌🙏🏼

  • @user-ds2bq7ds2z
    @user-ds2bq7ds2z Місяць тому +4

    தமிழ்நாடு மாநிலத்தில் வருனும் இறைவா 😂

    • @MohamedAbdulRahman-u4l
      @MohamedAbdulRahman-u4l Місяць тому

      ஏன் டிசம்பர் மாதம் வரு லேஅப் அய்யோ அம்மா கத்தேம்மோ ஏன் . எல்லரும் நல்ல இருக்வேண்டும் என்று நீனக் வேண்டும் (எண்ணம்போல் வாழ்க்கை. )

    • @chinnarajsuruliandi7289
      @chinnarajsuruliandi7289 Місяць тому

      ​@@MohamedAbdulRahman-u4lyes. In tamilnadu Chennai expected in December

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому +1

      இங்கு நல்லவர்கள், மனிதாபிகள் இருக்கிறார்கள்..எனவே நீங்கள் வெண்டினலும் இதுபோல பெரிய துயரங்கள் நிகழாது

  • @gpriya8789
    @gpriya8789 Місяць тому

    Enaku oru doubt helicopter la poi kapatha mudiyatha

  • @ruby-jf6gn
    @ruby-jf6gn Місяць тому

    Yesapaaa pls save

  • @gomsram6026
    @gomsram6026 Місяць тому

    raghul mp vaazgha

  • @kumarzvani8588
    @kumarzvani8588 Місяць тому

    Helicopter lam India la illaiya😮😢

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      இதுக்கெல்லாம் வராது...டீக்கடை அவன் புத்தி அப்படி😂

  • @mukilthivankurumpugal6689
    @mukilthivankurumpugal6689 Місяць тому

    Kadavuley

  • @radhakrishnanp5706
    @radhakrishnanp5706 Місяць тому

    Ivangalukku thaneele than kandam...

  • @ThamilSelvi-pq2yq
    @ThamilSelvi-pq2yq Місяць тому

    Where is pappu?

  • @durairajsimson3970
    @durairajsimson3970 Місяць тому

    .

  • @user-lb7zs9xs8h
    @user-lb7zs9xs8h Місяць тому

    Tamiln Sagaiyam Veñdim Úmmpn
    an P V Nee Umpikkota

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Місяць тому

    O my God 😢

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Місяць тому

    very sad😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Місяць тому +3

    😂தமிழ்நாட்டுக்கு தண்ணி இல்லை,,என்று சொன்னவர்கள் இன்று தண்ணியில் மிதக்கின்றன😂

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 Місяць тому +1

    மோடி எதிர்ப்பு மாநிலம்.சமாளிங்க சாமி.கர்மப் பலன்.

  • @user-sg4sn7tu9m
    @user-sg4sn7tu9m Місяць тому

    😢😢😢

  • @kotesuji2230
    @kotesuji2230 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 Місяць тому

    😢😢😢😢

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 Місяць тому +1

    தமிழ்நாட்டூமண்ணகோண்டுபோணிங்கமண்ணேசமாதி

    • @MohamedAbdulRahman-u4l
      @MohamedAbdulRahman-u4l Місяць тому +1

      மண்ணஅல்ல விட்டுவித்தது யார் தவறு மண்ணய்வித்தவனக்கு ஒட்டு பேட்டது யார் தவறு தவறு நாம் மீது பாவம் பண்ணியது நாம் மக்கள் இது என் அதகம்

  • @Shreyacreativescbe
    @Shreyacreativescbe Місяць тому

    😢