இது தெரியாம வாங்காதீங்க | Don't Buy 2nd Hand Mobile📵Without Watching this Video | Cover Story
Вставка
- Опубліковано 6 лют 2025
- #secondhandmobile #lowbudgetmobile #howtobuymobile #coverstory
ஏற்கனவே பயன்படுத்திய தரமான போனை, சரியான போனை வாங்குவதற்கு எதையெல்லாம் பார்க்க வேண்டும்? போன் வாங்குவதற்கு முன் என்ன தெரிந்திருக்க வேண்டும் என விவரமாக இந்த வீடியோவில் பேசப்பட்டுள்ளது. பல வருடமாக சென்னையில் மொபைல் சர்விஸ் செய்துவரும் முகமது அலி தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மொபைல் குறித்த தகவல்களை ஒரு தொடர் வீடியோவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். எனவே மொபைல் குறித்த உங்களுடைய சந்தேகங்களை கமெண்ட் செய்யுங்கள் அதற்கும் விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.
Don't Buy a New Phone or second hand Phone 📵 Without Watching this Video | Budget -ல் Best? Mobile Series | Cover Story
I purchased mi a1 3 years ago for 5000 used mobile. Till now working excellent
Shop keeper are real culprit
🙏 வணக்கம் நான் எனது சேனலில் பதிவிட்டிருந்த அந்த விழிப்புணர்வு பதிவின் உண்மைத்தன்மையை புரிந்து கொண்டமைக்கு நன்றி...நான் குறிப்பிட்ட அந்த மொபைலில் எனக்கு பாக்ஸ்சும் பில்லும் தரவில்லை.. விசிட்டிங் கார்டு மட்டுமே கொடுத்தனர்.. பாக்ஸ் இல்லாமல் மொபைல் வாங்கியது தவறு ... பில் இல்லாமல் வாங்கியதும் தவறு🙏 நன்றி நண்பரே🙏
கோயம்புத்தூர் T mobile ல வாங்கி நான் ஏமாந்துட்டேன் 👍🏻
கடைக்காரர்கள் செய்வதை சிறிது மாற்றி சொல்கிறார்கள்
Coimbatore la maximum ella mobile kum back panel and display change panni fresh mobile nu solli vigiraga bro 9:30
Coimbatore fraud athigama na aaluga irukkira oor.... 🤧
Thanks for the information
I'm karur City vengamed Post bro following u 🎉 I'm using big useful video
18:05 unmai than bro nanum apdithan kandu pidipen
Fact:- Ela emi phone lock panna mudiyadhu
Sila selective models matum dha lock panna mudiyum
Credit card emi la vanguna inda issues illa .
Yes
Good information
the info he told about battery percentage is wrong. till 60-70, it will get charged faster compared to 80-100. but for discharging, it will discharge faster at the higher percentages than under 50% to give some more time for user to plugin for charging. i verified long ago with all my mobiles.
new idea unlocked
18:00 he is perfectly right😂
Don’t buy without box switch serial num match
2:15 video starts
athu varaikume kuda trailer madri nala than iruku. full ah than makkal pakatume adhula yena prachanai ?
@interestingtopics419 en comment yen reply panringa ungaluku enna prachannai ?
@ yaruku yenaka ? yenaku neraya panam prachanai irukunga en therinjukutu G pay pana poringala ? 🤣. jananga video full ah than pakatume adhula ungaluku yena prachanai ?
Factory reset pana edhum varadhu
Devices lock panni irutha phone mother board pogittum jii
Can't to reset
Because the mobile finance app Is very powerful
@@Dheetech service centre kudutha flash panni kudupanga
@@PSCREATION78 flash pana warranty poidum so Adhuku la vaipu ila.. edho hidden app tan ethuvanunga.. hard reset pota clear agidum
Boss athu third party kuduthu flash panna illa service pannatha warranty claim aagathu service centre kuduthu flash pannunga etha brand phone iruthalume one year warranty irukum oru time illa neega 100 time flash pannalume warranty claim aagum
❤❤❤❤🎉🎉🎉
evana nambhathinga bro, evaney or fraud
என்னட புது
emi உருட்டா இருக்கு
Redzone mobiles
Coimbatore
They sell only thiruttu phones... Beware
Sim mathuna epd emi msg varuthu
Tracking by IMEI
இதே கதையை இன்னுமா உருட்டிக்கிட்டு இருக்க?? இன்னும் திருந்தலையா நீ??
Lots of kuruvi groups smuggler's doing this business don't buy from them
T mobile கோயம்புத்தூர் வாங்காதிங்க