தினமும் ஒரு சதவீதம் முன்னேறுங்கள் | Transform Your Life In 2025 In Tamil | Improve 1 % Everyday

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 30

  • @Abiramirajendran21
    @Abiramirajendran21 8 годин тому +1

    நீங்க செல்லுவது போலவே நான் தொடர்ச்சியாக ஒரு சதவிதம் போல செய்துக் கொண்டே இருக்கிறேன். நன்றி அக்கா❤

  • @gnanaannithalingam3728
    @gnanaannithalingam3728 Годину тому

    Hi sister, i started with your 31days challenge in 2024.it's awesome. Universe blessing through your video guidance.God Bless you. Thank you.

  • @Thenika-ds4kk
    @Thenika-ds4kk 21 годину тому +10

    நீங்க சொல்வது போல மேடம் ரத்தத்திலே ஊறி போச்சு புலம்பாம இருக்கணும்னு நினைச்சா கூட புலம்பாம இருக்கவே முடியல

  • @RabinderNath-r8l
    @RabinderNath-r8l 11 годин тому

    அன்பின் நன்றிகளும் வாழ்த்துகளும். புதிய உத்வேகத்துடன் வாழ்வை எதிர் கொண்டு வாழ்வை இனிய பொருளுள்ளதாக்க உங்கள் இக் காணொளி உதவும்.புதிய வருடம் யாவருக்கும் நலம் வளம் நல்கி பயண் தரட்டும்.

  • @ihtnavveskarthikihtnavvesk9173
    @ihtnavveskarthikihtnavvesk9173 21 годину тому +6

    100% மட்டும் இல்லை 1000%இந்த 2025பிறப்பது எனக்காகவே எஸ் எஸ் எஸ் 💗💗💗💗💗💗💗💗💗👍👍👍

  • @tholarumar2069
    @tholarumar2069 13 годин тому +2

    நன்றி.... நன்றி

  • @ironladysubothini580
    @ironladysubothini580 9 годин тому

    செம்ம செம்ம சகோதரி உங்கள் வொயிஸ் செம்ம ❤

  • @snehaselvaraj9260
    @snehaselvaraj9260 8 годин тому

    Motivational speaker forever ❤🎉Thank you so much.... I will try my best..

  • @IjklmnopqIjklmnopq
    @IjklmnopqIjklmnopq 10 годин тому +1

    1111 ஆமாங்க 2025 மிகப்பெரிய மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கபோகிரது.

  • @VinothRaman-y6d
    @VinothRaman-y6d 18 годин тому +1

    Valga valamudan sis

  • @nandhiniarul8440
    @nandhiniarul8440 19 годин тому +1

    I am going to try this from today

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 6 годин тому

    இதோ உதவி புத்தகம் வாசியுங்கள் 🎉

  • @gnanaannithalingam3728
    @gnanaannithalingam3728 Годину тому

    Please upload 10min affirmation. For a quick self reflection.

  • @kalkikannan8456
    @kalkikannan8456 5 годин тому

    Super Thank you

  • @Kavii96
    @Kavii96 20 годин тому +3

    Can u upload tamil audio
    I came upon lighthouse book audio

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 20 годин тому

    Thank you sister👌🙏

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 10 годин тому

    Thank you 🙏

  • @nishaanitha526
    @nishaanitha526 5 годин тому

    Thank you so much mam

  • @sivarasakomatharsan-bd7jv
    @sivarasakomatharsan-bd7jv 5 годин тому

    Super❤️❤️

  • @sumathij6965
    @sumathij6965 21 годину тому +1

    Thankyou

  • @sanjeevanChinnaraj
    @sanjeevanChinnaraj 7 годин тому

    good 👍 👍

  • @Apsk-k5b
    @Apsk-k5b 20 годин тому

    Mam i will try

  • @madheswaran8753
    @madheswaran8753 3 години тому

    👍👍👍

  • @kalyaniasso3400
    @kalyaniasso3400 20 годин тому

    👌👌👍

  • @Kabeervaliyakath-zt9it
    @Kabeervaliyakath-zt9it 6 годин тому

    ❤️❤️❤️

  • @AlanSteve-sv6xw
    @AlanSteve-sv6xw 21 годину тому +1

  • @JaisairamJai
    @JaisairamJai 21 годину тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤welcome🎉

  • @ponselvam9167
    @ponselvam9167 20 годин тому

    Thanks