உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை | Joseph Prince | New Creation TV தமிழ்
Вставка
- Опубліковано 26 лип 2024
- உங்கள் வயது என்னவாக இருந்தாலும் சரி, தேவன் உங்கள் பெலத்தை ஆரோக்கியத்தை புதுப்பிக்க விரும்புகிறார். இந்த ஊக்குவிக்கும் பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நல்ல ஆரோக்கியத்தோடும் பெலத்தோடும் எப்படி நீடித்த நாட்கள் பூரண வாழ்வை வாழலாம் என்பதை காண்பிக்க இருக்கிறார். வேதாகமத்தில் ஆபிரகாம் மற்றும் விசுவாச வீரர்களின் வாழ்க்கையில் இருந்து, ஆவியிலும் சரீரத்திலும் தெய்வீக புதுப்பிக்கப்படுதலை பெற்று நடப்பதற்கான திறவுகோல்களை கற்றுக்கொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் பிப்ரவரி 26, 2023 அன்று உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
00:00 முன்னுரை: பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுங்கள்
1:53 உங்கள் எதிர்காலத்தில் நன்மையானது வருமென்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்பை கொண்டிருங்கள் !
10:40 "ரேமா" வார்த்தை என்றால் என்ன?
14:46 உங்கள் மதிப்பை உங்கள் வயது நிர்ணயிக்க இடமளிக்காதீர்கள்!
25:11 உங்கள் வாலிபத்தை புதுப்பித்துகொள்வதற்கான இரகசியம்
36:23 திடமான விசுவசித்தில் நடப்பதற்கான திறவுகோல் !
39:31 உங்கள் இயற்கையான பெலத்தின் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்!
52:02 விசுவாசம் எப்படி கிரியை செய்கிறது?
59:40 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாதத்திற்கான ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
No matter your age, God wants to give you renewed strength and health. In this encouraging sermon, Pastor Prince shows you how you can live a long, fulfilling life with sustained health and strength. From the story of Abraham and other heroes of faith in the Bible, learn keys to walking in divine rejuvenation spiritually and physically!
About this episode:
You are watching the sermon, Power To Renew Your Strength, preached on Feb 26, 2023 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil
ஆமேன் ஆமேன் அல்லெலூயா தோஸ்திரம்
Nice to listen Pas.Josepj Prince's message in Tamil..Good Job ❤
Amen Hallelujah Praise the Lord Pastor ❤
thank you somuch pastor ... amen
God bless you
Praise the lord
Amen
Amen❤
Wow , by god grace JP in tamil, praise the lord..
Pastor neega sonnathu 💯 correct .naanum epdi tha bayapdra .thank you jesus for message.
Amen 🙏
Glory to Jesus
Super ❤
Amen
Amen
Amen