வணக்கம் மேடம். இன்றுதான் உங்கள் சேனல் பார்த்தேன். அன்றாட வாழ்விற்குத் தேவையான அறிவியல் விசயங்களைச் சிறப்பாகத் தருகிறீர்கள். நல்ல முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
அருமையான தெளிவான பதிவு மேலும் இதுபோல் பயனுள்ள தகவல் வீடியோ பதிவுகளை வெளியிடனும் அதனால மற்றவர்களும் பயன்பெறனும் பெறும்பாலும் மின்சார சம்பந்தமான வேலைகளை ஆண்களே செய்துவரும் நிலையில் உங்கள் பதிவு ஆச்சர்யம் தான் பாராட்டுகளுடன் நல் வாழ்த்துக்கள் 🎉
@s.davidanantharaj5310 உலக அழகி வேண்டாம், ஓரளவு நல்லா படித்த நல்ல புத்திசாலியான கொஞ்சம் அழகான வாழ்க்கைத் துணை கிடைத்தால் வாழ்க்கை அருமையாக இருக்கும் குழந்தையும் அறிவாளியாக இருக்கும்.. இது என்ன உலகத்தில் இல்லாத பெரிய ஆசையா,,,???
In these fillings we can't do it on our own. Even technicians not interested to do. They tell you throw it and buy new. These peoples are so lazy when lots of work could be possible. Secondly all these fittings very short length of connecting wire. If the old building the fixtures to plug point is longer distance we have atrach extra wire. Secondly don't fix it in the ceiling round. Provide adaptor so easy to remove and replace without opening.
வணக்கம் மேடம். இன்றுதான் உங்கள் சேனல் பார்த்தேன்.
அன்றாட வாழ்விற்குத் தேவையான அறிவியல் விசயங்களைச் சிறப்பாகத் தருகிறீர்கள்.
நல்ல முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
எல்லா தொழில் விஷயம் களை கை வசம் வைத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.
You didn't tell about the capacitor price.
தெளிவான விளக்கம் அளித்த அன்புச் சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள். நன்றி
அருமையான தெளிவான பதிவு மேலும் இதுபோல்
பயனுள்ள தகவல் வீடியோ பதிவுகளை
வெளியிடனும்
அதனால
மற்றவர்களும் பயன்பெறனும்
பெறும்பாலும்
மின்சார
சம்பந்தமான வேலைகளை ஆண்களே செய்துவரும்
நிலையில் உங்கள் பதிவு ஆச்சர்யம் தான்
பாராட்டுகளுடன் நல்
வாழ்த்துக்கள் 🎉
வாழ்த்துக்கள்...
இது போன்ற பதிவுகள் அதிகம் வர ஆதரவு
கொடுங்கள்ஃ,,
பாக்க நல்லா இருக்கு இதே நான் செய்தால் என்னை மருத்துமனையில் பாக்கலாம் அதனால வேண்டாம் இந்த ரிஸ்க்
நல்ல தகவல்.
அந்த கபாசிட்டர் 100 uF அல்ல. 100 µF. மைக்ரோபாரட் கபாசிட்டர் என்று சொல்ல வேண்டும். திருத்தி கொள்ளுங்கள்.
👏
Great
இவ்வளவு திருத்தம் செய்ற நீங்க ஒரு வீடியோ பதிவு போட்டிருக்கலாமே
Very Informative Contents ❤🎉 .... Keep Rocking
Super vilakkam ,valthukkal sister
இந்த மாதிரி ஒரு அறிவாளி பொண்டாட்டி தான் கல்யாணம் பண்ணனும் 🙄🙄🙄☹️☹️☹️
Rombathan aasai.
@s.davidanantharaj5310 உலக அழகி வேண்டாம், ஓரளவு நல்லா படித்த நல்ல புத்திசாலியான கொஞ்சம் அழகான வாழ்க்கைத் துணை கிடைத்தால் வாழ்க்கை அருமையாக இருக்கும் குழந்தையும் அறிவாளியாக இருக்கும்.. இது என்ன உலகத்தில் இல்லாத பெரிய ஆசையா,,,???
Vadivelu dialogue: பல வித்தைகள கைல வச்சிருக்கிறக்க பா நீயி😂
Thanks for your Super idea and information.
Good explanations welldone
Brilliant 👏 keep it up 👍
❤வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉
Great.....you are the one..!
அனைவருக்கும் பயன்படக்கூடிய விளக்கம்
Super Akka very useful information Akka bulb holder small size screw miss achu how to collect screw kindly reply Akka thankyou
Supper news thanks sis
தகவலுக்கு நன்றி
Super
எங்களுக்கு வாச்சவலாம்
உருப்படாத தர்திறம் புடிச்சவளா இருக்கா ...
நீயெல்லாம் எங்கடா தங்கம் இருக்க ...
Super super super
Akka foreign sandro torch light blink agi eriyuthu. Repair epde panradhu
அதுவும் இதே மாதிரி தான் நினைக்கிறேன்
Anna rice cooker satty sillana eppady sari sairadu comment parka matingala
❤❤😊
😊
🙏
அப்படியே போய் டிரான்ஸ்பார்மர் ஆப் பண்ணிட்டு வந்துருங்க
👍🏿
கேபாசிடர் மாற்றுவது மட்டுமே இதற்குத் தீர்வா? சில நேரங்களில் வரிசையிலுள்ள ஒரே ஒரு எல்இடி பல்பு கூட போய்விடுகிறதே? அதற்கு என்ன செய்வது?
Fuse pona led ah jumper pannunga
Puthu led tube 20 watt rate 110/- than vangi mattitu poiralam
FM radio தெளிவாக கேட்டு ஆண்டனா எப்படி செய்வது
Yenga vetlayum ipdi than
ஒரு டியூப் லைட் சரிசெய்ய மெயினை ஆஃப் செய்வது வேடிக்கையாக உள்ளது😅😅😅
Nenga Oru Village Vingyani Akka ❤
Capacitor than fault nu epadi therium?
In these fillings we can't do it on our own. Even technicians not interested to do. They tell you throw it and buy new. These peoples are so lazy when lots of work could be possible. Secondly all these fittings very short length of connecting wire. If the old building the fixtures to plug point is longer distance we have atrach extra wire. Secondly don't fix it in the ceiling round. Provide adaptor so easy to remove and replace without opening.
athu Uf ila 'mf ' micro farad
You didn't tell about the capacitor price.
எப்எம் ரேடியோ
காபசிட்டர் மாற்றியும் எரியவில்லை!
😂😂😂😂😂🎉🎉🎉
மிக்க நன்றி
Super
Super