உத்ரணி மூலமாகத்தான் ஜலத்தை எடுத்து உபயோகப்படுத்த வேண்டுமா? சர்மா சாஸ்திரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024
  • ஆசமனம், பிரஹ்ம யக்ஞம், தர்ப்பணம் போன்றவைகள் செய்யும்போது பஞ்சபாத்ரத்தில் இருக்கும் ஜலத்தை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இடது கை மூலம் எடுத்து வலது கையில் விட்டுக்கொண்டு தர்ப்பணம் செய்யலாமா? அல்லது உத்ரணி மூலமாகத்தான் எடுத்து செய்ய வேண்டுமா?

КОМЕНТАРІ •