மீலாது விழா தொடர் பயான் நிகழ்ச்சி| MILAD UN NABI BAYAN | MOULAVI M. ABUTHAHIR BAQAVI

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 115

  • @Truth-db4uk
    @Truth-db4uk 3 місяці тому +2

    நபிக்கு பிறந்த நாளா அஸ்தஃபிருள்ளா இறைவன் என்னை பாதுகாத்தான் பிறந்தநாள் நான் கொண்டாடுனது இல்லை

  • @mohamedarifudeen8991
    @mohamedarifudeen8991 3 місяці тому +6

    நபியின் மீது உண்மையான காதல் கொண்டவர்கள் அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்
    ஆதாரங்கள் தேட மாட்டார்கள்

    • @udhyam1601
      @udhyam1601 3 місяці тому +1

      If u really respect and honour Rasoolullah, u shd only follow what he taught us,not celebrating his birthday which neither he nor His sahaabas celebrated

    • @azger3467
      @azger3467 3 місяці тому +2

      Dear we can celebrate Nabi throughout our life time or whole year not in a particular day and in different manner.

    • @mdthalhaqasimi3077
      @mdthalhaqasimi3077 3 місяці тому +1

      ஆமா,நபிக்கு சிலையும் வைப்பார்கள், ஆச்சரியம் இல்லை

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 місяці тому +2

      அண்ணல் நபி‌ இல்லையேல்
      ஆலம் அகிலம் எதுவுமில்லை
      தாஹா நபி தயவு இல்லையேல்
      யாருக்கும் சுவனமில்லை !

  • @mohammedyousuff5906
    @mohammedyousuff5906 3 місяці тому +17

    அன்பான மவ்லவி அவர்களே! அருமை நாயகம்(ஸல்)அவர்கள் நபித்துவம் பெற்று 23ஆண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் இந்த காலங்களில் மீலாது விழா எடுத்ததாக ஆதாரமில்லை அருமை நாயகத்தின் மறைவிற்க்கு பின் வாழ்ந்த அருமை ஸஹாபாக்களில் எவரும் மீலாது விழா எடுத்ததாக வரலாறு ஆதாரமில்லாத நிலையில் அதுமட்டுமல்ல ஸஹாபாக்களை தொடர்ந்து வந்த தாபியீன்களில் தப்யித்தா
    பியீன்களில் குறிப்பாக நமது கண்மணிகளாகிய நான்கு இமாம்களில் எவரும் மீலாது நபி விழா எடுத்ததாக வரலாறு இல்லை 😊 your's faithfully
    M M Y Baqavi

    • @hajanajumudeenhajanajumude2203
      @hajanajumudeenhajanajumude2203 3 місяці тому +1

      சரியான பேதைகள். இல்லாத ஒன்றை........

    • @azger3467
      @azger3467 3 місяці тому

      what you want must say clearly.

    • @MOHAMED1980GANI
      @MOHAMED1980GANI 3 місяці тому

      அருமையான பதிவு🤝

  • @HassanHassan-uj2bh
    @HassanHassan-uj2bh 3 місяці тому +17

    மவ்லிது ஓதுவோம். மீலாது கொண்டாடுவோம்

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 3 місяці тому +1

    அல்லாஹ்வையும், நபியையும் பற்றி பேசும் போது உண்மை தவிர பேசக்கூடாது.
    (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”
    (அல்குர்ஆன் : 7:188)

  • @muhammedbasheer3187
    @muhammedbasheer3187 3 місяці тому +12

    மீலாது மகிழ்ச்சியிலிருந்து ஒரு போதும் ஆஷிகீன்கள் மீளமாட்டார்கள்..

  • @MhdUsmanMhdUsman-wn5qx
    @MhdUsmanMhdUsman-wn5qx 3 місяці тому +2

    Alhamdulillah nalazai saiwazatku allah arulpuriwanaha Aameen

  • @jafarullah72
    @jafarullah72 3 місяці тому +12

    அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கேற்ற அவசியமான பதிவு , , ,
    ஈமான் திட்டமிட்டு அழிக்கப் படக்கூடிய இன்றை காலத்தில் , , ஈமானை பாதுகாக்கும் நிகழ்ச்சியை சிறப்புடன் நடாத்துவோம் , , , மீலாத் விழாக்கள் காலத்தின் கட்டாயம் , , ,

  • @SyedaliBadhusha-k2k
    @SyedaliBadhusha-k2k 3 місяці тому +2

    ❤ mashallah

  • @ummharoon6229
    @ummharoon6229 3 місяці тому +3

    பிறகு எண் ஸஹாபாக்கள் கொண்டாடவில்லை ?

  • @Ansari-b2k
    @Ansari-b2k 3 місяці тому

    முத்து ரசூலுல்லாஹ் அவர்களை புகழ்வதற்கே அல்லாஹ் நமக்கு அதிக ஆயுளை தருவானாக

  • @இம்தாதுல்உலூம்

    வஹாபியா அரை வேக்காடு களின்😊 பதிவுகள் அவர்களுக்கு மலம் தின்னுவது போல உள்ளது

  • @mohaideen8782
    @mohaideen8782 3 місяці тому +1

    அல்ஹம்துலில்லாஹ் 🎉

  • @thanveersultan756
    @thanveersultan756 3 місяці тому +2

    Super iam first pin 📌

  • @mohamedarifudeen8991
    @mohamedarifudeen8991 3 місяці тому +2

    ( நபியவர்கள் நம்மை போன்றவர் அல்ல ) என்று தலைப்பை மாற்றினால் பொருத்தமாக இருக்கும்

  • @kajamohideen1751
    @kajamohideen1751 3 місяці тому +8

    வாழ்நாள் முழுவதும் சலவாத் சொல்வதை ஞாபக படுத்துவதர்க்காகத்தான் இது போன்ற விழாக்கள் எடுக்கப்படுகிறது இது ஒரு பாக்கியம் கொடுப்பினை மதி இல்லாதவர்க்கு இந்த கொடுப்பினை கிடைக்காது.

  • @நாயகம்ஒருகாவியம்

    Masha allah

  • @meharunnisaansari4942
    @meharunnisaansari4942 3 місяці тому +2

    Evargalaiponraaalimgalukkuallahhidhayathaikodukkattum.aameen

  • @alibasheera6996
    @alibasheera6996 3 місяці тому +1

    MashaAllah

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 3 місяці тому +4

    மாஷா அல்லாஹ்

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @AbdulKader-vz1ck
    @AbdulKader-vz1ck 3 місяці тому +1

    ❤❤❤

  • @Mshaik19
    @Mshaik19 3 місяці тому +1

    வயதாயாச்சு சாவதற்கு முன்பு திருந்துங்கபாய்!
    நரகத்திற்கு போகாதீர்கள்!😊

    • @beking2066
      @beking2066 3 місяці тому

      நீங்க முதலில் மரியாதையாக பேசுங்கள் யாருக்கு சொர்க்கம் யாருக்கு நரகம் என்பது உங்களிடமில்லை

  • @azger3467
    @azger3467 3 місяці тому +1

    Assalamu Alikum
    kindly make your speach in complite related to topic.

  • @Sikkandar-Basha313
    @Sikkandar-Basha313 3 місяці тому

    Hi assalamu alaikum

  • @abulkasim6284
    @abulkasim6284 3 місяці тому +4

    என்னைப் பெருமைப் படுத்த்துவதற்காக மீலாது விழா கொண்டாடுங்கள் என்று பெருமானார் சொன்னார்க்ளா? பெருமானார் சொன்னது ஆயிரம் இருக்க அவர்கள் சொல்லாததைப் பற்றி இந்த ஆலிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் மிக அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள். மீலாது விழா கொண்டாடாதவர்களும் மவ்லிது ஓதாதவர்களும் நாளை மறுமையில் அதைப்பற்றி கேள்வி கேட்கப் படுவார்கள் என்றோ அல்லது நரகம் செல்வார்கள் என்றோ எங்காவது சொல்லப் பட்டிருக்கிறதா? என்பதை இவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஏதாவது ஒரு வகையில் நீங்கள் சுய நலம் அடைவதற்காக மக்களை வழி கெடுக்காதீர்கள். இஸ்லாத்தைப்பற்றிய அடிப்படை அறிவில்லாத பெரும்பாலான முஸ்லிம்களை வழி கெடுத்த பாவத்திற்கு உள்ளாவீர்கள். மறுமையில் உங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சி சொல்வார்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். உண்மையில் பயமிருந்தால் உங்களை திருத்திக்கொள் வீர்கள் என்று நம்புகிறேன். இன் ஷா' அல்லாஹ்.

  • @sathikbasha8266
    @sathikbasha8266 3 місяці тому +1

    Live cut continue panuga

  • @zarafathima-w7u
    @zarafathima-w7u 3 місяці тому

    சொன்னதேயே சொல்ரிங்க! நாங்க மீலாது கொண்டாடுவோம்! உங்களுக்கு என்ன? உங்க வே லையே பாரு

  • @mohamedbarook359
    @mohamedbarook359 2 місяці тому

    Neenga sordhukellam enna hadees adharam irku ellame poi pracharam.......nowdhubillah

  • @abduljaffer6513
    @abduljaffer6513 3 місяці тому

    இவர்கள் பேசும்போது இவர் சொல்வது சரி என்று தோன்றுகிறது.
    மௌலிது ஓதுவது சரியானது என்பவர்களும் அது ஒரு பிதௌத் என்று கூறுபவர்களும் என்றைக்கும் அவர்கள் நேருக்கு நேர் விவாதிக்க மாட்டார்கள். அப்படி நேருக்கு நேர் விவாதித்தால் தானே மூமிண்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 місяці тому +1

    மிலாது என்று நபியை நினௌவு கூர்வது எதற்கு? நபி அந்தகால அறிவியல் சிந்தனையோடு செய்த சீர்திருத்தங்களை போல இக்கால அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக் கொள்வது தானே நபியின் நினைவு நாளின் நோக்கம். முஹம்மது நபி இன்று வாழ்ந்தால் இஸ்லாத்தை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி அமைப்பார்.
    அதனால் இன்றைய முஸ்லிம்களின் நடை உடை பழக்கவழக்கங்கள் வெகுவாக மாற்றப்பட்டு விடும். நபி இன்று இருந்தால் அரேபிய மொழி அடிமைதனத்தையும் அல்லாஹ் அல்லாஹ் என்று எதற்கெடுத்தாலும் புலம்பும் பழக்கத்தையும் கண்டித்திருப்பார். புகழையோ துதியையோ அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை சீர்திருத்தங்கள் அறிவியல் சிந்தனைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்பதில் தானே கண்டிப்பாக இருப்பார்.

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 3 місяці тому +5

    மீலாடு விழா ஒரு பித் அத்

    • @abdullatheef7395
      @abdullatheef7395 3 місяці тому

      ஆமாம் ஆமாம் மீலாது விழா ஒரு பித்அத் தான்
      ஆனால் நீங்கள் என்னும் பித்அத் இல்லை
      இது பித்அத்துன் ஹஸனத்துன் என்று அழைக்கப்படும்
      அப்படிப்பட்ட எக்கச்சக்கமான பித்அத்துக்கள் இருக்கின்றது
      நீங்கள் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்களின் அலைபேசியும் ஒரு பித்அத் தானே ?

    • @MansonAli-by3my
      @MansonAli-by3my 3 місяці тому +1

      பித் அத் என்றால் என்ன

    • @abdulkareemkareem1438
      @abdulkareemkareem1438 3 місяці тому

      @@MansonAli-by3my பித் அத்
      என்றால். Nabi(ஸல் ) அவரகள் எ தை தடுத்தார்களோ அவை அனை ட்டு ம் வ ழி கேடு
      எனக்கு பிறந்தநாள் இ றந்த நாளை கொண்டா டாதீர்கள்.
      அதை கொண்டாடினால் அது வழி கேடு (பித் அத் )

    • @sairabanu4790
      @sairabanu4790 3 місяці тому

      ​@@MansonAli-by3mymakkalukku ner vazhi katta allahval anuppiya dudar sollatha seiyathathu bithath vazhikedu athu naragil serkum endru Nabi solliyathu bithath

    • @NaswarNaswardeen
      @NaswarNaswardeen 3 місяці тому

      Maadu

  • @Mshaik19
    @Mshaik19 3 місяці тому +1

    தானும் கெட்டு, பிறரையும் கெடுக்கிறாய்; கண்டிப்பாய் மறுமையில் இதைபற்றி பதில் சொல்ல தயாராக இருங்கள்!

  • @abdulrafeek9262
    @abdulrafeek9262 3 місяці тому +6

    இவர்பேசுவது எதர்கும்ஆதாரம்இல்லை இவருக்குகாசுபணம்பதவிதான்முக்கியம்

  • @abuthahirabu3256
    @abuthahirabu3256 3 місяці тому

    மர,மண்?ட

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 3 місяці тому

    சவூதில வீட்டில் பிள்ளைகளுக்கு ஆயிரகணக்கில் செலவு செய்து கொண்டாடுகிறார்கள்

    • @udhyam1601
      @udhyam1601 3 місяці тому

      @IdreesMohamed-k8w Nobody says that's right.Just because they celebrate due to ignorance, it doesn't mean we hv to celebrate Rasoolullah SAW's birthday.If u truly honour him,think of him each and everyday and follow his teachings

  • @sairabanu4790
    @sairabanu4790 3 місяці тому +1

    Nabi piranda naal thingal kilamai matham rabiyul avval thethi ethu endru vungalukku eppadi theriyum nabiyum sollala sahabakkal kondadala adaram illai ethai vaithu ningal kondadugireergal ithu bithath athu vungalai naragil serkum endru Nabi solli irukiraargaley

  • @anamdeen7797
    @anamdeen7797 3 місяці тому

    Paithiyakaran😂

  • @Mansoorali-yl3bl
    @Mansoorali-yl3bl 3 місяці тому +1

    விழா எடுக்கிறோம் என்று சொல்கிறாயே விழா எடுப்பதற்கு அனுமதி இருக்கிறதா பிறந்தநாள் கொண்டாடுபவர் என்னை சேர்ந்தவன்அல்ல என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் அப்படிகூறியஅவர்களுக்கே பிறந்தநாள் கொண்டாடுவது கேவலமாக இல்லையா கடவுளே இல்லை என்று கூறிய பெரியாருக்கு எப்படி கடவுளாக மாற்றினார்கள் அதே போன்று நீங்களும் செய்கிறீர்கள் இதற்குள்ள தண்டனை கண்டிப்பாக உங்களுக்கு முன்பு அல்லாஹ் இடத்தில்

    • @ahamedasyad5474
      @ahamedasyad5474 3 місяці тому

      " பிறந்த நாள் கொண்டாடுபவன் என்னைச் சார்ந்தவனல்லர் " என்று கூறிய ஹதீஸை முன்வைக்கவும்.

    • @MohammedMujahidh-t8j
      @MohammedMujahidh-t8j 3 місяці тому

      Adha vakka maatanga... tharkuri nga​@@ahamedasyad5474

  • @AbdulWahab-gp7ek
    @AbdulWahab-gp7ek 3 місяці тому

    பேசி பேசி சொத்து சேர்த்து
    கொண்டார்

    • @shabeelshabe18
      @shabeelshabe18 3 місяці тому

      உங்க அப்பா அம்மா இருவரும். சொத்து. சேர்தல்லேயா

  • @usmanusmanali3450
    @usmanusmanali3450 3 місяці тому +7

    ஆலிம் அறிவாளிகள் என்றுநினைத்தால் குழப்பவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்
    ரசூலுல்லா அவர்களை
    மீலாது என்றபெயரில்வருடத்தில் பதினொன்று நாள் மட்டும் புகழவேண்டுமாம்
    தொழுகையில்நினைப்பதுமறந்துவிட்டார்கள்

  • @ShahabUdheen-nd6jm
    @ShahabUdheen-nd6jm 3 місяці тому +2

    இவர்பேசுவதுஎல்லாம்பொய்யாது

    • @MohammadAliAli-tk1hc
      @MohammadAliAli-tk1hc 3 місяці тому

      Mama tntj Jamath payale

    • @sairabanu4790
      @sairabanu4790 3 місяці тому

      ​@@MohammadAliAli-tk1hcallahudaya thudar sollatha seiyathathai seithu ningal naragam sella kudathu endru ninaipavar mamava sago

    • @MohammadAliAli-tk1hc
      @MohammadAliAli-tk1hc 3 місяці тому

      @@sairabanu4790 pj memes nu Facebook la oru page irukku atha paathuttu vaanga apram sari na naane unga Jamath nalla Jamath nu solran

  • @AktharHussain-hy2jj
    @AktharHussain-hy2jj 3 місяці тому +18

    ஏண்டா இப்ப பிரச்சனை மீலாது கொண்டாடலாமா வேண்டாமான்னு சொல்ல சொன்னா என்ன கதை சொல்லிட்டு இருக்க மீலாது விழாவை ஸஹாபாக்களை கொண்டாடுனாங்களா அதை மட்டும் சொல்றா

    • @muhammedikramullah8283
      @muhammedikramullah8283 3 місяці тому +35

      மரியாதையாக பேசுவதற்கு முதலில் கற்றுக் கொள் உன்னுடைய பெற்றோர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி தரவில்லையா

    • @Haleelrafeeqi
      @Haleelrafeeqi 3 місяці тому +11

      சஹாபாக்கள் யூடியூப் யூஸ் பண்ணாங்களா நீ பண்ணுற அதுக்கு என்ன ஆதாரம்

    • @S2Shuaib
      @S2Shuaib 3 місяці тому

      லூசுப்பயலே ஹஜ்ரத் அவர்களின் கல்வியில் ஒரு துளி அளவு உனக்கு உண்டா
      விமர்சிப்பதற்கும் தகுதி வேண்டும்

    • @thameemhasan7644
      @thameemhasan7644 3 місяці тому +26

      பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காதவனும் சிறியவர்கள் மீது அன்பு காட்டாதவனும் எம்மை சார்ந்தவன் இல்லை என்றார்கள்.. நபி (ஸல்)
      உங்கள் கேள்வியை பாருங்கள் நீங்கள் யாரை சார்ந்தவர்கள் என்று தெரியும்..

    • @nabi11835
      @nabi11835 3 місяці тому +3

      Masha Allah

  • @realman5737
    @realman5737 3 місяці тому

    Meelathu thevai illai

  • @ShahabUdheen-nd6jm
    @ShahabUdheen-nd6jm 3 місяці тому +1

    பாய்ஓறுநாள்மட்டும்நினைத்தால்போதுஆதாரத்துடன்

    • @MansonAli-by3my
      @MansonAli-by3my 3 місяці тому

      ஒரு நாள் கூட நினைக்காமல் இருக்கிறார்களே

  • @shabeelshabe18
    @shabeelshabe18 3 місяці тому +2

    மாஷா அல்லாஹ்