1600களில் திருக்கோணேச்சர ஆலயச் சூழல். Koneswaram Temple

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு.
    நட்புடன் ஜீவன்.

КОМЕНТАРІ • 24

  • @945982
    @945982 4 місяці тому +2

    அருமை. மிக அழகாக அற்புதமாக இருக்கிறது. யாவும் அவன் செயல்.

  • @sathurjiyasathu1216
    @sathurjiyasathu1216 Рік тому +2

    சிறப்பான பதிவு , தற்காலத்தின் தேவை, வாழ்த்துக்கள் சேர் 💐💐

  • @PalaniyandyPakkiyarajahPPRajah

    ❤️🙏🏼 காலத்தின் அறிய படைப்பு, பதிவு, வாழ்த்துக்கள்

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Рік тому +1

    நல்ல காணொலி👏 நன்றி🙏
    இறுதியில் மூன்று ஆலயங்களையும் ஒரேகோட்டில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது.

  • @jeyaananthan6575
    @jeyaananthan6575 Рік тому +2

    சிறப்பு. நற்பணி. வாழ்க ! வளர்க!

  • @nadesanthiru4690
    @nadesanthiru4690 Рік тому +2

    சிறப்பான பதிவு
    காலத்தின் தேவை கருதிய
    உங்கள் கடின உழைப்பு வீண்போகா,,,
    தலைவணங்குகிறேன்
    பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

  • @k.t1933
    @k.t1933 Рік тому +1

    இதுவரை அறியாத பல தகவல்களை அறிய முடிந்தது.நன்றி உனது உழைப்பிற்கு.

  • @SivajeyanPSJ
    @SivajeyanPSJ Рік тому +1

    அருமை அண்ணா..

  • @PoojaLogachandran2001
    @PoojaLogachandran2001 10 місяців тому

    அண்ணா நல்ல ஒரு கணொலி எனக்கு மிகவும் பிடித்தது இது போல் பல காணொலி போடுவதற்கு திருகோணேஸ்வர பெருமான் உங்களை உயர்த்துவார் எனக்கு இப்படி தகவல்களை தேடுதல் மிகவும் பிடிக்கும் இயலுமானால் இன்னும் பல தகவல்களை போடுங்கள் நான் நீங்கள் கூறிய விடயங்களை தேடுகிறேன் மிக்க நன்றி அண்ணா 😅

    • @geevanathy-ko7ok
      @geevanathy-ko7ok  7 місяців тому

      மனம் நிறைந்த நன்றியும், அன்பும்.

  • @alagurajahkirushanthan544
    @alagurajahkirushanthan544 Рік тому +1

    Excellent Jeevan. I am also a son of Trincomalee soil. Everyone should be think about it for our new generation.

  • @alagurajahkirushanthan544
    @alagurajahkirushanthan544 Рік тому +1

    Excellent jeevan

  • @tourer6558
    @tourer6558 Рік тому +1

    அருமை, நன்றி, ஆங்கிலத்தில் முடிந்தால் subtitle போட்டால் புலத்தில் இருக்கும் இளையவர்கள் பார்ப்பார்கள்

    • @geevanathy-ko7ok
      @geevanathy-ko7ok  Рік тому

      ஆங்கிலத்தில் தனிப்பதிவாகப் போடும் எண்ணம் இருக்கிறது. நன்றி.