அநீதியை கருவருக்க அணி திரண்டு புரச்சி செய்து தான் இந்த சம்பவம் செய்து சேவை செய்ய வேண்டும்👉... இயற்கை வழிபாடு மற்றும் இயற்கை பற்றிய ஒரு☝️ விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும் அவசியம் இருக்கிறது... அ👉 உ🧜♂️👉 ம☝️🌲 🌳🌎.....
வாழ்த்துக்கள், அறமும் தமிழும் ஊடகத்துக்கும் , நா. த. க. உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள் . கிராமியக் கட்டமைப்புகளை உருவாக்குங்கள் . சமூக நோக்கத்துடன் செயல்படுங்கள் உங்களுக்கான அங்கிகாரமும், கட்சியின் வெற்றியும் தானாய் கைகூடும். சாதி பார்க்காதீர்கள் , சாதி பற்றிப் பேசுவதையும் முடிந்தவரை தவிருங்கள் . நன்றி. ஈழப் போராட்டத்தில் சாதி பற்றிய பேச்சு வந்ததேயில்லை எனது போராட்ட காலத்தில் எனது சக போராளி ஓருவருடன் புது வருட தினத்தில் ஒரு வீட்டுக்கு சென்றேன் . அப்போது வீட்டு உரிமையாளர் ஓரு கிளாஸ் மது வருடப் பிறப்பிற்காக ஒரு கிளாஸ் மது ஊற்றிக் கொடுத்தார் அண்ணா நான் குடிப்பதில்லை என்றேன். அப்போது அவர் தனது சாதியைச் சொல்லி அதனால்தானே வேண்டாம் என்கிறாய் என்றார் உடனே வாங்கிக் குடித்தேன் . அதுதான் போராட்ட காலத்தில் முதலும் கடைசியும். சாதி பார்ப்பது தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வது . ஈழவன், வயது 63, ஜேர்மனி. ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் தொடரட்டும்
உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
சிறப்பு,மகிழ்ச்சி,வாழ்த்துக்கள் தொடருங்கள்👍👍👍
தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 💪🔥
❤❤❤❤
நாம் தமிழர் எனும் பெரும் நெருப்பு மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி நாம் தமிழர் 💪🔥
நாம் தமிழர்
இந்த தமிழ் நாட்டிற்கு தேவை நாம் தமிழர் ❤
Naam Thamizhar ❤
👍👌
நாம் தமிழர் 🎉
Good video 😂😂🎉🎉
நாம் தமிழர் கட்சியின் வெற்றியே விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் ❤
😮சிறப்பு சிறப்பு 😮
👏👏👏🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥
மகிழ்ச்சி 🎉
Good work Thambi. Only dissatisfaction is that our tamils are not fully subscribing your channel. 😢
அநீதியை கருவருக்க அணி திரண்டு புரச்சி செய்து தான் இந்த சம்பவம் செய்து சேவை செய்ய வேண்டும்👉... இயற்கை வழிபாடு மற்றும் இயற்கை பற்றிய ஒரு☝️ விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும் அவசியம் இருக்கிறது... அ👉 உ🧜♂️👉 ம☝️🌲 🌳🌎.....
வாழ்த்துக்கள், அறமும் தமிழும்
ஊடகத்துக்கும் , நா. த. க. உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள் . கிராமியக் கட்டமைப்புகளை உருவாக்குங்கள் . சமூக நோக்கத்துடன் செயல்படுங்கள் உங்களுக்கான அங்கிகாரமும்,
கட்சியின் வெற்றியும் தானாய்
கைகூடும். சாதி பார்க்காதீர்கள் , சாதி பற்றிப்
பேசுவதையும் முடிந்தவரை தவிருங்கள் . நன்றி.
ஈழப் போராட்டத்தில் சாதி பற்றிய பேச்சு வந்ததேயில்லை
எனது போராட்ட காலத்தில் எனது சக போராளி ஓருவருடன் புது வருட தினத்தில் ஒரு வீட்டுக்கு சென்றேன் . அப்போது வீட்டு
உரிமையாளர் ஓரு கிளாஸ்
மது வருடப் பிறப்பிற்காக ஒரு
கிளாஸ் மது ஊற்றிக் கொடுத்தார் அண்ணா நான்
குடிப்பதில்லை என்றேன். அப்போது அவர் தனது சாதியைச் சொல்லி அதனால்தானே வேண்டாம்
என்கிறாய் என்றார் உடனே வாங்கிக் குடித்தேன் . அதுதான் போராட்ட காலத்தில்
முதலும் கடைசியும். சாதி பார்ப்பது தன்னைத் தானே
தாழ்த்திக் கொள்வது .
ஈழவன், வயது 63, ஜேர்மனி.
♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹
Good evening annae
Any ground zero update on ongoing tungsten protest?
*சோளிங்கர் தொகுதி