"அஹ்லுஸ் ஸுன்னாவும் ஆஷுராவும்" || ஜும்ஆ பயான்.

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 30

  • @sadique1215
    @sadique1215 Місяць тому +9

    ❤அஸ்ஸலாமு அலைக்கும்,தங்களுக்கும்,குடும்பதார்களுக்கும்,மாணவர்களுக்கும்,உலக முழுவதுமாக, தங்களுடைய மாணவர்கள் சென்று தங்களை போன்று தீன் வழி அல்லாஹ் படைத்தவனுக்கு மட்டும்,மண்டியிட்டு நபி வழியில் வாழ தயார் நிலையில் உள்ளவர்களும்,படித்து தன்னை அற்பனிப்புடன் உருவாகி கொண்டு இருக்கின்ற அத்துனை ❤மாணவர்களுக்கும்,தங்களுக்கும்,உலக மனித படைப்பினங்களாக,திகழ்கின்ற அனைவருக்கும்,நீண்ட ஆயுளும்,உடல் ஆரோக்கியமாக தங்களுடைய உச்சரிப்பு,உடல் அசைவு,தங்களுடைய மென்மையான பார்வை,தங்களுடைய,கைகள் அசைவு, அனைத்தும் அதிக அதிகமாக படைத்தவன் பாசத்தை பொழிவானாக,என்றும் துவா🤲🏻🤲🏻செய்பவனாக,நீடித்து இந்த சிந்தனையை அதிக படுத்த எனக்கு,துவா செய்ய வேண்டுமென தங்களிடம் கேட்பதோடு,என் இந்த உடல் மன்னறை செல்லூம் வரை படைத்தவனிடன் துவா🤲🏻🤲🏻 செய்யுங்கள்,இன்ஷாஅல்லாஹ்,🤲🏻🤲🏻

  • @syndev5058
    @syndev5058 Місяць тому +2

    நம்மை படைத்த இறைவன்..
    ஒரே நாளில் நபிமார்களை காப்பாற்றிய சம்பவங்களும் அதே நாளில் கர்பலா எனும் இடத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கொடூரமாக கொல்லப்பட்ட கொல்லப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது..
    ஏன் அல்லாஹ் இரண்டு சம்பவங்களையும் ஒரே நாளில் நிகழ்த்தி இருக்கிறான் என்பதற்கான விளக்கத்தை இதுவரை எந்த இமாமும் சொன்னதாக தெரியவில்லை..
    என்னோட புரிதல்..
    அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை அதில் வெற்றியோ தோல்வியோ அது இறைவன் கையில் என்பதை மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும்..
    இஸ்லாத்தைப் பொருத்தவரை இந்த உலக வாழ்க்கை நிரந்தரமல்ல மறுமை வாழ்க்கை நிரந்தரமானது..
    ஆகையால் இறைவனின் நாட்டப்படி வெற்றியும் கிடைக்கும் தோல்வியும் கிடைக்கும்..
    நபிமார்களை காப்பாற்றிய வரலாறுகளை பேசும் அளவுக்கு கர்பலா பற்றி 5% கூட பேச முடியாததற்கு காரணம் என்ன

  • @user-wm9sm1nj7c
    @user-wm9sm1nj7c Місяць тому +11

    இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும் தொடர் என்னாட்சி😢😢😢😢

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Місяць тому +2

    தனி மனித ஆதிக்கத்திற்கு எதிரான நாள் உண்மையான உண்மையாக ஜனநாயகம் பிறந்த நாள் எல்லாப் புகழும் ஏக இறைவன் ஓருவனக்கே உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி

    • @user-zk5tv4ie1x
      @user-zk5tv4ie1x Місяць тому

      ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 Місяць тому +3

    ​اللهم صلي وسلم وبارك على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين

  • @shakilabanu1499
    @shakilabanu1499 Місяць тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🌷

  • @mohammednafeeq9642
    @mohammednafeeq9642 11 днів тому

    ❤️❤️❤️❤️❤️

  • @abdulazeezdawoodi8233
    @abdulazeezdawoodi8233 Місяць тому +1

    Alhamdulillah ❤

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Місяць тому

    வ அலைக்கு முஸ்ஸலாம்
    வ ரஹ்மத்துல்லாஹி
    வ பரக்காத்துஹூ மவ்லானா

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Місяць тому

    அல்லாஹ் அக்பர் சுபுஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @jiaudeenhabeeb5998
    @jiaudeenhabeeb5998 Місяць тому

    ஆமீன்

  • @mohammedidres1568
    @mohammedidres1568 Місяць тому

    Alhamdulillah alhamdulillah

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 Місяць тому

    Masha allah

  • @ajmalfarook5364
    @ajmalfarook5364 Місяць тому

    Masha Allah

  • @amjathibrahimas9213
    @amjathibrahimas9213 Місяць тому +2

    இமாம் ஹுஸைன் ரலி..
    அஹ்லபைத் சிறப்பை குறித்த பல நூறு ஹதீதுகளில் ஒரு ஹதீதை கூட பேசவில்லையே....

  • @muthumohammed2422
    @muthumohammed2422 Місяць тому

    Aameen Aameen Aameen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Місяць тому

    Jazakallah kaira ya shikkana

  • @hussainbasha8833
    @hussainbasha8833 Місяць тому

    Ameen

  • @hussainbasha8833
    @hussainbasha8833 Місяць тому

    Wa alaikkum assalam

  • @SrZa-jf2vr
    @SrZa-jf2vr Місяць тому

    MA sha Allah

  • @sheikdawood1156
    @sheikdawood1156 Місяць тому

    ஆமீன் 😍

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Місяць тому +1

    عن أبي هريرة مرفوعا: إن الله عز وجل افترض على بني إسرائيل صوم يوم في السنة يوم عاشوراء ... فصوموه؛ فإنه اليوم الذي تاب الله فيه على آدم، وهو اليوم الذي رفع الله فيه إدريس مكانا عليا، وهو اليوم الذي نجى فيه إبراهيم من النار، وهو اليوم الذي أخرج فيه نوحا من السفينة، وهو اليوم الذي أنزل الله فيه التوراة على موسى، وفيه فدى الله إسماعيل من الذبح، وهو اليوم الذي أخرج الله يوسف من السجن، وهو اليوم الذي رد الله على يعقوب بصره، وهو اليوم الذي كشف الله فيه عن أيوب البلاء، وهو اليوم الذي أخرج الله فيه يونس من بطن الحوت، وهو اليوم الذي فلق الله فيه البحر لبني إسرائيل، وهو اليوم الذي غفر الله لمحمد ذنبه ما تقدم وما تأخر، وفي هذا اليوم عبر موسى البحر، وفي هذا اليوم أنزل الله تعالى التوبة على قوم يونس ... ". وذكر فيه أشياء أخرى عجيبة!! أخرجه ابن الجوزي في الموضوعات، وقال: هذا حديث لا يشك عاقل في وضعه،

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Місяць тому

    Alhamthulillah. Thukkanal illa arumai. Sohanatkal Seiyya Kafir.

  • @hajamaideenabdulgaffoor4689
    @hajamaideenabdulgaffoor4689 Місяць тому

    السلام عليكم شيه

  • @ziasdpi2190
    @ziasdpi2190 Місяць тому

    Assalamu alaikum..
    .

  • @abusaliabusali
    @abusaliabusali Місяць тому

    Assalamu,alaikum

  • @shaulhameed1296
    @shaulhameed1296 Місяць тому

    Assalamualaikum

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Місяць тому

    Bangu Allah kamithathu Ashhathuanna Mohammathurrasullah .But seiya kkala Bangu AshhathuAlivaliyullah..so seiya Kafir