எங்கம்மா மெடிசன் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் என்ன நோய்க்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வில்லையே. என்னம்மா வீடியோ போட்டீங்க தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை
Amma today unga video parthu samachu partha migavum arumaiyaga irunthathu romba thanks you amma ❤
மிக்க நன்றி, நீங்கள் செய்த மாதிரி செய்யது பார்த்தேன் நல்ல சுவையாக இருந்நது மீண்டும் நன்றி🙏
நன்றி
Naa try panna super ah irunthuchi
நன்றி
L
💑
Pp
😀😀
சூப்பர் 👍👍
நன்றி
இன்று நான் பாகற்காய் தொக்கு இதை பார்த்து செய்தேன்.. நன்றாக இருந்தது.😋
நன்றி தொடர்ந்து எனது சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க
Thanks mam today i did it was amazing😘😘😘😘
Thank you
Nanum ipdi tha seiren today recipe
Super ❤❤❤❤❤❤
நன்றி
I did today fantastic taste. Thank you madam
நன்றி
Delicious.
Increases appetite.
நன்றி
Mam tamarind add pannalama....?
ஆம் போடலாம் நன்றி
Very nice 👍
நன்றி தொடர்ந்து எனது வீடியோவை பாருங்க சப்போர்ட் பண்ணுங்க நன்றி
Today fantastictic taste
It's yummy... Please follow this steps for a great taste
மிக்க நன்றிமா
Super mam
🤩🤩🤩🤩🤗🤗🤗
நன்றி
@@JoyceJebaseeli 🤗
@@JoyceJebaseeli 🤩🤩🤩
Super ma tq ☺️☺️
Super
👌👌👌👌👌
Really nice
Over oil add panumumma
ஆயில் உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக்கலாம்
@@JoyceJebaseelij
91/2நிமிடம் மிக மிக அதிகம்
அடுத்த பதிவை நேரம் குறையுங்கள் நன்றி
கண்டிப்பாக குறைத்துக் கொள்கிறேன் தொடர்ந்து எனது பதிவுகளை பாருங்க சப்போர்ட் பண்ணுங்க நன்றி
Mam thanimilagai podi na sambarpodi or karimasala r thaniya va
Milagai podi /chilli powder
@@JoyceJebaseeli thanks mam nice dice
Jammy jammy
👌❤️
நன்றி
👌👌👌👌
நன்றி
Mam ninga soltrathu kekka mattuthu
இனி சத்தமா பேசுற மா
வதக்குறதுக்கே இவளோ பேசுறீங்க... Video நீளம் குறைங்க
கண்டிப்பாக பேசுகிறதை கம்மி பண்ணுகிறேன்
Nice
நன்றி
எங்கம்மா மெடிசன் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் என்ன நோய்க்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வில்லையே. என்னம்மா வீடியோ போட்டீங்க தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை
நான் எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிட வேண்டாம் என்று இந்த வீடியோவில் நான் சொல்லவில்லை
Kulambu milagai poodi
Kulambu milagai poodi
Hi
Romba kasappa irundhuchu😰😢
Apo poi savu pavakai kasapu tha
@@sirajdeen4594 🤣🤣
@@sirajdeen4594 😅😅😅
👌👌👌👌👌
நன்றி
Super
நன்றி
Super
நன்றி