எங்களோடது Long Distance Love |

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 95

  • @Dharshika1925
    @Dharshika1925 5 місяців тому +3

    Naanum en boyfriend um 4years a long distance love la than irukom... & meet panna innum 3 years aagum... but always we love each other ❤

  • @rpbalaji4620
    @rpbalaji4620 Рік тому +12

    very cute and understanding couple

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 6 місяців тому +38

    இலங்கை மாப்பிள்ளை அதனால் நாங்கள் பார்க்கிறோம்

  • @sathrockdinesh2976
    @sathrockdinesh2976 Рік тому +6

    Nilo we too are just friends can we too get committed....let we too like this cute cuple ❤❤

  • @valarmath8090
    @valarmath8090 Місяць тому +1

    Jodi poruththam very very super

  • @valarmath8090
    @valarmath8090 Місяць тому +1

    Avan ivan enru pesinalum purithal pothum eruvarukum life fulla happyya erukalam

  • @SaravanaKumar-pd2cx
    @SaravanaKumar-pd2cx 3 місяці тому +2

    Both Beautiful Couples 😊

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Рік тому +8

    சூப்பரா இருக்கு ஜோடி பொருத்தம் வேர லெவல் ப்பா க்கியூட்டுப்பா உங்கள் சேனல் பார்த்தது இல்லை ஆனால் இப்போது பார்த்து விட்டு பிடித்து இருந்தால் சப்கிரைப் பண்ணிடுவேன் ப்பா க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ்

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 4 місяці тому +3

    Best wishes to both, the couple

  • @LoyolaDerose
    @LoyolaDerose 5 місяців тому +3

    Great life! Congrats and best wishes to both of you!

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 6 місяців тому +4

    அழகான கவிதை வாழ்த்துகள் !

  • @shylajamenan2402
    @shylajamenan2402 7 місяців тому +4

    Lovely couple ❤

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Рік тому +6

    Fav couple Sam n Prasi 💝

  • @h.i.h3701
    @h.i.h3701 4 місяці тому

    அவர் வாங்க போங்க என்று பேசுறாரு, அவ அவரை மரியாதை குறைவாக அவன் இவன் என்று பேசுவதை தவிர்த்தால் அழக இருக்கும். வாழ்த்துக்கள் 🎉❤🎉❤

  • @mohommedaaza175
    @mohommedaaza175 5 місяців тому +2

    Very cute & Understanding couple ❤

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 2 місяці тому

    Vlogs are really interesting and above all, they are natural. We can involve ourselves as though it’s happening in our homes, amongst us.

  • @aarulk
    @aarulk 6 місяців тому +32

    இலங்கைப் பையன் இந்தப் பெண்ணை "அவங்க, இவங்க....." என்று மரியாதையாக அழைக்கிறார். ஆனால், தமிழ் நாட்டுப் பொண்ணு அவரை "அவன், இவன்......" என்று அழைக்கின்றது. அந்தப் பெண்ணிடம் உள்ள பணத்திற்காக மட்டும் அந்தப் பையன் இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் போலும்.... இலங்கையில் படித்த, பண்பட்ட மக்கள் பிறந்த குழந்தையையே "நீங்க, வாங்க....." என்று தான் கூப்பிடுவாங்க. கணவனை "அவன், இவன், நீ...." என்று அழைக்கும் தமிழ் நாட்டுக் கலாச்சாரம் இலங்கைக்கு தேவையே இல்லை....

    • @sellajeykumar7069
      @sellajeykumar7069 6 місяців тому

      Super couple

    • @RubanRuban-nl1gr
      @RubanRuban-nl1gr 6 місяців тому

      hello akkava veda annatha kuda sambathikkiraru ok

    • @Ravanan646
      @Ravanan646 5 місяців тому +2

      ஏன் இலங்கையில் கூட மிகவும் அந்நிய ஒன்னியமாக சில பெண்கள் வாடா போடா என்று பேசுவதை பாத்திருக்கிறேன். இதற்கும் பணத்திற்கும் எதுவித சம்பந்தம் எதுவும் இல்லை.

    • @YogiKrisna-el2yv
      @YogiKrisna-el2yv 5 місяців тому

      Ippo srilanka pennukalum nee naan avan Ivan enre kupiduranga

    • @gnanasambandant.r.8784
      @gnanasambandant.r.8784 4 місяці тому +1

      Yes , This is true !! Well Said !! இலங்கை தமிழ் மக்கள் தமிழ் பண்பாட்டில் , மரியாதையில் மிகவும் உயர்ந்தவர்கள். 🙏
      இந்த பொண்ணு இலங்கையில் சென்று பழக்க தோசத்தில் , தவறுதலாக , தன் கணவனுடன் இவ்வாறு பேசி அவர் உடைய உறவினர் யாரிடமாவது நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளும் என்று நினைக்கிறேன் ! அப்போது இவர் இந்த மாப்பிள்ளை என்ன
      செய்வார் …? இந்த பொண்ணு அவரை வா மாமா , போ மாமா இல்லை மாமா என்று கூட அழைத்து அன்பாக
      பேசலாமே …!! 😮🙏

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 4 місяці тому +1

    Hi Vanakkam 🙏
    Nice Video , Nice Narration , Nice Videography. 👌🙏

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 11 місяців тому +3

    நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @sridhurgapolymers6830
    @sridhurgapolymers6830 3 місяці тому

    LOVELY COUPLE,WISHYOU ALL THE BEST😊🎉

  • @kiru398
    @kiru398 3 місяці тому +1

    Best couple ❤❤

  • @தனியொருவன்-தமிழ்

    Low expectations of a women create better landscapes of family life and keeping busy your selves also reduce the fights.

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 5 місяців тому +2

    Don't call him Avan Evan in front of others if you want call privately

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 7 місяців тому +2

    Nice couple

  • @studywithshakti9552
    @studywithshakti9552 Рік тому +10

    Intha maari couples la amayarthu kashtam...epome happya irunga😊

  • @poojaparan4985
    @poojaparan4985 6 місяців тому +9

    இலங்கையை சேர்ந்தவர் என்று சொல்றிங்க இலங்கையில் எந்த இடம்.

    • @YogiKrisna-el2yv
      @YogiKrisna-el2yv 5 місяців тому

      Alaka tamilpesum Potter theriyalaya jaffna tamil kidayathu Malaysia tamilarathaan

    • @poojaparan4985
      @poojaparan4985 5 місяців тому

      @@YogiKrisna-el2yv ஈழத்தமிழர்கள் யார் மலேசியன் தமிழ் பேசுவது?

  • @valarmath8090
    @valarmath8090 Місяць тому +1

    Enaku poramai eruuthu

  • @rubajeyam8082
    @rubajeyam8082 7 місяців тому +1

    Congratulations

  • @abdulcaffoorzarook570
    @abdulcaffoorzarook570 3 місяці тому

    blessings from Colombo....what lovely couple

  • @sundarim7900
    @sundarim7900 6 місяців тому +1

    Very Happy For You Both.

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 6 місяців тому +1

    God bless shambavi and prasanna🙌🙌🙌💕❤️

  • @karthivimal5662
    @karthivimal5662 5 місяців тому +3

    உங்க இரண்டு பேரையும் பாக்கும் போது அத்தை பொண்ணு மாமா பையன் மாதிரி இருக்கு. முக ஜாடை கிட்ட தட்ட ஒத்து போகுது....

  • @c.sureshranjan8866
    @c.sureshranjan8866 10 місяців тому

    Sam is equal to angel

  • @valarmath8090
    @valarmath8090 Місяць тому

    Intha mari ellarukum amancha happy

  • @monicapriyasusanjoshua4954
    @monicapriyasusanjoshua4954 6 місяців тому

    Prasanna Humble ❤ Ava mama maami

  • @abdulmajeednajeem8600
    @abdulmajeednajeem8600 6 місяців тому +2

    Super couple 💑

  • @aamywinwin3439
    @aamywinwin3439 6 місяців тому +1

    Lovely couple❤❤❤❤.

  • @gunasekaran2132
    @gunasekaran2132 Рік тому +3

    Lovely caplets

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 Рік тому +3

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 6 місяців тому +2

    Cute cupples ❤

  • @ulahantv9753
    @ulahantv9753 Місяць тому

    இந்த மாமாவின் வாழ்த்துகள்

  • @shaun5761
    @shaun5761 5 місяців тому +1

    Rendu perum tamil thaan so country issue ee illai

  • @muhemmednuhsan3076
    @muhemmednuhsan3076 6 місяців тому +1

    Verry nice

  • @sundarim7900
    @sundarim7900 6 місяців тому

    Very happy for you both.

  • @ramadevims6058
    @ramadevims6058 Рік тому

    Samyuktha sema cute .compare to prasanna

  • @srivishnu9695
    @srivishnu9695 Рік тому

    UR SO LUCKY BRO🥰😍

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 6 місяців тому +10

    கணவரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவது தவறு.. அதேபோல் கணவர் மனைவியை அவ இவ என்று பேசுவதும் தவறு..

    • @PJMKumar
      @PJMKumar 6 місяців тому

      இந்த காலத்தில் இப்படிதான் மரியாதை

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 6 місяців тому

      @@PJMKumar sad to hear.😒

    • @poojaparan4985
      @poojaparan4985 6 місяців тому +10

      கணவரை அவன் என்று பேசுவது தவறு என்று சொல்லுறிங்க இந்தியாவில் அப்பா, அம்மாவையே நீ என்று பேசுறாங்களே அது மரியாதையா.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 6 місяців тому +1

      @@poojaparan4985 அது மாபெரும் தவறு..

    • @vinithdinesh105
      @vinithdinesh105 6 місяців тому +4

      Hey summa iru avanga husband and wife epadio kupetu poranga unaku ena vanchu

  • @NeyveliNativeFamily
    @NeyveliNativeFamily 4 місяці тому

    Sema katta iva

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 5 місяців тому +1

    Jaffna tamilpol iluthupesamal alaka stylisch pesurar

  • @poojaparan4985
    @poojaparan4985 6 місяців тому

    இலங்கையில் எந்த ஊர் தம்பி.

    • @MaheNahe
      @MaheNahe 2 місяці тому

      எடடப்பாடி

    • @poojaparan4985
      @poojaparan4985 2 місяці тому

      @@MaheNahe இலங்கையில் இந்த பெயரில் ஊர் இல்லை.

    • @MaheNahe
      @MaheNahe 2 місяці тому

      @@poojaparan4985 ok kattampatti

  • @Sheik41
    @Sheik41 5 місяців тому

    Azagu miga abathu.....

  • @c.sureshranjan8866
    @c.sureshranjan8866 10 місяців тому

    Hi samyuktha , ninga kadavul padaitha padaippil, ella amsamum petru erukkum kolainthai ma, unga kannil, oru thuli , kalla kabadam ellai,

  • @tharshinysathasivam6722
    @tharshinysathasivam6722 5 місяців тому

    என் வெட்டிங் கும் அப்பிடி தான் நடந்துச்சு

  • @fathimamaziya9641
    @fathimamaziya9641 6 місяців тому

    Ilakkiya??

  • @raveendranraveendran959
    @raveendranraveendran959 5 місяців тому

    Anchor mootheviya maathunga appa

  • @ramadevims6058
    @ramadevims6058 9 місяців тому

    Kasu money. Thuttu. Panam . Intercast marriage

    • @MaheNahe
      @MaheNahe 2 місяці тому

      So what let them enjoy their life

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278 6 місяців тому +1

    India la boys illai yaa

    • @Naamtamilar-bv3sn
      @Naamtamilar-bv3sn 6 місяців тому

      Enn erijutha

    • @rajeek8241
      @rajeek8241 5 місяців тому

      India la most pullingo um kancha kudukingalum irukanga 😁😂 and dowry keddu kolaiyum pannuvangalam

  • @தமிழ்entertainment-g2b
    @தமிழ்entertainment-g2b 5 місяців тому

    இலங்கை தமிழ் மக்கலுக்குல்ல தமிழ் நாட்டு நாற்றத்தை காட்ட வேண்டாம் உங்கள் கதைகலும் நீங்களும்

  • @TheShy1212
    @TheShy1212 Рік тому +1

    editing not defficult finalcut pro its easy

  • @mikesan2463
    @mikesan2463 26 днів тому

    yengada veetu pediyan,,,,,,,

  • @abdulmajeednajeem8600
    @abdulmajeednajeem8600 6 місяців тому +3

    Congratulations

  • @sujithansujithan400
    @sujithansujithan400 2 місяці тому

  • @sundarim7900
    @sundarim7900 6 місяців тому