முள்ளுக்குத்தியதால் இயங்க முடியாத நிலையில் dk karththik dkvanni

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 42

  • @silverglen5632
    @silverglen5632 9 місяців тому +3

    வணக்கம் கார்த்தீகன் அறிவுரை பிரமாதம் , அதிலும் உங்களது முயற்சிகளை சொல்லி அவர்களை ஊக்குவிப்பது மிக சிறப்பு. இந்த குடும்பம் குறுக்கியகாலத்தில் தான் தங்களது சமயத்துக்கு மாறியுள்ளார்கள் அது அவர்களின் விருப்பம் . இப்படி இவர்களின் நிலையை (They used her vulnerability for converting her to a new religion so they should also get involved in helping this family.)பார்த்து இவர்களை மாற்றியவர்கள் நிச்சயம் இவர்களுக்கு உதவி செய்யவேண்டிய பொறுப்பில் உள்ளார்கள் .

  • @dhasnavam2798
    @dhasnavam2798 9 місяців тому

    வணக்கம் கார்த்திக்
    உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024
    இந்த சகோதரிக்கு
    மிகவும் கஷ்டமாக
    இருக்கிறது போல் தெரிகிறது கார்த்திக்
    உங்கள் திறமைக்கு எமது அன்பின் வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    Vvt..... UK....... தாஸ்

  • @thanutharsha7661
    @thanutharsha7661 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் கார்த்திக் அண்ணா தொடரட்டும் உங்கள் சேவை காலத்தின் தேவை

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 10 місяців тому +4

    இந்த உதவியை செய்த உறவுகளுக்கு நமது நன்றிகள். கார்த்தி உங்களுக்கும் நமது நன்றிகளும் ஆசீர்வாதங்களும்... அதேபோல் பக்கத்து வீட்டு அக்கா கார்த்திக்கை தொடர்பு படுத்து இந்த உதவி திட்டத்தை செய்ய உதவி எனக்கு அந்த அக்காவிற்கு இருகரம் கூப்பி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Thanks Akka... இத்தகைய உங்கள் நல்ல மனதைக் கொண்டு மற்றவர்களை தேடிச் சென்று அவர்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுங்கள்.. சிறுதுளி பெருவெள்ளம்... நன்றி பக்கத்து வீட்டு அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rakurajan
    @rakurajan 10 місяців тому +6

    நல்ல அறிவுரை வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 10 місяців тому +3

    அரிவுரையுடன். வழங்கிய. உதவி. தம்பிகார்த்திக்கு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்தம்பி.

  • @Keetha555
    @Keetha555 9 місяців тому +3

    இந்த அம்மாக்கு இருக்கிற வளமான காணி முழுக்க மரவள்ளி போட்ட அவர்களுக்கும் உதவும் கடைகளுக்கு குடுக்கலாம் குடும்பத்தை கவனிக்க முடியும் மகளும் உதவிய இருக்கும் அம்மாக்கு தண்ணீ வசதி செய்து கொடுத்தால் அவர்கள் பாவனைக்கும் சுகமா இருக்கும் 😊

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 10 місяців тому +2

    Banana 🍌 is Banana groups thanks. Annavukkum congratulations. More for help this family ok.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 10 місяців тому +3

    இந்தக் காணொளியை பார்க்கும் அக்கராயன் உறவுகளே, தயவுசெய்து பாடத் துடிக்கும் இந்த அக்காவிடம் உங்கள் குழந்தைகளுக்கான உடுப்பு ஓடர்களை கொடுங்கள் 🙏🏻🙏🏻😭 🙏🏻🙏🏻🙏🏻 ஓர் குடும்பத்தை வாழ வைத்த புண்ணியம் உங்கள் அனைவருக்கும் வந்து சேரும் 🙏🏻🙏🏻🙏🏻😭

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 10 місяців тому +3

    Super advice karthi ❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 9 місяців тому +2

    Karthik as usual you are giving good advice hope you will do the needful for the family god bless & sponsor 🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 10 місяців тому +4

    அக்கா மேலும் வீட்டில் சிறிய மரக்கறித் தோட்டங்கள் செய்யுங்கள்.. கீரை வகைகள் சோளம் போன்றவற்றை நடங்கள்... காலநிலைக்கு ஏற்ற பயிர்களை செய்யுங்கள்...... மேலதிகமான மரக்கறிகளை உங்கள் கடைக்கு முன்னால் போட்டு விற்பனை செய்யுங்கள்... உங்கள் கணவரை அதில் உட்கார வைத்து விடுங்கள்... அவள் தொடர்ந்து கட்டில் இருப்பது அவரது உடல் நிலைக்கு ஏற்றதல்ல... 🙏🏻🙏🏻. குழந்தையை நல்லாக படிக்கச் சொல்லுங்கள்...

  • @luckystars7207
    @luckystars7207 10 місяців тому +5

    சக்கரை நோய் இருந்த காயம் சீக்கிரம் மாறாது. கொண்ரோல் இருக்கனும் சக்கரை நோய்

  • @AjithAjith-sb7qk
    @AjithAjith-sb7qk 10 місяців тому +6

    வணக்கம் கார்த்தி உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள், இந்த அக்காவிற்கு ஏற்கனவே SSV vlog யூடியூப்பர் உதவி செய்துள்ளார் அந்த இரு பெண்களும் பொய் சொல்லி எல்லோரிடமும் உதவி பெற்றுள்ளனர் , தயவு செய்து ஏமாற வேண்டாம் தீர விசாரித்து செயற்படுங்கள், 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @eunicerajah4304
      @eunicerajah4304 9 місяців тому

      Subash 20,000rs thaan koduththar. Veru uthavi ondrum kidaikavillai. Aanaal ava athai solli irukkavernum.

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 9 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 10 місяців тому +2

    வீடு உடைந்து கொள்ளும் நிலையில் உள்ளது... கட்டாயமாக புலம்பெயர் உறவுகளே இவர்களுக்கு உதவுங்கள் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻.. வீட்டின் உன்னால் ஒரு பிராந்தி கட்டி கொடுத்தால் அதில் இருக்கும் தற்காலிகமாக கடையை தொடங்குவார்... அடி அத்திவாரம் போட்டு நிலத்தை இழுத்து முன்பகுதியில் வராந்தை போட்டால்... அதில் வைத்து ஆரம்பிக்கலாம் 🙏🏻🙏🏻🙏🏻 இன்றைய நிலையில் இவர்களுக்கு வீடு மிக அவசியம். கார்த்தி... இந்தக் காணியின் உறுதியின் நிலையை அறிந்து தெளிவாக வெளியிடவும்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 10 місяців тому +3

    For the sugar control eating kovai kai and leaves .

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 10 місяців тому +3

    Rice flour and chilli powder will work for the time being.

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 місяців тому +2

    நல்லகருத்துக்களைசொல்லிபுரியவைத்துஉதவிகளைபெற்றுக்கொடுக்கும்கார்த்திக்தம்பிக்குநன்றியும்வாழ்த்துக்களும்

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 місяців тому +3

    👍👍👍🙏🙏🙏❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 9 місяців тому

    Supar

  • @kkkirushi_official
    @kkkirushi_official 10 місяців тому +4

    Congratulations annan

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 10 місяців тому +4

    சகோதரிக்கு சிறந்த எண்ணம் மேலோங்கியுள்ளது ஆனால் அதற்கான முதலீடு இல்லாமல் தவிக்கின்றார். உதவிய இங்கிலாந்து "வாழையடி வாழை "அமைப்பினருக்கு மிக்க நன்றிகள்.

  • @vadijega1720
    @vadijega1720 10 місяців тому +1

    Need lots of help Thambi. Thanks for your advice.

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 10 місяців тому +3

    Karthik, please talk to the housing people on behalf of her.

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 10 місяців тому +6

    ஹலோ கார்த்திக் அவருக்கு சக்கரை நோய் இருந்தால் புண் மாறுவது கஷ்டம் நல்லா வத்தியம் செய்ய வேண்டும்

  • @BalakrishnanNesaruban-pg2cj
    @BalakrishnanNesaruban-pg2cj 9 місяців тому

    Bro unga video சித்திரா madda video name mari solluranga

  • @vchivakumaran3
    @vchivakumaran3 10 місяців тому +5

    தம்பி இவைக்கு உதவ வேறை ஒரு யூ ரியூப் ஆட்கள் கதைச்சவை பரிசீலனை செய்யுங்கோ தம்பி... ssvvlog

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 10 місяців тому

      அவங்கள் சுயநலவாதிகள்.... இவர்களுக்கான அவசிய உதவி... மிக முக்கிய தேவை... இந்த அக்காவின் முக வாட்டத்தில் தெரிகிறது 😭😭😭😭... அனைவரும் சேர்ந்து கை கொடுப்போம்....

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr 9 місяців тому +2

    Bro 26 la 16 ra ladchathai adichuddankal .10 kuduthiddu 26kku kanakku mudikkaponka... enna oru puthisalithanam. Veedduthiddam amacharukku.

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 10 місяців тому +1

    Isn't it previous update

  • @kalaiyarasivinothan8623
    @kalaiyarasivinothan8623 9 місяців тому +2

    இவர்களுக்கு வேறுUA-cam நபர்கள் உதவ செய்தனர் இவர்கள்அதை மறைத்து உங்களிடம் உதவ வாங்குகின்றனர்

  • @DudiBatman
    @DudiBatman 10 місяців тому +2

    Ugkede namper thenko

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 10 місяців тому +2

    She can smell vegetable garden for her own use.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 10 місяців тому +3

    புலம்பெயர் உறவுகளே.... தயவுசெய்து இந்த உறவிற்கு உதவுங்கள்... ஓர் பெண் குழந்தையுடன் இந்த அக்கா நிறைய கஷ்டப்படுகிறார்... அவள் கண்கள் அவற்றை வெளிப்படுத்துகின்றன... அடுத்த வாழ்க்கை எண்ணி ஏங்குகிறார். இவருக்கான வீட்டினை கட்டி கொடுக்க முன் வாருங்கள்.... அதேபோல் வீட்டின் முன் பகுதியில் ஓர் கடையை கட்டி கொடுக்க அதை நீ வைத்து இந்த அக்கா நிச்சயமாக உன் வாழ்க்கையை முன்னே கொண்டு வருவார்... அது அவரது கணவனின் உடல்நிலை ஈயும் முன்னேற்ற பாதையில் கொண்டு வரும்... உதவ முன் வாருங்கள் உறவுகளே... எம் மக்களில் நிலை எண்ணி கண்ணீர் தான் வருகிறது 😭😭😭... இன்றும் கையேந்தி நிலையிலேயே நம் மக்கள் வாழ்கிறார்கள் 😭😭😭😭

  • @dhasnavam2798
    @dhasnavam2798 9 місяців тому

    தம்பி கார்த்திக் உங்கள் கதையை
    கெட்டது எமக்கு
    அலுதுவுட்டேன்.. உங்களைபோல்
    நல்ல.மானிதார்கள்
    எங்களுக்கு.கிடைக்கவில்லை...கார்த்திக்
    😂😂😂😂😂😂😂😂😂
    Vvt...... UK..... தாஸ்

  • @AnnoyedMountainLandscape-oh3vo
    @AnnoyedMountainLandscape-oh3vo 10 місяців тому +1

    Ethu than tampi uthavi

  • @Keetha555
    @Keetha555 9 місяців тому

    இந்த வீடியோ மூலம் அறிமுகம் ஆகி வருகிறா தையல் வேலைய பாருங்க