உழுது உண் - சுந்தர் சகோதரர் - உங்களின் தேடல் மற்றும் அற்பனிப்பு சரியான காலகட்டத்தில் நாட்டு விதைகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கு. நன்றி...! வாழ்க வளமுடன்
நாமக்கல் மாவட்டத்தில் பயிர் செய்து வைத்துக் கொண்டு வருகிறோம் எங்களுக்கு நாட்டு கத்தரிக்காய் விதையான முள்ளு கத்தரிக்காய் விலைதான் உள்ளது மேலும் மீதமுள்ள கத்தரிக்காய் விதை வகைகள் கிடேக்குமா நண்பரே🙏🙏
தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍 iya neengal vayathil kuraintharaga irukkalam ungalai pondravarai thalai vanangukiren ungan pani thodara vendum
Hindi translator
உழுது உண் - சுந்தர் சகோதரர் - உங்களின் தேடல் மற்றும் அற்பனிப்பு சரியான காலகட்டத்தில் நாட்டு விதைகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கு.
நன்றி...!
வாழ்க வளமுடன்
🥦 சுந்தர் சார் உங்களால் நாட்டு மரபு விதைகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது உங்கள் பணி மேலும் சிறப்பாக நடக்கட்டும் ஜெயா ஏஜென்சி திருமருகல்
திருமருகல் இந்த பகுதிகளில் நாட்டு விதைகள் கிடைக்குமா நன்றி
அருமை சுந்தர்
சிறப்பான புரிதல் மிக்க விளக்கம் நண்பா 👌👍🙏
உங்களுடைய விவசாய திரைக்கு
நன்றி
எந்த ஏரியாவில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.விதைகளை எப்படிபெறுவது.அருமையான பதிவு.
இந்த பயிற்சி பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடைபெறுகிறது வரும் ஏப்ரல் 10 11 2 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது 9787854557
@@SirkaliTV yeppadi pangu peruvadhu
அருமை தம்பி
மிகவும் நன்றி நண்பா..👌✌️👍
அருமையான தகவல் நன்றி 🙏👍
Your speach is very important and nice to farmers thank you
மிகவும் நன்றி நண்பரே 👌✌️👍
இன துய்மை பற்றி வீடியோ போடுங்க bro
Oru professor kuda ippadi sonnadhillai ,super
Super sundhar thambi arumaiyaana vilakkam
செம்மை சிறப்பு தம்பி.
இரண்டாம் நம்மாழ்வார்
Great சுந்தர்👍👍👍👌💐
தம்பி,
மிகவும் நன்றான விரிவாக்கம். வாழ்த்துக்கள்.
நன்றி அக்கா
Pure variaty, hybrid variaty,நாட்டு விதை ithukulam விளக்கம் குடுங்க please
Arumayaana padhivu sagodhararey 🙏
நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
சூப்பர் விவரம்
அருமை நன்றி
சிறப்பு.
அருமை
அருமை அண்ணா
Super anna🙏👌👌👌👌
Nice Bro velga
Siragu avarai aadi pattathil mattum than podanuma?? Ella season la um vithaikalama??
Enga veetu periyavanga ellam vivasayamae vena nu soldranga.
Super
Supera pesuringa Anna.
நாமக்கல் மாவட்டத்தில் பயிர் செய்து வைத்துக் கொண்டு வருகிறோம் எங்களுக்கு நாட்டு கத்தரிக்காய் விதையான முள்ளு கத்தரிக்காய் விலைதான் உள்ளது மேலும் மீதமுள்ள கத்தரிக்காய் விதை வகைகள் கிடேக்குமா நண்பரே🙏🙏
Super 👍💪💪💪💪💪
Super Anna
Ayyaa sooper Ayyaa...naanum thaan thaedraen....aanaa SriLanka la eekiranae...
தங்கள் பகுதியில் இருக்கும் நிலைகளை சேகரிக்க முயற்சி செய்யுங்கள்
அருமை...
கொம்பு அவரை என்பது நாட்டு ரக அவரையா?
👍👍super
இனி எப்போது இந்த பயிற்சி நடைபெறும்
❤
Anna enkitta native seeds eruku .....unga seedbank ku eppadi share panrathu
Where can we buy this book?
📚புத்தகத்தின் பெயர் : காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி (Tamil translation of “Reviving Vegetable Diversity - A seed savers’ guide” by Pebble Garden | Auroville Deepika Kundaji) ua-cam.com/video/nnlo_c8ybK8/v-deo.html
Enkitta pure nattu milagai irukku
நாங்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளோம் எங்களுக்கு விதை கிடைக்குமா
சிறகு அவரை எங்கள் தோட்டத்தில் இருந்து தெருவில் விற்பனை செய்தேன். ஆனால் இன்று என்னிடம் சிறகு அவரை விதை இல்லை
இனி விதைகளே பேராயுதம் எப்பொழுதும் நமக்கான விதைகளை நாம்தான் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்
Indha pairchi enga nadathureenga
பாண்டிச்சேரி ஆரோவில்லில்
Nandri, this info is important.
தம்பி நீங்க எந்த ஊர்
கீரை விதை எப்படி சேமிப்பது என்று பகிரவும். முக்கியமாக மணத்தக்காளி கீரை, பண்ணகீரை (தொய்யகீரை)..
உங்களுக்கான தகவல் வரும் போது தகவல் தருகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்..
மிக்க நன்றி. தங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.
விதைகள்எங்குகிணடைக்கும்
பண்ட மாற்று ஆந்திராவில் அதிகமாக நடக்கிறது
சிறகு அவரய்க்காய் விதை பெற முடியுமா
தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்
எனக்கு மூக்கு அவரை சிறகுஅவரை தம்பட் அவரை விதை கிடைக்குமா
ஆடி பட்டத்திற்கு கிடைக்கும்
@@SirkaliTVநன்றி எப்படி வாங்குவது
அதை பற்றிய தகவல் விரைவில் வெளிவரும்
@@SirkaliTV நன்றி
Neenga kaatiya book peyar enna Thambi book enge kidaikkum ?.......
*📚புத்தகத்தின் பெயர் : காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி (Tamil translation of “Reviving Vegetable Diversity - A seed savers’ guide” by Pebble Garden | Auroville Deepika Kundaji)* ua-cam.com/video/nnlo_c8ybK8/v-deo.html
சதுர அவரை விதை இந்த பக்கம் எங்கேயுமே கிடைக்கல இது எங்க கிடைக்கும் சொல்லுங்க பிரதர்
Check today community post
புத்தகத்தின் விலை செல்லுக்கா
Study Class which place
பாண்டிச்சேரி ஆரோவில்
Seragu avari seed yenga bro vanga
முசிறி யோகநாதன் ஐயாவிடம் கிடைக்கும்
@@SirkaliTV இவருடைய அட்ரஸ் தர முடியுமா
In description
Entha oor brother
பாண்டிச்சேரி ஆரோவில்
AYYA KODI KADALAIYA? PLEASE KEEP IT UP
AYYA KODI KADALAI ERUKKA
இல்லை
400 kg enna kilangu AYYA
??
@@SirkaliTV AYYA THANKAL THAN SONNERKAL ATHO ORU KILANKU 400 KG VARAI VARUM ENTRU. ATHU ENNA KILANKU
Time pls
நாட்டு விதைகள் எங்கே கிடைக்கும்?
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
15/7/21 புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை திருவிழா இருக்கா?
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு தொலைபேசியில் அழைத்து உறுதி செய்து கொள்ளவும்
vithaigal venum contact number
ஆடிப்பட்டத்தில் விதைகள் கிடைக்கும்
@@SirkaliTV சுந்தர் அவர்களின் முகவரி
AYYA ENTHA OOR
பாண்டிச்சேரி ஆரோவில்
அருமை அண்ணா