VJ Manimegalai's Ultimate Speech - நான் சுட்ற தோசை மட்டும் கறுப்பு Color-லயே இருக்கு | LittleTalks

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #VjManimegalai #ArandhangiNisha #TamilPattimandram
    For More such Videos Subscribe us @ goo.gl/zTRgkS
    Little Talks is an entertainment company focused on bringing new and innovative contents to the Tamil Audience.
    Exclusive Interview @ goo.gl/cu2eEE
    Follow us on
    Facebook: / littletalks
    Twitter: / littletalksyt
    Instagram : / littletalksmedia

КОМЕНТАРІ • 905

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 4 роки тому +2478

    மணியிடம் இருந்து இதை
    எதிர்பார்க்கவில்லை
    வாழ்த்துக்கள்

    • @kavitaparamesh9465
      @kavitaparamesh9465 4 роки тому +3

      😂😂😂

    • @pooraniramesh5743
      @pooraniramesh5743 4 роки тому +16

      My favorite manimegal seema cute 💖💖💖👌👌👌👌👌👌👌🌹

    • @AS-ey3bb
      @AS-ey3bb 4 роки тому +4

      Dei thuluka Kandaroli. Ne dhan India pathi Thappa pesunadhu.

    • @atisshasundaram7404
      @atisshasundaram7404 4 роки тому +5

      Chellam supermma ! Thiramai yenpadhu kondadappadhuvadu really. Enjoyed a lot after your kitchen komali show. Tank you.

    • @sasmiha9600
      @sasmiha9600 3 роки тому

      Yes

  • @joericky2004
    @joericky2004 4 роки тому +2529

    ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை என்று திரியும் சென்னை பீட்டர் பெண்கள் மத்தியில் அருவி போல் அருமையான தமிழில் பேசி அசத்திய சகோதரி மணிமேகலை அவர்களுக்கு பாராட்டுக்கள். பிற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ரம்யா, DD, குறிப்பாக அர்ச்சனா எல்லோரும் மணிமேகலை பார்த்து தமிழ் பேச பழகுங்கள். வாழ்த்துக்கள் மணி.

    • @analogwid1145
      @analogwid1145 4 роки тому +29

      Are you mad ??? Manimegalai is too young to Ramya DD Archana and all do you know their language skills ??? Go as rewind their shows and watch keenly they are very good at Tamil especially Archana accent of Tamil language none of other VJ's speak because she is sun TV product those who are sun TV products they usually very very good at Tamil. Don't compare them with manimegalai.
      She is also suntv product though she speaks good manimegalai range is different others range is different.
      You are comparing two unequal persons.

    • @joericky2004
      @joericky2004 4 роки тому +30

      @@analogwid1145 Just watch zee award hosting by Archana. Absolutely irritating. 99.9% English. Priyanka is far better despite not being a tamilian. Just read the comments for Ramya, nakshatra etc. Here the discussion is about Tamil you dumb.
      ..

    • @namasaraayandhan5013
      @namasaraayandhan5013 4 роки тому +9

      @@analogwid1145 ipa yedhuku englishla badhil solringa?

    • @analogwid1145
      @analogwid1145 4 роки тому +2

      @@namasaraayandhan5013 athanala yena naan sonadhu ungaluku purinja sari ... Yethula Sona yena

    • @meenak6040
      @meenak6040 4 роки тому

      P7ujjn

  • @rameshsara8981
    @rameshsara8981 4 роки тому +777

    தங்கை மணிமேகலைக்கு வாழ்த்துக்கள்
    உன்னுடைய வெளிபடையான பேச்சு இன்னும் மேன்மை அடைய வைக்கும் சூப்பர் 👏👏👏👏

  • @kamar-wo3rb
    @kamar-wo3rb 4 роки тому +313

    நீங்கள் ஆங்கர் ஆக இருப்பதை விட பேச்சாளராக இருந்து விடுங்கள் அருமை...

  • @akashaarthi9871
    @akashaarthi9871 4 роки тому +1730

    மணி அக்கா கல்யாணத்துக்கு அப்ரம் இன்னும் அழகாயிட்டீங்க

  • @arunthathi2437
    @arunthathi2437 3 роки тому +17

    Mani u r expressing ur love in all time and this pattimandram also.....U expressing ur love for Hussain is awesome ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rahmathnisha9325
    @rahmathnisha9325 4 роки тому +116

    proud a feel pandranga Hussain .....wife a smiling face oda paathutu irukanga very nice😍god bless you

  • @peaceandsoothing493
    @peaceandsoothing493 4 роки тому +29

    இந்த சூனிய பொம்மைக்குள்ள இவ்ளோ திறமையா??? மென்மேலும் வளர வாழ்த்துகள்... உங்கள் பெற்றோர்கள் சீக்கிரம் உங்க கூட சேரணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்

  • @amuthakanagaraj1648
    @amuthakanagaraj1648 4 роки тому +298

    Parents munnaadi namma innum shine ah vaalanum nu confident ah work pannudhu indha ponnu very good keep rocking and kandippa life la periya level ah varuveenga

  • @novassakthi3874
    @novassakthi3874 4 роки тому +741

    Vijay tv ku vandhaduku evlo per titnenga, now see how her talents coming out slowly.. that's the power of vijay tv.. she is only vj when she was in sun, but now so many shades ... Super

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 роки тому +351

    She is multi talanted she is doing serials comedy shows anchoring பட்டிமன்றம் ❣️🔥🔥.. vijay tv develops her very much

  • @sumasumathi2180
    @sumasumathi2180 4 роки тому +747

    After DD and PRIYANKA , MM is going to rock in VIJAY TV for long time. Best wishes MMH

    • @maluu2367
      @maluu2367 4 роки тому +29

      Mm better than dd..

    • @balajivkv
      @balajivkv 4 роки тому +34

      She is much much better than both DD and Priyanka. Hope Vijay Tv doesn’t bring her standards down

    • @jothwana6037
      @jothwana6037 4 роки тому +14

      Suma Sumathi yes sister. Manimegalai better than both of them

    • @pathmaloginianandakulendra9151
      @pathmaloginianandakulendra9151 4 роки тому

      @@balajivkv Priyanga best

  • @முயற்சிசெய்-த7ன

    சூப்பர் மணிமேகலை இத எதிர் பாக்கல keep rock மணிமேகலை

  • @venugopalvenugopal1564
    @venugopalvenugopal1564 4 роки тому +489

    3:56 anyone noticed hussain? 🔥🔥

  • @youyouyou66678
    @youyouyou66678 4 роки тому +109

    Mani seriously didn't expect such a speech from you..Mani rocks..super talented..👌👌
    சொல் அருவி மணிமேகலை என்று பட்டம் அளிக்கலாம்..

  • @kavinsivakavinsiva1011
    @kavinsivakavinsiva1011 4 роки тому +83

    பெருமையான அழகு
    அருமையான அழகு
    உண்மையான அழகு
    நீங்கள் பேச்சல் அழகு

  • @nafisaparveen4993
    @nafisaparveen4993 4 роки тому +232

    Awwwwww.... Hussain is a proud husband 😍 super mani

  • @kailasapuramthirunelvelig2715
    @kailasapuramthirunelvelig2715 4 роки тому +77

    சர வெடி போன்ற உங்கள் பேச்சி மிகவும் அருமை👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @muralidharan-oz6nk
    @muralidharan-oz6nk 4 роки тому +333

    ரொம்ப அருமையா இருந்தது தங்களுடைய பேச்சு..! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!

  • @gokulgokulsasikala4964
    @gokulgokulsasikala4964 4 роки тому +52

    Mani chellam, Hussain Anna sprrrrrrr 😍😍🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 3 роки тому +21

    She is not a Comali...
    She very Talented...❤

  • @leonstudios8048
    @leonstudios8048 4 роки тому +1294

    Any cooku with comali fans?

    • @SATHIS8977
      @SATHIS8977 4 роки тому +5

      ஐயோ அது வேற லெவல்......

    • @vanithavanitha8551
      @vanithavanitha8551 4 роки тому +5

      Iam cooku with comali fan

  • @veeranganait4087
    @veeranganait4087 4 роки тому +334

    பட்டிமன்றத்தை முழுமையாக பதிவேற்றலாமே. மணிமேகலை கலக்கல் செல்லம். வாழ்க வளத்துடன் 💐

  • @rajavicky4303
    @rajavicky4303 4 роки тому +21

    மணிமேகலை காதல் பற்றி கூறுவது அனைத்தும் சரியே..
    காதலித்ததால் தான் கோபம் குறைந்து, வாழ்க்கை இலட்சியம், நல்ல மனம், மற்றவர்களுடன் அன்புடன் பழகுவது, வலிகளையும் தாங்குவது என அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

  • @Tamilsongsmegahitszone
    @Tamilsongsmegahitszone 4 роки тому +65

    Semma mani vanitha, manimegalai, nisha,chithu vj, bold lady's eppavumey vere level

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 4 роки тому +26

    Surprised to see manimegalsi's free flow of speech. 👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐

  • @happylittlefeet
    @happylittlefeet 4 роки тому +159

    உங்களை என்னமோனு நெனச்சேன். ஆனா பிட்சு பெடல் எடுதுட.. வாழ்த்துகள்.

  • @_SGowtham
    @_SGowtham 4 роки тому +83

    கலையிலும் காதல்🤩 இருப்பதால் தான்....அது 'கலை'😍

  • @abinayaabi3797
    @abinayaabi3797 3 роки тому +60

    Who came here after watching hussain manimekalai Chanel videos.☺️👌 ...

  • @kirthua8615
    @kirthua8615 4 роки тому +433

    Amma thaye nee vayadi nu theriyum. Bt ivlo supera pesuviya ma nee. I m really surprised. Super . Keep it up da thangam

    • @dheeranprasanth
      @dheeranprasanth 4 роки тому +3

      Ok da chellam

    • @kirthua8615
      @kirthua8615 4 роки тому +3

      @@dheeranprasanth Na sonnathu Mani megalai yapa. K da chellam

    • @dheeranprasanth
      @dheeranprasanth 4 роки тому +1

      @@kirthua8615 kaasaa panamaa ok darling😜😜

    • @kirthua8615
      @kirthua8615 4 роки тому +3

      @@dheeranprasanth hey I m married ya after 7 years. Mama Kita solatuma?

    • @dheeranprasanth
      @dheeranprasanth 4 роки тому +3

      @@kirthua8615 akka nalla irukeengla 😛😛😷

  • @ranjithkumar5565
    @ranjithkumar5565 4 роки тому +290

    மணிமேகலை என்ன அழகு 😍

  • @dhamodharanlakshmi6251
    @dhamodharanlakshmi6251 4 роки тому +114

    Manimegalai is looking very pretty and she talking very well

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 роки тому +161

    முதல் தடவை பட்டிமன்றத்துல பேசுற மாதிரி தெரியல.. நச்சுன்னுமன நகைச்சுவையோட பேசிக் கலக்கியிருக்காங்க மணிமேகலை

  • @mathuragee2823
    @mathuragee2823 4 роки тому +16

    அக்கா நீங்கள் தமிழ் பேசும் அழகு சூப்பர்

  • @sherlinsavita6831
    @sherlinsavita6831 4 роки тому +23

    Sun music la vj, vijay tv la entry as contestant, then anchor, ipo pattimandram then serial la entry.. ❤️🔥🔥 Mani is rocking everywhere... Way to go mani just shine everywhere you go.. ❤️❤️🔥🔥

  • @geethageetha2039
    @geethageetha2039 4 роки тому +50

    உங்கள் பெயரை போலவே பேச்சும் அழகாக உள்ளது..இன்னும் பல மேடைகள் காண வாழ்த்துக்கள்.. அன்பு சகோதரி

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 4 роки тому

      மழலை மொழி பேசும் குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel ஐ ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க. Subscribe and support young talented kid

  • @abcd-pj2wx
    @abcd-pj2wx 4 роки тому +23

    Manimegalai Chella kutty so cute 😍😍

  • @mathankarmat2462
    @mathankarmat2462 4 роки тому +277

    Mani akka neenga innum niraiya achieve pannanum

  • @sjkavi2651
    @sjkavi2651 4 роки тому +67

    Mani looks georgeous in saree

  • @latha3174
    @latha3174 3 роки тому +24

    Anyone after mani's 2nd pattimantram

  • @feroseish
    @feroseish 4 роки тому +11

    பெண் என்றால் அருவி என்று சொல்வார்கள் ஆனால் அது எதற்கு என்று இன்று புரிந்தது. வேகம் தெளிவு அழகு இவை யாவும் அருவியில் காணலாம். உங்கள் பேச்சிலும் இதை கண்டு வியந்தன்.. நீங்கள் இன்னும் விண்ணை தொடும் அளவிற்க்கு உயர என் வாழ்த்துக்கள்" உங்களுக்கு துணையாக இருக்கும் இனையார்க்கு என் பாரட்டுக்கள்..

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 4 роки тому

      மழலை மொழி பேசும் குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel க ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க. Subscribe and support young talented kid.

  • @chitranamasivayam8496
    @chitranamasivayam8496 4 роки тому +45

    Everything is beautiful her speech ,topic, appearance sweet

  • @arshadjameel5054
    @arshadjameel5054 4 роки тому +200

    Priyanka too populared after joined vj tv. Confirmed manimegalai has bright future.

    • @emtk8000
      @emtk8000 4 роки тому

      No way

    • @emtk8000
      @emtk8000 4 роки тому +1

      Super star ah soesphoda compare panra Maari iruku

    • @tetvel6788
      @tetvel6788 4 роки тому +2

      Mani.....supperdaa un pasangalukku futurela unna pathi therunjikka.... Ex...sa

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 4 роки тому +66

    Can't believe u have no experience mani....mani hussian cute couple...God bless you both of them

  • @leenarosy299
    @leenarosy299 4 роки тому +44

    Super Mani...ungaloda innoru talented face pakurom...keep it up...Nalla pesuringa...waitg for nishas speech...

  • @dakshalini3199
    @dakshalini3199 4 роки тому +42

    Manimegalai Tamil ponnu VJ super continue...

  • @selvarajan6875
    @selvarajan6875 4 роки тому +32

    Super Mani, enga Coimbatore ponnu, romba perumaya irukku, saw your anchoring in Film fare red carpet show, you were awesome👏✊👍, you are multi talented, way to go, Valgavalamudan

  • @dhanalakshmirajkumar3738
    @dhanalakshmirajkumar3738 4 роки тому +18

    அருமை மணிமேகலை....

  • @mani_mekalai1650
    @mani_mekalai1650 4 роки тому +28

    Hiiii... 👏👏.. My name is also Manimekalai.. 👍👍😘😘.. athanalaye unna yenaku pidikum Dr.. all the best..

  • @indianhuman143
    @indianhuman143 4 роки тому +54

    மணி 👌👌👌👌👌செம....

  • @hajamohideen810
    @hajamohideen810 4 роки тому +28

    She is amazing!

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 роки тому +2

    ரொம்ப சூப்பரா பேசிருக்குறீங்க வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்களை உறக்க சொல்லி மக்கள் அதை சிந்தித்து கை தட்டும் நேரத்தை தந்து அடுத்த கருத்தை சொல்லுங்கள் மணிமேகலை. மற்ற படி சிறப்பான உங்கள் பட பட cute பேச்சு அருமை. 😍😍

  • @amalagangadharan5295
    @amalagangadharan5295 4 роки тому +27

    Multi talented mani megalai..

  • @sadammoulana6134
    @sadammoulana6134 3 роки тому +1

    Mani ka Tamil 😍💖and avanga pechu styleee ehh 😂💖moochi vidama pesra style irukeeee🙈💖
    3:56 the way Hussain anna see mani akka 💖💖💖💖💖💖💖

  • @abinayaabi3797
    @abinayaabi3797 3 роки тому +40

    Any one here after cook with comali season 2😍😍😘😂

  • @vinayanbu2502
    @vinayanbu2502 4 роки тому +17

    superb manimegalai I like ur innocent speech and reactions keep it up never loose that..

  • @kalaivani5490
    @kalaivani5490 4 роки тому +15

    Manimegalai....woww....my fvrt u r.,..semmaya pesuringa....lovely

  • @muhammadsiyam7634
    @muhammadsiyam7634 2 роки тому +2

    My favourite couple Hussain Anna mani akka 💛💛💛💛💛❤❤❤❤❤💜💜💜💜💜

  • @priyalakshmanan6890
    @priyalakshmanan6890 4 роки тому +40

    Manimegalai .. Peruku etha madri azhaga pesringa .. So beautiful

  • @vaishnavip6325
    @vaishnavip6325 3 роки тому +10

    Manimegala avanga style la kalakitinga...😘.

  • @jyothisCookingTamilSan87
    @jyothisCookingTamilSan87 4 роки тому +29

    Superb manimegali Vazhthukkal 😍🥰🌹🌹

  • @JJ-bw3tx
    @JJ-bw3tx 4 роки тому +45

    Keep rocking Manimegalai. All the best

  • @vijayragavan3091
    @vijayragavan3091 4 роки тому +42

    Ena speeduu... 😍... Azhagiiiiii🥰.

  • @spnarayani
    @spnarayani 4 роки тому +36

    Manimegalai pesuvanu theriyum athukunu eppadiya ..... Migavum arumai 👏😍

  • @Aadhi0402
    @Aadhi0402 4 роки тому +22

    Congrats sister🔥U keep rocking😍Marana mass Verithanam

  • @sakthiks777
    @sakthiks777 4 роки тому +12

    Naduvar Aiyaa , thank you for making Manimekalai talk like this.
    Manimekalai - Fantastic, Awesome, great going!! Will be a speaker for pattimandram on April 14- 2020??

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 4 роки тому +16

    வாழ்த்துகள் மணிமேகலை....

  • @tamilmixvidz6660
    @tamilmixvidz6660 3 роки тому +11

    She is one of the fast speacher

  • @ramkapoor8526
    @ramkapoor8526 4 роки тому +62

    OMG 👌👌👌👌 Sema Speech. I loved 😍 and laughed 😂. AMAZING Manimegalai Sister

  • @ponkaruppasamy1391
    @ponkaruppasamy1391 4 роки тому +5

    மணிமேகலை அழகான தமிழில் அருமையாக பேசுறீங்க அருமை அருமை

  • @sharmilav6901
    @sharmilav6901 3 роки тому +42

    இனி "சொல்லருவி" மணிமேகலை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்

  • @gopimech7345
    @gopimech7345 3 роки тому +4

    Super manimegalai....vera level...sema flow...Al d bst

  • @shalominagenthiran
    @shalominagenthiran 4 роки тому +4

    அக்கா சூப்பர்கா.... நீங்கள் வேற லெவல். உங்கள்கிட்ட நினைய கற்றுக்கொள்ளனும்..... Keep rocking ❤❤

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 роки тому +29

    Super sissy. Really great keep rocking. Next level poitay irukinga. After marriage u r very beautiful. Konjam nidhanama pesuningana Innum clear ah puriyum. All the best

  • @dhivyakanagaraj6698
    @dhivyakanagaraj6698 4 роки тому +14

    super sister.....you are a amazing couples......i love it for your attitude.......uu do well anyone ...best of luck sis....

  • @srivinayakaagencies4542
    @srivinayakaagencies4542 4 роки тому +1

    மணிமேகலையின் மற்றொரு பரிமாணம் , மிகவும் அற்புதம்,
    வாழ்த்துக்கள் 🙂🙂

  • @thamizharasanv5054
    @thamizharasanv5054 4 роки тому +4

    அருமையான பேச்சு அழகிய மணியே

  • @meganathanramesh3232
    @meganathanramesh3232 3 роки тому

    சகோதரி வேற லெவல்
    உங்கள் பேச்சு அருமை ..
    மற்ற நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன் இப்படி ஒரு பேச்சாளராக பார்த்ததில்லை .
    வாழ்த்துக்கள் 💐💐💐...

  • @MeenavinCooking
    @MeenavinCooking 4 роки тому +24

    அழகான அருமையான பேச்சு புது விளக்கமா சொல்லி இருக்கீங்க சகோதரி....

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 4 роки тому +2

    மணிமேகலை
    பெரும் அழகு
    பேச்சும் அழகு
    தமிழும் அழகு

  • @saranyasathish3497
    @saranyasathish3497 4 роки тому +62

    Manimegalai ungalukku samaikka than varula but pesa hmm semma

  • @santhiyaanbubalan4524
    @santhiyaanbubalan4524 4 роки тому +60

    speech super .. sister 👏👏👏👏

  • @rockinragul5842
    @rockinragul5842 4 роки тому +338

    She is speaking her life 😂😂

  • @indumathiraja3857
    @indumathiraja3857 4 роки тому +12

    Wow fantastic manimegalai 👌👏👏👏

  • @sumathin9551
    @sumathin9551 4 роки тому +7

    Very good manimegalai. I didn't expect this from you. Wow. Congratulations. Keep it up. Well done

  • @arunthathi2437
    @arunthathi2437 3 роки тому +3

    Love for Manimeghalai ❤️❤️❤️❤️

  • @papithadhiyaa2013
    @papithadhiyaa2013 4 роки тому +19

    Really super Mani... I'm become ur fan. Keep rocking

  • @vishnupriya9056
    @vishnupriya9056 4 роки тому +11

    மணிமேகலை 😍😍 vera level ....

  • @rubypremach
    @rubypremach 4 роки тому +13

    Manimegala go girl!!!!! You can do it 👍🏽

  • @queenkaviya24
    @queenkaviya24 4 роки тому +64

    Manimegalaiya pa ithu....😲

  • @redphoenix9066
    @redphoenix9066 3 роки тому +3

    மதுரையில் நின்று கொண்டு காதல் சிறந்தது என்று கூறினார். ஆனால் கணவன் மீது வைத்த காதலுக்காக வைகை நதி பாய்தோடும் மதுரை மாநகரை சுட்டெரிக்கும் கண்ணகியை பற்றி பேச மறந்து விட்டீர்களே அக்கா.

  • @bharathid7845
    @bharathid7845 4 роки тому +2

    எங்க அக்கா வேற லெவல் 💛💙💜💚❤

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 4 роки тому +158

    நம்ம எப்புமே நிசா அக்கா ரசிகர்

  • @punithanadar7240
    @punithanadar7240 4 роки тому +19

    Super da chellam ManiHusain
    God bless you abundantly

  • @rajusekar4347
    @rajusekar4347 4 роки тому +16

    மணிமேகலைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு....

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 4 роки тому +5

    மணிமேகலை super👍👍😊

  • @rashikarashika5907
    @rashikarashika5907 4 роки тому +10

    Mani megalai😍🥰
    I like her

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 4 роки тому

    Vj மணிமேகலா cute girl in tv..Vaalga valamudan

  • @JiannaRose
    @JiannaRose 4 роки тому +10

    Super manimegalai. All the best for ur future.

  • @nagaarjun1153
    @nagaarjun1153 4 роки тому +1

    nenga epadi pesuvinganu nenachu pakkala Akka ....Mass Akka ..... 🤩🤩🤩🤩