Chinnanchiru Kiliye - Cover by Shweta Mohan and Navneeth Sundar

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @omnamonarayana1301
    @omnamonarayana1301 5 років тому +62

    பாரதியின் இந்த பாடலுக்கு நீங்கள் செய்துள்ள சின்ன மரியாதை ! வாழ்த்துக்கள் !

  • @Brindailayaraja
    @Brindailayaraja Рік тому +17

    Best version of chinnanjiru kiliye ever… love you Shweta🥰

  • @mohanlynkesavan3788
    @mohanlynkesavan3788 2 роки тому +8

    Not a day pass without listening to your Chennan Chiru Kiliye. I am now 88 years old. Congratulations to your God given talent, God bless you and your family,
    Mohan, Malaysia, 2/4/22

  • @velayudhanap315
    @velayudhanap315 2 роки тому +10

    பாரதியாரின் இந்த பாடலை இவ்வளவு அருமையாக பாட கேட்டதில்லை
    நன்றி சுவேத்தா மோகன்

  • @periyathambisampath
    @periyathambisampath 8 років тому +465

    பாரதிக்கு செய்யும் அஞ்சலி ..இந்த தலைமுறை ..தனக்கே உள்ள பாணியில் ..பாரதியின் பாடல் ஜீவன் கெடாமல் அதி அற்புதமாக பாடி இருக்கும் இந்த கண்மணிக்கு வாழ்த்து ...உணர்வு பூர்வமான உச்சரிப்பு ..பாரதியின் ஆசீர்வாதம் உனக்கு உண்டு ...தஞ்சாவூர் சம்பத்குமார்

    • @periyathambisampath
      @periyathambisampath 7 років тому +7

      நன்றி நண்பரே ..என் எழுத்தைப் படித்ததால்தான் அதில் உள்ள இனைப்பு எழுத்தை நினைவு கூர்ந்தீர்கள் .வாழ்க தமிழ் அறிவும் உங்கள் அன்பும்

    • @dreamsdressy727
      @dreamsdressy727 6 років тому

      whats up dude

    • @nagendrakrishnamurthy6656
      @nagendrakrishnamurthy6656 6 років тому +3

      well said . Tamil the great language . I being a Telugu though . I love Tamil

    • @saisri4352
      @saisri4352 5 років тому +2

      Very nice. Sampath sir I'm from Thanjavur. Today I sung kakkai siraginile Bharathiyar song for women day celebration in Delhi Tamil Sangam

    • @alameluranganathan251
      @alameluranganathan251 4 роки тому

      @@prithiv.official ĺĺ

  • @herculesfernando8041
    @herculesfernando8041 7 років тому +126

    பாரதியார் பாடலை அமுதத்தில் குழைத்து நெஞ்சைத் தொடும் வண்ணம் இசையை அமைத்து இனிய குரலையும் கொடுத்து எங்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார்கள்
    மிகுந்த நன்றி

    • @abdulhackim2205
      @abdulhackim2205 4 роки тому

      Good Song

    • @mi2burudas263
      @mi2burudas263 3 роки тому +5

      அமிழ்தம் என்பதே சரியாகும்... அமிழ்து அமிழ்து அமிழ்து.... என்று தொடர்ச்சியாக சொல்லுங்கள்... 'தமிழ்' என்று முடியும்...

    • @Sigaan
      @Sigaan 3 роки тому +2

      @@mi2burudas263 எம் மொழிக்கு ஈடு இணை உண்டோ இவ்வுலகில்
      *தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே*

  • @umapathypalaniappan9677
    @umapathypalaniappan9677 3 роки тому +7

    I have lived this life to hear the song written by Bharati. Sung by a devoted female voice. Why this man of God lived a short life. He lives as long as TAMIL lives. There is no death for Tamil; so Bharati also is immortal.

  • @dilludillu6628
    @dilludillu6628 5 років тому +52

    TAMIL.... SUCH A FANTASTIC LANGUAGE.... ... I AM FROM KERALA.

  • @supratikchakraborty5670
    @supratikchakraborty5670 9 років тому +780

    Being a bengali, I don't even understand the lyrics. But everytime I listen to this one, brings tears to my eyes. Being a strong minded fellow, I hate shedding tears; but I love the way, this brings me down to my knees. If only I could understand the Lyrics........... With this I am sure, you even made Bharatiyar proud of his composition. :) God bless!!

    • @r4rasa
      @r4rasa 9 років тому +22

      +Supratik chakraborty you have undertook the song already. there is nothing more to it than joy of tears!

    • @sunitha805
      @sunitha805 9 років тому +10

      +Supratik chakraborty there is English subtiles for this song

    • @priyaraja9898
      @priyaraja9898 9 років тому +4

      More than enough

    • @ViratChauhan11612
      @ViratChauhan11612 9 років тому +1

      Kya

    • @rajahshan2749
      @rajahshan2749 7 років тому +2

      that does not do justice at all..

  • @snehasatheesh6141
    @snehasatheesh6141 5 років тому +12

    കരഞ്ഞോണ്ടല്ലാതെ ഈ പാട്ട് കേട്ട് അവസാനിപ്പിച്ചിട്ടില്ല.... Really Loveable

  • @sindhujaraja7048
    @sindhujaraja7048 6 років тому +1927

    இந்த பாடலை மனப்பாடம் செய்கிறேன் பிறக்கப்போகும் என் குழந்தைக்கு தாலாட்டு பாட ....

  • @vasanthivasanthi2877
    @vasanthivasanthi2877 2 роки тому +8

    உங்களது இனிமையான குரல் மூலம் இப்பாடல் மேலும் மெருகூடியது ஸ்வேதா அக்கா

  • @abishek.n4690
    @abishek.n4690 5 років тому +202

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.....பாரதி உன்னால் மட்டுமே இந்த வரிகல் சாத்தியம்🙏🙏🙏

    • @lifesymphony2024
      @lifesymphony2024 5 років тому +7

      Appadi feel pannatha parents. Pillai ilathe eneke ennode niece alutha leh pidikathu. Ava nalla siricha tan pidikum.

    • @harsha9095
      @harsha9095 3 роки тому +3

      Yes

    • @deenudiary
      @deenudiary 2 роки тому +4

      "வரிகள்" ❤

  • @narayanidas1
    @narayanidas1 3 роки тому +18

    Shweta's rendition and the orchestra has done complete justice to this Gem from Mahakavi shri Bharathiyar. With great respect from Kerala💖

  • @ZeroJune24
    @ZeroJune24 6 років тому +118

    பாரதியார் பல யுகங்கள் கடந்தும் வாழ்வார்.

  • @senthikanthia1657
    @senthikanthia1657 3 роки тому +3

    எனது குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடி துயில் கொள்ள வைப்பேன். பிள்ளைகளுக்கு இப்போது அதை கூறி பாடலை கேட்க வைப்பேன். மகிழ்ச்சியாக கேட்பார்கள்.

  • @christinechandran3809
    @christinechandran3809 7 місяців тому +7

    No matter how many times I listen to this… my eyes brims with tears of happiness for my Kannama

    • @ps1965erode
      @ps1965erode 4 місяці тому

      Yeea.... Everybody had their own kannamma....!!

  • @testndelete3431
    @testndelete3431 7 років тому +321

    I was just about to skip to the next song, but reading all the comments - I just decided to make my wife listen to this song.. She just delivered our girl baby yesterday..

    • @2n_entertainment
      @2n_entertainment 6 років тому +3

      🤗I feel my daughter . really good

    • @astrok4300
      @astrok4300 5 років тому +2

      tc of u r wife

    • @K.Arulselvi
      @K.Arulselvi 5 років тому

      Super

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 4 роки тому

      Call her kannamma.....Bharati's favorite.(composer of this song Mahakavi Bharathiar)

    • @ranjithnathgs
      @ranjithnathgs 4 роки тому

      BABY 3 YEARS NOW

  • @manikrishmanikrish4532
    @manikrishmanikrish4532 4 роки тому +63

    சின்னஞ்சிறு கிளியே -கண்ணம்மா
    செல்வக் களஞ்சியமே...
    என்னை களித்தீர்தே - உலகில்
    ஏற்றம் புறியவைத்தாய்...
    பிள்ளைக் கனியமுதே- கண்ணம்மா
    பேசும்பொர் சித்திரமே...
    அள்ளி அணைத்திடவே - என்முன்னே
    ஆடிவரும் தெனே...
    ஓடி வருகையிலே- கண்ணம்மா
    உள்ளம் குளிருதடி...
    ஆடித்திரிக கண்டால் - உன்னைப்போய்
    ஆவித்தழுவுத்தடி...
    உச்சி தனை முகர்ந்தால் - கருவம்
    ஓங்கி வளருதடி...
    மேற்றி உனை ஊரார் - புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்குதடி...
    கண்ணத்தில் முத்தமிட்டாள் - உள்ளம்தான்
    கள்விரி கொள்ளுதடி...
    உன்னை தழுவிடிளோ - கண்ணம்மா
    உன்மத்தம் ஆகுதடி...
    உன்கண்ணில் நீர்வழிந்தால் - என் நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடி...
    என் கண்ணின் பாவையான்றோ - கண்ணம்மா
    என் உயிர் நின்னதன்றோ...

    • @calistarathika9153
      @calistarathika9153 Рік тому +2

      😊

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 Рік тому +1

      @manikrishmanikrish❤❤❤❤😊❤❤❤❤🙇‍♀️ my blessings 🙌

    • @shantiananthan2649
      @shantiananthan2649 Рік тому +1

      Thank you for the lyrics. It's my favourite song for years. Blessings 😊

    • @satishthiyagarajan641
      @satishthiyagarajan641 Рік тому

      Thank you

    • @mageshg2058
      @mageshg2058 4 місяці тому

      நன்றி!. சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருந்தால் இசைத்தமிழோடு, இயற்தமிழும் , செவியோடு மனமும் நிறைந்திருக்கும். வாழ்க !!

  • @saravanaperumal6476
    @saravanaperumal6476 6 років тому +179

    நூரையில்லாத பாலாய் மாறிய
    கறையில்லாத வெண்நிலவை போல் பரிசுத்தமானது ஒரு தந்தையின் மகள் மீதான அன்பு!

    • @ShaSha-su9gh
      @ShaSha-su9gh 5 років тому +5

      பா. சரோ | *_பரிசுத்தமான தெய்வீக அன்பை இதயத்தில் வரமாக பெற்றவர்க்கே சாத்தியம்_*

    • @hemakumar1311
      @hemakumar1311 5 років тому

      மிக அருமை தோழர்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +3

      நூரையா ? நுரையா ?
      பல லட்சம் பேர் பார்க்க கூடிய கமெண்ட் செக்‌ஷன் இது
      கொஞ்சம் கவனமாக பார்த்து தமிழ் எழுதக்கூடாதா ?
      இதில் கவிதை நடை வேறு

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +2

      @@ShaSha-su9gh அது என்ன சம்மந்தமே இல்லாமல் பா. சரோ என்று ஒரு வார்த்தை யார் அந்த
      பா. சரோ ?

    • @ashwhinkumar9492
      @ashwhinkumar9492 Рік тому

      உங்கள் comment ஐ படிக்கும்போது இவ்வரிகள் நினைவுக்கு வருகின்றன...
      நீ தந்த சுகமெல்லாம் நெற்றியில் தீயெரியும் தியானத்தால் வந்ததில்லை
      வில்லாய் விரைக்கும் கலவியில் கண்டதில்லை
      தொட்டுக் கொண்டுறங்கும் சுகமொன்று கருதி உடலென்ற உலையில் கொதிக்குதென் குருதி...

  • @pavypavithra1295
    @pavypavithra1295 3 роки тому +23

    My 5 months old baby girl had been listening to this song since her birth. This song comes handy when we want to make her sleep. We play from 1:58, she immediately stops crying, smiles, listens till d end and doze off. Beautifully done. Thanks...😀

    • @sathyashanthi8503
      @sathyashanthi8503 3 роки тому +1

      Yes. I too tried to my grand daughter and son. After listening they go to sleep immediately.

    • @hariramrm7143
      @hariramrm7143 3 роки тому +2

      Yes very beautiful song indeed 😍😍. thanks pavy.. big thanks to Shwetha Mohan for her soulful singing that brings life to this song..

  • @renga2475
    @renga2475 3 роки тому +13

    Bharathi what a poet you are !!,Swetha what a singer you are!! Blessings

  • @vivekvivi2674
    @vivekvivi2674 4 роки тому +108

    Even through am a malayali this Sweet language touch my soul everytime!!!.
    Bharathi ni vaazhga un tamil vaazhga😘

    • @bheemaprabhu5661
      @bheemaprabhu5661 4 роки тому +5

      Malai alum makale Malayali ... Malayalathin Thai allavo Tamil ... Yam tholaitha ... Agathayum purathayum ... Innum pidithirukum ... Malayalam me vallga ne pallayiram aanduuu...

    • @anandhu8208
      @anandhu8208 4 роки тому +1

      @@bheemaprabhu5661 how sweat❤️

  • @ramjiiyer7814
    @ramjiiyer7814 11 місяців тому +2

    Superb song with excellent piano music with deep meanings. Proud to have a girl child at home. Thank you shweata for such a wonderful poem by Shri Shri Maha kavi Bharati

  • @mahalakshmidinakaran3375
    @mahalakshmidinakaran3375 10 років тому +40

    After hearing this song(I'm not mother yet) I feel the motherhood. I want to be a mom.. wow wat a lovely song wat a lovely voice with excellent music... love it...

  • @sureshkannan1748
    @sureshkannan1748 4 місяці тому +2

    உன் குரலில் இந்த பாடல் கசிந்து என் செவியில் அமுதம் பாயந்ததடி..நன்றுடன் நன்றிகள்.

  • @balavannan20
    @balavannan20 9 років тому +99

    I got tears of joy.. vaazhga bharadhi.. vaazhga Tamil.

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 4 роки тому +51

    Is there any language beautiful like tamil on this earth?
    Proud to talk tamil...
    The best language to bring out human feelings and emotions.
    Love tamil

    • @v_k1632
      @v_k1632 4 роки тому

      poda english is best

  • @kpkarupi7302
    @kpkarupi7302 6 років тому +61

    தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே 😊

  • @draghuna
    @draghuna 4 роки тому +10

    What a masterpiece, by not only the poet but also the artists who have composed and rendered this version of this classic! I've enjoyed Shweta's singing always but with this one now, young lady, new respect!!!

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 11 місяців тому +3

    இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் தாரை தாரையாக ‌வந்துவிடுகிறது
    பாடகருக்கு 1000 பாராட்டுக்கள்.
    வாழ்க வளத்துடன்.
    பேராசிரியர் முனைவர் காளியண்ணன்.

  • @tharavenkat8630
    @tharavenkat8630 3 роки тому +2

    Hi Swetha excellent voice soulful song Bharathiyar songs endral enaku romba pidikum

  • @babukrishnan6544
    @babukrishnan6544 5 років тому +3

    இந்த பாடலை கேட்டால் அழும் என் குழந்தை அழுகையை நிறுத்தி விடும். 22 வருடம் முன்பே என் அம்மா பாடி என் குழந்தை துவங்கி விடும். இப்போது அவள் தன் குழந்தைக்கு பாடுகிறாள்.

  • @krishnansivakarthikeyan3143
    @krishnansivakarthikeyan3143 Рік тому +1

    10 நிமிடங்கள் முழுமையான ஆனந்தம்.. 10 minutes of absolute bliss.

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 8 років тому +9

    Superb! I bow my head to Mahakavi Bharathiyar. What a song! I would have heard this song hundreds of times but every time it is pure bliss. The rendition by the singer is excellent. Heart melts.

  • @Guruharishkvp
    @Guruharishkvp 10 місяців тому +1

    உங்களது இனிமையான குரலுக்கு நான் என்றும் அடிமை மனதை மயில் இறகை கொண்டு வருடியது போல்
    உள்ளது ❤
    து❤

  • @Priya-jv7ui
    @Priya-jv7ui 4 роки тому +6

    I wish I could give million likes to this.
    I don't know how to express my happiness after hearing this version.
    I heard it repeatedly but can't stop hearing it. It's really calming and heart melting. Thank you swetha mam for singing this

  • @shaikhjabir4919
    @shaikhjabir4919 3 роки тому +4

    One of the most soulful song of universe... shweta mohan deserves everything

    • @jothiganesh6910
      @jothiganesh6910 2 роки тому

      Not only sm lyrics by mahakavi barathi! Aslo

  • @pradeeprahul2908
    @pradeeprahul2908 2 роки тому +4

    Mahakavi!!!! The Greatest ever!!!! Tears everytime I hear this lyrics.

  • @thirumurugangopal7814
    @thirumurugangopal7814 Рік тому +1

    very nice in new approach with western music to more and more flame up the BHRATHI'S Lyrics endless

  • @rahulacl6324
    @rahulacl6324 5 років тому +450

    am from kerala but i love tamil language😘😘
    தமிழ் வாழ்க

    • @parthibanagastine1080
      @parthibanagastine1080 4 роки тому +2

      Superb

    • @ranjithnathgs
      @ranjithnathgs 4 роки тому +23

      I am also from Kerala. Love Tamil language. Tamil language is like a kavitha... beautiful language

    • @ezhilananth6962
      @ezhilananth6962 4 роки тому +8

      நன்றி நண்பர்களே 👍.... தமிழ் உலகிற்கு தாய் மொழி ...I love u brothers 😍

    • @dharanikanthan7969
      @dharanikanthan7969 4 роки тому +3

      ❤️❤️❤️

    • @musiclove4887
      @musiclove4887 4 роки тому +3

      Pls tell this also to all ur fellow malayalees in kerala...sry to say they hv a false sense of over arrogance with their race n language...

  • @kalpanakumar7118
    @kalpanakumar7118 6 років тому +2

    Excellent chinna kili Shweta Mohan Excellent. Outstanding performance.
    Ever Green Bharthi song and Ever Green Shweta.
    I used to listen this song daily before i go to bed. It gives me good sleep

  • @screations786
    @screations786 4 роки тому +7

    Such an powerful heart melting lyrics...... This song caught every women into deep feeling.....

  • @mahalaxmiramanathan9178
    @mahalaxmiramanathan9178 Рік тому +1

    One of my favourites, and Sweta you have sung awesomely beautiful. Hats off to you.

  • @nayana3012
    @nayana3012 7 років тому +429

    Tamil is sweetest language on earth...This song proved it..

    • @muhammedashkar.a8471
      @muhammedashkar.a8471 6 років тому +25

      I am a malayali. But tamil is sweetest

    • @pradeepdeviSri
      @pradeepdeviSri 5 років тому +16

      I'm a malayali and I agree with you.

    • @MaruthiPSPavanapuraAni
      @MaruthiPSPavanapuraAni 5 років тому +32

      I am Kannadiga, yes I agree with u. Because Tamil is the mother of Kannada, Telugu and Malayalam, the context of song suits to love between these languages too. Loads of love from Karnataka 😍😍

    • @shreesnook
      @shreesnook 5 років тому +2

      True

    • @nagapandeeswarann6771
      @nagapandeeswarann6771 5 років тому +14

      I'm a Tamilan , I love malayalam more , with absolutely due respect to my language Tamil

  • @hariniraman4166
    @hariniraman4166 2 роки тому +3

    Shweta ma'am you give rebirth to this song with your singing and face expression... And I was addicted to your face expression....

  • @mdyaqub9
    @mdyaqub9 3 роки тому +3

    I really don't know, why I get goosebumps and cry whenever I listen to this song....

  • @narayanaswamimahedevaiyer8320
    @narayanaswamimahedevaiyer8320 3 роки тому +3

    Very much involved by Swetha Mohan.

  • @Mahadevan760
    @Mahadevan760 6 років тому +4

    I have sung this composition , and also heard it being sung many many times, but this performance gives me a whole different refreshing perspective. I am hearing Shwetha for the first time (Sorry for that) , but I feel she has a very brilliant future ahead of her.

  • @TheVenkataswamy
    @TheVenkataswamy 9 років тому +7

    A soul rendering song by Shweta Mohan is my Six Months old Grand Daughter Sadhana's favourite song. She hears this song alteast 10 times daily. Our Salutes to our Patriotic Poet " Bharathiar "

  • @Navam27
    @Navam27 3 роки тому +2

    Words cannot express my feelings every time I listen to this song!
    ஊனின்றுருக்கி, உள்ளொளி பெருக்கும் அற்புதம் நிறைந்த பாடல்!

  • @mohanlynkesavan3788
    @mohanlynkesavan3788 2 роки тому +5

    Dear Swetha Mohan,
    You are absolutely fantastic and adorable in presenting your Chinnan Chiru Kiliye.
    I have listened to may many artists presenting this same melody, but you are the best of the best.
    Keep up your best efforts and take care of your health. CONGRATULATIONS.
    Truly yours, Mohan from Malaysia.

  • @manikyavelu8190
    @manikyavelu8190 3 роки тому +4

    Sweet Singer, it is certain that your celebrated Singer-Mother fed you milk with Nectar, else bringing out this much Heavenly feeling in your voice is impossible. THANKS angel, for lifting up all the audience to the Sky.

  • @shriharishjayaprakash8414
    @shriharishjayaprakash8414 2 роки тому +4

    No one can compose a beatiful song like this except bharatiyar and that in tamil language.

  • @veerapparamalingam5485
    @veerapparamalingam5485 6 років тому +26

    The beauty of Tamil finds the fullest expression in my 'appan' bharathi's words and this young lady's voice. I wish every mother has a daughter (or son) like you.

    • @mageshg2058
      @mageshg2058 4 місяці тому

      எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!!!!தமிழை பாரட்டும் போதாவது........

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 4 роки тому +5

    I have listened to this Bharatiyar masterpiece sung by many singers previously, and many of them are very good. But this rendition by sheets really touched my heart!

  • @kasthurirajan5890
    @kasthurirajan5890 2 роки тому +2

    Awesome Mind Blowing Shweta Mohan Madam.. I Love Your Covers Than Your Film Songs.. So Do More Covers Madam .. Lot's Of Love To You & Whole Family..

  • @saisrutisitharaman9539
    @saisrutisitharaman9539 6 років тому +3

    What a composition and Shweta Mohan as always has shown that singing with that feeling is what
    enhances the beauty of the composition.
    Shweta Mohan is a rare gem that cannot be found in the deepest corner of the world!
    She is one of her kind!

  • @nazeemunneeza9417
    @nazeemunneeza9417 4 роки тому

    My favourite song of (Subramania) Bharathiyar.ராகம் அதே தான். ஆனால் ஸூப்பரான. இசையமைப்பில் பாடிய பாணி அப்பப்பா.எப்படி சொல்ல..ஸ்வேதாவின் ஹைலைட்களில். ஸூப்பர்மா

  • @devikadevu5061
    @devikadevu5061 4 роки тому +3

    Paadi tudangiypol sounded exactly like ur great mom..sujatha chechy..sandoshm kond ano sangadam kond anonn aryilla felt nostalgic and cried while hearing..great singing mam..😍

  • @premalachanna6448
    @premalachanna6448 Рік тому +2

    Beautiful voice so melodious🙏

  • @krishnas9909
    @krishnas9909 6 років тому +11

    The Best version of this song thus far in my life . Very emotional ! Very sweet ! From your heart Shwetha , i can feel it...

  • @sivakami2511
    @sivakami2511 5 років тому +1

    ஆஹா
    மிகவும் இனிமை
    மகாகவியின் வரிகளை உணர்ந்து தந்த பாவம் மிக அழகு.
    நன்றி

  • @anushaa1471
    @anushaa1471 4 роки тому +11

    Such a beautiful rendition 💞💞💞💞💞shweta mohan we love you 😘😘😘💞💞💞💞💞💞💞🎤🎼🎧

    • @anuare754
      @anuare754 4 роки тому +2

      anusha A shweta mohan 🥰🥰🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @TheNameIs-YOUNUS
    @TheNameIs-YOUNUS 6 років тому +8

    Goosebumps lines... Un kannil neer vadinthal..... Superb singing...

  • @sethudon7032
    @sethudon7032 6 років тому +8

    yappa saami kanneere vanthuruchuda....sema voice

  • @rajaamohamed2916
    @rajaamohamed2916 2 роки тому

    அடடா குரல் வளம் இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என்னை அறியாமல் என் இரு கண்களிலும் நீ நீர் சுவடுகள் வழிகின்றன இதற்கு இசையும் இசையோடு கலந்து மெல்லிய குரல் என்னை ஆர்ப்பரித்து விட்டன வாழ்க பாரதி புகழ்

  • @manojrockhot
    @manojrockhot 11 років тому +16

    The goosebumps doesnt seem to leave me. Everytime i play this song i get a fresh batch of goosebumps. her voice is too lovely. i serenaded to her music that made my younger brother go to sleep..

  • @krishnansivakarthikeyan3143
    @krishnansivakarthikeyan3143 Рік тому +1

    உச்சி தனை முகர்ந்தால் - கருவம்
    ஓங்கி வளருதடி...
    மேற்றி உனை ஊரார் - புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்குதடி...
    கண்ணத்தில் முத்தமிட்டாள் - உள்ளம்தான்
    கள்விரி கொள்ளுதடி...

  • @sivaramanv.s.6043
    @sivaramanv.s.6043 7 років тому +153

    What a presentation by this young girl! God bless you my child. My heart is filled with full of joy. lovely dear!

    • @Shwetamohanofficial
      @Shwetamohanofficial  6 років тому +17

      Thank you...

    • @anuare754
      @anuare754 4 роки тому +1

      Shweta mohan 😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❣️😍😍😍😍😍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️

    • @mukilpoems4203
      @mukilpoems4203 2 роки тому

      @@Shwetamohanofficial love you swetha

  • @DS-rf3md
    @DS-rf3md 4 роки тому +1

    Chechiiiii love u...oru rekshayum ella to..... Waaaaaawwww

  • @rameshmahalingam6699
    @rameshmahalingam6699 4 роки тому +4

    CLASSIC OLD MELODY TO BE REMEMBERED FOR CENTURIES. HOW ONE CAN BRING IN INNOVATION IN MUSIC--THIS TEAM TAKES THE CAKE. AWESOME EFFORT. GOD BLESS THIS TEAM.

  • @roobadharshiniramakrishnan8332
    @roobadharshiniramakrishnan8332 5 років тому +87

    எம் மொழிக்கு ஈடு இனை உண்டோ இவ்வுலகில்..😍😘

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 роки тому +3

    are you all Came from heaven
    Swetha
    So sweet extremely super😇🤝🤝🤝colombo

  • @akt1807
    @akt1807 3 роки тому +1

    தமிழுக்கு பெருமை சேர்த்த மலையாள பெண்ணே உனக்கு நன்றி ..நீ நீடுழி வாழ்க ..என்னுடைய அஸீர்வதங்கள்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 6 років тому +5

    Maha Kavi Bharathi is a Ugha Purushan ! There is nobody Equal to him! Vazhga avan pugazh ! Ms.Swetha Mohan Brings the Jeevan of this song !! Hats Off to her !!

  • @pradipdasgupta2670
    @pradipdasgupta2670 5 років тому +1

    i m a kolkata bengali. i dont the language of this song. who is compose the song hats of to honour, and you shweta nohan is outstanding.i enjoyed the song too much as it is our true indiand music which is flourish in future . i m now 64 age. yr mother sujata i knew her for the roja film song.

  • @sruthisinger8844
    @sruthisinger8844 3 роки тому +3

    சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
    செல்வக் களஞ்சியமே!
    என்னைக் கலிதீர்த்தே உலகில்
    ஏற்றம் புரிய வந்தாய்!
    பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
    பேசும் பொற்சித்திரமே!
    அள்ளியணைத்திடவே-என்முன்னே
    ஆடிவருந் தேனே
    ஓடி வருகையிலே- கண்ணம்மா!
    உள்ளம் குளிருதடீ;
    ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
    ஆவி தவிழுதடி
    உச்சிதனை முகந்தால் - கருவம்
    ஓங்கி வளருதடி
    மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்குதடீ.
    கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
    கள்வெறி கொள்ளுதடீ
    உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
    உன்மத்த மாகுதடீ.
    உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
    உத்திரங் கொட்டுதடி;
    என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
    என்னுயிர் நின்னதன்றோ!
    சொல்லும் மழையிலே - கண்ணம்மா
    துன்பங்கள் தீர்த்திடுவாய்
    முல்லை சிரிப்பாலே - எனது
    மூர்கந்தவிர்திடுவாய்
    இன்பகதைகெல்லெலம் - உன்னைப்போல்
    ஏடுகள் சொல்வதுண்டோ
    அன்பு தருவதிலே - உனைநேர்
    ஆகுமோர் தெய்வமுண்டோ?
    மார்பிலனிவதர்க்கெ - உன்னைப்போல்
    வைரமனிகலுண்டொ?
    சீர் பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
    செல்வம் பிறிதுமுண்டோ?
    கவிஞன் - மஹாகவி பாரதியார்
    -----------------------------
    Sinnanchirukiliye kannamma Selvakkalanjiyame
    Ennai kali theerka ulagil etram puriya vanthaai
    Pillai kaniyamuthe kannamma pesum porchithirame
    Alli anaithidave enmel aadi varum thene
    Odi varukaiyile kannamma ullam kuliruthadi
    Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi
    Uchithanai mukarnthal karuvam ongi valarithadi
    Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
    Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
    Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
    Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi
    En kannil paavayanro kannammaa En uyir ninnathanro!
    sollum mazhalayile - kannamma thunbangal theerthiduvai
    mullai siripaale - enadhu moorgam thavirthiduvai
    inbak-kadaigalellam unnaip-pol edugal sholvadundo
    anbu taruvadile unainer aghumor deivamundo
    marbilanivadarkke unnaippol vaira manigalundo
    shir petru vazhvadarkke unnaippol shelvam piridumundo
    Poet - Mahakavi Bharathi

  • @rohitvignesh4156
    @rohitvignesh4156 5 років тому

    இனிமையான குரலில் பாரதி வரிகளை கேட்பது ஒரு வரம் மெய் மறந்தேன் கேட்கையில்

  • @5849sam
    @5849sam 5 років тому +11

    So sweet shweta your voice and expression.. brilliant. Keep it up. The last stanza is so nicely brought out. Three cheers to archesta.

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 4 роки тому +1

    I like bharathiyar kavithykal school days good song Amma teacher avanga kavithygal bharathiyar book's Reed pannuvanga ennakku pedikkum 🌿🌹❤🌿🌹🌟🙏❤🙏❤🦋🙏sister happy Valentine's Day

  • @PascalAbida
    @PascalAbida 10 років тому +41

    Outstanding performance !!! whaaa got goose bumps up to the last note, listening to this wonderful poem by my all time favorite poët: Maha Kavi Barathi. Shweta congratulations to your wonderful voice and singing !!! And bravo to the musicians. But please allow me to say that It is: " ஏற்றம் புரியவந்தாய்", and not ஏற்றம் புரியவைத்தாய். Merci et félicitations à toute l'équipe d'avoir su conserver l'esprit de notre immense Maha Kavi Barthiyar à travers cette version plus occidentalisée. Et enfin, Merci et Bravo à Shweta et à tous les musiciens.

    • @radhikakidambi892
      @radhikakidambi892 6 років тому

      Too good.Very happy to hear such melodious songs.Grateful for uploading such a lovely rendition by Swetha Mohan.

  • @mahamaha6617
    @mahamaha6617 3 роки тому +1

    I dedicate this song for my daughter ,who achieves a lot in her academic as well as in extracurricular activities in her school...whenever I feel very proud on her ,I'm singing this song for her...I love Bharathiar..

  • @remamendonza1383
    @remamendonza1383 6 років тому +4

    So nice to listen to meaningful songs like this....good that Swetha is reaching out to people with her lovely voice n sincerity in rendition....fantastic

  • @thaliasingambalendra9735
    @thaliasingambalendra9735 5 років тому +1

    Your beautiful voice touches my soul and takes me beyond ,without music we are nothing ,your mum should be 56yrs now immense credit goes to her for bringing you into this world for our enjoyment God bless you both

  • @narmadhapanyam8993
    @narmadhapanyam8993 3 роки тому +3

    Excellent background music. Awesome singing. Mahakavi subramanya bharathiyar 🙏

  • @Makilvan
    @Makilvan Рік тому +2

    I heard this song many time.Every time I can hear with freshness . Never I could not feel this is an old song. Always look s as a fresh flower.The melody and the way of singing are fantastic. Thanks for Swetha madam and all musicians.

  • @krishnapriya.9
    @krishnapriya.9 5 років тому +19

    no words...👏💓sujatha ma'am and Mohan sir..you can be proud of your daughter.. don't know why I am crying...I released so many stress due to past unhealed trauma.this has a divine psychological power.✌️💜💜

  • @prashanthb6521
    @prashanthb6521 3 роки тому +2

    Among the best songs I have ever heard, excellent rendering by Shweta Mohan. Thank you.

  • @kishorkb7847
    @kishorkb7847 Рік тому +10

    I am 15 years old girl ,after hearing this song and i started to cry somewhat touched my heart ,thank you so much for this song my dear shweta akka

  • @sudhaseshadri3001
    @sudhaseshadri3001 Рік тому +2

    I got goosebumps.. wonderfully sung.. every word is mesmerizing

  • @swathimeenal1459
    @swathimeenal1459 Рік тому +4

    I always listened to this song when I was pregnant, on sep 10 2022 I'm blessed with baby girl 😍, we named her as VeluNachiyar,,,, now my kannamma hearing this as lullaby ❤️

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 4 роки тому

    பெண் குழந்தை பெற்ற தந்தை எவராலும் இந்த பாடலைக் கேட்கும் போதுகண் கலங்காமல் இருக்க முடியாது. Tears were freely flowing as I was listening to this song.Really being father of a girl child is a blessing.Thanks a lot Sweta you have got into the soul of this song..especially " un kannil neer vazhinthal'.....I iust could not stop crying...

  • @dev_mrx
    @dev_mrx 4 роки тому +6

    You have mesmerized me from start to finish.....
    One of my close frnd she sgst me to lsn dis song. I'm frm UTTAR PRADESH, even I can't undrstnd a sngle lyrc bt there is an emotional atchmnt wid music whch has no language barrier!
    "If I see tears in ur eyes,a river of blood flows in my heart, you are the light of my eyes,my life is yours"! After these I started crying in my heart😢😢..
    Tnxx to my frnd MINION n u 2..!

  • @gokulmass6738
    @gokulmass6738 3 роки тому +2

    Superb mam....Semma voice....superb akka❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍👍best of luck ❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @umamuralidharan1780
    @umamuralidharan1780 6 років тому +10

    Amazing performance superb rendition takes one to another world totally blissful Very blessed and remain so always

  • @ragavendrabharathi
    @ragavendrabharathi 4 роки тому +2

    I've listened to many versions of this song. But this is top notch. Mahakavi is immortal like his poems

  • @worldofganesh
    @worldofganesh 6 років тому +4

    Aaha...What a rendition!! Amazing performance by all in the team. Mind blowing..

  • @Dilukshandilu-lt5lj
    @Dilukshandilu-lt5lj 7 місяців тому

    Onga voice semm onga voice ku na adimai agite❤ I love you so much ❤❤❤ Nanu onga maari aganum nu enaku asa 🥰🥰🥰🥰

  • @subhashiniperumal6721
    @subhashiniperumal6721 6 років тому +8

    Even mothers can't think likewise
    That's what you're MAGAKAVI
    What a line's.