நீங்கள் கதை கூறும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது சூப்பர் அருமை அண்ணா 👌 உங்கள் கலை மேலும் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள் உடன்பிறப்பே 🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்த சிறுத்தொண்டர் நாயனார் கதை கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் சீர்ப்பனந்தல் கிராமத்தில் நடந்து வருகிறது.இந்த ஆண்டுடன் 85 ஆண்டு நாடகம் நிறைவு பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 1ம் தேதி அன்னக்கொடி ஏற்றி, சித்திரை மாதம் அம்மாவசைக்கு முன் இரண்டு நாட்கள் நாடகம் நடைபெறும்.அம்மாவசை அன்று அன்ன தானம் நடைபெறும்.
A. Rengaraj srly senthanee St Arumaiyana KathaiBro good
இந்த பதிவு போல் மேலும் சில பதிவுகள் இருந்தால் பதிவிடவும்
நன்றி
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரரே போற்றி.
பரஞ்சோதியாரே போற்றி
சீராள தேவனே போற்றி
திருவெண்காட்டு நங்கையே போற்றி
சந்தனக்காட்டு நங்கையே போற்றி
இது போல் பதிவுகள் பதிவிடவும்
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ❤
41:02
41:02
Super anna
Super🎉
மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள்...
ஓம் நம சிவாய....
நன்றி அண்ணா
அருமையான பதிவு அருமை அருமை நன்றி வணக்கம் அண்ணா 🎉😮😮..
குருவே அருமை அருமை
நல்ல பதிவு
நீங்கள் கதை கூறும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது சூப்பர் அருமை அண்ணா 👌 உங்கள் கலை மேலும் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள் உடன்பிறப்பே 🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் அண்ணா ❤️❤️❤️🙏🙏👌🙏🎤
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
அருமையாக இருக்கு 👌
Nallargu intha story arumai anna
சிறுதொண்டா நாயனார் எங்க குலதெய்வம்
😂😂😂😂
பெரியபுராணத்தின் பிருத்திவி பலன் படி நாயன்மார்கள் குலதெய்வமாக யாருக்கும் கிடையாது
❤❤❤❤❤🎉🎉🎉🎉
👍👌👌👌👌❤️❤️❤️❤️ சிவா சிவா!!
Super anna
இந்த சிறுத்தொண்டர் நாயனார் கதை கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் சீர்ப்பனந்தல் கிராமத்தில் நடந்து வருகிறது.இந்த ஆண்டுடன் 85 ஆண்டு நாடகம் நிறைவு பெற்றது.
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 1ம் தேதி அன்னக்கொடி ஏற்றி, சித்திரை மாதம் அம்மாவசைக்கு முன் இரண்டு நாட்கள் நாடகம் நடைபெறும்.அம்மாவசை அன்று அன்ன தானம் நடைபெறும்.
தவறான தகவல்
சித்திரை பரணியே அமுது படையலுக்கும்
சித்திரை திருவோணமே ஷத்திரிய சிகாமணி ஐயடிகள் மோட்சம் பெற்ற நாள்
இசை அற்புதம்🎉
Engal ooril siruthonda nayanar thiru amuthu padayal enum nadagam 20 aandugalaga sirappaga nadaipettru varugirathu
Kurral arumaa irukku
Esteban to be
❤❤❤❤❤❤❤❤❤
❤
இது என்ன ஊர் சொல்லுங்கள்
❤❤❤❤👌👌💛👌🔱🙏🕉️🕉️