வேலை இல்ல, அம்மா தொரத்திட்டாங்க.., பாடி பிச்சை எடுக்கும் Cuckoo நடிகர் Elangovan Painful Interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 409

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 роки тому +36

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @rajarajanrajan8785
      @rajarajanrajan8785 2 роки тому

      பல பதிவு போடுறீங்க மதுரையில 7 இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஒரு சிறுமியை கற்பழிக்கபட்டு கொலை நடந்திருக்கிறது இது எந்த ஊடகத்திலும் செய்தியா வரவில்லை நீங்களாவது போடுவீங்களா behindwoods 😪😪😪தயவுசெய்து நீங்களாவது போடுங்க please

    • @gokulrajasekaran053
      @gokulrajasekaran053 2 роки тому +1

      Behindwoods contact pannaume avaru enga ooru

    • @gokulrajasekaran053
      @gokulrajasekaran053 2 роки тому

      Ivanga enga relation thaa avugala inga thedikitu thaa irukanga

    • @gokulrajasekaran053
      @gokulrajasekaran053 2 роки тому

      Entha area la irukanga ipo sonna konja help aa irukum

    • @Behindwoodstv
      @Behindwoodstv  2 роки тому

      @@gokulrajasekaran053 Please share your contact number

  • @abdullathiff551
    @abdullathiff551 2 роки тому +70

    சுரங்க பாதையில் இருந்து அரங்க பாதைக்கு பொகனம் என்று சொல்லும் அவரின் தன்னம்பிக்கை மிகவும் உயர்ந்தது. இறைவன் அருளால் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @govindhansr4716
    @govindhansr4716 2 роки тому +25

    இறைவா ஏன் படைப்பில் இப்படி ஓரவஞ்சனை இவர் யாராலும் துன்பப்படாமல் பாதுகாப்பு கொடுத்து உதவாயக....🙏🙏🙏

  • @Cartoonchracterschennai
    @Cartoonchracterschennai 2 роки тому +12

    வறுமையிலும் ,சொந்தங்கள் ஒதுக்கியும்,தன்னம்பிக்கக்கையுடன் அவர் கூறும் வார்த்தைகள் ❤️என்னால் முடியும்....நன்றி அண்ணா

  • @Arrow369
    @Arrow369 2 роки тому +271

    இவருக்கு கருணை உள்ளம் கொண்ட யாராவது வாழ்க்கையில் வாய்ப்பு கொடுங்கள்

    • @prasanna6438
      @prasanna6438 2 роки тому +4

      யாராவது உதவுங்கள் இவருக்கு🙏

    • @RanjithRanjith-tk6el
      @RanjithRanjith-tk6el 2 роки тому +1

      😭😭😭😭😭🙏🙏🙏

    • @RanjithRanjith-tk6el
      @RanjithRanjith-tk6el 2 роки тому +1

      😂😂😂😂😂😭😭😭😭😭

  • @karthikeyanmanoharan6255
    @karthikeyanmanoharan6255 2 роки тому +43

    சகோதரா நீங்கள் ஒரு நாள் நீங்கள் நினைத்த இடத்திற்கு கண்டிப்பாக வருவீர்கள் அந்த காலம் ரொம்ப தூரத்தில் இல்லை உங்கள் தன்னம்பிக்கையையோடு செயல்படுங்கள் நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் சகோதரின் வாழ்த்துக்கள்

  • @muhammad7489
    @muhammad7489 2 роки тому +176

    அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு மனதில் இருக்கும் வழியும் அவர் சொல்லும்போதே நம்மால் உணர முடிகிறது அவர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று.. 😢💔

    • @rglitz1458
      @rglitz1458 2 роки тому +5

      அது "வழி " இல்லை நண்பா. " வலி "

    • @opsbalajin
      @opsbalajin 2 роки тому

      @@rglitz1458 Yes

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 роки тому +27

    சார் உங்ககிட்ட எது இல்லைனாலும் உங்க புன்னகை அழகா இருக்கு🤗🤗🤗கண்டிப்பா உங்களுக்கு இந்த நிலை மாறும் 🤗🤗🤗

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 роки тому +77

    இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவிக்கும் நபர்களை அருகில் அவர்களை காப்பாற்ற நினைப்பது பெருமைக்குரிய விஷயம்

  • @jayakodim5015
    @jayakodim5015 2 роки тому +125

    இவர் தற்போது 15 நாட்களாக எங்கள் வீட்டில் தங்கியுள்ளார்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 роки тому +8

    மிகச்சரியான பின்னணி பாடலை கோர்த்தது அருமை. இரக்கம் கொண்ட இதயங்களில் இறைவன் வாழ்கிறான் என்பது உண்மையெனில் இன்று முதல் இவரது நிலை மாறுவது நிச்சயம்.

  • @keerthiraja0809
    @keerthiraja0809 2 роки тому +234

    திரைப்படச் சங்கம் எங்க... மைக் பிடிச்சு வாய் கிழிய பேசுறிங்க.. காப்பாத்துங்க டா.

    • @அன்பேசிவம்-ப7ள
      @அன்பேசிவம்-ப7ள 2 роки тому +13

      அவங்கள்ளாம் அங்கயும் வெறும் நடிப்புதான்

    • @chanthini5408
      @chanthini5408 2 роки тому +9

      @@அன்பேசிவம்-ப7ள சூரியா Etபடத்துக்கு பாதுகாப்புகுரித்து மேஜையைபோட்டு பேசிக்கிட்டு இருப்பானுங்கள்

    • @sbdurai5611
      @sbdurai5611 2 роки тому +5

      oru padathukku Rs 200 Kodi vaankuraan avanuku ellaam nalla deth varaathu ajith Vijay makkalthaan muttalgal

    • @jaivlogs4196
      @jaivlogs4196 2 роки тому +4

      அவர்களெல்லாம் விளம்பர கூத்தாடிகள் ஜி

    • @jeyaraj1236
      @jeyaraj1236 2 роки тому +1

      alluku oru 10000 kututha pothum

  • @sanuucrazzy3366
    @sanuucrazzy3366 2 роки тому +81

    Big respect to behindwoods for supporting this much of people's ❤

    • @akalarani9298
      @akalarani9298 2 роки тому +2

      Yes. But at the same time appreciate if they can find a source for him to survive. Please help to get a place for him to stay.

  • @sivaram8573
    @sivaram8573 2 роки тому +41

    இவரைப் போன்ற நல்லுள்ளம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நிரந்தரமாக இல்லையே இதுவரை சினிஉலகில். அவர்களுக்கு நிரந்தரமாக வாய்ப்புகளை தந்தளிக்க அவர்களின் சார்பாக கேட்கிறோம் திறமை ஊணத்தில் அல்ல உள்ளத்தில் நண்பர்களே🤍🤍🤍🤍😥

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 2 роки тому +5

    பேட்டி கேட்கும் தம்பியை வாழ்த்துகிறேன் இதே மாதிரி பொதிகை டி.வி யில் நிகழ்ச்சி பல ஆண்டுகள் வந்துள்ளது அதேபோல் நாமும் சமமாக உட்கார்ந்து பேட்டி கான வேண்டும் எல்லா தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளலாம்

  • @sankar9915
    @sankar9915 2 роки тому +94

    கண்ணு தெரியாதவங்ககிட்ட சண்டை க்கு போறானுகளா என்ன உலகம் da இது. உங்க மன தைரியத்தை பாராட்டுறேன்

    • @jaivlogs4196
      @jaivlogs4196 2 роки тому

      கலியுக விளிம்பு ஜி இதுக்கு மேலும் நடக்கும்

    • @gokulkyoga1321
      @gokulkyoga1321 2 роки тому

      Melliflous song ...Honey added songs...
      Really FATE IS INEVITABLE, NOBODY CAN BE PREDICTED ...NO ONE KNOWS EXACTLY WHAT MAY HAPPEN IN FUTURE! GENERALLY EARTHQUAKE NEITHER BE PREDICTED NOR BE PREVENTED. OUR DESTINY WAS ALREADY DETERMINED BY GOD!. JEALOUSY IN ALL FIELD. Everybody has possessed LATENT ( HIDDEN) ABILITIES. We must trace our LATENT ABILITIES.

  • @sabarishmusic2653
    @sabarishmusic2653 2 роки тому +30

    Some good peoples and good talents are always hidden in this world ❤️

  • @ummuskitchen1242
    @ummuskitchen1242 2 роки тому +24

    நாம இந்த உலகத்துக்கு வரும்போது எதுவுமே தெரியாமல் வந்தோம் நாம் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது நாம சம்பாதித்த சொத்து பணம் வீடு பிள்ளைகள் இது அத்தனை விட்டுத்தான் ஒரு நாளைக்கு இந்த உலகத்தை விட்டுப் போக போறோம் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் வரைக்கும் சந்தோசமா வாழ்ந்துவிட்டுப் போவோம் இல்லாதவங்களுக்கு உங்களால் கொடுக்க முடியல டி யும் அட்லீஸ்ட் அவங்கள ஒரு உயிராக நினைத்து மதிக்கலாம் அவங்களும் நம்மள போல ஒரு மனுஷன் இதற்காக இந்த பொறாமை ஈகோ வாழும் வரைக்கும் சந்தோசமா வாழ்வோம் அடுத்தவங்க கஷ்டப்படுத்தாமல் 🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @ravimarieswari3600
      @ravimarieswari3600 2 роки тому +1

      அருமை ❤️🙏💕💕 உங்கள் உள்ளத்தில் நல்ல இறைவனை காண்கிறேன் 🙏🙏

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 роки тому +7

    இவரை நல்லவிதமா பயன்படுத்தி வேலைகொடுத்து கௌரவமாக வாழ சென்னை மக்கள் உதவலாம்.

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 2 роки тому +14

    இவருக்கான சமூக நீதி .....விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்

  • @amudhalamudhal6800
    @amudhalamudhal6800 2 роки тому +9

    இந்தப் பாடலோடு இவர் நிலை பார்க்கும் போது ரொம்பவும் கஷ்டமா இருக்குது

  • @aish_ice
    @aish_ice 2 роки тому +13

    Behindwoods please help this talent ♥️♥️♥️

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 роки тому +60

    இதை பார்க்கும் திரைப்பட நடிகர்கள் நிச்சயம் பேருதவி செய்வார்கள்!!

    • @praseedbala743
      @praseedbala743 2 роки тому +5

      செய்வார்கள், அரசியல் ஆதாயம் இருந்தால் செய்வார்கள்.

    • @balam9057
      @balam9057 2 роки тому +2

      ONNUM NADAKKATHU

    • @addsmano3710
      @addsmano3710 2 роки тому +1

      சினிமால நல்லாருக்கிறவனுக்கே நாக்கு தொங்கும்! இவங்கள எவன் கண்டுக்குவான்

  • @rajend150
    @rajend150 2 роки тому

    வணக்கம். சுமந்திரன் இலங்கை ஜனாதிபதியுடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றும் தனது நேர்மையான அர்ப்பணிப்பையும் நம்பகத்தன்மையையும் நிரூபிக்க வேண்டிய தருணம் இது. இலக்கம் 1 இராணுவ அதிகாரி மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு விடுதலை செய்யப்பட்ட போது, ​​பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உள்ளது. சரியான சட்டப்பூர்வ பிரதிநிதித்துவங்கள் இன்றி அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களால் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள் பயன்படுத்தப்பட்டதாலும், சித்திரவதை மூலம் எடுக்கப்பட்ட வாக்குமூலங்கள், PTA இன் கீழ் தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது சாதாரண சூழ்நிலையில் வாக்குமூலமாக கருதப்பட்டதாலும் நீண்ட தண்டனைகள்.எண் 2 சுமந்திரன் பேசுகையில் முதலில் ஓ.எம்.பி.க்கு வழங்கப்பட்ட அனைத்து நம்பகமான ஆதாரங்களுடனும் ஐந்து உறுதியான வழக்குகள் மீதான விசாரணை, பின்னர் எம்.எஸ். லீல்வதியால் ட்ரையல் அட் பாரில் தொடங்கப்படாவிட்டால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான விசாரணை கோட்டாவுக்கு உதட்டளவில் இருக்கும். மைத்திரியின் பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தைப் போன்று தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும். எண் 3 இலங்கை அதிகாரிகள் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான காரணம் இல்லாவிட்டால், தமிழ் பிரதிநிதிகள் குழுவால் அடையாளம் காணப்பட்ட அனைத்து நிலங்களையும் விடுவிக்க வேண்டும். தமிழ் மக்கள் சுமந்திரனுக்கும், ஐ.தே.க.வுக்கும் போதிய வாய்ப்பை வழங்கியுள்ளனர், மேலும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவார்கள்.

  • @chanthini5408
    @chanthini5408 2 роки тому +8

    கருணையுள்ளம் கொண்டவர் வசதி வாய்ப்பு நிறைந்தவர் இவருக்கு உதவிட வேண்டும்.

  • @manopari9247
    @manopari9247 2 роки тому +58

    கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை. நெஞ்சு பொறுக்குதில்லையே

  • @senthilravi8848
    @senthilravi8848 2 роки тому +44

    D.Imman sir kandippa ungaluku chance kuduparu

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 роки тому

      அவருக்கு நமது முதல்வர் ஸ்டாலின் வீடு ஒதுக்கலாம்.

  • @bakkiyarajpr04
    @bakkiyarajpr04 2 роки тому +6

    இந்த டிவி நிகழ்ச்சி நடத்தம் மொபைல் என் கிடைத்தல் ரொம்ப உதவியா இருக்கும் கொஞ்சம் அனுப்புங்க தோழர் &தோழி

    • @bakkiyarajpr04
      @bakkiyarajpr04 2 роки тому

      கொஞ்சம் பேட்டி கொடக்குனும் அதான் நம்பர் வேணும் அனுப்புங்க

  • @Venkatesan-md4vy
    @Venkatesan-md4vy 2 роки тому +21

    Any Music Directors Watch This Video...Then give a chance to himself to prove his Talent

  • @vinothkumar4565
    @vinothkumar4565 2 роки тому +12

    Na உங்களுக்காக pray panra brother. கர்த்தர் கண்டிப்பா உங்களுடைய தேவைகளை சந்திப்பார், கவல படாதீங்க

    • @charlesnadar4691
      @charlesnadar4691 2 роки тому

      கர்த்தர் அப்படியானால் யார் அவன் எங்கே சென்றாலும் மதம் மாற்றுவது கிறிஸ்தவன் மதவெறி பிடித்த ஈன பிறவிகள்

    • @charlesnadar4691
      @charlesnadar4691 2 роки тому

      உன் கர்த்தர் கிட்ட சொல்லி உக்ரைன் ரஷிய சண்டையை நிருத்த சொல் இரண்டும் கிறிஸ்தவ நாடுதானே முட்டாள் கிறிஸ்தவ மதவெறி பிடித்து ஈன பாவாடை பாவமன்னிப்பு பிறந்த முட்டாள்

  • @grs1074
    @grs1074 2 роки тому +51

    கண்ணும் கை காலும் நல்லா இருக்கிற மனிதனை அடித்து பிடுங்கும் பசி அடங்காமா இவரையும் விட்ட வைங்கப்பா

  • @magizhinidurga6153
    @magizhinidurga6153 2 роки тому

    இந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களுக்கு கடவுளே மூன்று வேளை உணவு கிடைக்க கருணை காட்டுங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @KarthiKeyan-yk9ys
      @KarthiKeyan-yk9ys Рік тому

      கடந்த 3 மாதங்கள் ஆகா நான் மதியம் உணவு தண்ணீர் குளிர்பானம் வாங்கி கொடுத்து விட்டு வருகிறேன்...

    • @magizhinidurga6153
      @magizhinidurga6153 Рік тому

      @@KarthiKeyan-yk9ys Romba நல்லா irupinga அண்ணா kai vidaamal kodunga அண்ணா vunavu

    • @KarthiKeyan-yk9ys
      @KarthiKeyan-yk9ys Рік тому

      @@magizhinidurga6153 naan Antha paguthiyil irukum varaikum Annavuku help panren... God bless you...

    • @KarthiKeyan-yk9ys
      @KarthiKeyan-yk9ys Рік тому

      @@magizhinidurga6153 ennai vaalthuvathai Vida ennoda bestie nalla irukanum pray pannunga... Bcz avalala thaan Intha help panna mudinjathu Ennala... God bless you... Thanks ☺

  • @magpj5668
    @magpj5668 2 роки тому +4

    pallavaram railway station road Subway. From GST road on climbing down the subway towards railway station road,he will be standing on the left side of the subway. Upto Aug2021, iam used that subway and listened his whistling and songs many times.Sadest part is he will never seat... Full standing only. He will speak nicely and closely if you respecting his talent. Very hard worker. 🙏🙏🙏🙏

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 роки тому +21

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்து பார்த்து நிம்மதி நாடு...😓

  • @sabarishmusic2653
    @sabarishmusic2653 2 роки тому +23

    Behindwoods you done a great job man 💥💥💥💥💥💥💥

  • @yuvarajpachai8833
    @yuvarajpachai8833 2 роки тому +9

    Cuckoo movie real hero😭😭😭

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 2 роки тому +9

    God bless him🙏🙏🙏

  • @TheDaredevildilip
    @TheDaredevildilip 2 роки тому +8

    I like him. He got beautiful smile and beautiful dream. Excellent attitude towards life

  • @moondrumugammedia
    @moondrumugammedia 2 роки тому +24

    இவா் பாடும் பாடலிலும் ஒ௫ வாசம் உண்டு அதை முகர்ந்து பாா்கவும் இறைவன் ஒரு நாள் இவரை ஒ௫ நாள் அரங்கத்தில் ஏற்ற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்

  • @sivakumarm.s6345
    @sivakumarm.s6345 2 роки тому +1

    நடிகர் சங்கம்,தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றம் விநியோகஸ்தர்கள் சங்கம் போன்ற சங்கங்கள் இது போன்ற நலிந்த,ஆதரவற்ற கலைஞர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்,தயாரிப்பாளர் திரு தாணு அவர்கள் 100 கோடி முதலீட்டில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக படம் எடுக்க முன் வந்த செய்தி அறிந்தேன்,அவரை போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் இவரை பொன்றவர்களுக்கு உதவி செய்வார்கள்,ஆண்டவன் அருள் புரியட்டும்.

  • @lovebirdsytgamer8726
    @lovebirdsytgamer8726 2 роки тому +10

    Don't worry bro. God is great

  • @rsjm6961
    @rsjm6961 2 роки тому

    God bless you brother unga songs 💯 prasant unmai Neenga nalla varuviga Thank God

  • @VV-yh4uh
    @VV-yh4uh 2 роки тому

    அற்புதம்மாள் நினைவுக்கு வருகிறார்

  • @anbumani9833
    @anbumani9833 2 роки тому +5

    இதை.... முதல்வர்... அவர்களின்... பார்வைக்கு.... படும் வரை பகிருங்கள்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому

    அழியாச்செல்வம் கல்வி என்று அறிந்த நான் கற்ற மனிதர் கண் தெரியாத மக்கள் கண் தெரிந்த மக்களிடம் சிக்கித் தவிக்கும் இந்த அவலத்தை எண்ணி கண்ணீர் வடிக்கிறேன்.கடவுள் அந்த நல்ல உள்ளத்தை நிம்மதியாய் மகிழ்ச்சியாய் கலங்காமல் வாழ வழிகாட்ட வேண்டுகிறேன்.

  • @tamilantamilar8570
    @tamilantamilar8570 2 роки тому

    True bitter experience. Tears heart melting story

  • @aban6241
    @aban6241 2 роки тому

    இவருக்கு நல்ல உள்ளங்கள் உதவி செய்யுங்கள் என்னால் முடிந்தது நண்பர் வேண்டும்

  • @devadossk3262
    @devadossk3262 2 роки тому +2

    Super voice .controlled singing. Crisp and clear pronounciation.

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 2 роки тому +2

    இவரை பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கை யாருக்கும் நிலையானது இல்லை.என்று அவருகும் முடிந்தால் உதவுங்கள்😭

  • @posadikemani9442
    @posadikemani9442 2 роки тому +5

    You are really a very good channel exposing the social awareness in of the international system

  • @abrahamsathyan609
    @abrahamsathyan609 2 роки тому

    Super man iavarudaya varathai ellam true face pathala thariyudu God bless you

  • @KP-qy1mm
    @KP-qy1mm 2 роки тому +2

    Behindwoodskku நன்றி

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 2 роки тому

    ஆண்டவன் உங்களை காப்பாற்றுவார்தன்னம்பிக்கையின் ஒளிவாழ்க வளமுடன்

  • @ItsOurLife143
    @ItsOurLife143 2 роки тому

    ஏ... மத்திய & மாநில அரசுகளே, உங்களுக்கு கண்களிருந்தால்... இவர்களைப் போன்றவர்களை கொஞ்சம் பாருங்கள்...!!!! 😡😡
    இவரும் நம்மைப் போன்று ஒரு மனிதர்/தமிழர் என்று நினைக்கும் போது.... மனம் வலிக்கிறது !!! 😥😥😥
    நல்ல குரல், அந்த இமான் நினைத்தால்... இவருக்கு உதவலாம் !!! 🙋🙋
    நல்ல பதிவு....🙏

  • @சாய்தமிழன்டா

    திறமையான கலைத்திறனை கொண்ட பல ஆதரவற்ற நண்பர்களுக்கு திரைத்துறையினர் உதவி செய்ய வேண்டும்

  • @bismirafeek6927
    @bismirafeek6927 2 роки тому +2

    கருணை உள்ளம் கொண்ட நடிகர்கள் தயவுசெய்து அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் வாழ்க்கை மேம்படஉதவி செய்யுங்கள்

  • @muruganmurugan3826
    @muruganmurugan3826 2 роки тому

    உங்களின் நிலைமை தான் இந்த நாட்டின் நிலைமை
    அப்பாவிகளுக்கும் நல்லவர்களுக்கும் சக மனிதன்
    செய்யும் சுயநல மனிதர்கள்
    அவர்களை விட உங்கள் உள்ளத்தின் பார்வை எதிர்கால ஒளி என்பதே நிதர்சனம்

  • @sabarishmusic2653
    @sabarishmusic2653 2 роки тому +15

    I know him ❤️ antha routelatha poven avaru whistlingum panuvaru ❤️ superb behindwoods 🙏🏼🙏🏼💥💥💥 appreciating this 😍

    • @jiyababy6592
      @jiyababy6592 2 роки тому

      Enna area

    • @sabarishmusic2653
      @sabarishmusic2653 2 роки тому

      Pallavaram ☺️

    • @javithbasha1788
      @javithbasha1788 2 роки тому +1

      Bro pallavaram railway station subway vaaa bro

    • @varalakshg
      @varalakshg 2 роки тому

      @@sabarishmusic2653 can you pls tell me where at Pallavaram station exactly?

    • @magpj5668
      @magpj5668 2 роки тому

      @@varalakshg pallavaram railway station road Subway. From GST road on climbing down the subway towards railway station road,he will be standing on the left side of the subway. Upto Aug2021, iam used that subway and listened his whistling and songs many times.

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 2 роки тому +1

    Thank you Behind woods love you 🙏😊

  • @stellaallimastellaallima6291
    @stellaallimastellaallima6291 2 роки тому

    Evaru enga oorula than erukkuraru... Pallavaram suranga pathila.... சினிமாவுல இருக்குறவங்க யாருன்னா பாத்துட்டு உதவி பண்ணுங்க 🙏🙏🙏🙏பாவம் இருவரு

  • @premkumar-yf6sw
    @premkumar-yf6sw 2 роки тому

    Please support him God Bless you

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 2 роки тому +20

    இவ்வளவு கேள்வி கேட்டுபேட்டி எடுத்த நண்பர் அவருக்கு ஏதாவது உதவி செய்தாரா?

    • @chanthini5408
      @chanthini5408 2 роки тому +10

      அவரே அவருடைய பிழைப்புக்கு கேள்வி கேட்கறாரு,,

    • @ritafernando5049
      @ritafernando5049 2 роки тому +1

      Mr. Abdul, idhe kelviya naanum ketka ninaithen. Ithanai kelvigal kettavar enna udhavi seidhar endru theriyavillai.

    • @abiabinaya4094
      @abiabinaya4094 2 роки тому +3

      சாயம் பூசியவர்களை பேட்டி எடுக்காமல் இவரை பேட்டி எடுத்து வெளியுலகுக்கு கொண்டு வந்ததே பெரிய உதவிதான்.... 🙏

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M 2 роки тому

      கண்டிப்பாக 🙏🙏

  • @mohanadas4370
    @mohanadas4370 2 роки тому

    Good heart,,pain full life 😓

  • @selvamanin558
    @selvamanin558 2 роки тому

    அருமையான பேட்டி

  • @ravindranraviabc
    @ravindranraviabc 2 роки тому +1

    Im very sure...imman sir will help him...somebody..pls bring this issue to him🙏🙏..from malaysia tamizhan

  • @yasodhar3038
    @yasodhar3038 2 роки тому +1

    Pavam bro😇😇😇😇😭😭😭

  • @opsbalajin
    @opsbalajin 2 роки тому +1

    Persons who advertise "Mother's love is great" should see this video

  • @madhutalks2641
    @madhutalks2641 2 роки тому +4

    Pls help this ppl don't leave them with interview alone help them out!!!!🥺💔

  • @mahikutty1038
    @mahikutty1038 2 роки тому

    Unmayave niga great......ga niga unngala yaru kasta paduthunalu athu avaga etha vida eni kastapaduvaga...... ethu unmaya..💯❣️

  • @nksenthilnath9915
    @nksenthilnath9915 2 роки тому +1

    Editing is amazing work

  • @megasri.s9668
    @megasri.s9668 2 роки тому +1

    Plz yaravadhu help pannuga 😔😔😔🙏🙏🙏🙏 Unga Veetula oruthara irundha epadi dhan pannuviga la plz help pannuga andha hero ku....😔😔😔😔😔🥰🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @monster_gaming_80
    @monster_gaming_80 2 роки тому +11

    அட பாவிங்கள சென்னைல பல லட்சம் பேரு இருக்கீங்க ஆளுக்கு ஒரு ரூபாய் தந்தா கூட பத்து லட்சம் வரும் இவரு வாழ்கை யோ மாத்தளம்.

  • @megalajoseph4082
    @megalajoseph4082 2 роки тому +1

    Voice arumai.

  • @manikandantv6692
    @manikandantv6692 2 роки тому +3

    இவரை என் ரூமில் தக்கவைத்துக் கொள்கிறேன் அவருக்கு சம்மதம் என்றால் எனக்கு ok வாடகை தரவேண்டாம் அட்வான்ஸ் தரவேண்டாம் நான் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு உதவியாளராக வேலை செய்து வருகிறேன்

  • @vincentkavin9568
    @vincentkavin9568 2 роки тому +1

    இவருக்கு யாராவது வசதியுள்ள மனிதாபிமானம் உள்ளவர்கள் தயவுகூர்ந்து உதவுங்கள்

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 роки тому

    மனம் பாடாய் படுகிறது இறைவா எம் மக்களை காப்பாற்று

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 роки тому +30

    Avanga life lam pakkum podhu namma padura kashtam lam onnume ella nu thonudhu.. 😓😓

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 2 роки тому

    Tntj kkitte pooge allah uggelukku arull purivanahe aameen

  • @blackyrose6705
    @blackyrose6705 2 роки тому

    This video make me to cry.cant believe human life status

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 2 роки тому +1

    Omnamasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisri2507
    @saisri2507 2 роки тому

    Nalla oru aachi vanthu evarkalukku nalla vazhkaiyai amaithu kodukka vendum

  • @bhuvanabhuvana8204
    @bhuvanabhuvana8204 2 роки тому +4

    Please anybody help the man🙏

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 2 роки тому +16

    தண்ணீர் தண்ணீர் படத்துல சினிமாக்காரன நம்பினா குடிக்கக்கூட தண்ணீக்கிடைக்காதுனு... காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 2 роки тому

    கலை துறையில் உள்ளவர்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள் 🙏🙏🙏

  • @indianbeast2195
    @indianbeast2195 2 роки тому +2

    God bless you

  • @noornazriya8731
    @noornazriya8731 2 роки тому +3

    Nice voice

  • @mohammadsadiqthalapathiboy689
    @mohammadsadiqthalapathiboy689 2 роки тому

    குக்கூ ஷகிலா ஆக்டர் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrav2494
    @chitrav2494 2 роки тому

    God Bless U. 🙏👬🙏

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 роки тому +1

    குக்கூ படத்தில சூப்பரா நடித்திருப்பார்🎉🎉🎉🎉

  • @georgesudha6062
    @georgesudha6062 2 роки тому +2

    🙏🙏🙏🙏😭😭👍👍💐💐

  • @mohammedshaffy1562
    @mohammedshaffy1562 2 роки тому

    புரோ கடவுள் இருக்கிறார்

  • @mariselvaraj1051
    @mariselvaraj1051 2 роки тому

    Imman sir intha video pathu Oru chance kudutha nalla irukum please share this video

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @nishanisha8058
    @nishanisha8058 2 роки тому

    திறமை இவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறுவார்

  • @sekarperumal
    @sekarperumal 2 роки тому +14

    My hostel mate in Victoria Hostel Chennai(2002-2004).He did his Masters in Tamil .Presidency College .Famous Gnanavel did his M.Phil in Tamil that time stayed in the same hostel.His Hostel mate who is also blind is now working as a professor in TN Dr Ambedkar Law University.

    • @MsSmartclass
      @MsSmartclass 2 роки тому +2

      Please find him and get him a job and room if possible. God will wish you forever happiness in your life

    • @aparasidhu9119
      @aparasidhu9119 2 роки тому

      🙏

    • @bernadettemel2053
      @bernadettemel2053 2 роки тому

      You are telling so much can't you help him very sad to see kindly help

    • @balam9057
      @balam9057 2 роки тому

      ITS FATE THAN

    • @nagarajarumugam550
      @nagarajarumugam550 2 роки тому +1

      I was there in the next room of Ilayaraja room in Victoria hostal. Which is your major sir

  • @jeevaat24
    @jeevaat24 2 роки тому +1

    He is one another big reason for cuckoo movie reach producers and tamil cinema have to pay least responsible to overcome his situation

  • @zareenasheriff705
    @zareenasheriff705 2 роки тому

    This moment people's will help to him

  • @nagalakshmi1752
    @nagalakshmi1752 2 роки тому

    Ne padura alagae thani than anna. Super

  • @gayatrigayu7364
    @gayatrigayu7364 2 роки тому

    Pls helping this brother humble request

  • @keerthiprasanth4360
    @keerthiprasanth4360 2 роки тому

    All god thunai