நிஜமான ஒரு ராயல் அரண்மனை - Nizam Palace - Chowmahalla Palace Tamil - Hidden Place in India

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 341

  • @subramanianc9365
    @subramanianc9365 3 роки тому +104

    செலவில்லாமல் அலைச்சலில்லாமல் கண்டு
    ரசித்தோம் மிக்க நன்றி தம்பி

    • @s.krithick7b527
      @s.krithick7b527 3 роки тому

      Its true.

    • @syedanverr7046
      @syedanverr7046 3 роки тому +2

      எல்லாம் சரி இந்த நிஜாம் தான் இந்திய புலி திப்பு சுல்தானை கொல்ல ஆங்கிலேயர் உடன் கூட்டு சேர்ந்தார் பாபர் மசூதில் ராமர் சீலை வைத்த போது ஆர்யா பிராமண சமூகத்தின் நேரு அந்த சீலையை எடுக்க முடியவில்லையாம் ஆனால் நிஜமின் படை எடுத்து நாட்டை பிடிக்க முடிந்தது எல்லாம் ஆர்யா பிராமண சமூகத்தின் நபர்களின் நாடகம் இன்றும் முஸ்லிம்கள் அவர்களை நம்புகின்றனர் எல்லாம் சோகம்

    • @divinehousing1747
      @divinehousing1747 2 роки тому

      @@syedanverr7046 Aurangzeb only signed for British entry for business......if u read all hidden history....Krishna Deva Raya king defeated by muslims and hindu temple destroyed n hampi ........finally muslims spoiled 🔥 india spoiled by initial muslims and many converted as muslims from hindu n 16th century to 18. Century.....later British looted .....now tell me who spoiled great india .....startg Mughals then British.....all vanderi ..... destroyed all gud things now MP MLA looting.....wen india ✍️ gets brain to achieve like Japan or USA.... dont know....

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 роки тому +29

    இஸ்லாமிய நிஜாம்கள் உடுத்திய ஆடை வடிவமைப்பை தான் இன்று வட இந்திய ஹிந்துக்கள் பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக "பைஜாமா, குர்தா, ஷெர்வானி," பெண்கள் உடையான சுடிதார் போன்றவை... இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கி இன்று நரேந்திர மோடி வரை இதே இஸ்லாமிய உடைதான்.

  • @jb19679
    @jb19679 3 роки тому +71

    ஐதராபாத் நிஜாம் அரண்மனை அருங்காட்சியகம் அருமையாக இருந்தது சார் வாழ்த்துக்கள்
    🙏🙏🌹💐🌷🥀🙏🙏

  • @rojabanu5468
    @rojabanu5468 Рік тому +6

    100 வருசம் இந்த அறன்மனையை கட்டினாங்க.. ஆனால் இதுல இப்போ யாரு வாழுராங்க.. எல்லாம் ஆடம்பரம்....... என்ன ஒன்னு நம்ம கண்ணுக்கு ஒரு பொக்கிசமா இதல்லாம் இருக்குறது சிறப்பு...

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 4 місяці тому +1

    புரு........அருமையான காட்சிகளை கண்டுகளித்தேன் மன்னர்காலத்து வரலாறு அருமை நன்றி

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 роки тому +22

    மிக்க நன்றி நாங்கள் நினைத்தால் கூட இவ்வளவு அழகாக பார்க்க முடியாது அருமை

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 роки тому +13

    எத்தனை செழிப்பான பிரமாண்டமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள் நிஜாம் மன்னர்கள் அந்த காலக்கட்டிடக்கலை எத்தனை ஆர்ச் எத்தனை கலைநயம் அவர்கள் வாழ்க்கை முறை நம்மை பிரமிக்க வைக்கிறது

  • @mursidhaparveen6657
    @mursidhaparveen6657 3 роки тому +22

    .அந்தக்காலத்தில் நாடு வீரன் கையில் இன்று சாணக்கியன் கையில்

  • @ganesansegan3487
    @ganesansegan3487 3 роки тому +4

    என்சரித்திர இளைஞன் கர்ணனே,கைபேசியிலேயே இவ்வளவு தத்ரூபமாக உங்களால் காட்சிப்படுத்த முடிகிறதே!.

  • @neelavenivn9700
    @neelavenivn9700 3 роки тому +92

    மன்னர்கள் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று சொல்றாங்க மன்னர்கள் வாழ்ந்த அடையாளம் இருக்கிறது மக்கள் வாழ்ந்த அடையாளம் எங்கே

    • @mrmtanjore249
      @mrmtanjore249 2 роки тому +5

      Your question is like practical

    • @mrAK8997
      @mrAK8997 2 роки тому +2

      Good question 🤔 👏

    • @pachaipachai3891
      @pachaipachai3891 2 роки тому

      Ppp

    • @relaxingmind3323
      @relaxingmind3323 2 роки тому +6

      Dinousaur gal காலத்தில் நிறைய தாவர இனங்கள் இருந்தன! ஆனால் அவைகளின் அடையாளம் இன்று தெரியாது ஆனால் dinosaur galin எலும்புகள் இன்றும் கிடைக்கிறது. இது தான் இயற்கை. வலியது வாழும்! வலியது ஆளும். வலிமையே நிலைத்து இருக்கும். இது இயற்கையின் விதி.

    • @pandurangan1669
      @pandurangan1669 Рік тому

      @@mrmtanjore249 .aaa

  • @Vetha000
    @Vetha000 3 роки тому +6

    அருமை சிறப்பு....
    காணக் கிடைக்காத காட்சிகள்
    அன்புடன் நன்றி
    வாழ்த்துகள்

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 2 роки тому +2

    சார் உங்கவீடியோ எல்லாமே அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 3 роки тому +11

    Engal hyderabad in perumai ye inda aranmanai than .this is the proud of our great nizam and his palace. Compliments bro.

  • @Farveshbashafarveshbasha1234
    @Farveshbashafarveshbasha1234 Рік тому +3

    மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது : ஹைதராபாத் நிஜாம்களின் கலைவண்ணம் மிக்க பிரமாண்டமான அரண்மனை ❤❤

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 3 роки тому +9

    அருமையான பதிவுக்கு நன்றி. விஸ்வகர்மா வடிவமைத்தமாதிரி இருக்கு.இப்ப ஒரு தூணைக்கூட இந்த மாதிரி. யாராலும் கட்ட முடியாது

  • @nandhinisworld
    @nandhinisworld Місяць тому

    Neenga pandra video rombha kushiya iruku. Nanga angala directa poga mudiyadhu. But video la claritya solringa, nangalum naraya vishyam therinjutu irukom. Super bro

  • @amcschenal3264
    @amcschenal3264 3 роки тому +22

    Hello எங்க வீட்டையும் ஒரு vedio எடுத்து போடுங்க சின்ன குடிசைதான் ஆனா என் wife காக நானே காட்டினேன் 🙏🙏🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +3

      காட்டினீர்களா, கட்டினீர்களா..

    • @jothig6204
      @jothig6204 2 роки тому +1

      சூப்பர் சார்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@jothig6204 *அருமை ஐயா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@jothig6204 *சூப்பர் சார்* என்பது தமிழ் சொற்களா ? இதன் பொருள் என்னவோ.

  • @selvas4129
    @selvas4129 3 роки тому +9

    Your tamil speaking is very clear.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      உங்களுக்கு ஏன் தமிழ் வராதா.

  • @manjula9378
    @manjula9378 2 роки тому +4

    அருமையான பதிவு 👌👌👌

  • @tdeepa9675
    @tdeepa9675 2 роки тому +1

    ரெம்போ.அருமையா.இருக்கு.பிரதர்

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 роки тому +7

    Great. It's good government is still maintaining properly

  • @வேங்கைமைந்தன்

    இந்த சௌமஹல்லா அரண்மனை அருகில் லாட் பஜார் என்ற கடைத்தெரு உள்ளது. பெண்களுக்கு மிக முக்கியமான தெரு. உலகில் உள்ள அத்தனை வளையல்களும் இங்கு கிடைக்கும்.
    அரண்மனை யில் இருந்த பெரும்பாலான பொக்கிஷங்களை ஐதராபாத்தை இந்திய இராணுவம் சுற்றிவளைத்த சமயத்தில் தனிவிமானத்தில் ஆஸ்த்திரேலியா கொண்டு போய்விட்டார்கள். இப்போது இருப்பது வெறும் சக்கைகள் தான்... சகோதரரே

    • @srisri5649
      @srisri5649 2 роки тому

      அதை வைத்து இப்போதும் பணம் பார்க்கிறார்கள் நிஜாம் வாரிசுகள்.

  • @raziawahab3048
    @raziawahab3048 3 роки тому +7

    அழகு நான் நேரில் பார்த்தேன் விவரிக்க வார்த்தைகளில்லை😘

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 3 роки тому +6

    அருமையான பதிவு நன்றி

  • @samsathbegum2943
    @samsathbegum2943 2 роки тому +4

    நேரில் சந்தித்து போல் ஒரு காட்சி. அல்லாஹ்நாடினால்
    சென்று காண்போம்.

  • @sudhakarns29
    @sudhakarns29 3 роки тому +8

    அருமை தம்பி

  • @ganesanganesan8169
    @ganesanganesan8169 3 роки тому +4

    Super அருமையான விளக்கம்

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 3 роки тому +9

    Fantastic palace.....👌👌👌👌

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 роки тому +3

    Wow fantastic video 👌👌👌👌👌

  • @sujathavijaya378
    @sujathavijaya378 3 роки тому +3

    Wow!superb bass.👏👏👏💐💐

  • @gracedominic9764
    @gracedominic9764 2 роки тому

    Without any expenses Iam visiting many important historical places and palaces. Super

  • @mariyappansm6752
    @mariyappansm6752 3 роки тому +4

    நிஜாம் காலத்திற்கு
    போயிட்டு வந்த
    திருப்தி வாழ்த்துகள் சகோதரா

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 роки тому

    அருமையான பதிவு உங்களின் அரண்மனை விளக்கமும் அருமை நன்றி

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 2 роки тому

    Taj Mahal to nijam kottai all over india mohalkings super places creat panniyullaargal pala Hindu templesum katti matha nallinakkam kandullaargal .marvellous place

  • @balubalu8552
    @balubalu8552 7 місяців тому

    Very nice information & very beautiful palace Saravanan. Thank you 😍😍😍😍

  • @SusiSara2
    @SusiSara2 3 роки тому +9

    Excellent. கொஞ்சம் நிதானமாக எல்லா இடங்களையும் காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும். Don’t rush

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 3 роки тому +20

    Hi bro, Nizam palace is very beautiful and their history is nice👍 🙏👌❤💥🔥

  • @hillstarrsixfaces6
    @hillstarrsixfaces6 3 роки тому +7

    Wonderful work by you. Thanks

  • @ganesansegan3487
    @ganesansegan3487 3 роки тому +7

    அடேங்கப்பா ஐதராபாத் நிஜாம்
    இராஜவம்சம் கேள்விப்பட்டதுண்டு.
    ஓரளவு காணொளியில் பார்க்கவைத்தமைக்கு நன்றி.நேரினில்காணும் ஆவல் எழுகிறது!.

  • @abiayyappan2690
    @abiayyappan2690 2 роки тому

    Palace pakumbodhu andha period of time poitu vandha mari iruku excited ah iruku

  • @viji8707
    @viji8707 3 роки тому +2

    IAM liking very much to know about our ancient indians

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 3 роки тому +4

    Super sorry for delay comments, that kings are very lucky,..

  • @kirthiksaras4545
    @kirthiksaras4545 3 роки тому +1

    Supera iruku ..eppa epdilam valthurukga ..building model light effect ..garden. car.bike all suprb

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் கிர்த்திக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vegadagave3499
    @vegadagave3499 3 роки тому +1

    சூப்பர் கொத்த்நார் ஆசாரி பால் சீலிங் பண்ணும் தோழர்களுக்கு,,,👍

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 роки тому

    Nizam. Aranmani.. Alage
    Misuur. Arnmani.. Pearalagi💐🌷🌹🥀🌻🌼🌺🌸🌼🌻🌼🌻🌼

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 роки тому +2

    Very nice Super congratulations bro 👍👍👍

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 роки тому +1

    Super info bro 👍🏿

  • @LalithaD-yg5sw
    @LalithaD-yg5sw 9 місяців тому

    SuperVideo,ThankYou brother.💐🌺🌻👌👌👌

  • @sankaranarayanan5368
    @sankaranarayanan5368 2 роки тому +1

    Very beautiful cell photo graphy

  • @jerlin4933
    @jerlin4933 2 роки тому +1

    👌super super super brother Thank you 🙏

  • @popsvlog411
    @popsvlog411 3 роки тому +1

    vintage car and bike kagavey anga ponum bro... :) nice video :)

  • @mallirajp7174
    @mallirajp7174 10 місяців тому

    Nice Video coverage Thank you 👌👌👍👍🙏🙏🌺🌺

  • @hillstarrsixfaces6
    @hillstarrsixfaces6 6 місяців тому

    அருமையான விளக்கங்கள் பாராட்டுகள்

  • @varalakshg
    @varalakshg 3 роки тому +11

    Great to know about the palace and the history behind this. Thank you 🙏

  • @muthiahsubbaian7070
    @muthiahsubbaian7070 3 роки тому +4

    மிகவும் அருமை.

  • @mahaboobsheriffbabusheriff5272

    சூப்பர் ஜி.நல்லா explain பண்ணினீங்க

  • @savithirisekar6504
    @savithirisekar6504 3 роки тому +2

    Nice explanation.Thankyou brother

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 2 роки тому

    நல்ல காணொளி அற்புதம்

  • @shaluvasanthlove9087
    @shaluvasanthlove9087 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 3 роки тому +13

    Also put interviews of the Nizam's descendants.They will tell the history correctly.

  • @TravelTemples
    @TravelTemples 3 роки тому +3

    Nice Video, beautifully Explained 👌👌👌

  • @THALADA007
    @THALADA007 2 роки тому +2

    அருமை

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +2

    ஹைதராபாத் நிஜாம் என்னுடைய கொள்ளுத்தாத்தா நான் இவ்வாறு சொல்ல காரணம் அந்த அரண்மனை என் பெயருக்கு மாற்றி விற்பனை செய்து விடுவேன்

  • @rajarajan506
    @rajarajan506 2 роки тому

    Super talented and correct quality explained bro

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 3 роки тому +1

    👍 Arumai...!!!

  • @RajRaj-oe4hx
    @RajRaj-oe4hx 3 роки тому +2

    Super sir.👍👌

  • @shanmugama9224
    @shanmugama9224 2 роки тому +4

    பாராட்டி மகிழ்கிறேன் நன்றி

  • @MenakasChannel
    @MenakasChannel 3 роки тому +1

    Nice place to visit 👌

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 7 місяців тому

    Aranmanai romba nalla irruku❤❤❤❤

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 Місяць тому

    Super ❤🎉🎉.

  • @மருதநாயகம்-ங6ச

    சூப்பர்👍❤️🔥

  • @சேட்டைக்கெல்லாம்சொந்தக்காரி

    இப்போ இந்த மாதிரி அரண்மனைகள் கட்ட முடியாதா?.....

  • @rajuiyer1922
    @rajuiyer1922 3 роки тому +1

    Super, Beautiful.

  • @dhanaarts9050
    @dhanaarts9050 3 роки тому +2

    Super super 🙏🙏👍👍👍

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 роки тому +8

    நேரில் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும். பிரமிப்பாக இருக்கிறது

  • @9677237603
    @9677237603 3 роки тому +3

    நன்றி🙏

  • @starmedia5902
    @starmedia5902 3 роки тому +11

    அவர்கள் இல்லை அவர்கள் கட்டிய கட்டடம் மட்டும் உள்ளது 😳😳

  • @navaneetha3584
    @navaneetha3584 Рік тому

    ஐயா ஹைதராபாத் நிஜாம் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையை நன்கு சுற்றி காண்பீர்கள் பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது மிக்க நன்றிகள் நான் ஒரு சரக்குந்து ஓட்டுனர் ஐதராபாத்திற்கு செல்வேன் வருவேன் ஹைதராபாத் நகரை பற்றி ஓரளவுக்கு நன்கு தெரியும் ஹைதராபாத் அரண்மனை ஐதராபாத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது இடத்தின் பெயரை குறிப்பிடவும்

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 3 роки тому +7

    நல்லதொரு பதிவு அபூர்வ விளக்கம்

  • @ezhilek9833
    @ezhilek9833 2 роки тому

    I have went to this place while visiting Hyderabad

  • @dhachanamoorthykailasam8578
    @dhachanamoorthykailasam8578 3 роки тому +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh 2 роки тому

    super nice video bro 💞💞💞💞

  • @gmariservai3776
    @gmariservai3776 Рік тому

    அருமை!

  • @KannanJaganath
    @KannanJaganath 3 роки тому +6

    Thanks for showing such a wonderful place

  • @Paari-oh2mo
    @Paari-oh2mo 2 роки тому

    Excellent experience ..

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 2 роки тому

    SUPER SUPER BRO
    Tq so much

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 роки тому +7

    பண்டிட் மதன்மோகன் மாளவியா என்பவர் ஹைதராபாத் நிஜாம் ஐ பார்ப்பதற்கு வந்தார் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் அவருடைய மற்றுமொரு சாதனை என்னவென்றால் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை அவர்தான் துவக்கி வைத்தவர்
    ஹைதராபாத் நிஜாம் சந்தித்து தாம் ஒரு பல்கலைக்கழகம் துவக்குவதற்கு நிஜாம் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
    அப்பொழுது நிஜாம் நீங்கள் பல்கலைக்கழகம் துவக்குகிறாகள் அது மிக நல்ல காரியம் பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் என்று சொல்லியிருக்கிறார் இதைக் கேட்டவுடன் நிஜாமுக்கு கோபம் வந்துவிட்டது என்னை பார்த்து இந்து பல்கலைக்கழகம் என்று சொல்கிறாயா என்று சொல்லி தன் காலில் இருந்த செருப்பை எடுத்து அவர் முகத்தை நோக்கி வீசி எறிந்தார்.
    மதன் மோகன் மாளவியா இதற்காக கோபித்துக் கொள்ளாமல் நிஜமை பார்த்து மகாராஜா மிக்க நன்றி இதையே நான் தங்களுடைய காணிக்கையாக எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வாரணாசிக்கு சென்றார்.
    அங்கு இந்த செருப்பு ஹைதராபாத் நிஜாம் உடையது என்று சொல்லி அதை ஏலம் விட்டார் நிஜாம் உடைய செருப்பு ஏலத்துக்கு வருகிறது என்கிற உடன் என்கிற செய்தி நிஜ முறை காதுக்கு எட்டியது தன்னுடைய செருப்பை யாரேனும் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விட்டால் தன்னுடைய image போய்விடும் என்று அந்த செருப்பை என்ன விலை கொடுத்தாவது வாங்குங்கள் என்று ஹைதராபாத் நிஜாம் தன் ஆட்களை அனுப்பினார்.
    Not sure how far true.

  • @estheresther2887
    @estheresther2887 3 роки тому +1

    Semma super

  • @vithiyaveeramani4629
    @vithiyaveeramani4629 3 роки тому +2

    Supper brother

  • @ramreing4100
    @ramreing4100 3 роки тому +1

    Super bro 🍀

  • @ranig5584
    @ranig5584 3 роки тому +2

    Well done super.

  • @rajpress1958
    @rajpress1958 2 роки тому

    மிகவும் நன்றி

  • @kalpanakalpana9579
    @kalpanakalpana9579 3 роки тому +1

    Woowww super bro

  • @menagam7883
    @menagam7883 3 роки тому +1

    Really nice👏😊

  • @srinivasanb9573
    @srinivasanb9573 2 роки тому

    Really fantastic work

  • @manigowtham3248
    @manigowtham3248 3 роки тому +3

    Nice

  • @yeanokvijay6558
    @yeanokvijay6558 3 роки тому +2

    super bro

  • @vickysa6474
    @vickysa6474 2 роки тому

    Wow super

  • @murugangan2341
    @murugangan2341 3 роки тому +2

    Fantastic place bro

  • @vimalakani6717
    @vimalakani6717 2 роки тому +3

    Though we have visited this place we didn't know much about this palace, thanks bro for your excellent explanation 👍 please post about Rani Padmavath at the earliest. Thank you once again.