எனக்கு சுத்தமா பிடிக்கல 😡 அப்பா வாங்க போலாம் 😣 சலசலப்பில் முடிந்த Robo Shankar Family Interview

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • எனக்கு சுத்தமா பிடிக்கல 😡 அப்பா வாங்க போலாம் 😣 சலசலப்பில் முடிந்த Robo Shankar Family Interview
    #roboshankar #indrajashankar #indiaglitz #trending
    *******************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    *******************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 517

  • @IGtamil
    @IGtamil  Місяць тому +14

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil
    Robo Shankar Family Funfilled Interview :
    Part 2 : ua-cam.com/video/5Nl8LxO1e-4/v-deo.html
    Part 3 : ua-cam.com/video/VrzdW7U9jRA/v-deo.html

  • @arthisri7300
    @arthisri7300 Місяць тому +315

    Shorts la paathutu video paaka vandhavinga yethana peru like pannunga

  • @user-sh6eh4um8q
    @user-sh6eh4um8q Місяць тому +301

    Actor Vivek daughter marriage simply superb ❤🎉

  • @BoomisTales
    @BoomisTales Місяць тому +731

    Enaku mattum tha evanga konjo tooo much aaa pandra mari iruka? Do snyone feel the same🤔

  • @thangams6362
    @thangams6362 Місяць тому +924

    இது உண்மையிலேயே கல்யாணம் என்று நம்பி நாங்க ஏமாந்துட்டோம். இது ஒரு மெகா சீரியல்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Місяць тому +82

    உண்மையாவே யார் யாருக்கு எல்லாம் தாங்க முடியாத கோவம் வருது?

    • @savagequeen4894
      @savagequeen4894 Місяць тому

      😂😂😂😂😂இல்ல அடக்க முடியாம சிரிப்பு வருது உண்மைய நினைச்சேன் let's see how far this fatties go😂😂😂😂😂

  • @harriesharries4998
    @harriesharries4998 Місяць тому +676

    அம்பானி குடும்பம் கூட இவ்வளவு இன்டர்வியூ குடுத்து அலம்பல் பண்ணலடா.. நீங்க பண்றது ரொம்ப ஓவரா இருக்கு..

    • @jaya5372
      @jaya5372 Місяць тому +3

      😂😂

    • @MaranSangavi-dc8xd
      @MaranSangavi-dc8xd Місяць тому +11

      Avagalla poii avagalla interview eadukuragaa athukuu avaga ena pannuvagaaa

    • @Ramsethu1106
      @Ramsethu1106 Місяць тому +3

      Vera content ella pa😂

    • @Justin2cu
      @Justin2cu Місяць тому

      @@MaranSangavi-dc8xd Neela paakakoddathu. Kids edhukku idhellaam pakureenga.

    • @Justin2cu
      @Justin2cu Місяць тому +3

      @@MaranSangavi-dc8xd avanga poi eduthangalaam. Nee patha.

  • @faratamilachi1536
    @faratamilachi1536 Місяць тому +19

    Age oru visayame illaaa❤ happy ah iru dr❤

  • @loretgouselya2687
    @loretgouselya2687 Місяць тому +126

    யாரும் திருமணம் பண்ணியது இல்லை இதுங்க தான் திருமணம் பண்ணியது போல் ஒவரா பண்ணுதுங்க ரொம்ப ரொம்ப ஒவரா இருக்குது பா 🤔🤔

  • @Impressjana
    @Impressjana Місяць тому +107

    Direct ah 14:01 la poi parunga ..angatha video oda heading start agudhu😂
    Thank me later 😎

    • @manumithra2670
      @manumithra2670 Місяць тому +1

      Thanks

    • @user-ur4go8hp9h
      @user-ur4go8hp9h Місяць тому +1

      Thank you

    • @angeljovita
      @angeljovita Місяць тому +1

      Thank you

    • @Kaveri-jf4ix
      @Kaveri-jf4ix Місяць тому +1

      Tq

    • @Impressjana
      @Impressjana Місяць тому +2

      Summa fun kaga thnx me later nu sonen🤣 adhuku ivlo thanks 🤌😍 evlo beautiful hearts🤩🤩 indha cmnts ku thnx solirukenga😍🥰 adhuku 😘❤️❤️

  • @colourfulimaginations1432
    @colourfulimaginations1432 Місяць тому +72

    Indiaglitz team, this is too much. They have insulted Kureshi. He expressed few times in the interview. Robo family is behaving too much. Karthik @ you being a responsible person as told by Robo shankar here, how did you thought of getting married to a 21 year girl, who is 10 years younger? Shame on you.

    • @s14000
      @s14000 Місяць тому +2

      They know kureshi well so they must be making fun don’t take it seriously

  • @DAILYSHORTS0606
    @DAILYSHORTS0606 Місяць тому +9

    You enjoy dear. Dont worry about ppl. They speak all times...

  • @chameen68
    @chameen68 Місяць тому +1

    Women become physically old earlier than men so in those days ten years difference was a norm. It's good that this couple is matured to handle these type of questions. God bless them in abundance.

  • @nikenav8674
    @nikenav8674 Місяць тому +7

    All the best for your future ❤❤

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji Місяць тому +58

    Even if it is a prank, that respect should be there.... should not loose ur control n shout....pity on Qureshi.....This girl in many interviews blaming that makkalukku arive illa, avanga paarvaila kolaru n many such comments....

  • @balamanin.2137
    @balamanin.2137 Місяць тому +59

    எதுக்கு டா இந்த வீடியோ
    ரொம்ப ஒவர் சீன்
    அடக்க ஒடுக்கமா இருக்கனும்
    உலக அழகி நினைப்பு

  • @srikalyan435
    @srikalyan435 Місяць тому +128

    Ambani wedding ku equal ah dai manasatchiye ilaya ungaluku ellm, interview na ena venalim pesuradha 😡

  • @kanagashree8020
    @kanagashree8020 Місяць тому +7

    Manichandra fan meet next episode upload panunga pls

  • @krishnanrengarajan4425
    @krishnanrengarajan4425 Місяць тому +264

    Indraja over attitude.. Kuraishi ya edhuku asinga paduthra mari pesura

  • @faisal-su2vh
    @faisal-su2vh Місяць тому +28

    Your marriage is real or prank

  • @KokilavaniKokilavani-hj9lq
    @KokilavaniKokilavani-hj9lq Місяць тому +47

    உங்களுக்கு இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கையை நினைக்கும் போது எனக்கு கோவம் வருது இந்த வீடியோவை எத்தனையோ பேர்ருக்கு உங்களை பார்த்து கோவம் வரும்

  • @Hiddengem13
    @Hiddengem13 Місяць тому +191

    indraja dont simple change it as prank...u badly spoke abt kureshi assaultaa...arive illayaa unaku...evlo thimir unaku...

  • @yogaprasad5297
    @yogaprasad5297 Місяць тому +29

    ஐயா கமெண்ட் பண்றனு யாரையும் கஷ்டபடுத்தாதிங்க தயவுசெய்து வாழவிடுங்க மக்களே 🙏🙏♥️

  • @user-tj4yp5gu3c
    @user-tj4yp5gu3c Місяць тому +147

    எனக்கும் கனவருக்கும்18 வருடம் வித்யாசம் நல்லா பாத்துக்குறாரு அது போதும்❤

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f Місяць тому +4

      Same ma

    • @Sha-nw9wv
      @Sha-nw9wv Місяць тому +6

      Age is a number not is life

    • @vedhashree6195
      @vedhashree6195 Місяць тому +7

      Ippa pothum unga husband ku 70 agum pothu ungalaukku 52 age agum apuram unga husband ponathukku apuram unga life question mark thaan just different only 5 year only

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 Місяць тому

      ​@@vedhashree6195அப்படியெல்லாம் கணக்கு பார்க்க கூடாது
      இறப்பு பூ பிஞ்சு காய் இப்படித்தான் நீங்களும் வயதானவங்க இறப்பாங்களா

    • @janiththaaananthan6494
      @janiththaaananthan6494 Місяць тому

      @@vedhashree6195 neenga sollurathu sarithan.

  • @1j1l1g1
    @1j1l1g1 Місяць тому +106

    Vara Vara ithungala paathale kadupaguthu......pothum da unga vilambaram...

  • @vidhyas6803
    @vidhyas6803 Місяць тому +21

    People are irritated because you are coming in every channel giving same kind of interview. If you put your personal life on social media, be ready for both good and bad comments. Otherwise keep personal life private. By giving clarifications to every comment you are just instigating the public and dragging negativity into your life.

  • @megamega53
    @megamega53 Місяць тому +16

    அம்பானி கால் தூசி கூட இவங்க இல்லை. அவங்க கூட இதுகல compare பண்ண வேண்டாம்.

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 Місяць тому +171

    Ayyo ithu innum mudiyaliya....😮

    • @rajeswariramachandran8279
      @rajeswariramachandran8279 Місяць тому +2

      😢😂😂😂😂😂😂😂😂😂

    • @vasanthi3022
      @vasanthi3022 Місяць тому +1

      அவ்ளோ சீக்கிரம் இது முடியாது😂

  • @jenifershanmugam4088
    @jenifershanmugam4088 Місяць тому +12

    நீங்க எதுக்கும் கவலைப் படாமல் இருக்க பாப்பா
    God bless u

  • @subhavaishnavi.t1697
    @subhavaishnavi.t1697 Місяць тому +3

    Athiga varusam vithyasam irunthalum illenalum understanding onnu matum partners kula iruntha life Nala pogum...

  • @divaadishan7861
    @divaadishan7861 Місяць тому

    She is not overreacting she is right not about media personality daughter every girl would react the same……..

  • @jessymadan5898
    @jessymadan5898 Місяць тому +6

    Beautiful family 😍 Happy family

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Місяць тому +69

    பாவம் மாப்பிள்ளை பையன் 😢😢😢😢😢😢

    • @swath_wild
      @swath_wild Місяць тому

      Yen avlo sothuku ore adhipadhi aayachu😅

  • @fitness4u893
    @fitness4u893 Місяць тому +13

    Kurashi handled the situation calmly 👍👍 This lady is only reading the questions... She could have avoided it totally... Nothing wrong in the question..
    Vetti bandha....by this family... IRRITATING 😡

  • @sundariravi7682
    @sundariravi7682 Місяць тому +26

    எங்களுக்கு பதினோறு வருஷம் நாங்க இப்போ பேரன் பேத்தி எடுத்தோட்டோம்

  • @nambasalem870
    @nambasalem870 Місяць тому +12

    Happy Married life indraja valga valamudan kannu ❤❤

  • @CWC790
    @CWC790 Місяць тому +1

    Yov kuraishi un interview style semma Its unique informative interesting funny obviously ❤❤❤❤❤❤ do more

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 Місяць тому +6

    யார் கல்யாணத்தையும் இவ்வளவு விளம்பர படுத்தவில்லை இவர்கள் என்ன ராஜ குடும்பமா ராஜ பரம்பரையா எதற்கு இவ்வளவு விளம்பரம்.
    இதை பொதுமக்கள் ஏதாவது கேட்டால் பொறாமை என்று வேறு இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எல்லோரும் தான் திருமணம் செய்கிறார்கள் பெரிய பெரிய விஐபிகள் எவ்வளவு விளம்பரம் செய்தவர்களை பார்க்கவில்லை இவர்கள் எந்த விளம்பரத்தை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் போல் தான் இருக்கிறது.

  • @harinisakthivel4999
    @harinisakthivel4999 Місяць тому +1

    Akka super❤

  • @harishthekiller6061
    @harishthekiller6061 Місяць тому +2

    எனது. கணவருக்கு எனக்கும்.. 11.வித்தியாசம்.ஆனால்.சந்தோசமாக.இருக்கிரோம்.

  • @sharmikarthilifestyle142
    @sharmikarthilifestyle142 Місяць тому +11

    Ennaku 10years different irukku

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Місяць тому +105

    சாமியே இல்லைன்னு சொல்றவன் ஆண்டவனா 😂😂😂😂😂😂

    • @thangams6362
      @thangams6362 Місяць тому +1

      இந்திய தமிழ் திரை உலகை ஆண்டவர் புரிதாடா அறிவு கெட்டவனே

  • @satheeskaranpathmanathan3009
    @satheeskaranpathmanathan3009 Місяць тому +47

    மகா பிரபு (robo shankar family) நீங்க இந்த சேனல்க்கும் வந்துட்டீங்களா?😤

  • @anjanakarunakaran2736
    @anjanakarunakaran2736 Місяць тому +29

    Edhuku marriage post pannanum apparam edhuku intha clarification mooditu veetoda marriage pannitu vaza vaendiyathu dhana

  • @sunflowerrose100
    @sunflowerrose100 Місяць тому +3

    Robo shanker wife romba ஒல்லியாக ஆகிட்டாங்க

  • @geetharani953
    @geetharani953 Місяць тому +3

    Hai induma❤

  • @indhumathivelayutham6886
    @indhumathivelayutham6886 Місяць тому

    Super sister 👌👌

  • @SN10118
    @SN10118 Місяць тому +19

    Robo sir Respect kudukkala nu oru press meet la ivarukku pathila innoruvar mannippu kettaar hansika mothwani madam kitta…. That i never expect from him.

  • @nithishaelango3046
    @nithishaelango3046 Місяць тому +1

    Unga appa amma kalam vera ipom irukara kalam vera suma veetula irukura tambi anna pudichi kalyanam pani vaikurathu first niruthunga

  • @parathi.rravikumar.p8247
    @parathi.rravikumar.p8247 Місяць тому +3

    இது என்ன சாதனை பன்னுச்சி அதிக இன்டர்வியூ 😅இதுக்கு கல்யாணம் ஆனதே உலக சாதனை தான் தினம் ஒரு 100😅😅😅 இன்டர்வியூ குடுக்கலாம்

  • @Thalapathyrasigai668
    @Thalapathyrasigai668 Місяць тому

    Super 👌🏻

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Місяць тому +55

    இந்துஜா வுக்கு கல்யாணம் முடிந்த நாள் வரை இதுவரை ஒரு பேட்டி தான் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் கதையை சினிமா கதையை தயாரித்து விடுங்கள் இது ரொம்ப ஓவர் உலகத்தில் இது நடக்காத திருமணம்தான் இவர் திருமணம் செய்தார்

  • @kavipriya1024
    @kavipriya1024 Місяць тому

    Super❤

  • @krishnans4827
    @krishnans4827 Місяць тому +22

    எண்.கணவருக்கு எணக்கும்9.வருசம்.வித்தியாசம். வயது.முக்கியம்.இல்லா நல்ல.மனபோருத்தம்.இருந்தால்.போதும்.

  • @jareenabegals8309
    @jareenabegals8309 Місяць тому +42

    9 வருடம் எல்லாம் பிரச்னை கிடையாது 1995யில் 12 வருடம் வித்தியாசம் தில் கல்யாணம் கல்யாணம் நடந்தது சந்தோஷம்மாக தான் இருக்கிறார்கள் எல்லாம் மனசுதான் மனசுக்கு பிடித்தால் எல்லாம் நன்றாக நல்லாபடியாக இருக்காலம் பாப்பா நிங்கள் எதுவும் காதில் வாங்காதிர்கள் நிங்களும் தம்பியும் நன்றாக இருப்பிர்கள்

    • @sarvasandy7233
      @sarvasandy7233 Місяць тому +2

      எங்களுக்கும் 12வருடம் வித்தியாசம் நாங்க நல்லோருக்கோம்..

  • @vasanthi3022
    @vasanthi3022 Місяць тому +38

    அடுத்து ஹனிமூன் வீடியோ வளைகாப்பு குழந்தை பிறப்பு ன்னு போய் கிட்டே இருக்கும் நமக்கு நல்ல எண்டர் டைமன்ட் தான் கவலைபடாதீங்க😂

    • @rajagunasekaran4197
      @rajagunasekaran4197 Місяць тому +4

      உங்களுடைய time waste அவங்க பணம் சம்பாதிக்க

    • @vasanthi3022
      @vasanthi3022 Місяць тому +3

      @@rajagunasekaran4197 கரெக்ட் தான்

    • @user-gd1wg
      @user-gd1wg Місяць тому

      First night vdo um varuma?

    • @savagequeen4894
      @savagequeen4894 Місяць тому +2

      ​@@user-gd1wg😂😂😂😂😂😂யானைகளின் முதல் இரவு காண தவறாதீர்கள்😂😂😂😂😂😂

  • @greshkargresh718
    @greshkargresh718 Місяць тому +19

    யானை லாம் சாப்பிடட்டு அமைதி யாக இருக்கும் ஆன நீயும் சாப்பிட்டு அமைதியாக இருக்கலாம் இருக்கமற்றி யே🤦🤦🤦

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Місяць тому +12

    Let them celebrate. Why some people are unnecessarily writing bad comments. Enjoy ur life Indhuja

  • @SureshKumar-dd1kf
    @SureshKumar-dd1kf Місяць тому +8

    Indraja and karthik super couple.robo sir avanga wife happiya irunga

  • @ashikutty4138
    @ashikutty4138 Місяць тому +91

    இது போன்ற நிகழ்ச்சிகள் நாட்டுக்கு ரொம்ப தேவை அடபோய் பொழப்பை பாருங்கள்

  • @Risingstarkrishna777
    @Risingstarkrishna777 Місяць тому +1

    Lovely family 😊

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Місяць тому +1

    இது தாங்க இவர்களுடைய மனநலம் இதென்ன வெறு யாராவது செய்திருந்தால் கழுவிக்கழுவி ஊத்திக்கும் இது எல்லாவற்றிற்கும் பணம் ,பணம் ,பணம் மட்டுமே????மற்றதெல்லாம் நடிப்பு ,நாடகம் மட்டுமே

  • @chamun2704
    @chamun2704 Місяць тому +4

    Why this interview

  • @sailajaraniveera8667
    @sailajaraniveera8667 Місяць тому

    You may get angry no problem your father is looking young smarter than your young lovely husband 😊😊😊😊

  • @SumithaJagadeesan
    @SumithaJagadeesan Місяць тому

    Super family

  • @shananishana2001
    @shananishana2001 Місяць тому +1

    Neraya negative comments kindalsllam paathu face pannuna kudumbam ... nanga happya irukomnu kaaturathuk kadupethuramariye behave pannuthu.. avlothan .. kettavangellam illa.

  • @user-cu5mm7qt6n
    @user-cu5mm7qt6n Місяць тому +26

    Innum ethana varudam ithae poduviga

  • @Redroses852
    @Redroses852 Місяць тому +299

    இந்த இந்திராஜா வ பாத்தா கோவமா வருது

    • @samohamed333
      @samohamed333 Місяць тому

      Why??

    • @user-ng3qs2wt5c
      @user-ng3qs2wt5c Місяць тому +6

      Apo parkkathe

    • @Redroses852
      @Redroses852 Місяць тому

      @@user-ng3qs2wt5c ama bro nan pakardhu ila

    • @II-zt5gy
      @II-zt5gy Місяць тому

      she already said she love her mama, and keep asking to her the age different definitely she will feel irritating.

  • @Silked_bangle_boutique
    @Silked_bangle_boutique Місяць тому +15

    13:45

  • @Naveenkumar-cf1yh
    @Naveenkumar-cf1yh Місяць тому +21

    Syko Family 1st Comment

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Місяць тому +138

    அற்ப்பனுக்கு வாழ்வு வந்தா அற்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்...........அந்த பழமொழி இவர்களுக்கு நல்லாவே பொருந்தும்.......... ஓவர் சீன் ஓவர் பந்தா ஓவர் தெனாவட்டு......... பணம் வந்த பின்பு......மற்றவர்களை மதிக்காத மட்டமான குடும்பம் இது..............

    • @mariansingh3009
      @mariansingh3009 Місяць тому

      இந்த பேய்டு.. கூத்தாடிகளை.. எல்லாம் அப்பப்ப காரித்துப்பிடனும்..!
      அதுக.. அதாவது... அதுங்கள அனுப்பின.. நாக்குல நடிகர்களுக்கு.. விலங்கும்படி.. அஃறிணை அழைத்து... அது பாணியில்.. ஊர்வனவற்றிற்கு.. தரையில் தான் தண்ணி வைக்கணும்..!

    • @user-ro6oy9pp4g
      @user-ro6oy9pp4g Місяць тому +2

      Unmai unmai unmai unmai

    • @selvib4318
      @selvib4318 Місяць тому +1

      👍

    • @savagequeen4894
      @savagequeen4894 Місяць тому +1

      💯💯💯💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @nandhiniyugan4197
    @nandhiniyugan4197 Місяць тому +7

    அவங்க அவங்க வேலைய பார்த்தா இது ஒரு பெரிய விசயம் இல்லை தேவையில்லாம மெசேஜ் பண்ணாதீங்க நீங்க பண்றது நால தான் அவங்க உங்களுக்கு பதில் சொல்றாங்க. யாரையும் தப்பா பேசாதீங்க வாழ போறது இந்திரஜா நீங்க இல்லை ok

  • @yaaz15
    @yaaz15 19 днів тому

    Elathaiyum video podunga apuram abusive comments,hate,negativity tu sola vendithu,eduku idu

  • @chitrasai2816
    @chitrasai2816 Місяць тому

    சொல்றவங்களுக்காக எல்லாம் வாழ முடியாது எனக்கும் என் புருஷன் கூட ஒன்பது வருஷம் பெரியவர் தான் என்னை விட நான் வாழலையா அங்க உண்மையான லவ் இருந்தால் எதுவுமே தெரியாது ❤❤❤

  • @nambasalem870
    @nambasalem870 Місяць тому +3

    Amma nalavanga

  • @ummigulsum8448
    @ummigulsum8448 Місяць тому +2

    marrying ur mothers brother is not good as ur future babies wil hv defects due to blood relations genes..education is needed...n y r they interviewing ths fmly so much??? i dont understand are they state gold medalist or smthng wts wrong wit media?? ambani fmly also u nva intervw until like this??

  • @nilaskitchenrameswaramfood5593
    @nilaskitchenrameswaramfood5593 Місяць тому +1

    மனசுலே பெரிய நடிகைனு நெனப்பு 😂😂😂

  • @sherinroopavathy6430
    @sherinroopavathy6430 Місяць тому

    Y u people are angry!!!!
    Because they are not rich like ambai, nayantata, vijayakumar family

  • @boybablu339
    @boybablu339 Місяць тому +4

    ரோபோ சங்கர் மரியாதை இல்லாதவர்தான் ஏனெனில் நான் சென்னையில் ஒரு தியேட்டரில் ஒருவர் செல்பி எடுக்க அவரிடம் சென்றார் பட் ரோபோ சங்கர் அந்தப் பையனை கேவலமாக விரட்டி அடித்தார் எவ்வளவு கேவலமாக அவரை விரட்டி அடித்தார் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன் இந்த ரோபோ சங்கர் என்பவர் மிகவும் மரியாதை இல்லாதவர்தான்…
    அதற்கு முன்பு எனக்கு ரோபோ சங்கரை மிகவும் பிடிக்கும் பட் அந்த சம்பவத்தை பார்த்த பின்பு ரோபோ சங்கரை எனக்கு பிடிக்கவே பிடிக்கவில்லை அவரைப் பார்த்ததுமே எனக்கு ஒரு வெறுப்பு வருகிறது அவர் மேல் எவ்வளவு மேலே போனாலும் அவரது ரசீதுகளை இவ்வளவு கேவலமாக நடத்தக் கூடாது இப்போது இவர் விழுந்ததற்கு விழுந்ததற்கு காரணம் அது மாதிரி ரசிகர்களை இவர் உதாசினம் பண்ணது தான் என்பது திட்ட தெளிவாக தெரிகிறது…

  • @user-zc8tw7sn5z
    @user-zc8tw7sn5z Місяць тому +28

    Mappillai ku unmayana vayathu than enna oru pettila 9 vayathu ringa kovilla kuda avunga Amma 35 vayachuku munnadi kudumpathoda vanthomunu antha Amma sonnanga

    • @bennyta2653
      @bennyta2653 Місяць тому +4

      Correct 😂

    • @trendingvideos5396
      @trendingvideos5396 Місяць тому +5

      Yes she told like that i saw

    • @suthasiya3390
      @suthasiya3390 Місяць тому +2

      Mm correct, naanum paarthen avanka ammaa adikkadi 39 or 36 ennu kettukkitte irunthaanka mahan kitte,,,,,🤔🤔🤔age is just number,paasamaa irunthuttaale long life vaalnthudalaam ,,,,,,😊👍

  • @karthikaraman9140
    @karthikaraman9140 Місяць тому +3

    கொஞ்சம் பணம் காச பார்த்துட்டா போதும் ஆட்டத்தை ஆரம்பிச்சுராங்க

  • @salehasa6754
    @salehasa6754 Місяць тому

    Pld update next episode

  • @kavitha9164
    @kavitha9164 Місяць тому +2

    Last ah prank nu solitanga pa... Video fulla pakathinga

  • @lakshmiprakash339
    @lakshmiprakash339 Місяць тому +9

    Priyanka maturity women

  • @user-ss1vk8cr7g
    @user-ss1vk8cr7g Місяць тому +1

    ❤❤

  • @kokilainfotech9034
    @kokilainfotech9034 Місяць тому +1

    Comparison to ambani family marriage... kureshi indirectly kalaiching

  • @shobhanas3389
    @shobhanas3389 Місяць тому +2

    Age difference for marriage between man & woman 6 years

  • @ravisanmugam9834
    @ravisanmugam9834 Місяць тому +2

    ❤❤🎉🎉❤good❤❤

  • @nanthinir7618
    @nanthinir7618 Місяць тому +1

    Actor vivek director shankar daughter marriage
    Marriage na adhu than alattal illadha scene illadha over acting illadha simple and pala peroda vaazhthukkal a petra kudumbam
    Idhunga aadugali group
    Recent panakkaranga ipd than

  • @mmuthudevi-869
    @mmuthudevi-869 Місяць тому +1

  • @Ramkumar-sy3bc
    @Ramkumar-sy3bc Місяць тому

    எனக்கு என் கணவருக்கு 12 வயது வித்தியாசம் நான் நல்ல இருக்கேன் ❤❤❤❤❤ என் மாமா என்னை நல்ல பாத்துக்காரு❤❤❤😊😊😊😊

  • @revathisrinivasan2062
    @revathisrinivasan2062 Місяць тому +24

    Adu enna nenga panradu elame currect nu vadadaringaaaaa

  • @mvignesh7769
    @mvignesh7769 Місяць тому +3

    ம் மாமியார் மருமகன் முத்தம்😂😂பேஷ் பேஷ்

  • @sailajaraniveera8667
    @sailajaraniveera8667 Місяць тому

    Smart mother innocent father headstrong daughter voiceless son inlaw 😢😢😢😢just joke if for u ok what problem for others sister 😅😅😅😅😅

  • @shivateju7479
    @shivateju7479 Місяць тому +6

    Enaku age 22 my hus age 32 luv mrg tha❤Age oru visayame ila

  • @DhanaVicky-ye5vi
    @DhanaVicky-ye5vi Місяць тому

    Naa 2004 la Parantha enn mama ku 1990 la parantharu naa kuta marriage pannikattam 1 year ahh kuthu naaga happy irrkanu am

  • @sarorevathi4600
    @sarorevathi4600 Місяць тому +2

    Mappilayai ya ninacha tan pavama iruku..

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 Місяць тому +9

    ஒரு வருட பணம்
    UA-cam க்கு
    மொத்த மா
    குடுத்து விட்டனர்
    Roboshanker family

  • @nithrishhome8215
    @nithrishhome8215 Місяць тому

    What is this too much of negative comments please don't do like this friend

  • @sathyathanabal8120
    @sathyathanabal8120 Місяць тому +6

    Ennakum 9 varusam vityasam enaku 17 vayasulayae marriage aeruchu