செவ்வாய் தோஷம் என்றால் என்ன | chevvai dosham in tamil
Вставка
- Опубліковано 5 лют 2025
- #செவ்வாய்தோஷம்என்றால்என்ன #chevvaidoshamintamil
whatsapp wa.link/887uxw
UA-cam : / @jothidarbalu2110
செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,மேச ராசி ,மேஷ லக்கனத்திற்கு அல்லது மேஷ லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் ரிசப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம், கடகத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ஆனால் கடகத்தில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்,துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்,விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ,விருச்சகத்தில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,மீனத்தில் செவ்வாய்விருந்தால் செவ்வாய் தோஷம் இது பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் அல்லாதவர்ளையும் ,இருப்பவர்களையும் மனக்கலாம்,செவ்வாய் 7 ம் இடம் 8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் முறையாக பரிகாரம் செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும்,
ஜோதிடர் பாலு (+91)9500574641