💥பெண் குழந்தைக்கான புத்தம் புதிய மாடர்ன் பெயர்கள் 2024..! Pen Kulanthai Peyargal 2024..!💥
Вставка
- Опубліковано 5 лют 2025
- நண்பர்களுக்கு வணக்கம்..!
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது என்பது தனி கலையே. குழந்தைகளின் எதிர்கால அடையாளமாக இருப்பது அவர்களுடைய பெயர்களே.
அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான புத்தம் புதிய பெண் குழந்தை மாடர்ன் பெயர்களை இந்த வீடியோவில் நாங்கள் கூறியுள்ளோம்..!
வீடியோவில் கூறிய பெயர் பட்டியலில் தங்களுக்கு பிடித்த பெயரினை உங்கள் வீட்டு செல்ல குழந்தைகளுக்கு பெயராய் சூட்டி மகிழவும்..!
👉 பிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்: bit.ly/3k92BFv
👉 புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2024: bit.ly/2ZpmfoG
🙏 இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காம உங்க ஃப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க..!
நன்றி வணக்கம்..!
Suththa tamil names oru vedio podunga
Nice
Thanks
கோ வார்த்தை பெண் குழந்தை புதிய பெயர் அனுப்புங்க
Suuuuuper
என் மகள் 24/03/2024 காலை7.38 அன்று பிறந்தாள்.அம்பாள்,அம்மன் பெயர்கள் சில மோ வரிசையில் தரவும்
Super
கிறிஸ்டின் பேபி நேம் அ. ர எழுத்துக்கள் உடைய பெயர் போடுங்க
Super sister
Thank you
பே.போ.ஜ.ஜி.ஒ,ஓ,பா Ethil martan name venumga please
Tharashi name meaning
தீ வரிசையில் பெண் குழந்தை பெயர் moden இந்துக்கள்
Nice names I want ko letter mordern name urgently
விக்ருத்யா என்ன அர்த்தம் ???
அனிதா.பெயர்.என்ண அர்த்தம்
க கா கு
Letter la name post pannuga mam
Kamali
Uganya meaning?
I want Muslims names
Christian name boy names sollu akka
It's better to give meaning also
N names Tamil vennum
Ka
க கவ
பபபா
Super
Super