சன்மார்க்க ஞானசத்சங்கம் | தலைப்பு -சத்யஞானசபை September Month Poosam Satsang@ Vadalur

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • சன்மார்க்க ஞானசத்சங்கம் | தலைப்பு -சத்யஞானசபை September Month Poosam Satsang@ Vadalur
    Join this channel to get access to perks:
    / @vallalarmission
    வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! - திருவருட்பா
    அருட்பெருஞ்ஜோதி
    வடலூரில்
    27.09.2024
    - வெள்ளி கிழமை அன்று
    மாதப்பூச ஜோதி தரிசன தினத்தில்
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🌼 இலவச சித்த வைத்திய முகாம் 🌼
    மதியம் 12:00 - மாலை 04:00 வரை
    🌼 சன்மார்க்க ஞானசத்சங்கம் 🌼
    🪔 மாலை 4.30 5:30 : திருவருட்பா உணர்ந்து ஓதுதல்
    வழங்குபவர் தயவுதிரு எம் எஸ் கார்த்திக் அவர்கள் வடலூர்
    🪔 மாலை 5:31 - 7:00 :- சன்மார்க்க ஞானசத்சங்கம், - ஈகாதல்
    வழங்குபவர் சாது. சரவணன் சுவாமி,
    வள்ளலார் மிஷன், திருவண்ணாமலை
    🔥🔥🔥🔥🔥🔥🔥
    இடம்: வள்ளலார் வாழ்வியல் மையம் (திருமண மண்டபம்)
    தருமச்சாலை ரோடு,
    வடலூர்
    🍁🍁🍁🍁🍁🍁🍁
    நிகழ்ச்சி ஏற்பாடு
    அருள்திரு. பாபு சாது ஐயா அவர்கள்,
    அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை,
    திருவண்ணாமலை.
    +91 99526 04433
    +91 97914 50868
    vallalarmission.org
    🔴 UA-cam live @
    VALLALAR MISSION ORG

КОМЕНТАРІ • 3