அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் சகோதரி எனக்கு 64 வயதாகிவிட்டது அரசு பணியில் ஓய்வு பெற்றவன் காமராஜருக்கு பின் கலைஞர் அவர்கள் தான் அரசு ஊழியர்கள் முதல் அடித்தட்டு மக்களுக்கும் திட்டத்தை தீட்டி அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உயர்நிலைக்கு வர காரணமானவர் கலைஞர் அவர்கள் தானே எப்படி அந்த நன்றியை மறக்க முடியும் என் வாழ்நாள் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தான் எனது பொன்னான வாக்குகள்
ஐயா அந்தம்மாதான் வாங்குன காசுக்கு வாந்தி எடுக்குதுன்னா நீங்க வேற மனசாட்சியே இல்லாம கர்மவீரர் காமராசர் ஐயாவை கலைஞரோடு ஒப்பிட்டு பேசறிங்களே...!? இதை தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவே ஏத்துக்காதய்யா !? இவ்வளவு ஏன் திமுக குடும்பமே இதை ஏத்துக்காதய்யா !!!??? தயவுசெய்து சமீபமாக திராவிட அரசியல்வாதிகள் தியாகிகளை தீபவிளக்குகளை இப்படியெல்லாம் தங்களோடு ஒப்பிட்டு கேவலப்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம் முதல்வரிடம் வாழும் தந்தை பெரியாரை பார்க்கிறோம் வாழும் அறிஞர் அண்ணாவை பார்க்கிறோம் வாழும் முத்தமிழ் அறிஞர் கலைஞரை பார்க்கிறோம் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
அன்பு மகளே ஆற்றல்மிகு மகளே இனிமையாக பேசும் மகளே நல்லதம்பதியர் ஈன்றெடுத்த மகளே உண்மையை ஊரரிய பேசும்மகளே எண்ணற்ற பேச்சை ஏற்றமிகு கருத்தோடு பேசும் மகளே. ஐய்யமின்றி பேசும்மகளே ஒவ்வொரு வார்த்தையையும் ஓங்காரமாக பேசும் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
1933 கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் கருணாநிதி வாழ்க தமிழ் வளர்க அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணி 1955 தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்து வாழ்க தமிழ் வளர்க 108 மாநில 1989 கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK 108 மாநில அரசின் 1981
இவன் என்ன புதுசா இலக்கணம் படைத்தானா ,புதுசா ஏதும் குறளை எழுதினானா , புதுசா ஆத்திசூடி எழுதினானா ,என்னதான் அப்படி தமிழுக்கு தொண்டு செய்தான் இந்த தெலுங்கன் ? தமிழ் மாநாடு என்ற பெயரில் கோடிகளை கொள்ளையடித்தான் , 5 or 6 படங்களுக்கு வசனம் எழுதியது, பல காம புத்தகள் எழுதியது, ஈழ தமிழர்களை காங்கிரஸ் உடன் சேர்ந்து ,படுகொலை செய்தது . இவை தான் இவன் தமிழுக்கு செய்த “தொண்டு “. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோடி கோடியாய் தமிழனின் வரிப்பணத்தை கொள்ளையடித்தான் .
Excellent ... Sister Speech ... Wow .... Fantastic ... Such talented girls entry in politics really superb ... Women Empowered in Tamil Nadu ... Good Example . . This girl ... Superb .. 🎉🎉🎉🎉🎉
கோவையில் திமுகவிற்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள். அதுவும் பெண்கள் இவ்வளவு தூரம் பேசுவதை கேட்கும் மிக மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. கோவை தமிழ் நாட்டில் இருந்து தனித்து இருப்பதாக நினைத்து கொண்டு இருந்த எங்களுக்கு இல்லை அது தமிழ் என்ற எழுத்தில் ஒரு உயிர் எழுத்தாக இருக்கிறது என்று இந்த சிறந்த பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி தோழி
காமராஜரை தடம் தெரியாமல் அளித்த திராவிட கலகம் என் எஸ்கேப் எரியாமல் கலைஞர் சட்டப்படி பல தலைவர்களை கொன்ட கட்சிதிமுகாஇந்திஎதிர்புபோராட்டத்தில்இந்திமொழியைதமிழகத்தில்உல்னுலயவிடாமல்காங்ரேசைஆட்டம்கானவைத்தகட்சிதிமுக்காபிஜெபிஎன்ன அவன்அப்பனையும்விரட்டும்திராவிடம்மக்களுக்கானகட்சிதிமுக்காஅவர்தான்கலைஞ்சர்அவருடையமகன்முக்காஸாலின்வெள்கதிமுக்காஉதயநீதிஉதித்துவிட்டார்பிஜெபிக்குபாடைகட்டுவதற்குவெள்ளட்டும்உதயசூரியன்மலரட்டும்நாடு
Super congratulations to you sister. You have given wonderful and clear speech about Mr. Stalin,'s good rules in Tamil Nadu. God will bless you and your family members especially to your husband.
பொருமை கடலை விட பெரியது அந்தபெருமை❤தி❤மு❤க விற்குசேரும் இதில் பேசுபவர்கள் யாவரும் ஆனுவம் தலைகனம் இல்லாதவர்கள். இவையாவும் திராவிட துளிகள் இவை விழியும் இடமெல்லாம் விடியல் உதயம்❤
2024 MP தேர்தல் முடியும் வரை, மோடி & அண்ணாமலை இருவரும் லாரி,லாரியாக வாயில் வடை சுட்டுக் கொண்டிருப்பார்கள்😂😂😂😂😂. தேர்தலுக்குப் பின் இருவரும் காணாமல் போய் விடுவார்கள்.😭😭😭.
Vote for India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath all' States Damacaraci leader's members majarty Dravidargal impurment Way's culture 1967 2024 Continued Ruling DMK, ADMK, AIADMK agine now' a day's Ruling party DMK chief minister Mr MK Stalin avargal perfectly Chief. Indian India alliance Damacaraci party' Welcome oursGod Helpful all😢 States Damacaraci party' Thanks 2024 win in Election Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur
திராவிட மாடல் அரசின் விளக்க உரை ஆற்றிய வீர தமிழச்சியே தமிழ் போல் இனிதாய் வாழ்க நல் வாழ்த்துக்களுடன்... கழகத் தொண்டன் காம்ரேட் சித்திரவேலு குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
வணக்கம் முதல்வர். மு.க. ஸ்டாலின் அவர்களே இது திராவிடமுன்னேற்றகழகம் அல்ல மகளிர் முன்னேற்றக் கழகம் வெல்க திமுக வளர்க திராவிடம்🎉என்பதில் பெருமிதம்❤
மகத்தான சாதனை செய்தவர் தளபதி முதல்வர் ஸ்டாலின் மட்டுமே! சூப்பர் பதிவு சகோதரி*❤🎉🔥👍
Mass our CM. தமிழ் நாட்டுமக்கள் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம். வாழ்க நம் முதல்வர் .
😂😂😂😂😂😂😂😂
Manankatti 😂😂😂😂😂
@@ayapan872வாய்ல வச்சிற போறோம்
அருமையானபதிவுசகோதரிவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு ❤❤❤👍👍👍👏👏👏
Muthalam Church Stalin romba nandri superrrrrrrrrr ❤❤❤❤❤👏👏👏👏👏💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் சகோதரி எனக்கு 64 வயதாகிவிட்டது அரசு பணியில் ஓய்வு பெற்றவன் காமராஜருக்கு பின் கலைஞர் அவர்கள் தான் அரசு ஊழியர்கள் முதல் அடித்தட்டு மக்களுக்கும் திட்டத்தை தீட்டி அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உயர்நிலைக்கு வர காரணமானவர் கலைஞர் அவர்கள் தானே எப்படி அந்த நன்றியை மறக்க முடியும் என் வாழ்நாள் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தான் எனது பொன்னான வாக்குகள்
Seeman sonna DMK ku vote podum saathan
BJP ulla vanthurum
ஐயா அந்தம்மாதான் வாங்குன காசுக்கு வாந்தி எடுக்குதுன்னா நீங்க வேற மனசாட்சியே இல்லாம கர்மவீரர் காமராசர் ஐயாவை கலைஞரோடு ஒப்பிட்டு பேசறிங்களே...!? இதை தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவே ஏத்துக்காதய்யா !? இவ்வளவு ஏன் திமுக குடும்பமே இதை ஏத்துக்காதய்யா !!!??? தயவுசெய்து சமீபமாக திராவிட அரசியல்வாதிகள் தியாகிகளை தீபவிளக்குகளை இப்படியெல்லாம் தங்களோடு ஒப்பிட்டு கேவலப்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களை எல்லாம் இப்படி பார்க்க கேட்க பெருமை சேர்க்கும் வகையில் உழைத்த திராவிட தலைவர்கள வணங்கி பெருமை
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் கழக பணி வாழ்த்துக்கள்
அருமை அருமை அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் மகள்
உண்மை அழகாக சொன்னீர்கள்
அருமை பதிவு உடன் பிரப்பே வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🔥👍🙏
மிகச் சிறப்பான பேச்சு. சகோதரியின் இந்த பேச்சுக்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து வடமாநிலத்தில் பரப்புரை செய்ய வேண்டும்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
நம் முதல்வரிடம் வாழும் தந்தை பெரியாரை பார்க்கிறோம் வாழும் அறிஞர் அண்ணாவை பார்க்கிறோம் வாழும் முத்தமிழ் அறிஞர் கலைஞரை பார்க்கிறோம் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
ARUMAI VAALTHUKAL
Komala
DMK kacheekaran koda polamparan
அப்படியே நம் ரத்தத்தின் ரத்தமான இலங்கை தமிழர்களையும், அவர்களுக்கு செய்த துரோகத்தையும் பார்கிறோம்.
10
L
மொத்தமா சேர்ந்து நல்லடக்கம் பண்ண வேண்டியதுதான்
சகோதரியின் பேச்சி அருமை வாழ்த்துகள்
செல்லம் 💕 உன் வயதுக்கு தி.மு.கழகத்தை கரைத்து குடித்திருக்கிறாய் தங்கம் 💕🍋💕 வாழ்த்துக்கள் செல்லம் 💕🍋💕
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி..
சரியான நேரத்தில் சரியான தகுதி வாய்ந்த நம் இயக்கத்தில் பேச்சாளர்.
இயக்கத்தின் பொறுப்பாளர்கள் இவரை அந்தந்த தொகுதிகளில் கூட்ட ஏற்பாடு செய்தால் நன்று.
அன்பு மகளே ஆற்றல்மிகு
மகளே இனிமையாக பேசும்
மகளே நல்லதம்பதியர்
ஈன்றெடுத்த மகளே
உண்மையை ஊரரிய
பேசும்மகளே
எண்ணற்ற பேச்சை
ஏற்றமிகு கருத்தோடு
பேசும் மகளே.
ஐய்யமின்றி பேசும்மகளே
ஒவ்வொரு வார்த்தையையும்
ஓங்காரமாக பேசும் மகளுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதல்வர். அவர்கள். நீண்ட. ஆயுழுடன. வாழ. மக்கள். சேவை. செய்ய. வாழ்துகிறோம்
அருமை ! அருமை ! அருமையான நிகழ்வு பாராட்டுகள்!
வாழ்த்துக்கள் சகோதரி அருமையாக பேசினார்கள் வாழ்த்துக்கள்.
என் அன்பு கலைஞரின் புதல்வன்,தமிழகத்தின் முதல்வர் வாழ்க.
அருமை சகோதரி வாழ்த்துகள்
அருமை அருமை அக்கா 🔥🔥🔥
வாழ்த்துக்கள் super பேச்சு
அருமையான பதிவு சகோதரி 🙏
1933 கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் கருணாநிதி வாழ்க தமிழ் வளர்க அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணி 1955 தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்து வாழ்க தமிழ் வளர்க 108 மாநில 1989 கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK 108 மாநில அரசின் 1981
இவன் என்ன புதுசா இலக்கணம் படைத்தானா ,புதுசா ஏதும் குறளை எழுதினானா , புதுசா ஆத்திசூடி எழுதினானா ,என்னதான் அப்படி தமிழுக்கு தொண்டு செய்தான் இந்த தெலுங்கன் ?
தமிழ் மாநாடு என்ற பெயரில் கோடிகளை கொள்ளையடித்தான் ,
5 or 6 படங்களுக்கு வசனம் எழுதியது, பல காம புத்தகள் எழுதியது,
ஈழ தமிழர்களை காங்கிரஸ் உடன் சேர்ந்து ,படுகொலை செய்தது .
இவை தான் இவன் தமிழுக்கு செய்த “தொண்டு “.
ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோடி கோடியாய் தமிழனின் வரிப்பணத்தை கொள்ளையடித்தான் .
தேதி மாதம் வருடத்தோடு
சொல்லுகின்ற மகளே உன்
பேச்சு தமிழ்நாடு முழுவதும்
ஒலிக்கட்டும் !!!!
❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🩵🩵👌👌👌💜💜🩵🩵👌👌💙🩵🩵👌💜💙👌👌🩵🩵👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சூப்பர் அருமையான பேச்சு
தமிழ் பெண்ணே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
Excellent speech . Our best wishes and blessings to our brother Mr Stalin
Very nice
சூப்பர், சூப்பர்....
Excellent ... Sister Speech ... Wow .... Fantastic ... Such talented girls entry in politics really superb ... Women Empowered in Tamil Nadu ... Good Example . . This girl ... Superb .. 🎉🎉🎉🎉🎉
We love our CM iyya. God bless you. God be with you more and more.🎉🎉🎉
வாழ்த்துக்கள்
Really the great leader in Tamil Nadu Dr. Stalin. We are support DMK party in parliament election
அருமையான பேச்சி❤❤❤❤
Super❤
கோவையிலிருந்து ஒரு ஒளிச்சுடர்.🎉🎉🎉🎉🎉🎉🎉
Valka valamudan
இந்தியாவிற்கே வழிகாட்டி நமதுமுதல்வர்
தூதூதூதூதூதூ
அவன் வீட்டுக்கே எவனாவது வழி காட்டணும் இவன் வழி காட்டுரனாமா
Super super sister
Super and mass speech and we will vote for DMK alliance.
யதார்த்தமாக அதே நேரத்தில் சிந்திக்க
வைக்கும் அருமையான
பேச்சு! சகோதரிக்கு எனது
அன்பான வாழ்த்துக்கள்!
மனைவியின் அருமை தெரியாத ஒரு ஜீவன் இது தான் நம் தலைஎழுத்து
Manaivi vida naadu mukyam endru ninaipavanthan Thalaivan.
Theruvukku theru pondatti vechyirukkura soriyaristkju adhelkam theriyadhu 🤮
ஆமாம் ,காமுகன் கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் .
மனைவி , துணைவி , இணைவி என்று கற்போடு ஒழுக்கமோடு வாழவேண்டும்
@@pthamilarrasan2667கல்யாணம் செய்து வாழ்கை கொடுக்கலையா? விரட்டிய விட்டார்? நீ யார் னு சொல் கேள்வி நான் கேட்கிறேன்
@@pthamilarrasan2667 ரவிக்கையில்லாத என்குல பெண்களுக்காக ஏங்கிய உன்குல பூசாரியாக இல்லாதவரை 3in 1 காமமல்ல!!! கருணையாம்.
ஏது மோடிக்கு உம்மால் வந்த வரலாறு 😅😅😅😅😅
கோவையில் திமுகவிற்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள். அதுவும் பெண்கள் இவ்வளவு தூரம் பேசுவதை கேட்கும் மிக மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. கோவை தமிழ் நாட்டில் இருந்து தனித்து இருப்பதாக நினைத்து கொண்டு இருந்த எங்களுக்கு இல்லை அது தமிழ் என்ற எழுத்தில் ஒரு உயிர் எழுத்தாக இருக்கிறது என்று இந்த சிறந்த பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி தோழி
Well said sister❤❤
Excellent, keep it up
சகோதரி நீங்கள் திமுக மேடையில் வலம் வந்து கட்சியை பலப்படுத்தனும்,,,, வாழ்த்துக்கள் உங்கள் காலடிக்கு,,
அருமையானப் பேச்சு;தேர்தலுக்குமுன் இந்த இனிய பேச்சாளரை தமிழ்நாடு முழுவதும் பேச வைக்க வேண்டும்.
இந்தியா மக்கள் சிந்திக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்களிக்க காலில் விழந்து கேட்டு கொள்கிறேன்
அக்க உங்களுடய அசத்தலான பேச்சுக்கு
நான் தலை வணங்குகிறேன்👍👍👍
வாழ்க மோடிஜி வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்
super super madam execlent execlent verry
verry good speak
சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉
காமராஜரை தடம் தெரியாமல் அளித்த திராவிட கலகம் என் எஸ்கேப் எரியாமல் கலைஞர் சட்டப்படி பல தலைவர்களை கொன்ட கட்சிதிமுகாஇந்திஎதிர்புபோராட்டத்தில்இந்திமொழியைதமிழகத்தில்உல்னுலயவிடாமல்காங்ரேசைஆட்டம்கானவைத்தகட்சிதிமுக்காபிஜெபிஎன்ன அவன்அப்பனையும்விரட்டும்திராவிடம்மக்களுக்கானகட்சிதிமுக்காஅவர்தான்கலைஞ்சர்அவருடையமகன்முக்காஸாலின்வெள்கதிமுக்காஉதயநீதிஉதித்துவிட்டார்பிஜெபிக்குபாடைகட்டுவதற்குவெள்ளட்டும்உதயசூரியன்மலரட்டும்நாடு
Ban EVM and allow ballot paper. Vote to INDIA alliance to save India and constitution of India
Didn't DMK won the elections using EVM ??
தமிழ் நாட்டில் முட்டாள்களுக்கு பஞ்சமே இல்லை
வாழ்த்துக்கள் சகோதரி
இனிய வாழ்த்துகள் மகளே!
வாழ்க வளத்துடன்!
அருமை
wishes sister
Good 👍
Super Good Valthukal 👏👍👌👋💪🎊🎊🎊
supreme speech my sister your speech i laike your public protector supreme lady star
Good Speech Sister ❤❤❤❤❤👍👏🙏
God. Bless you. Sister
சிறப்பு சிறப்பு சம்பவம் சகோதரி
அருமை சகோதரி
God bless u.
என்றுமே நிரந்தர முதல்வர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Yes 👌👌
போடா மெண்டல்
வாழ்த்துக்கள்,,,
தளபதி எப்போதும் மாஸ் 40எப்போதும் நமதே
Supper supper congratulations Sister
Super congratulations to you sister. You have given wonderful and clear speech about Mr. Stalin,'s good rules in Tamil Nadu. God will bless you and your family members especially to your husband.
பொருமை கடலை விட
பெரியது
அந்தபெருமை❤தி❤மு❤க
விற்குசேரும்
இதில் பேசுபவர்கள் யாவரும்
ஆனுவம் தலைகனம் இல்லாதவர்கள்.
இவையாவும்
திராவிட துளிகள்
இவை விழியும் இடமெல்லாம்
விடியல் உதயம்❤
Our CM… our honor… A great man leading the Tamilian people around the world…
2024 MP தேர்தல் முடியும் வரை, மோடி & அண்ணாமலை இருவரும் லாரி,லாரியாக வாயில் வடை சுட்டுக் கொண்டிருப்பார்கள்😂😂😂😂😂. தேர்தலுக்குப் பின் இருவரும் காணாமல் போய் விடுவார்கள்.😭😭😭.
சரியான பதிவு
அய்யா அப்போ ஸ்டாலின் 2021 அப்போ
Pramadam sister
JESUS BLESS Sister ✝️ 🙏🙏
Remba arumai speech madam
Super.akka
Superb ma
Supper sister...
Best wishes to our sister
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 சகோதரி
Superrrrrrrrrrrrrrr. Speech. Excellent. S. P. R. D. M. K. . Salem.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் நன்றி அம்மா வாழ்த்துக்கள்
Good luck
அருமையான பேச்சு சகோதரி
Miss Thank you so much very good
Vote for India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath all' States Damacaraci leader's members majarty Dravidargal impurment Way's culture 1967
2024
Continued Ruling DMK, ADMK, AIADMK agine now' a day's Ruling party DMK chief minister Mr MK Stalin avargal perfectly Chief.
Indian India alliance Damacaraci party' Welcome oursGod Helpful all😢 States Damacaraci party' Thanks 2024 win in Election Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur
🙏🙏🙏👌👌👌
திராவிட மாடல் அரசின் விளக்க உரை ஆற்றிய வீர தமிழச்சியே தமிழ் போல் இனிதாய் வாழ்க நல் வாழ்த்துக்களுடன்... கழகத் தொண்டன் காம்ரேட் சித்திரவேலு குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
❤Super sister🎉
இதைவிட மோடியை காரிதுப்பனுமா?
Arpputham
Excellent sister
Super super super super 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍👍👍
சூப்பர் சூப்பர்ம்மா