6வது கட்ட தேர்தல்| இழக்கக் கூடாததை இழக்கும் மோடி| Balachandar IAS Interview

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Why is the sixth phase of the seven Lok Sabha elections becoming a tough challenge for BJP and Modi? What is the political background behind it? What are the strengths and weaknesses of the opposition parties? Balachander IAS gives a brief overview of how the field is structured.
    #modi #indiaalliance #loksabhaelection2024 #2024elections #2024loksabhaelection #pmmodi #modispeech #balachandran #electioncommission #election #evm #phase1 #phase3 #phase2 #phase4 #phase5 #phase6 #amithsha #rahulgandhi #congress #aap #aravindkejrival #hariyana #panjabi #delhi
    Website: www.newsfocust...
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    UA-cam: / newsfocustamil
    Google podcast :www.google.com...

КОМЕНТАРІ • 124

  • @Justice-j5t
    @Justice-j5t 4 місяці тому +14

    தங்களின் பொன்னியின் செல்வன் மற்றும் நம்நாடு எடுத்துக்காட்டு அருமை.

  • @muruganv6118
    @muruganv6118 4 місяці тому +19

    உங்கள் விமர்சனம் தரங் கூடியது. உங்க கல்வி அறிவு, புலமை சூப்பர் சார்

    • @raghavendraraob6373
      @raghavendraraob6373 4 місяці тому +1

      Un talaiyum superdaanda ? Ava yennamo volarran evan kekkaran.Gumn kadeda.

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 4 місяці тому +24

    பாலச்சந்தர் சார் அருமையான நேர்காணல் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் காங்கிரஸ் தலைமையில் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் ஜூன் மாதத்தில்

    • @natesant7778
      @natesant7778 4 місяці тому

      முடியாது ஜுன் 13 மு க ஸ்டாலின் தான் பிரதமராக பதவி ஏற்பார்

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 4 місяці тому +29

    அருமையான தெளிவான பேச்சு சார் 👌👌

  • @samraj5775
    @samraj5775 4 місяці тому +25

    ராகுல் காந்தி ஒரு நல்ல நிர்வாகம் தர வாய்ப்புள்ளது. கூட்டணி ஆட்சி செய்யும் போது கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகள் ஆராயப்படும் போது நல்லாட்சி நடைபெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    • @natesant7778
      @natesant7778 4 місяці тому +1

      ராகுல் சோனியா மேற்பார்வையில் மன்மோகன் நிர்வாகம் பார்த்து தான் மோடிக்கு மக்கள் பெரும்பான்மை கொடுத்தார்கள்

  • @MuthuMeenakshiSelvi
    @MuthuMeenakshiSelvi 4 місяці тому +21

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அடுத்தமுறை தேர்தல்கமிஷனர் பதவிக்கு திரு.பாலசந்திரன்.IAS., சார் அவர்களை நியமிக்கவேண்டும்

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 4 місяці тому +1

      Kandippaga nadakanum,maththiya amaicharavaiku aalosagaragavum niyamikkalam,nanraaga seyalpaduvar.

    • @dananjayanappavu231
      @dananjayanappavu231 4 місяці тому +1

      ஆமாம் இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். தேர்தல் நியாயமாக நடக்க திரு பாலசந்தர் அய்யா அவர்கள் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட வேண்டும்.
      ---- தனஞ்செயன் எ வெற்றிச்செல்வன் பெங்களூர்

    • @natesant7778
      @natesant7778 4 місяці тому

      பாலச்சந்திரன் அவர்கள் கடைசியாக பதவியில் இருக்கும் போது ஐஎஸ்ஆர்ஓ பற்றி எழுதிய குறிப்புகள் வெளியே வந்தது தான் மன்மோகன் அரசின் இறுதி ஊழல். இதுவே காங்கிரஸை சவகுழிக்குள் தள்ளியது. அதனால் இன்னும் ஒரு முறை காங்கிரஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு பதவி கொடுக்கும் தவறை செய்யாது

    • @Poolankurichi
      @Poolankurichi 4 місяці тому +1

      He is retired. Only a person in service can become EC

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 4 місяці тому +5

    Congrats for your excellent interview . Thank you sir.

  • @ravichandran01
    @ravichandran01 4 місяці тому +13

    காங்கிரஸ் அணிவென்றுவிட்டது

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 4 місяці тому +4

    இக்கால கட்டத்தின். அறிவுஜீவி.. ஐயா. திரு. பாலசந்தறன். அவர்களுக்கு. வளமான. வாழ்வு. வாழ. வாழ்த்துக்கள். சார்.

  • @asharif4153
    @asharif4153 4 місяці тому +7

    EVM,மற்றும் தேர்தல் ஆணையம் வைத்து வெற்றி பெறவோம் என்று நம்பிக்கையுடன் பிரசாந்த் கிசோர் சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்.

    • @sundaram2621
      @sundaram2621 4 місяці тому

      உண்மைதான்.
      அவன் பாப்பான் அதனால் பிஜேபி ஆள்தான் அவன்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 місяці тому

      தமிழகத்தில் ஈவிஎம் ஃபிராடு செய்து தான் திமுக தொடர்ந்து ஜெயித்து வருகிறது என கருதலாமா.

  • @paulnayagam2199
    @paulnayagam2199 4 місяці тому +2

    திரு.பாலச்சந்திரன் அவர்களின் புத்தி கூர்மையும்,ஞாபக சக்தியும், அறிவாற்றலும் வியக்க வைக்கிறது. He is an asset to தமிழ் நாடு. பெருமை அடைவோம்.

  • @muruganv6118
    @muruganv6118 4 місяці тому +4

    Casual ஆக நம் நாடு, பொன்னியின் செல்வன் சொல்லி அசத்துறீங்க சார் ❤❤

  • @nazeerameer5833
    @nazeerameer5833 4 місяці тому +8

    UNION IS STRENGTH. !!!!!

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 4 місяці тому +3

    அய்யா வணக்கம் சூப்பர்

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 4 місяці тому +4

    india🎉

  • @rams5474
    @rams5474 4 місяці тому +3

    Yes. Nam Nadu example super.

  • @parthibant3911
    @parthibant3911 4 місяці тому +10

    Ragul win

  • @selvarajn4410
    @selvarajn4410 4 місяці тому +1

    சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.

  • @samueljoseph2821
    @samueljoseph2821 4 місяці тому +2

    Nallathu nadakkattum👍Thanks for the great views from BalachandranSir ❤

  • @ramudubanu
    @ramudubanu 4 місяці тому +8

    Even with the most neutral speculation, BJP won't cross 220 seats.

    • @jebaranidavid2217
      @jebaranidavid2217 4 місяці тому

      100.

    • @Poolankurichi
      @Poolankurichi 4 місяці тому

      இரண்டுக்கும் மேலே ஜெயிக்காது னு தமிழ் நாட்டு மூத்த பத்திரிகையாளர்கள் சொல்றாங்க!

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 4 місяці тому

    ஐயாவணக்கம் தெளிவாசொல்றீங்கஐயாநன்றி!!

  • @astroari
    @astroari 4 місяці тому +3

    நம்நாடு படம் உதாரணம் அருமை ஐய்யா

  • @vijayakarthikeyanvijayakar5064
    @vijayakarthikeyanvijayakar5064 4 місяці тому

    தங்களது ஞாபகசக்திக்கு ஒரு ராயல் சல்யூட் 🎉🎉🎉

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 4 місяці тому +1

    Today's Prasanth kishor is a Best 🃏 Joker,Bala Sir Vanakam yoyr prediction is Very Very Possible,i.n.d.i.a Allaines Form The Govt of India, jai Ho 🎉

  • @johnedward3172
    @johnedward3172 4 місяці тому +1

    கேடி கடவுளின் அவதாரமாம் !

  • @thirunavukkarasuthiru9787
    @thirunavukkarasuthiru9787 4 місяці тому +1

    Rahul. Next. Pm all win Dmk all win very good. Very nine

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 4 місяці тому +8

    இப்போ பார்க்கிறது ட்ரைலரே இப்படி இருக்கே.. 4ஆம் தியதி வர விருக்கும் மெயின் பிச்சர் எப்படி இருக்கும்..!??

    • @natesant7778
      @natesant7778 4 місяці тому

      ஜுன் 4 ல் 1 மணிக்கு பிறகு சன் நியூஸில் புதிய படம் ஓடும். நாம் சகிக்காமல் நெட்பிளிக்ஸில் நல்ல படம் எதாவது இருக்குமா என்று தேடுவோம்

  • @SenthilkumarS-v8z
    @SenthilkumarS-v8z 3 місяці тому

    சூப்பர் சார் உங்கள் பதிவு 🎉🎉🎉🎉

  • @kannanjose7453
    @kannanjose7453 4 місяці тому +3

    Go modi

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 місяці тому

      மீண்டும் மோடி வேண்டும் மோடி.

  • @subburajkrishnasamy772
    @subburajkrishnasamy772 4 місяці тому +2

    Get out Narendra Modi from India

  • @saleemabdul392
    @saleemabdul392 4 місяці тому

    Evm❤❤❤fraud❤❤❤❤

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 4 місяці тому +5

    Bjp muktha bharat 😂😂😂

  • @jayakumar8719
    @jayakumar8719 4 місяці тому +2

    Bjp is redicula

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 4 місяці тому +3

    திராவிட சொம்பாக இருந்து திராவிட கொத்தடிமையானவர் என்ன பேசுவார் என்று எங்களுக்கு தெரியும்

  • @samraj5283
    @samraj5283 4 місяці тому +1

    Modi should be sacked from the office immediately.He has nothing to offer for the development of the people except divisive and communal politics, unemployment, price rise of gas cylinder petrol diesel and essential commodities. Demonetization, burning issues in Manipur.

  • @Rajanitik
    @Rajanitik 3 місяці тому

    Wait and see

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h 3 місяці тому

    real Indian Prime Minister is Rahul Gandhi avargal

  • @c.r.krishnanchakravarthy2009
    @c.r.krishnanchakravarthy2009 3 місяці тому

    திறமையா? ஜலத்துல,எலக்ரிசிடி, சாராயம்,பள்ளி,எல்லாத்துலயும் ஊழல்.

  • @vethavarnanallasamy8946
    @vethavarnanallasamy8946 4 місяці тому +2

    ஐயா 500 அடிச்சு விடுங்கள்

  • @solomon3628
    @solomon3628 4 місяці тому

    Prasanth kishore confidently saying that BJP come to rule, EVM and Election Commission brings favour. 😅

  • @kj.prakash2036
    @kj.prakash2036 3 місяці тому

    INDi alliance.. 570 seats... NDA. 2 seat... Ungaluku Santhoshama, Muttal Payalugala?? ❤JP. Perambur

  • @Poolankurichi
    @Poolankurichi 4 місяці тому +2

    இப்பவே simple majority வந்திருச்சு, பிஜேபி க்கு!

  • @harisjeyaraj
    @harisjeyaraj 4 місяці тому +3

    june 4 th varikum polambuda

  • @deivasigamani508
    @deivasigamani508 4 місяці тому

    People's are against bjp but they claims 400+ seats how it's possible with malpractices???

  • @vanitk5078
    @vanitk5078 4 місяці тому

    An alternative of Bjp & congress must come in the Indian politics. If this AAP Party grows bigger it will be beneficial for normal middle class& lower classes of people

    • @Poolankurichi
      @Poolankurichi 4 місяці тому

      தண்ணீர் ஆறா பெருக்கேடுத்து ஓடும்.

  • @saravananm13
    @saravananm13 4 місяці тому

    Police department under central government in Delhi

  • @phsvision3792
    @phsvision3792 4 місяці тому +3

    ஜூன் 4 ம் தேதி வரை மகிழ்ச்சியாக இருங்கள் பிறகு தூக்கம் வராது. உங்கள் துக்கம் எங்களுக்கு சந்தோஷமாக மாறும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 4 місяці тому

      பிஜேபி க்கு சங்குதான்

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 4 місяці тому +2

    1) மேற்கு வங்கத்தில் TMCவுடன் சேராமல், காங்கிரஸ் போட்டி.
    2) கேரளாவில் கம்யூனிஸ்ட்டுடன் சேராமல் காங்கிரஸ் போட்டி
    ஆனால் I.N.D.I.A. கூட்டனி, ஒன்று சேர்ந்து பாஜக வை எதிர்ப்போம்.
    மக்களே, கூட்டனி எப்படி இருக்கின்றது பாருங்கள்

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 3 місяці тому

    Rtd people will talk so many things. During the service they will keep mum to enjoy the govt facilities.

  • @balajiv2516
    @balajiv2516 4 місяці тому +1

    Pannu is telling he got money from him

  • @rajdri8957
    @rajdri8957 4 місяці тому

    yes. They are our daughters or grand daughters.

  • @karupan3129
    @karupan3129 4 місяці тому +2

    அடங்கப்பா ஜூன் 4-ஆம் தேதி வரைக்கும் இந்த டுமில் போராளிகள் உருட்டிக்கிட்டே இருப்பானுங்கோ, அப்புறம் இருக்கவே இருக்குது ஈவிஎம் மிஷின் அதன் மேல் பழியை போட்டு எஸ்கேப் ஆகி விடுவானுங்க😂😂😂

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 4 місяці тому +1

    Kejri oru desa DHROGI. Poyyaan. அன்று சோ இவனை பற்றி என்ன சொன்னார். Pl introspect. Thiruttu nai Ivan.

  • @philippoobalrayar3309
    @philippoobalrayar3309 4 місяці тому

    Moikkuththaan sooooduuu, soranai, maanam, mariyaathai, ethuvume kidaiyaathe, kadavul avathaaram!

  • @suryaramanan5
    @suryaramanan5 4 місяці тому

    Prashant Kishore Free lancer😂😂

  • @kamaldhariwaljain8729
    @kamaldhariwaljain8729 4 місяці тому +1

    REEL REELA AVUTHU VUDRIYE BALA . BJP325+. NDA 365+ . GOOD BYE

  • @gsk015
    @gsk015 4 місяці тому

    PK is basing his numbers on EVM’s. BJP has hired him to spread the numbers once the manipulation is set in place.

  • @gnani571
    @gnani571 3 місяці тому

    இவர் ஒரு ஆளும் கட்சி ஜால்ரா

  • @JessieSwamikannu
    @JessieSwamikannu 4 місяці тому

    Wonderful group and Religion There is only one Supreme God, where as these people are making the God into pieces like rag, Raman,Krishnan,Hanuman what not 😂😅

  • @Saravanamani-o2y
    @Saravanamani-o2y 4 місяці тому

    Pavam da dumil natu mottale makka vote

  • @hariharanrajamani9869
    @hariharanrajamani9869 4 місяці тому +1

    நன்றாக கதருடா.

  • @kganeshk7019
    @kganeshk7019 4 місяці тому +1

    ஐய்யா நய்னா நடக்காது நய்னா வராது தேறாது வரக்கூடாது வரமுடியாது நய்னா வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது நய்னா இந்த ஜென்மத்தில் இந்த காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் இனிமேல் இந்தியாவின் வராது தேறாது வரக்கூடாது வரமுடியாது நய்னா இந்த தலை இல்லாத தலைவன் இல்லாத யார் தலமை யார் பிரதமர் யாரை வைத்து கொண்டு இந்த இந்தியா கூட்டணி இந்தியா கூட்டணி ஆட்சி கனவுகள் கண்டு கொண்டு தலை இல்லாத முண்டங்களை வைத்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வேஷம் போடும் இந்த இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு வேஷம் போட்டு கிட்டு ஒருத்தன் ஒத்த கருத்துக்கள் இல்லாத இந்த இந்தியா கூட்டணி இந்த ஜென்மத்தில் தேறாது நய்னா வராது தேறாது நய்னா உங்கள் கனவெல்ல்ம் பலிக்காது ஐய்யா வராது நய்னா இந்த ஜென்மத்தில் இந்த ராகுல் காந்தி யின் கனவு பலிக்காது ஐய்யா நய்னா வர முடியாது நய்னா

  • @welcome160
    @welcome160 4 місяці тому +2

    உங்க அரிப்புக்கு சொரிஞ்சுக்கிறீங்க.........

  • @mugunthus767
    @mugunthus767 4 місяці тому +1

    Mr balachandran
    Let me educate you.
    kejriwal's party is only in two states.
    Punjab ( 13 seats) and Delhi ( 7 seats)
    Punjab Bjp don't have any base in the past. they have nothing to loose now from that state.
    next is Delhi. here only 7 mp seats.
    Bjp may loose one or two seats in this election. will it change the equation.
    what is the use of this prabaganda..
    nowadays so many agenda channels and agenda journalists (?).

  • @mbalaind
    @mbalaind 4 місяці тому +1

    Mr Balachandar Crpto , lets wait till 4th June. Your Jokes will come to an end.

  • @balajiv2516
    @balajiv2516 4 місяці тому +1

    Why he is supporting khalistan

  • @ravichandran7234
    @ravichandran7234 4 місяці тому

    அய்யா இவிஎம் இருக்கும்போது ஏன்மோடிபயப்புடவேண்டும்

  • @sureshramramamoorthy9331
    @sureshramramamoorthy9331 4 місяці тому +1

    Appu to kejariwal at Delhi.He is beating own MP in his house.

    • @rajadurai8067
      @rajadurai8067 4 місяці тому

      It's purely there party politics

  • @ayapan872
    @ayapan872 4 місяці тому

    Hahaha RG became pm last jenma....

  • @appavi3959
    @appavi3959 4 місяці тому

    In 2019 lok sabha elections there was a only one try that dedicate your vote for balakot air strike pulwama martyrs. In 2024 lok sabha elections mangalsutra adani ambani tempo black money puri god jagannath a bhakt & so many tries and many more to follow, by the full khaki pant & co company. wait and laugh upto may 30th. 🍵😡🤡🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kurupk7742
    @kurupk7742 3 місяці тому

    Balachandra, none of ur predictions or wishes are going to come true. For ur satisfaction, please continue ur never to become true claims or prophecies 😅😅

  • @vasu6628
    @vasu6628 4 місяці тому +1

    It is your wishful thinking Mr. Balachandran. You will eat your words on 4th june. Behind your soft exterior, there is hatred for BJP. Totally buased

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 4 місяці тому +6

    Useless 200 rupess fellow😂😅

    • @honeyleom
      @honeyleom 4 місяці тому +2

      Seems you are a 2 rupee andh bhakt..he has credibility by his work in the service. He has a vast knowledge which repeatedly comes out during his various discussions. Even BJP spokespersons will agree about his knowledge..

  • @MJalalEnglishforTamils
    @MJalalEnglishforTamils 4 місяці тому

    But the problem is that people in the Hindi belt still prefer to vote for Modi. They may not be satisfied with Modi but there is no anger against him. There is no wave in favour of any. So the result is unpredictable.

  • @muthupandi2140
    @muthupandi2140 4 місяці тому +2

    யோவ் பாலசந்தர் ஜூன் 4 பிறகு உன்னைப்போன்ற போலி அரசியல் விமர்சகர்களுக்கு ஆப்பு வாயில் இறக்கப்படும் 😂😂😂

  • @c.r.krishnanchakravarthy2009
    @c.r.krishnanchakravarthy2009 3 місяці тому

    Disgusting interview

  • @XYZ55445
    @XYZ55445 4 місяці тому +1

    Useless

  • @patkasip4346
    @patkasip4346 4 місяці тому

    How much you paid for your IAS certificate?
    Now ba…ng for quarter & Briyani parcel.
    Where will be you on June 4?

  • @mariyappana3093
    @mariyappana3093 4 місяці тому

    நீ ias. நுசொல்ரே. ஒனக்குபுத்தியேஇல்லையே

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 3 місяці тому

    சார் நீங்க எப்படி சிரித்து பேசினாலும் பாஜக ஆட்சி நிச்சயம். கெஜ்ரிவால் ஒரு பிராடு ஊழல் வாதி

  • @mariyappana3093
    @mariyappana3093 4 місяці тому

    என்னபொய்சொல்லமுடியுமோ
    . அத்தனையும்சொல்லுங்கடா.

  • @venikody
    @venikody 4 місяці тому +2

    Fraud

  • @Hahaha-po2zj
    @Hahaha-po2zj 4 місяці тому +1

    Nee ellam yeppadi da IAS officer ha iruntha unnaku mulaiye illaye da

  • @rajavelv7704
    @rajavelv7704 4 місяці тому

    Bjp sanghis please admit modi in mental hospital immediately