Keeravani Iravile Kanavile || கீரவாணி இரவிலே கனவிலே || காதல் டூயட் மெலோடி ஹிட் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Keeravani Iravile Kanavile || கீரவாணி இரவிலே கனவிலே || காதல் டூயட் மெலோடி ஹிட் பாடல்
    Singer(s) : S. P. Balasubrahmanyamsubramaniam ,S.Janaki || PaadumParavaigal || Music Ilaiyaraja || Starring : Karthik,Bhanupriya,

КОМЕНТАРІ • 101

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 2 роки тому +120

    ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி பாடல் வருமா என்றால் சந்தேகம்தான் அருமையான பாடல் 😘👍❤️😘😘

  • @user-oo9sy5lx6x
    @user-oo9sy5lx6x 4 роки тому +54

    பாடல் வரிகளை எங்கிருந்து தேடினார்கள் என்று தெரியவில்லை அழகான அருமையான வரிகள்

    • @ramar.m-768
      @ramar.m-768 11 місяців тому +2

      Sorkkathilirunthu.

    • @Imran-ioc
      @Imran-ioc 7 місяців тому +1

      Enga Vairamuthu Ayya❤️❤️❤️

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 3 роки тому +81

    "கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    அடி ஏனடி சோதனை
    தினம் வாலிப வேதனை
    தனிமையில் என் கதி என்னடி
    சங்கதி சொல்லடி வாணி
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    நீ பார்த்ததால் தானடி
    சூடானது மார்கழி
    நீ சொன்னதால் தானடி
    பூ பூத்தது பூங்கொடி
    தவம் புரியாமலே
    ஒரு வரம் கேட்கிறாய்
    இவள் மடிமிதிலே
    ஒரு இடம் கேட்கிறாய்
    ஒரு வாய் பெறுவாய்
    மெதுவாய்
    தலைவனை நினைத்ததும்
    தலையணை நனைந்ததேன்
    அதற்கொரு விடை தருவாய்
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    அடி ஏனடி சோதனை
    தினம் வாலிப வேதனை
    தனிமையில் என் கதி என்னடி
    சங்கதி சொல்லடி வாணி
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    புலி வேட்டைக்கு வந்தவன்
    குயில் வேட்டைதான் ஆடினேன்
    புயல் போலவே வந்தவன்
    பூந்தென்றலாய் மாறினேன்
    இந்த வனமெங்கிலும்
    ஒரு சுரம் தேடினேன்
    இங்கு உனைப் பார்த்ததும்
    அதை தினம் பாடினேன்
    மலரில் மலராய்
    மலர்ந்தேன்
    பறவைகள் இவளது உறவுகள்
    என தினம் கனவுகள்
    பல வளர்த்தேன்
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    அடி ஏனடி சோதனை
    தினம் வாலிப வேதனை
    தனிமையில் என் கதி என்னடி
    சங்கதி சொல்லடி வாணி
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே"
    ~~~~~~॥॥💎॥॥~~~~~~
    💎பாடும் பறவைகள்
    💎1986
    💎எஸ்.பி.பாலு
    💎ஜானகி
    💎இளையராஜா
    💎காமகோடியான்

    • @ssyeedibrhim4578
      @ssyeedibrhim4578 Рік тому +1

      Ilove

    • @jayakumarvaradharajan9480
      @jayakumarvaradharajan9480 Рік тому +4

      கவிதை யாப்பித்த கவிஞனுக்கு அவரது பெயரையும்இடம் பெற செய்து மரியாதை அளிக்க வேண்டியது நமதுகடமையாகும்.

    • @sadhashiva7318
      @sadhashiva7318 Рік тому

    • @ganesanvsup4491
      @ganesanvsup4491 11 місяців тому

      Nice song

  • @grmelodys9100
    @grmelodys9100 2 роки тому +47

    என்ன ஒரு அருமையான குரல்கள்,என்ன ஒரு அருமையான பாடல் வரிகள்,என்ன ஒரு அருமையான இசை ,எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிதோ தெரியவில்லை கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருக்கிறது😍❤️💞

  • @ranjiniranju1095
    @ranjiniranju1095 Рік тому +12

    நான் ரசித்த அருமையான பாடலில் இதுவும் ஒன்று

  • @thibaaparumugamkpm-guru9391
    @thibaaparumugamkpm-guru9391 3 роки тому +20

    இதயத்தை வருடும் இதமான வரிகள்............

  • @karthick271133
    @karthick271133 Рік тому +12

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @janetmary9146
    @janetmary9146 4 роки тому +22

    கார்த்திக் ஓ அருமை

  • @arulkumar7467
    @arulkumar7467 11 місяців тому +3

    பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா மற்றும் spb யின் voice சின் வசியமா.

  • @karuthannagu4383
    @karuthannagu4383 5 днів тому

    பானுப்ரியா மெழுகுச்சிலை❤❤❤❤

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +21

    ஸா நிஸரி ஸாநி. ஆஹா.. ஸா நிஸமக மரி ஹாஆ ..பதஸா நிஸரி ஸாநி ஆஹா..ஸாநி ஸ ம க ம ரி….ஹாஆ..பத ஸஸஸநி ரிரிரிஸ…கககரி மமமக பா ஹாஆஹா..ஸா நி த ப ம க ரி ஸ நி
    கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி ஆ ....கரிஸ பமக பாநி. சரிக ரிகஸ நீ பா
    நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி…தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் கீரவாணி….
    புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்… கீரவாணி…
    Sharmini Satgunam !

  • @alagupandi89
    @alagupandi89 4 роки тому +14

    நல்ல பாட்டு கேட்க கேட்க ஆனந்தம்

  • @KarthiKarthi-xs2tx
    @KarthiKarthi-xs2tx 2 роки тому +17

    My favourite song I love Karthik

  • @dharumandharma678
    @dharumandharma678 Місяць тому

    Ilayaraja magic ✨✨✨

  • @selvamm294
    @selvamm294 2 роки тому +12

    மனதை மயக்கும் இசை

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +8

    இயற்கை... எப்படி எல்லாம்... மாற்றி விட்டது.. கொடிஇடை... பானுப்ரியா வையும்... கார்த்திக் கையும்.... அருமையான ஜோடி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @michaelraj994
    @michaelraj994 2 роки тому +7

    அருமையான பாடல்
    சூப்பர்

  • @chitradevi835
    @chitradevi835 Рік тому +4

    இந்த ஒரு பாடல் போதும் இளையராஜா யார் என்பதற்கு! இவரைப்போல் பிரபஞ்சதோடு ஒத்துப் போகக்கூடிய இசையை யாராலும் கொடுத்துவிடமுடியாது! இசையா இல்லையானால் அமிர்தமா?

  • @user-rf8tu5hi9q
    @user-rf8tu5hi9q 4 роки тому +11

    எஸ் பி குரல் சூப்பர்

  • @aallimuthu5860
    @aallimuthu5860 2 роки тому +7

    மிகவும் அருமையான வரிகள்

  • @rvanitha5956
    @rvanitha5956 2 роки тому +4

    Sema song. Enaku romba romba pudicha song

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 6 місяців тому +2

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    அவன்....
    கார்மேகக் கருவிழிகள்
    காதல் மொழி கதைக்கும்
    உடன்....
    மலைகனத்த மனமாயினும்
    தேனாகக் கரையும்....

  • @ganapathisubramanian7654
    @ganapathisubramanian7654 2 роки тому +5

    All girls were looking so beautiful and some butterfly flying in heart. End of the day calling me hai bro...
    I came out of my dream

  • @lakshmanansumathi3851
    @lakshmanansumathi3851 6 років тому +5

    My fav song beautiful voice dhinamum niraiya murai ketppen

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 2 роки тому +4

    அருமை

  • @jayseelan6711
    @jayseelan6711 Рік тому +6

    Raja sir music medicine to our soul.

  • @subramanianp6336
    @subramanianp6336 2 роки тому +4

    வாழ்க ராஜா சார்.

  • @lakshmanansumathi3851
    @lakshmanansumathi3851 6 років тому +11

    My fav song beautiful meanings

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @rajamaha8126
    @rajamaha8126 Рік тому +3

    என்றென்றும் என் உள்ளம் கவா்ந்த பாடல்

  • @krishnamurthykagk8040
    @krishnamurthykagk8040 Рік тому +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை.மிகச் சிறந்த பாடல்.

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 2 роки тому +6

    Evergreen Navarasa Nayagan! Karthick

  • @chitraselvan5524
    @chitraselvan5524 6 років тому +7

    Nice superb song

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @karthikeyan8803
    @karthikeyan8803 2 роки тому +5

    Very nice song

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +2

    Superb 😍 duet melody song and voice and 🎶 and lyrics and location

  • @vimalmano4267
    @vimalmano4267 2 роки тому +2

    Spb sir Janaki amma voice sema

  • @user-gj8vj9em4v
    @user-gj8vj9em4v Рік тому +1

    What a word historical unbeatable songs

  • @media90594
    @media90594 8 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Imran-ioc
    @Imran-ioc 7 місяців тому

    Enga Vairamuthu Ayya❤️❤️❤️

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

    வனம் எங்கிலும் சுரம் தேடினேன்

  • @monalavenkatapathychakrapa8042

    Apt for me and lyrics

  • @anandmenon6115
    @anandmenon6115 7 місяців тому +1

    2024...even if it will be 100 more years, this song will rule...

  • @LokeshKumar-jl2we
    @LokeshKumar-jl2we Рік тому +3

    God of voice SPB FOREVER

  • @bharathisanjeev2295
    @bharathisanjeev2295 Рік тому +2

    ❤❤❤❤

  • @shivapriyacs9079
    @shivapriyacs9079 2 роки тому +3

    I love you spb sir

  • @vishalramadoss668
    @vishalramadoss668 6 місяців тому

    One of my all time favorite song

  • @mayilmadhimayilmadhi3638
    @mayilmadhimayilmadhi3638 2 роки тому +2

    My favorite song very nice voice I love you my song

  • @PriyaPriya-cp4cm
    @PriyaPriya-cp4cm 4 місяці тому

    Super song my favourite

  • @tamilguys4677
    @tamilguys4677 2 роки тому +2

    Very good

  • @syedliyakathhussain8159
    @syedliyakathhussain8159 Рік тому +1

    I love sob and s janagi

  • @selvakumar-jl6bu
    @selvakumar-jl6bu 2 роки тому +3

    என்னென்றும் ராஜா ராஜாதான்.

  • @cmohancmohan7588
    @cmohancmohan7588 Рік тому

    daily ketkanum pola irukum.love this song

  • @alikhyyam5961
    @alikhyyam5961 9 місяців тому

    Even I m not tamilian and know nothing about the language but still enjoye the song

  • @kalpanamarimuthu8821
    @kalpanamarimuthu8821 Рік тому +1

    My favorite song 🎵❤

  • @balakrishnans9545
    @balakrishnans9545 Рік тому

    Eppodhum. Sugamana Padal... nostalgic song

  • @arulsekar9657
    @arulsekar9657 Рік тому +2

    தலைவனை நினைத்து தலைய னை நனைத்து அதற்க்கு விடை கொடு

  • @kandasamypandian9525
    @kandasamypandian9525 2 роки тому +4

    this song is very nice. i request you to update this song and all other 80's and 90's songs because the video is not clear and the picture is going on dim .

  • @somusundaram1349
    @somusundaram1349 Рік тому +5

    Songs & karthik pola oru actor epo ila nla actor

  • @visthinariyas5307
    @visthinariyas5307 Рік тому

    சொக்க வைக்கும் பாடல்

  • @chellavijay3347
    @chellavijay3347 Рік тому +1

    Super song

    • @balasubramanian1941
      @balasubramanian1941 Рік тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👐👐👐👐👐👐👐👐👐👐👐👏👏👏👏👏👏👏👏👏👏👏🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯super song super song very NICE

  • @alamelu2054
    @alamelu2054 11 місяців тому

    Karthik is my favourite actor great

  • @sakthik9315
    @sakthik9315 2 роки тому +1

    nice song

  • @venkatesan720
    @venkatesan720 Рік тому +1

    Padum paravaikal

  • @ganapathisubramanian7654
    @ganapathisubramanian7654 2 роки тому +3

    Going back to my college days

  • @dhanamlakshmi1018
    @dhanamlakshmi1018 Рік тому

    Super song 💕💕💕

  • @monalavenkatapathychakrapa8042

    Lyrics apt for me and he see me and hot 🔥 maargali and vellai came and vettai aadhinan and now blocked bcoz of my parents and afraid with my people

  • @ashawilsonwl6494
    @ashawilsonwl6494 2 роки тому +2

    Hart

  • @bhoobalan8699
    @bhoobalan8699 2 роки тому +4

    Ennanu solla naan

  • @meenarajendran9038
    @meenarajendran9038 2 роки тому +2

    👌👌👌🙏🙏🙏🤝🤝

  • @rangarajusudhakaran3600
    @rangarajusudhakaran3600 2 роки тому +1

    Yes

  • @monalavenkatapathychakrapa8042

    Lyrics heart ♥ touching song and tears 😭 coming and feel better and please pray for me to join us and all prayers will reach to god soon and pain and a small request please thankful to all and iam Krishna Priya from Chennai

  • @syamlalvp2517
    @syamlalvp2517 Рік тому +1

    കീരവ്വാനെ ഇരവിലെ കനവിലെ

  • @jbjeyam2771
    @jbjeyam2771 Рік тому +1

    Lovely song ❤❤

  • @janpanisuren1487
    @janpanisuren1487 Рік тому +2

    Anveshana

  • @karuppannank1478
    @karuppannank1478 Рік тому +1

    Songamuthallaerundupodunga

  • @chaitanyapatwari
    @chaitanyapatwari Рік тому +1

    Can someone let me know how this movie performed in tamilnadu?

  • @muthuvelg6079
    @muthuvelg6079 Рік тому

    Sami manikthu nageswari thital

  • @shahchivscienceexperiments7732
    @shahchivscienceexperiments7732 2 роки тому +2

    Film name

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +1

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz .ThanQ

  • @rajakumariraje1514
    @rajakumariraje1514 Рік тому +1

    💐🪷🌷🌹🫶👃🫶🌹🌷🪷💐

  • @kk-vw2ee
    @kk-vw2ee Рік тому +4

    தேவாங்கு அனிருத்து , பாடல் கெட்ட & கேட்ட பிற இந்த மாதிரி பாடலை கேடுக்கும் போது சொல்ல வார்த்தை இல்லை, மயில் இறகால் இதயத்தை மென்மையாக வருடி கொடுப்பது போல் உள்ளது

  • @jayadavid293
    @jayadavid293 3 роки тому +6

    அருமை

  • @monalavenkatapathychakrapa8042

    I like this song too much

  • @ganapathiramanm5482
    @ganapathiramanm5482 Рік тому

    Nice song