கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்திற்கு வரப்பிரசாதம் !

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024
  • கோதாவரி - காவிரி
    இணைப்பு திட்டம்
    தமிழகத்திற்கு
    வரப்பிரசாதம் !
    வரலாற்று சிறப்பு மிக்க கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் பற்றியும், அதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் தெளிவுபடுத்துகிறார் பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர் பாலசுந்தரம் # #godawaririver #kaveririver For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 43

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 11 місяців тому

    மிகவும் சிறப்பான திட்டம் சார். அதிலும் நீங்கள் இவ்வளவு விளக்கமாகவும் நம்பிக்கையாகவும் சொல்வது மிகவும் சிறப்பு.முப்பது வருடத்திற்கு முன் செய்திருக்கவேண்டியது. வாழ்த்துக்கள்.

  • @sivaganesan3685
    @sivaganesan3685 2 роки тому +1

    நிதி ஆயோக் மூன்றாண்டுகள் குறுந்திட்ட அடிப்படையில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு வர தினமலர் குரல் கொடுக்க வேண்டும்.

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 3 роки тому

    அருமை மிகவும் அருமை நடந்ததாகவே தீர வேண்டும்

  • @shivabagalur
    @shivabagalur 3 роки тому +4

    மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள் ஐயா நன்றி

  • @roshan.v3540
    @roshan.v3540 3 роки тому +7

    வாழ்த்துக்கள் 👌👌

  • @balasubramaniammtp787
    @balasubramaniammtp787 3 роки тому +6

    காலத்தின் கட்டாயம் இந்த அற்புதமான திட்டம்

  • @sbsmani2088
    @sbsmani2088 3 роки тому

    Super project.👍🙏🏼

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 3 роки тому +6

    வாழ்த்துக்கள் ❤️👍🙏❤️

  • @easypesy9169
    @easypesy9169 8 місяців тому

    கண்டிப்பாக. செயல்படுத்தவேண்டும்

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 3 роки тому +2

    Very happy news.thanks Dinamalar .

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 3 роки тому +2

    மத்திய அரசுக்கு நன்றி 90% செலவை தானே ஏற்று நடத்தும் இந்த மகா பெரிய திட்டத்திற்கு வாழ்த்துக்கள்

  • @munisamyss7339
    @munisamyss7339 3 роки тому +1

    ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் கோதாவரி நதியின் வெள்ள பெருக்கை பார்க்கும் போது வியப்பாய் இருக்கிறது..... சம்பந்தப்பட்ட மாநிலங் கள் தேவை போக மீதமுள்ள ஏராளமான நீர் வங்க கடலில் கலக்கிறது...... இதை பார்க்கும்போது மனம் பதபதைக்கிறது.....ஆந்திரா வில் போலவரம் திட்டம்....தெலங்காணாவில் கா ளே ஸ் வரம் திட்டம்..... உருவாகிவிட்டது..... இந்த காவேரி இணைப்பு திட்டமும் நிறைவேறினால் காவிரி படுகையில் ஆண்டு முழுதும் பாசனம் கிடைக்கும்!

  • @revathybalu5427
    @revathybalu5427 3 роки тому +2

    இந்த அற்புதமான திட்டங்களை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். வாழ்க பாரதம்..

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 роки тому +6

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 роки тому +3

    சென்னை நகரில் ஆண்டுக்கு 400 TMC க்கு மேலே மழை பொழிவு உள்ளது...இதனையும் சேகரித்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் .

  • @ravigovind9587
    @ravigovind9587 3 роки тому +5

    Godhavari river is a mighty and perennial river. The scheme has to be implemented earnestly soon, the scheme will benefit Telegana, Andhra and Tamil Nadu. Hope as it benefits all the participating States, they will give their approval at the earliest. Ma Godhavari has to bless us all with the precious water.

  • @venkatesanpurushothaman235
    @venkatesanpurushothaman235 3 роки тому +1

    பேசிப் பயனில்லை செயலில் இறங்க வேண்டும்

  • @sureshchandar1959
    @sureshchandar1959 3 роки тому

    மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 3 роки тому +2

    தற்போது கர்ம வீரர் காமராஜர் போன்ற ஒரு உத்தமர் இருந்திருந்தால் இந்த திட்டத்தை எப்போது நிறைவேற்றப்பட்டு இருக்கும்.

  • @roshan.v3540
    @roshan.v3540 3 роки тому +1

    எல்லாவற்றையும் செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள். Petrol விலை குறையுங்கள் then you will get votes

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937 2 місяці тому +1

    பல வருடங்களாக வாயில் வடை சுட்டு கொண்டுள்ளார்கள்.

  • @yesudasalbuhaira5981
    @yesudasalbuhaira5981 3 роки тому +3

    மத்தியஅரசுக்கும்மாஹாராஸ்ட்ரவுக்கும்நன்றி

  • @ramt4643
    @ramt4643 3 роки тому

    Central Government of India 🇮🇳 Mathia Arasu Kendriya Sarkar Central Water Commission 💐🙏😇👍👏😁

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937 2 місяці тому

    247 TMC என்பது மிகவும் குறைவு, 2470 TMC என்பது சரியாக இருக்கும்.

  • @saravanandhayalan4374
    @saravanandhayalan4374 3 роки тому

    Nanri iyya

  • @muniswamyponnuswamy1541
    @muniswamyponnuswamy1541 3 роки тому

    Why the delay and waiting for the approval of the concern states . immediately start the work and fix the shartime implementation activities.centralg

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 3 роки тому +2

    எத்தனை வருஷமா இந்த ரீலை ஓட்டிக்கிட்டு இருப்பீங்க ?

  • @annamalairamanathan2486
    @annamalairamanathan2486 3 роки тому

    Gatkari was talking about this 7 years ago.
    What was progress made in the past 7 years?

  • @vasansvg139
    @vasansvg139 3 роки тому

    பிரசாதம் உங்களுக்கு கிடைகறச்சே.... ஆந்திராவாளுக்கு என்ன பதிலுக்கு என்ன கிடைக்கும் ? ஒத்துப்பாளா... அவாள் ?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 роки тому +2

      அவனுக்கு கஞ்சா தொழிலே போதும். மத்தத சேசப்பா பாத்துக்குவான்.

    • @maniseshadri6895
      @maniseshadri6895 3 роки тому +2

      Kandasamy kinda panunga
      Unga Dmk kooda ivala thaan ippo nambi consultant group amaikiraanga
      Dr // Lawyer ivaa thaan venum
      Kindal mattum pannuveenga
      Ivanga kuranchittu varaanga
      Foreign pokiraanga
      Appuram neenga koopta kooda varamaaranga
      US niraya company CEO Ivanga thaan
      Appa mattum enga Voorhees kaaranga