துலாம் ராசிக்கார்களே! உங்கள் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கப் போகின்றது. கடந்த காலத்தை நினைத்து கவலைப்பட வேண்டாம். இனி இருக்கும் வரை அமோகமான காலம்தான். நம்பிக்கையோடு இருங்கள். ❤️
நீங்க சொல்றது எல்லாமே ஜோதிட விதிப்படி 100 சதம் கரெக்ட். ஆனால் நல்லது எதுவும் நடப்பதில்லை. கெட்டது மட்டும் உடனே நடந்துவிடுகிறது. உங்கள் வாக்கு நடந்தால் நல்லது. உங்கள் தொடர்பு எண்ணை தெரியப்படுத்தவும். என் ஜாதகத்தை அனுப்புகிறேன்
ஜனவரி மாதத்தில் இருந்து இதையே தான் சொல்றீங்க ஆனால் எந்த மாசமும் எதுவும் மாறல நாள்தான் ஓடுது இதோ வருஷம் முடிய போகுது இப்ப என்ன மாறிட போகுது எங்களுக்கு ஜாதகம் எழுதுனவுங்க தப்பா இல்ல நீங்க சொல்றது தப்பா இல்லை துலாம் ராசியில் பிறந்து இவ்வளவு கஷ்டப்பட வைக்குற கடவுள் மேல தப்பா ஒன்னும் புரியல
அக்கா வணக்கம் அக்கா எனக்கு கடவுள் தான் அப் பா அம்மா சகோதரர்கள் என்று நினைத்து கொண்டு நான் வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் எப்ப நமக்கு நிம்மதி விடுதலை கிடைக்கும் என்று 😢😢😢 நான் பிறந்த நாள் தோறும் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா 😢😢😢😢 அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் இருந்தும் நான் ஆனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா 😢😢😢😢😢😢 அதிகமாக அவமானம் பிரச்சினை வந்து கொண்டு இருக்கிறது அக்கா நிம்மதி இல்லை அக்கா என் உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 கொஞ்சம் கூட உயிரோடு இருக்க பிடிக்க வில்லை அக்கா அதிகமாக துன்பம் கவலை சோதனை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது அக்கா 😢😢😢😢😢😢😢😢😢😢😢 அக்கா நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இந்த மாதிரி வாழ்க்கையில் நடக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அம்மா அப்பா சகோதரர்கள் யாரும் என்னிடம் பேசுவது இல்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் என்னை பிடிக்கவில்லை அக்கா 😢😢😢😢😢😢 என்னை நிறைய அசிங்கம் அவமானப்படுத்தி விட்டார் என்னை அக்கா 😢😢😢 நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் 😢😢😢😢 அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் இருந்தும் நான் ஆனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் 😢😢😢😢😢 அதிகமாக நான் கடவுளை மட்டும் தான் நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா இனிமேல் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் தடுக்க வேண்டும் அக்கா 😢😢😢 நிம்மதி இல்லை 😢😢😢 அக்கா நீங்க சொன்ன மாதிரி நடந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் நிம்மதி கிடைக்குமா 😢😢😢😢😢😢😢😢😢😢😢 அக்கா துலாம் ராசியில் பிறக்கவே கூடாது என்று நினைக்கிறேன் அக்கா அம்மா அப்பா சகோதரர்கள் யாரும் என் மீது அன்பு பாசம் இல்லை அக்கா 😢😢😢😢 அதை விட மரணம் கிடைத்தால் போதும் 😢😢😢😢😢 அக்கா நிம்மதி போல் போல அவ்வளவு துன்பம் வந்து கொண்டு இருக்கிறது அக்கா 😢😢😢😢 மனம் வேறு விட்டது 😢😢 வாழ விருப்பம் இல்லை 😢😢😢😢 அக்கா நான் அன்பு அடிமை
பட்டது போதும் தாயே நொந்து நூலாகிவிட்டேன் தாயே
அன்பு சகோதரியே வணக்கம் நீங்க சொல்வது ஆருதலா இருக்கு ஆனா நல்லது எதுவும் நடப்பது இல்லை இன்னும் அதிக கஸ்டம் தான் இருக்கு
It's true 😂
ஆமாம் அதுதான் உண்மை
உண்மையே🎉❤
It's true
Yes it's true
பரவாயில்லை.... இதுவரை கேட்டதை விட இது சிறப்பு.. நான் இல்லாதப்போ வீட்டுக்கு வந்திருந்தீங்களா... அப்படியே...கரக்டா...எப்படீங்க... வாழ்த்துகள்
ஒருநாள் சந்தோஷமா இருந்தா ஒரு மாசம் கஷ்டமா இருக்கும்..... ரொம்ப நொந்துட்ட தாயே.....💔💔💔💔
உண்மைதான் சிஸ்டர்
துலாம் ராசிக்கார்களே! உங்கள் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கப் போகின்றது. கடந்த காலத்தை நினைத்து கவலைப்பட வேண்டாம். இனி இருக்கும் வரை அமோகமான காலம்தான். நம்பிக்கையோடு இருங்கள். ❤️
Yes true words seththu poyidlaama irukku unga vartha kettathum saavai konjam thalli podren nallathu nadakkuma nadantha ungalukku Nandri🙏🙏🙏🙏😢😢😢 enda poranthomnu irukku
Your mgs made me very happy
Neenga splrathu possitive etunthalum nan en theivam jesappava mattum than nambukiren amen
In the first 1 minute of the video, i really thought you were describing my life! 🙏🙏🙏🙏🙏🙏
எதுவும் மாறாது.....பழகிரும் so கஷ்டம் தெரியாது அவ்ளோதான்
நீங்க சொல்றது எல்லாமே ஜோதிட விதிப்படி 100 சதம் கரெக்ட். ஆனால் நல்லது எதுவும் நடப்பதில்லை. கெட்டது மட்டும் உடனே நடந்துவிடுகிறது. உங்கள் வாக்கு நடந்தால் நல்லது. உங்கள் தொடர்பு எண்ணை தெரியப்படுத்தவும். என் ஜாதகத்தை அனுப்புகிறேன்
Yes its true rompa rompa kastama irukku valave vendamnu thonithu
Super super super akka
15.00 superb mam....naan thulam rasi thulam laqnam
அன்பார்ந்த சிஸ்டர் யாங்கு நீங்க சொல்லுறது உண்மை யாங்கு கஷ்டம் அப்படி இருக்கு
Super ❤
தாயி ஆயிரம் உண்மை. உங்கள் வாக்கு பொன்னாக வேண்டும். இறைவன் அருளட்டும்.
நன்றி தாயி.
யோ கம் ம விடுங்க எங்களுக்காக வேண்டிக்கிறேன் னு சொன்நீங்க பாத்தீங்களா அதுவே போதும் ரொம்ப நன்றி ங்க
Ninga solrathu 100% correct.... Enaku nilayana vela ethu irukka matikudhu. Ellaru ena use dha panirkanga. Yarukum enna pathi kavali illa. Life fulla ore kastam dhan.
S very true
🙏
Nov 20 la dhan periya sambavam eyy aachu😢
True
Super madam apdiya sollunga
நான் ஏன் இருக்கனே தெரியல வாழ்க்கை அப்படி தான் போகுது...
ஜனவரி மாதத்தில் இருந்து இதையே தான் சொல்றீங்க ஆனால் எந்த மாசமும் எதுவும் மாறல நாள்தான் ஓடுது இதோ வருஷம் முடிய போகுது இப்ப என்ன மாறிட போகுது எங்களுக்கு ஜாதகம் எழுதுனவுங்க தப்பா இல்ல நீங்க சொல்றது தப்பா இல்லை துலாம் ராசியில் பிறந்து இவ்வளவு கஷ்டப்பட வைக்குற கடவுள் மேல தப்பா ஒன்னும் புரியல
நீங்க போட்ட பதில் 👌👌👌👌நான் துலாம் சுவாதி
@SevaKumar-qn7ow நல்லது ப்ரோ
🙏💯
நீங்க சொன்னது மாதிரியே நடக்குது ஆனா நான் நல்லதுக்கு சொல்வது தான் யாருக்கும் புரியவே மாட்டேன் க்குது
அக்கா நீங்க சொல்றது உண்மையா..... இல்லனா எங்கள ஆறுதல் படுத்துறிங்களா..... நேத்து நா இறந்து போனும்னு மாத்திரை தேடுன........ என்னோட இதயம் ரொம்ப நொறுங்கி போய்ட்டு அக்கா,....... இன்னும் எதுக்கு யாருக்காக உயிரோட இருக்கணு தெரியல அக்கா......😢😢😢😢😢😭
எல்லாம் நல்லதவே நடக்கும்...கவலைவேண்டாம்...
❤❤❤❤
Contact
😌
நீங்க சொல்வது அனைத்தும் நடக்குது நா என்ன செய்ய ஆண்டவா
Mam I was attend the interview many but I did not get job .thadangal thadangal emtranram throgam inuum job kadaikuma theriyala mam
Unmaithan en vazhkkai motham mudinthathu uyir mattum Mitcham
இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டு பயணம் இருக்க
Endha sandhosamum nadakkala. Aprama samdhosame venamnu yekkam irundhadhu. Ippo aasai , yekkam edhume illama jadam maari vaaldren
enaku romba periya asai illa , happy ha oru time achu real ha smile pana num,fake smile pana ma
அக்கா
வணக்கம்
அக்கா எனக்கு கடவுள் தான் அப் பா அம்மா சகோதரர்கள் என்று நினைத்து கொண்டு நான் வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன்
எப்ப நமக்கு நிம்மதி விடுதலை கிடைக்கும் என்று 😢😢😢
நான் பிறந்த நாள் தோறும் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா 😢😢😢😢
அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் இருந்தும் நான் ஆனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா 😢😢😢😢😢😢
அதிகமாக அவமானம் பிரச்சினை வந்து கொண்டு இருக்கிறது அக்கா
நிம்மதி இல்லை
அக்கா என் உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
கொஞ்சம் கூட உயிரோடு இருக்க பிடிக்க வில்லை அக்கா அதிகமாக துன்பம் கவலை சோதனை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது அக்கா 😢😢😢😢😢😢😢😢😢😢😢
அக்கா நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இந்த மாதிரி வாழ்க்கையில் நடக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அம்மா அப்பா சகோதரர்கள் யாரும் என்னிடம் பேசுவது இல்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் என்னை பிடிக்கவில்லை அக்கா 😢😢😢😢😢😢
என்னை நிறைய அசிங்கம் அவமானப்படுத்தி விட்டார் என்னை அக்கா 😢😢😢
நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன்
தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் 😢😢😢😢
அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் இருந்தும் நான் ஆனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் 😢😢😢😢😢
அதிகமாக நான் கடவுளை மட்டும் தான் நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கேன் அக்கா
இனிமேல் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் தடுக்க வேண்டும் அக்கா 😢😢😢
நிம்மதி இல்லை 😢😢😢
அக்கா நீங்க சொன்ன மாதிரி நடந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் நிம்மதி கிடைக்குமா 😢😢😢😢😢😢😢😢😢😢😢
அக்கா துலாம் ராசியில் பிறக்கவே கூடாது என்று நினைக்கிறேன் அக்கா
அம்மா அப்பா சகோதரர்கள் யாரும் என் மீது அன்பு பாசம் இல்லை அக்கா 😢😢😢😢
அதை விட மரணம் கிடைத்தால் போதும் 😢😢😢😢😢 அக்கா நிம்மதி போல் போல
அவ்வளவு துன்பம் வந்து கொண்டு இருக்கிறது அக்கா 😢😢😢😢
மனம் வேறு விட்டது 😢😢
வாழ விருப்பம் இல்லை 😢😢😢😢 அக்கா நான் அன்பு அடிமை
U will not have the next birth.
Priya priya nu message potrukkenga kavalaioadathapoa amma nan erukken jesappa unna kaividamataru un kooda sera nan prayer pannikiren ok
அக்கா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனா என்ன ஏதும் மாறற மாதிரி ஒரு சின்ன அறிகுறி கூட தெரியலையே
Yetho kuri soldra mathiri pesuringa😂...
அம்மா சொல்றது அருத்தலாக இருக்கிறது
ஆன எனக்கு நல்லது நடக்க மாட்டிக்கிது 🥺
🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭
😢😢😢😢😢
Ithu mathiri niraya vidio parthachu
Sappattukku.vali illa
😅என்னோட மனைவி பிள்ளைகள் எல்லாமய் எனக்கு இந்த காலத்தில் எதிரியாக irukaanga
Ommurugasaranam.oscarmelodieslightmusic.cmu.violinist.febrav.9.2.1958.thulamrace.chitranachithrace.D.SAIBABA.
❤❤❤❤❤