ROJA Serial | Episode 790 | 22nd Mar 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @DIYScientist
    @DIYScientist 3 роки тому +1998

    இன்றைய எபிசோட் பாட்டி காட்சி உண்மையில் சூப்பர் என்று நினைப்பவர்கள் ❤ போடுங்கள்

    • @anandseenuanandseenu1020
      @anandseenuanandseenu1020 3 роки тому +12

      💖💖💖

    • @fathimajesmi9581
      @fathimajesmi9581 3 роки тому +8

      ❤❤❤❤

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +6

      enaku old episode patha mathiri iruku old episode la ithe mathiri than annaporani patti ku roja than shenbagam ponu niyabagam vanthiche, annaporani patti ipotha thirunthi nallavangala maritanga.

    • @DIYScientist
      @DIYScientist 3 роки тому +5

      @@kumaransrinivasan2561 yes nanba we will wait and see 😊👍 epo la irunthu pakuringa intha serial ah

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +5

      @@DIYScientist starting lenthu pakuran roja serial 3 pm slot la na pathurkan roja serial is my all time favourite trp la intha serial than no 1.

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +342

    இந்த பாட்டி ரோஜா கூட நல்ல பேசி நங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இதுக்கு ஒரு லைக் போடுங்க 👍👌👌🌹🌹🌹

  • @venkatr4720
    @venkatr4720 3 роки тому +2323

    *_ரோஜா_* தான் செண்பகம் மகள் என்று எல்லாருக்கும் தெரிஞ்சால் போதும் என்று சொல்றவங்கள் hit like 👍💞💕🎉🎊💚💜💛💙🖤💖🌠👍🧡

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 3 роки тому +198

    இன்னைக்கு பாட்டி முகம் எவ்வளவு அழகா இருக்கு மனசுள கோபம் இல்லனா முகத்துள அழகு வந்திடும் சொல்ரவங்க ஒரு லைக் போடுங்க

    • @jeyasj8244
      @jeyasj8244 3 роки тому +1

      கவலை இல்லாடி முகம் அழகா இருக்கு ம்

    • @jaasif1188
      @jaasif1188 3 роки тому

      ரொம்ப கேவலமாக இருக்கு

  • @zahir1230
    @zahir1230 3 роки тому +1104

    ரொம்ப நாளைக்கு அப்புரம் இப்ப தான் ஒரு நல்ல eppisode அ பார்க்கிறேன் என்று நினைப்பவர்கள் ஒரு like.👍 பண்ணுங்க

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +941

    நம்ம ரோஜா சொன்னாங்க பாட்டி எனக்கு செயின் வேண்டாம் உங்க அன்பு மாட்டு இருந்த போதுனு சொன்னகங்ள் இது ஒரு லைக் 👍👌👌👌🌹🌹🌹❤

    • @SKSATHISHMONEYEARNING
      @SKSATHISHMONEYEARNING 3 роки тому +2

      Hi

    • @yasmin_yash4084
      @yasmin_yash4084 3 роки тому +2

      Like vaanga vera vali illa🙄🙄😤😤

    • @ammupaati4171
      @ammupaati4171 3 роки тому

      @@yasmin_yash4084 Tamizh vaazhga....Ungal muyarchikku paarattukkal....pizhai illamal ezhuthinaal....1000 likes kidaikkum..1000thukku mealum kidaikkum....all the best

    • @yasmin_yash4084
      @yasmin_yash4084 3 роки тому +1

      @@ammupaati4171 🙄🙄🙄🙄

    • @siva6845
      @siva6845 3 роки тому +2

      Super

  • @sameehasadiq3057
    @sameehasadiq3057 3 роки тому +424

    Super episode today 👍🏻👍🏻👍🏻 patti manasachi oru like podunnga 👍🏻👍🏻👍🏻

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +214

    இன்று பாட்டி ரோஜாவிடம் அன்பாக பேசியது பார்த்து எல்லோருக்கும் சந்தோஷம்தானே

  • @Freefire-fd2yy
    @Freefire-fd2yy 3 роки тому +58

    பாட்டியோட மனசாட்சிவது உண்மையா இருக்கு......❤️❤️❤️

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +149

    இன்றய எபிசோடு சூப்பர் பாட்டியிடம் மனசாட்சி பேசியது அருமையான காட்சி.

  • @suhasini8706
    @suhasini8706 3 роки тому +517

    Today episode super 👌👌👌👌Paati Manasakshiki oru like 👍👍
    Arjun 💘 Roja fans like ❤️❤️❤️❤️❤️

    • @vijayalakshmi3847
      @vijayalakshmi3847 3 роки тому +2

      athu patti illa ma paati patti na malayalathula (naayi) nu artham 🤣🤣🤣sorry nga suhasini

    • @suhasini8706
      @suhasini8706 3 роки тому +1

      @@vijayalakshmi3847 sorry I don't know

    • @suhasini8706
      @suhasini8706 3 роки тому +1

      @@vijayalakshmi3847 thanks you

    • @vijayalakshmi3847
      @vijayalakshmi3847 3 роки тому

      u most welcome da ma🥰

    • @vijayalakshmi3847
      @vijayalakshmi3847 3 роки тому

      @@suhasini8706 it's kk da keep smile🤗

  • @ganesanmgp1093
    @ganesanmgp1093 3 роки тому +38

    அன்னபூர்ண பாட்டி இன்னைக்கு தான் நீ ஒரு சிந்தனைக்கு வந்ததுக்கு உங்க மனசாட்சிக்கு ரொம்ப நன்றி

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 роки тому +168

    இன்றைக்கு யாருக்கெல்லாம் கிழவி மேல் சிறிய பாசம் வந்தது

  • @prakashm5882
    @prakashm5882 3 роки тому +409

    இப்போதுதான் மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன் அதற்குள் நாடகத்தை முருங்கை மரத்தில் ஏற்றிவிடாதீர்கள் .. இதேபோல் நேர்பாதையில் நாடகம் செல்லட்டும்

  • @gokul9818
    @gokul9818 3 роки тому +1454

    ரோஜாதான் உண்மையான அனு என்பது உடனே தெரிய வரனும்னு யார் நினைக்கிறீங்க

    • @shobhar4619
      @shobhar4619 3 роки тому +2

      Athe ellarum than ninakkiram nadakkanume

    • @roshanabegun3768
      @roshanabegun3768 3 роки тому +3

      Udane theriya wanda arjuun sollura madiri kick irukkade

    • @ravitamil3529
      @ravitamil3529 3 роки тому +2

      800 episode la

    • @premagururaj8928
      @premagururaj8928 3 роки тому +1

      ஐயோ....BM HD ஏன் இப்படி அவசரப்படறிங்க .....
      இப்பதான் ‌...பாட்டிக்கு சந்தேகம் ‌வர ஆரம்பிச்சிருக்கு‌.
      அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி ?

    • @premagururaj8928
      @premagururaj8928 3 роки тому

      @@ravitamil3529 இன்னும் ஒரு 201
      எபிசோடு சேர்த்துக்கங்க 😹😸😺😃😀😂😜😝🙃

  • @DIYScientist
    @DIYScientist 3 роки тому +574

    பாட்டி விரைவில் ரோஜா தனது பேத்தி என்று அடையாளம் காணப்படுவார் என்று நினைப்பவர்கள் ❤ போடுங்கள்

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +1

      athuku shenbagam amma roja va meet pani family oda seranum

    • @AjithKumar-wj6fx
      @AjithKumar-wj6fx 3 роки тому +3

      நான் வந்து பாட்டிக்கு செல்வதென்பது அம்மா கூட பொண்ணு தெரியும்னு அப்படி என்ன ஆசை படுறேன் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க லைக் பண்ணுங்க ❤❤❤

    • @ananthakumar6303
      @ananthakumar6303 3 роки тому +1

      Ok

    • @ananthakumar6303
      @ananthakumar6303 3 роки тому +1

      Ok

  • @gokul9818
    @gokul9818 3 роки тому +415

    பாட்டி ரோஜா கிட்ட அன்பாக பேசி பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு ...

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +167

    செண்பகம்மாவை நினைத்து அன்னபூரணி அழுதது பரிதாபமாக இருந்தது சீக்கிரம் அம்மா பொண்ணு பேத்தின்னு சேர்த்து வையுங்கள் பாவம்.

  • @ramabi5640
    @ramabi5640 3 роки тому +445

    After very long time seeing positive comments... This is what we are expecting saregama.. if the story will goes against anu u will see the vera level range of roja serial in trp..

    • @sujatharkumar1814
      @sujatharkumar1814 3 роки тому +6

      Then she will kidnap shanbugamna and Patti in climax

    • @ramabi5640
      @ramabi5640 3 роки тому +4

      @@sujatharkumar1814 yeah sis.. that only will happen..

    • @mariyakm356
      @mariyakm356 3 роки тому +2

      Hmm today super

    • @hajerahvictor945
      @hajerahvictor945 3 роки тому +2

      YES YES YES BRO AGREED
      👌👌

    • @srawther2905
      @srawther2905 3 роки тому +4

      Unga dp semma bro

  • @ktmff7824
    @ktmff7824 3 роки тому +1985

    அனுவை பாட்டி வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பவர்கள் likeபண்ணுங்க👍👍👌👌👌

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 роки тому +1624

    ரோஜாவிடம் செம்பகம் அம்மாவின் நிறைய நல்ல குணங்கள் உள்ளது என்று சொல்பவர்கள் யார்

    • @vanivanitha8202
      @vanivanitha8202 3 роки тому +1

      Nanum

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +4

      athu than unmai roja than shenbagam oda real daughter, roja, shenbagam both blood group same ab negative, shenbagam kita irukura good habits, good qualities elame roja kita neraiya iruku, roja ashram thuku help panitu irukanga, ellarkum nalathu panitu irukanga. roja than shenbagam ponu ku ella adharam iruku, sakthivel sonathu unmaiya aaiche, sakthivel solidan roja than shenbagam oda ponu.

    • @ramakrishnancrt9433
      @ramakrishnancrt9433 3 роки тому +1

      Apdiya ennaku theriyalaye...

    • @kaleeswari9055
      @kaleeswari9055 3 роки тому +1

      Yes

    • @frstnamelastname5893
      @frstnamelastname5893 3 роки тому +2

      Athan script yeee..

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +156

    அர்ஜுன் சொன்னது சரியான நேரத்தில் மிக சரியான வார்த்தை பாட்டியிடம் மனசாட்சியே பேசவந்திட்டே அருமை.

    • @AjithKumar-wj6fx
      @AjithKumar-wj6fx 3 роки тому +4

      Roja நல்லா நடிக்கிறாங்க

  • @dilipkv7955
    @dilipkv7955 3 роки тому +319

    ரோஜாவை அண்ணப்பூரிணி போகப்போக புரிந்து கொண்டால் நாடகம் சூப்பரா போகும்

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 3 роки тому +32

    அன்னபூரணி அம்மாவின் மனசாட்சி பேசியது நன்றாக இருந்தது

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 роки тому +496

    பாட்டி ரோஜா விடம் அன்பு காட்டியது 👌👌👌

  • @sumasamson712
    @sumasamson712 3 роки тому +92

    Paati acting super. Both negative and positive role she is rocking.

  • @kannadhasankannan9689
    @kannadhasankannan9689 3 роки тому +2661

    கிழவிக்கு பிரியா மேல சந்தேகம் வந்ததுக்கும் சீக்கிரம் அனு கதை முடியனும்னு யாரெல்லாம் ஆவலுடன் இருக்கீங்க

    • @nishanisha8410
      @nishanisha8410 3 роки тому +13

      Yes

    • @shobhar4619
      @shobhar4619 3 роки тому +7

      Athu nadakkathu nadanthal santhosam intha katha achiriyarukku puththi vanthal nalla irukkum

    • @rizwanrizi9071
      @rizwanrizi9071 3 роки тому +4

      Waiting for the day

    • @bharathirajabharathiraja2464
      @bharathirajabharathiraja2464 3 роки тому +11

      நான் கிழவி கதை முடியணுமுன்னு ஆவலுடன் இருக்கின்றேன்

    • @sivasubramaniamuma6642
      @sivasubramaniamuma6642 3 роки тому +2

      Me

  • @vivekaraj59
    @vivekaraj59 3 роки тому +69

    Today episode super 🔥🔥🔥🔥
    Arjun Roja ku oru like ❤️❤️

  • @kannadhasankannan9689
    @kannadhasankannan9689 3 роки тому +721

    நாம திட்ட திட்ட டைரக்டருக்கு இப்பதான் புத்தி வந்தது போல. அர்ஜூன், ரோஜா, கல்பனம்மா fans like

  • @seethakannan165
    @seethakannan165 3 роки тому +84

    பாட்டீ மனசாட்சி யோட பேசறதை யார் எல்லாம் ரசிசீங்க லைக் பன்னுங்க

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +218

    இப்பதான் பாட்டிக்கு புத்தி வந்தது இது சொல்லவங்கள் ஒரு லைக் 👍👌👌👌👌🌹🌹🌹🌹

  • @kanthikanthi6682
    @kanthikanthi6682 3 роки тому +99

    ரெத்த வந்தம் விட்டு போகாதுன்னு ரோஜா நிறுவிச்சிட்டாங்க இத்தனை நாலா பாத்த episodeடை விட இன்னைய episode super

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 роки тому +1738

    இன்றைய எபிசேட்டு யார் எல்லாம் பார்த்து ரசித்தார்கள் 👍👍👍👍

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 3 роки тому +29

    ரோஜா அர்ஜுன் கல்பனா உண்மைகள் நிறைவேற்றப்படுகிறது அன்னபூரணி நல்லெண்ணம் தொடர்கிறது இனிமே எல்லாமே வெற்றிதான் ரோஜாவுக்கு💞💞💞👌👌🥰🥰🥰🥰💝💝💝💖💖💖

  • @jayakumarignanavel1350
    @jayakumarignanavel1350 3 роки тому +604

    சீக்கிரம் எப்போ அனு கதை முடிப்பாங்க ரோஜா சீன் எப்ப அதிகமாக நாங்கள் ஆவலாக இருப்போம் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க 👍👍👍

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому

      athuku roja identity reveal aganum, roja tiger manikam, shenbagam daughter prove pananum, roja annaporani grandaughter prove pananum, roja annaporani family varisu prove pananum, roja real anu prove pananum, shenbagam amma roja va meet pani family oda seranum, pooja intha veetuku marumagala varanum, reveal ashwin, pooja marriage veetuku theriyanum intha vishyalam nadanthatha priya oda chapter close agum.

    • @kavyasrinagarajan4538
      @kavyasrinagarajan4538 3 роки тому +2

      S ...priya Kadhai mattum mudinjaa podhum...but JAI ROJUN........ Eppomeh lifelong ahhh namakku ROJUN seen mattum dhaa mukkiyam😎

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +1

      @@kavyasrinagarajan4538 priya chapter close aanalum inum 3 villains irukanga sethu, maradhanayagam, vivek

  • @umadharshini9373
    @umadharshini9373 3 роки тому +42

    நன்றி டயரக்டர் சார் இப்படியே கதை உண்மையான வாரிசை கண்டு கொள்ளும் வகையில் சென்றால் நன்றாக இருக்கும் 👍

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 3 роки тому +76

    இன்னைக்கு பாட்டி செம்மயா நடிச்சாங்க. பார்க்கும்போது அழுகையே வந்தாபோல இருந்துச்சு. எனக்கு என் தாத்தா ரொம்ப பிடிக்கும்.

    • @bashaboy5965
      @bashaboy5965 3 роки тому +4

      உண்மை தான், எனக்கும்
      என் குடும்பத்தில் என் தாத்தாவ மட்டும் தான் ரொம்பவே பிடிக்கும், ஆனால் இப்ப அவங்க என் மனசுல இருக்காங்க

    • @fathimaraksana4322
      @fathimaraksana4322 3 роки тому +3

      @@bashaboy5965 enakum enga thaatha apdi than avangalum ippa en manasula than irukanga 🥺🥺🥺😔😔😔

  • @kalidass1222
    @kalidass1222 3 роки тому +49

    🌟ரோஜாவை🌹 😍அன்னபூரணி😆 புரிந்து 😎கொண்டால்🤗 போக😁 போக 😂ஆர்வமாகவும்😀 விருப்பமாகவும்😇 இருக்கும். 😄💝

  • @venikjv8562
    @venikjv8562 3 роки тому +119

    இன்னிக்குதான் அண்ணபூரணி பாட்டியா நடந்துக்கிட்டாங்க😂😂😂😂

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +20

    பாட்டி சீக்கிரம் திருந்தி ரோஜாவை ஏற்றுகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க 👍👍👍

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +233

    இன்றைக்கு பிரியாவை பார்த்து கல்பனாம்மா கேட்டாங்களே கேள்வி சரியா கேள்வி 👍👍👍

  • @raniraja2675
    @raniraja2675 3 роки тому +54

    ஒரு பத்துப் போட்டத்துல
    பாட்டி மனசாட்சி இப்படி
    பட்டுனு பொங்கி எழுந்துடுச்சே....👌👌

    • @akashs-2001
      @akashs-2001 3 роки тому +1

      Yenna priya pathu pota lakshanam appidi 🤣🤣

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому

      @@akashs-2001 annaporani patti ku ipovathu roja shenbagam ponu theriyanum, sakthivel sonathu unmaiya aaiche, annaporani patti ku ipo tha brain activated aaiche ivalo naal annaporani patti priya mela paithyama irunthanga antha paithyam ipo tha thelinjidhu.

    • @raniraja2675
      @raniraja2675 3 роки тому

      @@akashs-2001 😂😂😂

  • @gunathalapathy7006
    @gunathalapathy7006 3 роки тому +232

    பாட்டி மனசாட்சி பேசின மாதிரி காட்சி அருமை 👌

    • @thanaponniah8772
      @thanaponniah8772 3 роки тому +2

      Super👌👌👌👌

    • @gunathalapathy7006
      @gunathalapathy7006 3 роки тому

      @@thanaponniah8772 mm yes

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +2

      annaporani patti ku ipovathu roja than shenbagam daughter theriyanum, roja, shenbagam both same blood group ab negative, roja than shenbagam ponu ku ella adharam iruku

    • @gunathalapathy7006
      @gunathalapathy7006 3 роки тому +1

      @@kumaransrinivasan2561 mm yes

  • @aparnaabi566
    @aparnaabi566 3 роки тому +39

    ரொம்ப மாசம் அப்புறம் இன்னைக்கு தான் லைக் போட்டுருக்கேன்

  • @senbatamil8416
    @senbatamil8416 3 роки тому +32

    பிரியாவ பார்த்தாலே யாருக்கெல்லாம் டென்சன் ஆகுது

    • @jaasif1188
      @jaasif1188 3 роки тому

      அது ஒரு குரங்கு

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 роки тому +15

    கிழவி இன்டைக்குதான் நல்லா பேசிறிக்காவு ரோஜாவோட இது யாருக்கெல்லாம் சந்தோஷமா இருந்தது

  • @the_incredible_india
    @the_incredible_india 3 роки тому +55

    Ithana naal kadhaiye illama indha serial ah paathu, ippo oru story oda paakaradhuku romba pudhusa iruku😂

  • @nilasagi2988
    @nilasagi2988 3 роки тому +90

    உண்மை சீக்கிரமா வெளிய வந்திடும்..பிரியா நீ ஜெயிலுக்கு போக தயாரா இரு.. 🥰🥰

  • @joyal6c170
    @joyal6c170 3 роки тому +125

    நம்மளுக்கு இந்த மாதிரி மனசாட்சியெல்லாம் பேசுறதே இல்லயே......ஶ

  • @malasneha6173
    @malasneha6173 3 роки тому +380

    இப்போதான் கெழவிக்கு கொஞ்சம் கொஞ்சம் புத்தி வருது சீக்கரம் ரோஜா🌹 தான்தன்னுடைய பேத்தினு கெழவிக்கு புரிஞ்சா செரி தான்

    • @vedavallivedavalli8613
      @vedavallivedavalli8613 3 роки тому

      Yes

    • @shobhar4619
      @shobhar4619 3 роки тому +1

      Inthe kilavikkum puththi varathu aanal vanthal nallathu

    • @shobhar4619
      @shobhar4619 3 роки тому +2

      Kilaviye anuve seruppala adichchi veliye anuppanum

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +1

      annaporani patti ku ipotha priya mela irukura paithyam thelinjithu ivalo naal coma la irunthanga priya mela paithyam ma irunthanga annaporani patti ipovathu thirunthanum, thirunthi nallavangala maranum apo tha priya va veeta vitu thorathamudiyum.

    • @haminamouhamad5861
      @haminamouhamad5861 3 роки тому +1

      மறியாதையாக பாட்டி என்று சொல்லுங்கள் நீங்களும் ஒ௫ நாளைக்கு பாட்டியாக ஆகுவிங்க.

  • @Onnumeilla.
    @Onnumeilla. 3 роки тому +166

    இன்னைக்கு யாருக்கெல்லாம் பாட்டிய புடிச்சது? லைக் பண்ணுங்க franzz👍

  • @kavithakarthik2137
    @kavithakarthik2137 3 роки тому +55

    Rompa varusam kalichu Enaiku than serial patha santhosame irunthuchu

  • @kavyareddy6885
    @kavyareddy6885 3 роки тому +132

    Today episode awesome and highlights are roja and Annapoorni Patti bonding semma sentiment and heart touching avvu irruku

  • @v.sudharshan2771
    @v.sudharshan2771 3 роки тому +91

    இன்றய எபிசோட் சூப்பர்னு சொல்லுரவங்க லைக் போடுங்க

  • @divyalakshmi3449
    @divyalakshmi3449 3 роки тому +37

    Patti acting sema.postivea pona Nala irukum.nice❤️

  • @gokul9818
    @gokul9818 3 роки тому +193

    இதுல ஒரு காமெடி என்னன்னா செண்பகம் சாகவே இல்லை, அப்பறம் எப்படி செண்பகம் ஆன்மா கோவப்படும்?

    • @rdivya4818
      @rdivya4818 3 роки тому +2

      ☑️

    • @shobhar4619
      @shobhar4619 3 роки тому +5

      ஆன்மாவா ஆத்மாவா அது சாரி என்ன நாடந்துச்சி செண்பக அம்மா கதை

    • @shivanyamahavishnu1941
      @shivanyamahavishnu1941 3 роки тому +5

      @@shobhar4619 pechuvalakula athma, eluthuvalakula aanma

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 3 роки тому

      Senbagam savala nu pattiku theriyathe. Yarukkume theriyathe

    • @danu9548
      @danu9548 3 роки тому

      Oo

  • @nishanisha8410
    @nishanisha8410 3 роки тому +47

    ரோஜாவை பிடிக்கும் என்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @RS-bx9wq
    @RS-bx9wq 3 роки тому +72

    சபாஷ்.. குரு சம்பத்.. குருட்டுக்குதிரை மாதிரி ஒரே இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்த கதையை பந்தயக்குதிரையாக்கி வேகம் எடுக்க வைத்ததற்கு எங்களது பாராட்டுக்கள்.. இனியும் கதையை ஜவ்வாய் இழுக்காமல் இதே ஸ்பீடில் சீரியலைக் கொண்டு போங்கள்..

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +86

    பாட்டி ரோஜாவிடம் பாசமாக பேசிய காட்சிகள் அருமையிலும் அருமை

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +101

    இந்த யசோத அனு கூட சேர்ந்த ரோஜா பத்தி ஒன்னுஇரண்டா பாட்டி கிட்ட போட்டு கூடுக்ற இவளே பார்த்த கோபம் கோபம் வருது சொல்லவங்கள் ஒரு லைக் 👍😡😡😡

  • @selmaselma3080
    @selmaselma3080 3 роки тому +187

    Roja fans from Kerala 💞💞💞💞 super

  • @kalawathy.vkalawathy.v2910
    @kalawathy.vkalawathy.v2910 3 роки тому +133

    இன்னிக்கி பாட்டிக்கு ஒரு லைக் போடுங்க

  • @mansoormashood5841
    @mansoormashood5841 3 роки тому +5

    யாரு யாரு எல்லாம் யசோதா மரனும்டு நினைதிங்கே ஒரு 👍

  • @user-zt8ti6
    @user-zt8ti6 3 роки тому +34

    பாட்டியின் மனசாட்சி வந்து சொன்ன மாதிரி டைகர் மாணிக்கம் மனசாட்சி வந்தால் நன்றாக இருக்கும்

  • @corruption243_23
    @corruption243_23 3 роки тому +27

    AP kelavi have good heart🙈😱😱😱. Anyone get shocked today about AP kelavi attitude??Super script writers vera level

  • @vinodhinivino2116
    @vinodhinivino2116 3 роки тому +11

    Vadivukarasi performance sema.. 👌👌👌👌

  • @gokul9818
    @gokul9818 3 роки тому +372

    இந்த வாரம் ரோஜாவ எந்த சீரியலாலும் TRP ல தோற்கடிக்க முடியாதுனு யார் நினைக்கிறீங்க?

    • @prakashs545
      @prakashs545 3 роки тому +3

      Me

    • @lovelynelson6323
      @lovelynelson6323 3 роки тому +2

      Trp na ennatu

    • @shyamkarttik1181
      @shyamkarttik1181 3 роки тому +7

      @@prakashs545 episode 332 va paarunga...ethae maari 330th to 350th episode layae pannitaanga appavae unmai therila...ippo people maranthirupaanganu athaiyae vekaraanga....kaithai kaali....🤦🤦🤦

    • @prakashs545
      @prakashs545 3 роки тому +6

      @@shyamkarttik1181 unna Evan ipo kettan...nee unmai theriyum nu nambuna nambu nambatti po...unna mathiri ethuku eduthalum nottam solra alu kitta pesa mudiyathu

    • @prakashs545
      @prakashs545 3 роки тому +2

      @@lovelynelson6323 trp na evlo per intha serial a pakranga nu Oru measurement mathiri

  • @samsan_96
    @samsan_96 3 роки тому +26

    இன்னைக்கு தான் நாடகம் பாக்கவே கொஞ்சம் நல்லா இருந்துச்சு நானே லைக் போட்டுட்டேன்

  • @maheshwarikps4817
    @maheshwarikps4817 3 роки тому +473

    ப்ரியா மேல யாருக்கெல்லாம் செம கடுப்பா என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க

    • @mmmujju9346
      @mmmujju9346 3 роки тому +2

      எனக்கும் செம கோபம்

    • @selvi.d1781
      @selvi.d1781 3 роки тому +2

      அடித்து கை கால உடைத்து ஜெயில போடுங்க

    • @ummaumma189
      @ummaumma189 3 роки тому

      Yn

    • @MdJamal-ju5vf
      @MdJamal-ju5vf 3 роки тому

      I love priya

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 3 роки тому

      Unmeladan kadupu i like shamili sugumar

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 3 роки тому +205

    நேற்று ப்ரோமோ வில் காட்டியது போல் உண்மையாக இருக்கணும்னு நினைத்தவர்கள் எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க எத்தனை பேர் இதே நடக்கும்னு நினைச்சிங்க பார்போம்

  • @kitty__editz3088
    @kitty__editz3088 3 роки тому +84

    I am eagerly waiting for roja serial 🤩 tomorrow episode.....who are waiting for roja serial 🤩 tomorrow episode

  • @mano.m490
    @mano.m490 3 роки тому +24

    அனு வீட்ட விட்டு போகணுனு யார் யார் நினைக்கிறீங்க

  • @suneetha0079
    @suneetha0079 3 роки тому +116

    We want our annapoorani paati like this...continue like this

    • @rajoosubramanian7332
      @rajoosubramanian7332 3 роки тому +1

      Nnonsense patti is partial to Priya is a welll known fact. Changes in her mindset is taking place
      Let us wait and see

    • @suneetha0079
      @suneetha0079 3 роки тому +1

      @@rajoosubramanian7332 yes again fake anu will play a drama to paati

  • @funnymemes3825
    @funnymemes3825 3 роки тому +61

    Roja semma expression cute🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @Lylly__728
    @Lylly__728 3 роки тому +42

    Kalpana Amma kalakitting friends kalpana Amma ku Oru like podunga👍

  • @surya-dd3zc
    @surya-dd3zc 3 роки тому +9

    இன்றைய எபிசோட் உங்களுக்கு
    பிடித்திருக்கிறதா போடுங்க ஒரு லைக்👍👍👍👍

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 роки тому +6

    Innaikutha pa Roja serial, Roja serial mathiri iruku. Romba naal kalichi romba romba supera iruku episode. Na innaiku tha romba nalaiku apram Roja serial ku like potu iruka.👍👍👍👍👍👌👌👌👏👏👏👏 Today episode was really good 👏👏

  • @shirlyangeline2438
    @shirlyangeline2438 3 роки тому +54

    Next episode kaaga waitingggggg❤️❤️❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🤩

  • @suganramesh8981
    @suganramesh8981 3 роки тому +36

    Today episode super Patti Roja 1 scene conversation very nice sentiment irundhu and Arjun dialog super and Patti manasachi scene very nice correct. last scene 1 minutes Kaplan Amma pesiyadhu super.

  • @swathi116lovesrabbits6
    @swathi116lovesrabbits6 3 роки тому +41

    Roja too much loveable innocent caring kind sure she will take place in paati heart a fine day that day will come unexpected

  • @asamahamed3031
    @asamahamed3031 3 роки тому +21

    Ippayalum kelavikku nalle puthi vanthuche😙😙😙😙😙😙😙😙😙😙

  • @nandinivasud4711
    @nandinivasud4711 3 роки тому +20

    Roja 🌹 looks so beautiful.. Roja's expressions n Acting Also good..loved the conversation between Roja n patty...

  • @sp-ys5nz
    @sp-ys5nz 3 роки тому +72

    Brilliant மனசாட்சி. பாட்டி பிரியா உங்களை குழப்பி விடுவா. மனசாட்சியை மட்டும் நம்புங்க. உண்மையை நீங்களே கண்டுபிடிப்பீங்க

  • @rekha9320
    @rekha9320 3 роки тому +36

    What a sudden change! Vadivukarasi madam deserves an award for the headache scene 👏👏👏👏👏

  • @sidharth3356
    @sidharth3356 3 роки тому +55

    Sema episode very touching 😭

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 роки тому +6

    என்ன ஒர் ஆச்சரியமான சீன்...
    அருமை பார்ப்போம்

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 3 роки тому +7

    Vadivukarasi amma acting inaiku vera level.emotion la pinitanga

  • @fathimashan254
    @fathimashan254 3 роки тому +60

    അനുവിന് പണികിട്ടി തുടങ്ങി..... ഈ എപ്പിസോഡ് പാക്കരുത്ക്കെ ഒരു ഗും ഇരിക്ക് 🥰😍😍😍

    • @kumarckumarc6093
      @kumarckumarc6093 3 роки тому +1

      👌👌👌

    • @ZiyanZiya...123
      @ZiyanZiya...123 3 роки тому +2

      😜😜😜😜😜ശരിയാ

    • @shaliyashahul7815
      @shaliyashahul7815 3 роки тому +1

      currect

    • @kuttappanr7378
      @kuttappanr7378 3 роки тому +1

      Correct

    • @zzxxk
      @zzxxk 2 роки тому

      അയ്യോ മലയാളി തമിഴ് നാട്ടിലേക് എപ്പോഴ പോയത് നിങ്ങൾ എല്ലാവരും 🤣🤣🤣😜

  • @14shakthipriya1pgfn4
    @14shakthipriya1pgfn4 3 роки тому +106

    Bring deepa, sumathi anti, malar,koiwshi to the serial please dir sir please

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +2

      swetha, naveen missing ???

    • @ramyagpr1145
      @ramyagpr1145 3 роки тому +1

      @@kumaransrinivasan2561 swetha yaru

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому

      @@ramyagpr1145 swetha roja oda best friend old episode parunga roja oda best friend swetha va katuvanga

  • @thoufiqahamed6457
    @thoufiqahamed6457 3 роки тому +18

    செம episode 👌👌👌👌👌

  • @srinivasan380
    @srinivasan380 3 роки тому +64

    அனுவின் கதை முடியாமல் ரோஜாவை மீண்டும் எதிர்ப்பது..

  • @kavyareddy6885
    @kavyareddy6885 3 роки тому +105

    She should realise that roja love and affection towards her Patti vs Patti manasachi semma iniki😂😂😂

    • @princetry1278
      @princetry1278 3 роки тому +1

      Sema sema

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +2

      annaporani patti ku ipovathu roja than shenbagam ponu theriyanum, apo than annaporani patti thirunthuvanga, priya va veeta vitu thorathamudiyum.

    • @princetry1278
      @princetry1278 3 роки тому +3

      @@kumaransrinivasan2561 atha nalukaga than waiting

    • @sbskitchenvlogs2495
      @sbskitchenvlogs2495 3 роки тому +1

      Yes super

  • @தமிழன்-ல9ழ
    @தமிழன்-ல9ழ 3 роки тому +152

    ரொம்ப பாராட்டாதிங்க மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிட போது

  • @krushnakkumargb3948
    @krushnakkumargb3948 3 роки тому +28

    "கொக்கு தலைல வெண்ணெய வைக்குறது"ங்கற விஷயத்துல டைரடக்கருக்கு ரொம்ப நம்பிக்கை போல !!!😢

  • @NagarajNagaraj-hf2mn
    @NagarajNagaraj-hf2mn 3 роки тому +26

    உண்மையில் செண்பகத்துடைய பொண்ண இருந்தால் அதை நிரூபிக்கணும் என்று சொன்னது கதையின் கிளைமஸ்

  • @punithanatarajannatarajan1438
    @punithanatarajannatarajan1438 2 роки тому +1

    Vadivu amma sema sema maaaa neenga .......old is always gold ....amma ur acting always precious one

  • @suyesuye1448
    @suyesuye1448 3 роки тому +68

    Paati ku Priya mela doubt vantha nallam. Let take serial with Positivity and with RoJun love story. Increase RoJun scenes. Give important to Hero Heroine.

  • @chandubhumi6187
    @chandubhumi6187 3 роки тому +5

    To day Patema very super super 👍👍👍👍 ok good ma Arjun Roja👌👌💝💝💝 you

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 3 роки тому +40

    Today episode super Patti manashakshi super Arjun roja fans like here

  • @fathimafathima219
    @fathimafathima219 3 роки тому +3

    Romba nalakki pirahu oru nalla episode😘😘😘😘😍😍😍😍